ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கையில், தமிழ் இளைஞர் ஒருவரின் பரிதாப நிலை...?

2 posters

Go down

இலங்கையில், தமிழ் இளைஞர் ஒருவரின் பரிதாப நிலை...? Empty இலங்கையில், தமிழ் இளைஞர் ஒருவரின் பரிதாப நிலை...?

Post by Tamilzhan Sat Oct 31, 2009 11:41 pm

இலங்கையில், தமிழ் இளைஞர் ஒருவர் சிலரால் தாக்கப்பட்டு கடலில் மூழ்கடிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பம்பலபிட்டி பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர், வெள்ளிக்கிழமை மாலை அதே பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரனைகள் குற்றத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக்கூறும் இலங்கைப் பொலிஸ் பேச்சாளர் நிமல் மெதிவக்க, இரத்மலானை என்ற இடத்தைச் சேர்ந்த 26 வயதான இந்த இளைஞன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரிவித்தார்.

மூன்று தடவைகள் அங்கோடை மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ள இவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வந்தவர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பம்பலபிட்டிய கடற்கரைப் பகுதியில், அதனை ஒட்டிச் செல்லும் கரையோர ரயில் பாதையில் சென்ற ரயிலொன்றின் மீதும் வீதியில் சென்ற வாகனங்களின் மீதும் கற்களை வீசியெறிந்ததாககக் கூறப்படும் இந்த இளைஞனை சிலர் பிடிக்க முனைந்துள்ளனர்.

சம்ப இடத்துக்கு உடனடியாக விரைந்த பொலிசார் அந்த இளைஞனை கைது செய்ய முற்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக கடலில் பாய்ந்து தப்பிச் செல்ல முயன்ற இந்த இளைஞனை கடலிலிருந்து மீள விடாது தொடர்ந்தும் சிலர் தாக்கிய நிலையில் கடல் அலையில் சிக்கி தனது உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலை நிகழ்ந்துள்ளது.


Last edited by Tamilzhan on Sun Nov 01, 2009 12:05 am; edited 1 time in total


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

இலங்கையில், தமிழ் இளைஞர் ஒருவரின் பரிதாப நிலை...? Empty Re: இலங்கையில், தமிழ் இளைஞர் ஒருவரின் பரிதாப நிலை...?

Post by மீனு Sat Oct 31, 2009 11:58 pm

மிகப் பரிதாபம் ஆக இறந்து இருக்கார்....மனிதாபிமானமே இல்லாம அடித்தே..கடலுக்குள்ளே முல்க வைத்து சாகடிக்க பட்டு இருக்கும் காட்சி மனசை என்னமோ பண்ணுகிறதே.. இலங்கையில், தமிழ் இளைஞர் ஒருவரின் பரிதாப நிலை...? 67637


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum