Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிக்சரை கேட்ச் பிடித்த இந்திய ரசிகருக்கு ரூ.52 லட்சம் பரிசு
+3
ஜாஹீதாபானு
SenthilMookan
டார்வின்
7 posters
Page 1 of 1
சிக்சரை கேட்ச் பிடித்த இந்திய ரசிகருக்கு ரூ.52 லட்சம் பரிசு
நியூசிலாந்து: இந்தியா, நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் நியூசிலாந்தில் உள்ள பீர் கம்பெனி, வீரர்கள் அடிக்கும் சிக்சர்களை பார்வையாளர்கள் மாடத்தில் இருக்கும் ரசிகர்கள் கேட்ச் பிடித்தால் அவர்களுக்கு உடனடியாக அங்கேயே 1 லட்சம் நியூசிலாந்து டாலர் (சுமார் ரூ.52 லட்சம்) பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது. அதிலும் சில கட்டுப்பாடுகள் உள்ளது. ரசிகர்கள் அந்த நிறுவனத்தின் முத்திரை பெற்ற ஆரஞ்சு கலர் டி-ஷர்ட் அணிந்திருக்க வேண்டும். சிக்சர் அடிக்கும் பந்தை ஒரு கையாலேயே பிடிக்க வேண்டும் என்பது கட்டுப்பாடு.
நேற்று ஹேமில்டனில் நடந்த போட்டியில் ஏராளமான ரசிகர்கள் ஆரஞ்சு கலர் டி-ஷர்ட்டுடன் பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்தனர்.கோரே ஆன்டர்சன் அடித்த சிக்சர் பந்து பார்வையாளர் மாடத்திற்கு சென்றது. அதை எதிர்பார்த்து காத்திருந்த ஜித்திந்தர் சிங் என்ற இந்திய வம்சாவளி ரசிகர் லாவகமாக தனது வலது கையால் பந்தை பிடித்தார். அவருக்கு உடனடியாக பீர் நிறுவனத்தினர் அங்கேயே குட்டி விழா நடத்தி ரூ.52 லட்சம் பரிசை வழங்கினர்.இதுகுறித்து ஜித்திந்தர் சிங் கூறுகையில், நான் முதலில் சற்று தொலைவில் அமரலாம் என நண்பரிடம் கூறினேன்.
ஆனால் எனது நண்பரோ அந்த இடம் சரிப்பட்டு வராது என்று கூறி தற்போது இருந்த இடத்தில் அமர வைத்தார்.வேகமாக வந்த பந்து என்னை தாண்டி சென்று விடுமோ என நினைத்தேன். ஆனால் கையை உயர்த்திய போது அந்த பந்து என் உள்ளங்கையில் அமர்ந்து விட்டது என சந்தோஷ குரலில் தெரிவித்தார்.இந்த பணத்தில் ஒரு புதிய கார் வாங்க உள்ளேன். நான் படிப்புக்காக வாங்கிய லோனையும் இதன்மூலம் அடைத்து விடுவேன் என்று தெரிவித்தார். 22 வயதாகும் ஜித்திந்தர் அங்குள்ள கிரிக்கெட் கிளப் அணியில் வீரராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
thinakaran
டார்வின்- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
Re: சிக்சரை கேட்ச் பிடித்த இந்திய ரசிகருக்கு ரூ.52 லட்சம் பரிசு
அருமை!
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.
செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
SenthilMookan- இளையநிலா
- பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: சிக்சரை கேட்ச் பிடித்த இந்திய ரசிகருக்கு ரூ.52 லட்சம் பரிசு
பீர் கம்பெனிக்காரன்
அடுத்தவன் குடிக்க கொடுக்கும் பணத்தை இப்படி கொடுத்தாவது புண்ணியம் தேடட்டும். எத்தனை பெண்களின் கண்ணீர் துளிகளின் சாபம் இருக்கும்.
அடுத்தவன் குடிக்க கொடுக்கும் பணத்தை இப்படி கொடுத்தாவது புண்ணியம் தேடட்டும். எத்தனை பெண்களின் கண்ணீர் துளிகளின் சாபம் இருக்கும்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: சிக்சரை கேட்ச் பிடித்த இந்திய ரசிகருக்கு ரூ.52 லட்சம் பரிசு
யோகக்காரன் தான் அந்த அதிர்ஷ்ட நபர்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Similar topics
» சம்ஜோதா எக்ஸ்ப்ரஸ் குண்டுவெடிப்பு - 10 லட்சம் பரிசு!
» வக்கீல் கொலையில் துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு
» சின்னத்தை மாற்றும் தூர்தர்ஷன்: சிறந்த வடிவமைப்பாளருக்கு ரூ.1 லட்சம் பரிசு
» ஒரு பெர்பெக்ட் கேட்ச் - இந்திய அணியில் சேர்ப்போமா?
» எஸ்.எம்.எஸ். ல் ரூ 5.5 கோடி பரிசு விழுந்ததாக கூறி வாலிபரிடம் ரூ.5 லட்சம் மோசடி!!!
» வக்கீல் கொலையில் துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு
» சின்னத்தை மாற்றும் தூர்தர்ஷன்: சிறந்த வடிவமைப்பாளருக்கு ரூ.1 லட்சம் பரிசு
» ஒரு பெர்பெக்ட் கேட்ச் - இந்திய அணியில் சேர்ப்போமா?
» எஸ்.எம்.எஸ். ல் ரூ 5.5 கோடி பரிசு விழுந்ததாக கூறி வாலிபரிடம் ரூ.5 லட்சம் மோசடி!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|