ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாவிலும் பிரியவில்லை மனைவி 2.30க்கு மரணம் ஆசிரியர் 4 மணிக்கு இறந்தார்

+2
மாணிக்கம் நடேசன்
டார்வின்
6 posters

Go down

சாவிலும் பிரியவில்லை மனைவி 2.30க்கு மரணம் ஆசிரியர் 4 மணிக்கு இறந்தார் Empty சாவிலும் பிரியவில்லை மனைவி 2.30க்கு மரணம் ஆசிரியர் 4 மணிக்கு இறந்தார்

Post by டார்வின் Thu Jan 23, 2014 6:59 pm

சாவிலும் பிரியவில்லை மனைவி 2.30க்கு மரணம் ஆசிரியர் 4 மணிக்கு இறந்தார் 2ovfMlgMQNyTUwIXBBVM+Tamil_Daily_News_51422846318
அருமனை : குமரி மாவட்டம் அருமனை அருகே கோணத்துவிளை பகுதியைச் சேர்ந்தவர் தங்கப்பன்(84). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மனைவி முத்தம்மாள்(80). இவர்களுக்கு 5 மகன்கள், 3 மகள்கள் மற்றும் பேரப்பிள்ளைகள், கொள்ளுப்பேரப்பிள்ளைகள் உள்ளனர். முதுமை காரணமாக உடல்நலிவுற்றிருந்த முத்தம்மாள் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் இறந்தார். மனைவி இறந்த அதிர்ச்சியில் தங்கப்பன் சோகத்துடன் இருந்தார். இந்நிலையில் மாலை 4 மணியளவில் தங்கப்பனும் இறந்தார். மனைவி இறந்த ஒன்றரை மணி நேரத்தில் கணவனும் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்கப்பனும் முத்தம்மாளும் மனம் ஒன்றிய தம்பதிகளாக இருந்து உள்ளனர். இதனால் மனைவியின் இழப்பை தாங்க முடியாமல் தங்கப்பனும் இறந்துள்ளார் என உறவினர்கள் தெரிவித்தனர்.
thinakaran
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

சாவிலும் பிரியவில்லை மனைவி 2.30க்கு மரணம் ஆசிரியர் 4 மணிக்கு இறந்தார் Empty Re: சாவிலும் பிரியவில்லை மனைவி 2.30க்கு மரணம் ஆசிரியர் 4 மணிக்கு இறந்தார்

Post by மாணிக்கம் நடேசன் Thu Jan 23, 2014 7:23 pm

இவர்களது ஆத்மா சாந்தியடைய வேண்டிக் கொள்ளுவோம்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

சாவிலும் பிரியவில்லை மனைவி 2.30க்கு மரணம் ஆசிரியர் 4 மணிக்கு இறந்தார் Empty Re: சாவிலும் பிரியவில்லை மனைவி 2.30க்கு மரணம் ஆசிரியர் 4 மணிக்கு இறந்தார்

Post by ஜாஹீதாபானு Fri Jan 24, 2014 1:20 pm

தம்பதியருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சாவிலும் பிரியவில்லை மனைவி 2.30க்கு மரணம் ஆசிரியர் 4 மணிக்கு இறந்தார் Empty Re: சாவிலும் பிரியவில்லை மனைவி 2.30க்கு மரணம் ஆசிரியர் 4 மணிக்கு இறந்தார்

Post by ராஜா Sat Jan 25, 2014 11:08 am

ஆழ்ந்த இரங்கல்கள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சாவிலும் பிரியவில்லை மனைவி 2.30க்கு மரணம் ஆசிரியர் 4 மணிக்கு இறந்தார் Empty Re: சாவிலும் பிரியவில்லை மனைவி 2.30க்கு மரணம் ஆசிரியர் 4 மணிக்கு இறந்தார்

Post by அருண் Sat Jan 25, 2014 1:50 pm

குடுமபத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்!!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

சாவிலும் பிரியவில்லை மனைவி 2.30க்கு மரணம் ஆசிரியர் 4 மணிக்கு இறந்தார் Empty Re: சாவிலும் பிரியவில்லை மனைவி 2.30க்கு மரணம் ஆசிரியர் 4 மணிக்கு இறந்தார்

Post by M.M.SENTHIL Sat Jan 25, 2014 4:34 pm

உண்மை அன்பு இதுதான். மனம் ஒத்த தம்பதியர் மரணத்திலும் இணைந்தது, அவர்கள் அன்பை தெளிவாக காட்டுகிறது.

இருவரின் ஆன்மாவும், இணைந்தே இளைப்பாரட்டும் சொர்க்கத்தில்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

சாவிலும் பிரியவில்லை மனைவி 2.30க்கு மரணம் ஆசிரியர் 4 மணிக்கு இறந்தார் Empty Re: சாவிலும் பிரியவில்லை மனைவி 2.30க்கு மரணம் ஆசிரியர் 4 மணிக்கு இறந்தார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum