புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உஷார் உஷார் ... கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க.... என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
உஷார் உஷார் ... கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க.... என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள்
#705192- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சனிக்கிழமை, 31, டிசம்பர் 2011 (15:11 IST)
கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க....
என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள்
திருப்பூர் மாவட்டம், சென்னிமலையில் உள்ள ஈங்கூர் செல்லும் சாலையில் “நந்து சிக்கன் அண்டு கேட்டரிங் பார்ம்ஸ்” என்ற பெயரில் இரண்டு நாற்காலிகள், ஒரே ஒரு மேசையுடன் கடந்த நவம்பர் 25 ம் தேதி ஒரு நிறுவனம் துவங்கப்பட்டது.
இப்போது சந்தையில் அதிகமாக விற்கப்படும் நாட்டுக்கோழிகளை மொத்தமாக வளர்த்து கொடுக்கவும், கொப்பரை தேங்காய்களை உடைத்து பருப்பு எடுத்து கொடுக்கவும் ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் தேவை என்று விளம்பரம் கொடுத்தார்கள்.
விளம்பரத்தை பார்த்துவிட்டு வந்தவர்களிடம், நாங்கள் 1000 நட்டு கோழிக்குஞ்சுகள் கொடுப்போம். அதை வளர்க்க உங்கள் இடத்தில் ஒரு பண்ணையும் நாங்களே அமைத்து கொடுப்போம்.
கோழிக்கான தீவனம், மருந்து என எல்லாம் எங்களின் செலவு. தினமும் நீங்கள் தீவனமும், தண்ணீரும் மட்டும் கொழிக்கு போட்டால் மட்டும் போடும்.
வீட்டிலிருந்து கோழிகளை கவனித்துக்கொள்ள உங்களுக்கு சம்பளமாக மாதம் 30,000 ரூபாய் கொடுக்கிறோம் என்று அறிக்கை விட்டார்கள்.
அடடே இது நல்ல இருக்குதே என்று வாயை பிளந்து கொண்டு “நீ” “நான்” என்று போட்டி போட்டுக்கொண்டு பலர் நாட்டுகோழி வளர்க்க முன் வந்தார்கள்.
முதலில், நீங்கள் 1.5 இலட்சம் முன்பணம் கட்டினால் தான் நாங்கள் பண்ணை அமைத்து கொடுக்கமுடியும், அதற்க்கு பிறகு தான் 1000 கோழிக்குஞ்சு வாங்கிகொண்டு வந்து உங்களுக்கு கொடுக்க முடியும் என்று கம்பெனியின் நிபந்தனையை சொல்லியுள்ளார்கள்.
கோழி பண்ணைக்கு “ஷெட்டு” போடவும், குஞ்சு வாங்கவே இந்த பணம் பத்தாது, ஒரு வேளை பணம் குடுக்காம இந்த கம்பெனிக்காரன் நம்மளை ஏமாத்தினாலும் நாம குடுத்த காசுக்கு “கோழியும்” “பண்ணையும்” மீதி இருந்தாலே போதும்” என்று கணக்கு போட்டு பார்த்துவிட்டு பலர் பணம் கட்டினார்கள்.
மாதம் 30 ஆயிரம் என்ற ஆசையில் சிலர், “எங்ககிட்ட பண்ணை அமைக்க நிலம் இல்லை” என்று சொல்லியுள்ளார்கள். உங்களுக்கு வேற “ப்ளான்” இருக்குது, பொள்ளாச்சியில் இருக்கும் எங்களின் பண்ணையில் வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை... அதனால, அங்கே விளையும் தேங்காய லாரியில எடுத்துகிட்டு வந்து உங்களுக்கு வாரம் 1000 கொப்பரை தேங்காய கொடுப்போம், அதை வாங்கிப்போய் நீங்க தேங்காய உடைச்சி காயவச்சு பருப்ப எங்ககிட்ட குடுத்தா போதும்” உங்களுக்கும் மாத மாதம் 30,000 ரூபாய் வீதம் சம்பளம் குடுப்போம். என்று ஒரு புது “பிளானை” அறிமுகம் செயதுள்ளார்கள்.
அடடே இதுவும் நல்லா இருக்கு.... என்று சில புத்திசாலிகள் இரண்டு “பிளானுக்கும்” சேர்த்து பணம் கட்டியுள்ளார்கள். பணம் கட்டிய 30 நாளுக்குள் உங்களின் இடத்தில் “ஷெட்டு” போட்டு “கோழிக்குஞ்சு” கொண்டு வந்து விட்டுவிடுவோம் என்று “வசூலை” துவங்கிய இந்த “டுபாகூர்” கம்பெனி நேற்று முன்தினம் இரவே... அதாவது, கம்பெனி துவங்கிய முப்பதாவது நாள் இரவே கதவை இழுத்து மூடிவிட்டு சென்னிமலையிலிருந்து கிளம்பி விட்டார்கள்.
இப்போது யாரிடம் போய் புகார் கொடுப்பது என்று பணம் கட்டிய மக்கள் தெருவில் நிற்கிறார்கள். தமிழனின் தலை எழுத்து, வருடம் ஒரு முறையாவது யாரிடமாவது எமாரவேண்டும் என்பது நம்மக்களின் தலைவிதி போலிருக்கிறது.
கவனம்... உங்க ஊருக்கும்... கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க.... என்று உங்களை “மொட்டையடிக்க” சிலர் வருவார்கள்.
நக்கீரன்
Re: உஷார் உஷார் ... கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க.... என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள்
#705265- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
புதுசு புதுசா ஏமாத்துறாங்கப்பா!!!
இப்படிபட்டவா்களை கண்டுபிடித்து அரசு கடுமையாக தண்டிக்க வேண்டும். அவா்களுடைய சொத்துக்கள் அனைத்தும் (அவா்களது மனைவி, பிள்ளைகள் போில் உள்ள அனைத்தும், பினாமி பெயா்களில் உள்ளவை,) ஈவு இரக்கமின்றி பறிமுதல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒருவாரத்திற்குள் முடிக்க வேண்டும். நெற்றியில் ஏமாற்றுக்காரா் என்று பச்சை குத்திவிட வேண்டும். தண்டனைகள் குற்றம் செய்பவா்களுக்கு பயத்தை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும்.
பாருங்கள். இப்படியெல்லாம் இழந்தவா்கள் பாதிக்கப்பட்டவா்கள் குமுறுவாா்கள். இந்த சாபம் நிறைந்த பாவ ஆஸ்தி, அடுத்தவா் பணம் தேவையா? ஏமாற்றுக்காரா்களே!

“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
Re: உஷார் உஷார் ... கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க.... என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள்
#705273- GuestGuest
சொத்துக்களை பறிமுதல் செய்தால் மட்டும் போதாது .. உயிரை பறிமுதல் செய்ய வேண்டும்.. அதோடு ஏமாந்தவர்களை கண்டுக கூடாது .. அதை பார்தவது சோம்பேறி நாய்கள் திருந்தட்டும் ...
Re: உஷார் உஷார் ... கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க.... என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள்
#705275- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
இப்படி அடிக்கடி நடக்கிறது....ஆயினும் நம்ம ஆட்களுக்கு புத்தியே வருவதில்லை
Re: உஷார் உஷார் ... கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க.... என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள்
#1045191- subasuபண்பாளர்
- பதிவுகள் : 57
இணைந்தது : 25/10/2013
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:இப்படி அடிக்கடி நடக்கிறது....ஆயினும் நம்ம ஆட்களுக்கு புத்தியே வருவதில்லை
சரியா சொன்னீங்க அய்யா
Re: உஷார் உஷார் ... கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க.... என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள்
#1045224- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
யாருகிட்ட, என்கிட்ட இதெல்லாம் நடக்குமா? முடியாதுல்ல.
Re: உஷார் உஷார் ... கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க.... என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள்
#1045266- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ஜாஹீதாபானு wrote:வந்தாங்கன்னா நம்ம வீட்டு பிள்ளைகள வளர்த்துக்குடுங்கனு சொல்லனும்.
அதுக்கும் ஓகே. சொல்லிடுவாங்க. கொண்டுபோய் எங்காவது வித்துட்டு வந்துடுவானுங்க. ஏமாற்றி மட்டுமே பிழைக்கத் தெரிந்த கூட்டம் இவர்கள்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
Re: உஷார் உஷார் ... கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க.... என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள்
#1045272யார் ஏமாத்தினாலும் அதிலிருந்து நீங்க தப்பிப்பது எப்படின்னு நாங்க ஒரு 4 மாச ட்ரைனிங் கோர்ஸ் நடத்துறோம் அதில் நீங்க சேர்ந்து கத்துகிட்டிங்கன்னா இதிலிருந்து எளிதா தப்பிச்சுடலாம்.ayyasamy ram wrote:இந்த ஏமாற்று வேலை நடந்து இரண்டு\
ஆண்டுகள் ஆகி விட்டன..
-
இப்போ எப்படி ஏமாத்தறாங்கன்னு யாராவது
சொன்னா நல்லா இருக்கும்...!
- நீங்க இந்த கோர்ஸ்ல சேர்ந்தா நாங்க மாச மாசம் உங்களுக்கு 10000 ரூபாய் ஊக்க தொகை கூட கொடுப்போம் .
- நீங்க சேர்ந்து 5 மாசம் கழித்து ஒரு லேப்டாப் கொடுத்து அதில் உங்களுக்கு உடனுக்குடன் ஏமாத்துறவங்க முகவரியை தெரிவிப்போம்
- இதில் சேருவதற்கு நீங்க சேர்க்கை கட்டணமா 1,50,000 மட்டும் கட்டினா போதும்.
- உங்க கிட்ட பணமா இல்லன்ன கூட பரவாயில்ல எங்க அலுவலகத்திற்கு ஒரு முறை வந்தா போதும் நாங்களே உங்க அரணாகயிறு முதற்கொண்டு எல்லாத்தையும் உருவி எடுத்து பணத்தை collect பண்ணிடுவோம்.
Re: உஷார் உஷார் ... கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க.... என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள்
#0- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3