ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலை கவசம்

+8
யினியவன்
பார்த்திபன்
T.N.Balasubramanian
உதயசுதா
ஜாஹீதாபானு
ராஜா
ayyasamy ram
M.M.SENTHIL
12 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

request தலை கவசம்

Post by M.M.SENTHIL Thu Jan 23, 2014 11:57 am

First topic message reminder :

அவசர உலகம்
அனைத்திலும் அவசரம்
எட்டு மணிக்கு நேர்காணல்
இருபது நிமிட பயணம்,
இடையில் நண்பர்களுடன்
கொஞ்ச நேரம் கதைத்து விட்டு
விருட்டென்று புறப்பட்டேன்!!
பத்து நிமிடம்
அசுர வேகம்,
எந்த பிரச்சினையும் இல்லை
இதோ எதிரில் வரும்
கார் என்மீது மோதும் வரை
எந்த பிரச்சினையும் இல்லை!!

அடிபட்டு கிடக்கிறேன்
சுற்றிலும் நிறைய பேர்
வேடிக்கை பார்க்க மட்டும்,
இந்த நாய்ங்க இப்படிதாங்க
வேகமா வந்து சாகரானுங்க,
பைக் கையில வந்துட்டா
ஏரோப்பிளேன் ஓட்டுற நினைப்பு,
ஆளுக்கொரு அடி வார்த்தையில்,
மயக்கம் வரும் முன்னர்
மனதில் ஒரு ஞாபகம்,
வீட்டில் புறப்படும்போது
அம்மா சொன்னாள்,
தம்பி ஹெல்மெட்ட மறந்துடாத!!
மறந்தது தவறென்று
தெரிந்தது மரணத்தின்
பிடியில் கிடக்கையில்!!


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down


request Re: தலை கவசம்

Post by யினியவன் Fri Jan 24, 2014 2:34 pm

M.M.SENTHIL wrote:இந்த பதிவு திரு. இனியவன் அவர்களுக்காக. எங்கே உங்கள் கவிதைகளை காணவில்லை என்று கேட்டிருந்தார். அதனால் ஒரு உடனடி கவிதை இது.
அருமை செந்தில் - நன்று கவசக் கவிதை.

(இந்தக் கவிதை நம்ம சிவாவை குட்டுவது மாதிரியே இருக்கு - அவரு தலைக் கவசம் போடவில்லை) புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

request Re: தலை கவசம்

Post by subasu Fri Jan 24, 2014 5:23 pm

தலை கவசம்  - Page 2 3838410834 தலை கவசத்தின் அவசியத்தை உணர்த்தும் பகிர்வுக்கு நன்றி செந்தில்  தலை கவசம்  - Page 2 3838410834 
subasu
subasu
பண்பாளர்


பதிவுகள் : 57
இணைந்தது : 25/10/2013

Back to top Go down

request Re: தலை கவசம்

Post by விஸ்வாஜீ Fri Jan 24, 2014 5:29 pm

அருமையான இப்போது அனைவருக்கும் தேவையான கவிதை

 சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு 
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

request Re: தலை கவசம்

Post by M.M.SENTHIL Fri Jan 24, 2014 10:07 pm

அனைவருக்கும் அடியேனின் நன்றிகள் பல.  அன்பு மலர் அன்பு மலர் 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

request Re: தலை கவசம்

Post by SenthilMookan Mon Jan 27, 2014 5:32 pm

உண்மை! அதைப்போலா கார் இருக்கை பெல்ட் அணியுங்கள்!


எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

Back to top Go down

request Re: தலை கவசம்

Post by மகேந்திரன் Mon Jan 27, 2014 6:49 pm

காலனுக்கு வாய்ப்புகொடுத்துவிட்டு
கவசத்தின் பலன் அறிந்தென்ன பயன்.

உபயோகமான வரிகள்..
(சில நேரம் எனக்கும்)


www.orupenavinpayanam.blogspot.in

முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்


பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013

http://www.orupenavinpayanam.blogspot.in

Back to top Go down

request Re: தலை கவசம்

Post by M.M.SENTHIL Mon Jan 27, 2014 10:16 pm

மகேந்திரன் wrote:காலனுக்கு வாய்ப்புகொடுத்துவிட்டு
கவசத்தின் பலன் அறிந்தென்ன பயன்.

உபயோகமான வரிகள்..
(சில நேரம் எனக்கும்)

அந்த சிலநேரம் கவனம் அவசியம் நண்பரே.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

request Re: தலை கவசம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum