புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறப்பதற்கான மாத்திரைகள் விற்பனைக்கு  Poll_c10மறப்பதற்கான மாத்திரைகள் விற்பனைக்கு  Poll_m10மறப்பதற்கான மாத்திரைகள் விற்பனைக்கு  Poll_c10 
48 Posts - 51%
heezulia
மறப்பதற்கான மாத்திரைகள் விற்பனைக்கு  Poll_c10மறப்பதற்கான மாத்திரைகள் விற்பனைக்கு  Poll_m10மறப்பதற்கான மாத்திரைகள் விற்பனைக்கு  Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
மறப்பதற்கான மாத்திரைகள் விற்பனைக்கு  Poll_c10மறப்பதற்கான மாத்திரைகள் விற்பனைக்கு  Poll_m10மறப்பதற்கான மாத்திரைகள் விற்பனைக்கு  Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
மறப்பதற்கான மாத்திரைகள் விற்பனைக்கு  Poll_c10மறப்பதற்கான மாத்திரைகள் விற்பனைக்கு  Poll_m10மறப்பதற்கான மாத்திரைகள் விற்பனைக்கு  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
மறப்பதற்கான மாத்திரைகள் விற்பனைக்கு  Poll_c10மறப்பதற்கான மாத்திரைகள் விற்பனைக்கு  Poll_m10மறப்பதற்கான மாத்திரைகள் விற்பனைக்கு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறப்பதற்கான மாத்திரைகள் விற்பனைக்கு  Poll_c10மறப்பதற்கான மாத்திரைகள் விற்பனைக்கு  Poll_m10மறப்பதற்கான மாத்திரைகள் விற்பனைக்கு  Poll_c10 
48 Posts - 51%
heezulia
மறப்பதற்கான மாத்திரைகள் விற்பனைக்கு  Poll_c10மறப்பதற்கான மாத்திரைகள் விற்பனைக்கு  Poll_m10மறப்பதற்கான மாத்திரைகள் விற்பனைக்கு  Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
மறப்பதற்கான மாத்திரைகள் விற்பனைக்கு  Poll_c10மறப்பதற்கான மாத்திரைகள் விற்பனைக்கு  Poll_m10மறப்பதற்கான மாத்திரைகள் விற்பனைக்கு  Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
மறப்பதற்கான மாத்திரைகள் விற்பனைக்கு  Poll_c10மறப்பதற்கான மாத்திரைகள் விற்பனைக்கு  Poll_m10மறப்பதற்கான மாத்திரைகள் விற்பனைக்கு  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
மறப்பதற்கான மாத்திரைகள் விற்பனைக்கு  Poll_c10மறப்பதற்கான மாத்திரைகள் விற்பனைக்கு  Poll_m10மறப்பதற்கான மாத்திரைகள் விற்பனைக்கு  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறப்பதற்கான மாத்திரைகள் விற்பனைக்கு


   
   
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Mon Jan 20, 2014 5:32 pm

மறப்பதற்கான மாத்திரைகள் விற்பனைக்கு



மறப்பதற்கான மாத்திரைகள் விற்பனைக்கு

தேகம் எங்கும் ஒரு போகம் கூட
விடாமல் காதல் விதை போட்டவளே

பொறுக்க முடியாமல் புலம்புகிறேன்
வதைக்காதே என்னை
மேலும் விதைக்காதே உன்
காதல் கண்ணை


என் மேனி அழகென்று நீ புகுந்தாயா?
உன் வாடை புதிதென்று நான் தான் நுகர்ந்தேனா?

என் மேனிக்குள் புதைந்தவளே
என் பாணியில் நீ பேசி
என்னை நீ மடக்கி விட்டாய்

என்ன பாணியில் நான் பேசி
உன்னை நான் வசியம் செய்ய

என்னை நீ
புன்னை வண்டு போல் கவர்ந்தாய்
என்னில் ஒரு அழகு உண்டென்றா?
என்னறிவு உன்னை விஞ்சியதென்றா?

இல்லையேல் நான் காதல் ஏழை என நினைத்து
எனை பரிதாபம் கொண்டாயோ?

மீன் வலையில் நீ சிக்கினால்
தப்பிடுவாய் தவறுதலாய்
என் மன வலையை அறுத்துவிட்டால்
இம் மாமிச பிண்டம் வேகுமடி.
உள்ளம் தான் நாடியறுந்து நோகுமடி...

ஒன்று சொல்கிறேன்
உன்னை காதலித்த என்னால்
நிம்மதியற்ற நிலாத் தூக்கமே மிச்சமடி

காதலை உற்பத்திக்கும் போதே
மறப்பதற்கான மாத்திரைகளையும்
விற்பனைக்கு விடு

நிம்மதியற்ற காதலர்களுக்கான
நிறைவினை அளிப்பதற்கு.........

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Jan 20, 2014 5:34 pm

காதலில் தோற்பவருக்கு, அவளின் நினைவுகள்தான் இருக்கும் ஒரே ஒரு காதல் சாட்சி, அதையும் மறக்க வேண்டுமா?. இருந்தாலும் அவளை நினைத்து, நினைத்தே சாவதற்கு மறந்து வாழ்வது சுகம்தான்.

கவிதை  மறப்பதற்கான மாத்திரைகள் விற்பனைக்கு  3838410834 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 20, 2014 7:53 pm

மறப்பதற்கான மாத்திரைகள் விற்பனைக்கு  3838410834 மறப்பதற்கான மாத்திரைகள் விற்பனைக்கு  3838410834 
-
இரண்டு மனம் வேண்டும்
நினைத்து வாழ ஒன்று
மறந்து வாழ ஒன்று...!

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Jan 20, 2014 11:07 pm

மறப்பதற்கான மாத்திரைகள் விற்பனைக்கு  103459460  மறப்பதற்கான மாத்திரைகள் விற்பனைக்கு  3838410834  மறப்பதற்கான மாத்திரைகள் விற்பனைக்கு  3838410834  மறப்பதற்கான மாத்திரைகள் விற்பனைக்கு  3838410834




மறப்பதற்கான மாத்திரைகள் விற்பனைக்கு  Mமறப்பதற்கான மாத்திரைகள் விற்பனைக்கு  Uமறப்பதற்கான மாத்திரைகள் விற்பனைக்கு  Tமறப்பதற்கான மாத்திரைகள் விற்பனைக்கு  Hமறப்பதற்கான மாத்திரைகள் விற்பனைக்கு  Uமறப்பதற்கான மாத்திரைகள் விற்பனைக்கு  Mமறப்பதற்கான மாத்திரைகள் விற்பனைக்கு  Oமறப்பதற்கான மாத்திரைகள் விற்பனைக்கு  Hமறப்பதற்கான மாத்திரைகள் விற்பனைக்கு  Aமறப்பதற்கான மாத்திரைகள் விற்பனைக்கு  Mமறப்பதற்கான மாத்திரைகள் விற்பனைக்கு  Eமறப்பதற்கான மாத்திரைகள் விற்பனைக்கு  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Tue Jan 21, 2014 9:31 am

சூப்பர் அருமை நண்பா  மறப்பதற்கான மாத்திரைகள் விற்பனைக்கு  3838410834 சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக