புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சத்தமில்லாமல் உயர்ந்தது பி.எஸ்.என்.எல்., கட்டணம் Poll_c10 சத்தமில்லாமல் உயர்ந்தது பி.எஸ்.என்.எல்., கட்டணம் Poll_m10 சத்தமில்லாமல் உயர்ந்தது பி.எஸ்.என்.எல்., கட்டணம் Poll_c10 
171 Posts - 80%
heezulia

19 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

6 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 1%
prajai

1 Post - 0%
Pampu

கோபால்ஜி

ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சத்தமில்லாமல் உயர்ந்தது பி.எஸ்.என்.எல்., கட்டணம் Poll_c10 சத்தமில்லாமல் உயர்ந்தது பி.எஸ்.என்.எல்., கட்டணம் Poll_m10 சத்தமில்லாமல் உயர்ந்தது பி.எஸ்.என்.எல்., கட்டணம் Poll_c10 
336 Posts - 79%

46 Posts - 11%

15 Posts - 4%
Dr.S.Soundarapandian
 சத்தமில்லாமல் உயர்ந்தது பி.எஸ்.என்.எல்., கட்டணம் Poll_c10 சத்தமில்லாமல் உயர்ந்தது பி.எஸ்.என்.எல்., கட்டணம் Poll_m10 சத்தமில்லாமல் உயர்ந்தது பி.எஸ்.என்.எல்., கட்டணம் Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%
Anthony raj
 சத்தமில்லாமல் உயர்ந்தது பி.எஸ்.என்.எல்., கட்டணம் Poll_c10 சத்தமில்லாமல் உயர்ந்தது பி.எஸ்.என்.எல்., கட்டணம் Poll_m10 சத்தமில்லாமல் உயர்ந்தது பி.எஸ்.என்.எல்., கட்டணம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சத்தமில்லாமல் உயர்ந்தது பி.எஸ்.என்.எல்., கட்டணம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 23, 2014 12:09 pm

-,

பி.எஸ்.என்.எல்., தரைவழி போனுக்கான கட்டணம்,
சத்தமில்லாமல் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாதக்
கட்டண ரசீது மூலமே, கட்டண உயர்வு விவரம்,
வாடிக்கையாளர்களுக்கு தெரிய வந்துள்ளது.

இலவச அழைப்புகள்: பி.எஸ்.என்.எல்., லேண்ட் லைன்
போன்களுக்கு, மாதந்தோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையில்
இலவச அழைப்புகள் அளிக்கப்பட்டு உள்ளது.

இது, பி.எஸ்.என்.எல்., மற்றும் பிற நிறுவன போன்களுக்கு
செய்யும் அழைப்புகள் அனைத்துக்கும் பொருந்தும். இந்த
நடைமுறையில், கடந்த ஆண்டு திடீரென, மாற்றம் செய்யப்
பட்டது.

'பி.எஸ்.என்.எல்., போன்களுக்கு போன் செய்தால் மட்டுமே,
இலவச அழைப்பு சலுகை வழங்கப்படும். வேறு நிறுவனங்களின்
போன்களுக்கு, கட்டணம் வசூலிக்கப்படும்' என, பி.எஸ்.என்.எல்.,
நிறுவனம், மாற்றம் செய்தது. பி.எஸ்.என்.எல்., போனில் இருந்து,
எந்த நிறுவன போனுக்கு பேசினாலும், 180 வினாடிகள், ஒரு
அழைப்பாக கணக்கிடப்பட்டது. தற்போது, வேறு நிறுவன
போன்களுக்கு செய்தால், '120 வினாடிகள் ஒரு அழைப்பு' என
மாற்றி உள்ளனர்.

அதிருப்தி:
-----------

இதனால், பி.எஸ்.என்.எல்., லேண்ட் லைன் போனில் இருந்து,
பிற நிறுவன போனுக்கு செய் யும் அழைப்பின் கட்டணம்
உயர்த்தப்பட்டுள்ளது. முன்னறிவிப்பு இல்லாமல், பி.எஸ்.என்.எல்.,
நிறுவனம் செய்துள்ள, கட்டண உயர்வு, வாடிக்கையாளர்களுக்கு
பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மைய
ஒருங்கிணைப்பாளர், சடகோபன் கூறியதாவது: இந்த மாதம்
வந்த, பி.எஸ்.என்.எல்., கட்டண ரசீது மூலம் தான், கட்டண உயர்வு
விவரம் தெரியவந்தது. இது, வாடிக்கையாளர்களுக்கு பி.எஸ்.என்.எல்.,
நிறுவனம், அளித்த புத்தாண்டு பரிசு. முன் அறிவிப்பின்றி, அமலுக்கு
வரும் இதுபோன்ற கட்டண உயர்வு அதிர்ச்சி அளிக்கிறது.

பிற போன் நிறுவனங்கள் பல்வேறு கட்டண சலுகையை அளித்து
வருகின்றன. ஆனால், பி.எஸ்.என்.எல்., நிறுவனம், கட்டண உயர்வை
அமல்படுத்துவது, பி.எஸ்.என்.எல்., இணைப்பில் இருந்து
வாடிக்கையாளர்களை, வெளியேற்றும் செயலாகவே கருதுகிறேன்.
இவ்வாறு, அவர் கூறினார்.
-
------------------------------------------

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jan 23, 2014 12:31 pm

உண்மையே. எனக்கும் இம்மாதம் கட்டணம் சற்று அதிகமே.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக