புதிய பதிவுகள்
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இயற்கை எழில் கொஞ்சும் சிறுமலை
Page 1 of 1 •
திண்டுக்கல் மாவட்டத்தில், கொடைக்கானலுக்கு அடுத்தபடியாக உள்ள மலைவாசஸ்தலம் சிறுமலை. திண்டுக்கல்லில் இருந்து 25 கி.மீ., தூரத்தில் உள்ளது.
சிறுமலை,திண்டுக்கல் மாவட்டத்தின் சிறப்புக் களில் ஒன்று. மலையில் மொத்தம் 18 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.
புராணத்தில் சிறுமலை: புராண காலத்தில் இருந்தே இந்த மலைக்கு என ஒரு தனி மகிமை உண்டு. அனுமன், மூலிகைகள் நிறைந்த சஞ்சீவி மலையை தூக்கிச்சென்றபோது அதில் இருந்து ஒரு சிறு துண்டு திண்டுக்கல் பகுதியில் விழுந்தது. அது தான் சிறுமலை என்று அழைக்கப்படுகிறது, என புராணங்கள் மூலம் அறியப்படுகிறது.
சிறுமலையை சுற்றி புதூர், பனையூர், சக்கிலிப்பட்டி, அரளக்காடு, தவிட்டுக்கடை, தாழைக்காடு, கடமான்குளம் உள்ளிட்ட மலைகிராமங்கள் உள்ளன. சித்தர்கள் வாழ்ந்த மலை என்பதால் இங்கு மூலிகைகளுக்கு பஞ்சமில்லை. பெரும்பாலான மூலிகைகள் குறித்து தற்போதுள்ள மக்களுக்கு தெரியவில்லை என்பதால், பயன்பாடு இன்றி உள்ளது. வளர்ந்தோங்கிய மரங்கள், சோலைகள் என பசுமையில் ரம்மியாக காட்சியளிக்கிறது சிறுமலை. வாழை, பலா, எலுமிச்சை, ஆரஞ்சு ஆகியவை மலைப்பகுதியில் முக்கிய பயிர்கள்.
நம்பிக்கை: சிறுமலையில் இரண்டு ஆறுகள் உருவாகின்றன. ஒன்று சந்தானவர்த்தினி ஆறு, இது மலையில் உருவாகி திண்டுக்கல் மாவட்டத்தில் ஓடுகிறது. மற்றொன்று சாத்தையாறு, மலையில் உருவாகி மதுரை மாவட்டம் நோக்கி செல்கிறது. சந்தானவர்த்தினி ஆற்றில் நீராடுபவர்களுக்கு சந்தானம் (சந்ததிகள்) பெருகும் என்பது நம்பிக்கை. மலையில் இருந்து வரும் காற்று, மூலிகைகள் பலவற்றை கடந்து வருவதால் காசநோயை குணப்படுத்தும் ஆற்றல் பெற்றது என்றும் கூறப்படுகிறது.
சுற்றுலாத்தலம்: சிறுமலையை சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டபோதும், அடிப்படை வசதிகள் ஏதும் செய்துதரப்படவில்லை. இதற்காக மாவட்ட நிர்வாகம், வனத்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகத்துடன் இணைந்து திட்டங்களை தீட்டியுள்ளது. இதை செயல்படுத்த அரசிடம் நிதியை எதிர்பார்த்து காத்துள்ளது.
சிறுமலைக்கு செல்ல...
திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ் வசதியுண்டு.
கே.சுசீந்திரன்(விவசாயி, சிறுமலை): கடந்த எட்டு தலைமுறையாக எங்கள் குடும்பம் சிறுமலையில் வசித்து வருகிறோம். சிறுமலை இன்றும் இயற்கை மாறாமல் உள்ளது. தொடர்ந்து இயற்கை வளத்தை பாதுகாக்கவேண்டும். சுற்றுலா பயணிகள் வருகை
அதிகம் இல்லாததால் பாலிதீன் உள்ளிட்ட தொந்தரவுகளில் இருந்து ஒதுங்கி உள்ளது. 30 ஆயிரம் ஏக்கர் பரப்பில் பல்வேறு வகையான பயிர்கள் விவசாயம் செய்யப்படுகிறது.
புராணங்கள், இதிகாசங்கள் என பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சிறந்த இடம் பிடித்துள்ளது சிறுமலை. சிறுமலையில் உருவாகும் ஆறுகள் பராமரிப்பின்றி உள்ளதால் இதன் முழுபயன் மக்களுக்கு சென்றடைவதில்லை.மேற்கு தொடர்ச்சி மலையில் சேராமல் தனியாக உள்ளது சிறுமலை. மலையை பராமரிப்பதில் ஒவ்வொருவரும் அக்கறை கொண்டால் இன்னும் பல தலமுறைகளுக்கு சிறுமலையின் இயற்கையை கொண்டு செல்லலாம்.
சிறுமலை... சிலவரிகளில்...
சிறுமலையில் முதன்முதலாக 1838 ல் காப்பி பயிரிடப்பட்டது. இதை பயிரிட்ட ஆங்கிலேயர் வில்லியம் எலாய்டு.
மலையில் 895 வகையான தாவர வகைகள் உள்ளன.
மலையின் உயரமான இடம் முள்ளுபன்றி மலை.
மலையிலுள்ள வெள்ளி மலைக்கோயிலில் அருள்பாலிப்பவர் சிவன்.
சிறுமலைக்கு வந்த ஆங்கிலேயர்கள், இங்குள்ள குளிர் போதாது என அறிந்த பிறகு, கொடைக்கானல் சென்றுள்ளனர்.
சிறுமலையின் குறைந்தபட்ச வெப்பநிலை 14 டிகிலி செல்சியஸ், அதிகளவு 30 டிகிரி செல்சியஸ்.
சிறுமலையிலுள்ள மீன்முட்டிபாறை பகுதியில் உள்ள குகைகளில் ஆதிவாசிகளின் ஓவியங்கள் காணப்படுகின்றன.
வாழைக்கு தனி ருசி...
இங்கு விளையும் மலை வாழைக்கு தனி சுவை. பழநி கோயிலின் பிரசாதமான பஞ்சாமிர்தம் சிறுமலை வாழையில் தயாரித்தபோது
அதன் ருசியே தனி. முடிக்கொத்து நோயால் பாதிப்பு ஏற்பட்டதிலிருந்து மலைப்பகுதியில் வாழை விவசாயம் குறைந்துவிட்டது. இதனால் பழநி மலைக்கோயிலுக்கு போதுமான வாழைப்பழங்கள் வழங்கமுடியாதநிலை. வெளி மாவட்டம் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் சிறுமலை பழம் அனுப்பபட்டு வந்த காலமும் உண்டு.
சிறுமலையில் விளையும் பழங்களுக்கு என திண்டுக்கல் ரயில்வேஸ்டேஷன் அருகே சிறுமலை ஷெட் எனப்படும் தனி மார்க்கெட் உண்டு. இங்கு மலையில் விளையும் வாழை, எலுமிச்சை ஆகியவை விற்கப்படுகிறது.மொத்த வியாபாரிகள் வாங்கிச்செல்கின்றனர்.
சிறுமலையின் சிறப்பு பாடல்..
அஞ்சனாதேவி அனுமந்தன் கைவீச்சில் சிதறுண்ட
சஞ்சீவிமலையின் சிறுதுண்டே சிறுமலை
மிஞ்சிய கடுநோய் தீர்க்கும் மூலிகைகள் மிகவுண்டு
செஞ்சுவையில் சிறப்புற்ற சிறு கதலி பழமும் உண்டு
நெஞ்சடக்கி தவம்புரிந்த சித்தர்கள் கதைகளுண்டு
நஞ்சரவம் கடித்தாலும் பயமில்லா நியதியுண்டு
பஞ்சடைந்த இரும்பையும் பொன்னாக்கும் தைலகிணறுண்டு
செஞ்சடையான் அருள் சுரக்கும் வெண் நாவல்பழமுண்டு
வஞ்சியர் மனதிழுக்கும் செண்பக மலருண்டு
மஞ்சு சூழ் சிகரத்தில் வெள்ளியங்கிரி நாதன் உண்டு
தலசோலையாம் ஒடுக்கத்திலே சொர்ணதீர்த்தமுண்டு
வந்தாரை அனைத்தருளும் திரிசூல ருத்ராச்ச விருச்சமுண்டு
கேட்டோருக்கு கேட்ட வர மருளும் கலியுக
அகஸ்தியர் அதிஸ்டானமும்முண்டு.
-(சிறுமலை குறித்த பாடல் ஒன்று)
நன்றி: தினமலர்
சுற்றுலாபயணிகளின் வசதிக்காக சிறுமலை பகுதியில் ரூ.6 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுமலை பகுதி சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டாலும், பயணிகள் சென்று வர அடிப்படை வசதிகள், பொழுதுபோக்கு அம்சங்கள் ஏதும் இல்லை. இவற்றை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதன் மூலம், சிறுமலைக்கு அதிக சுற்றுலாபயணிகளை ஈர்க்க முடியும். இதையடுத்து வனத்துறை, உள்ளாட்சி நிர்வாகம் சார்பில், சுற்றுலா பயணிகளுக்கென வசதிகள் ஏற்படுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டு இதற்கான மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.
வனத்துறை மூலம் சிறுமலையில், ரூ.10 லட்சம் செலவில் மலைப்பாதை உருவாக்கப்பட்டு, சுற்றுலா பயணிகள் "டிரக்கிங்' செல்ல ஏற்பாடு செய்யப்படவுள்ளது. இயற்கை எழில் காட்சிகளை கண்டுகழிக்க ரூ. 6 லட்சம் செலவில் இரண்டு "வாட்சிங் டவர்' அமைக்கப்படவுள்ளது. சோலார் மின்விளக்குகள் அமைப்பது, 10 ஹெக்டேர் பரப்பில் ரூ.20 லட்சம் செலவில் மருத்துவ குணமுள்ள மூலிகை செடிகள் தோட்டம் அமைக்கப்படவுள்ளது.
தலா ரூ.2 லட்சம் செலவில் சுற்றுலாபயணிகள் தங்க வசதியாக மூங்கில் வீடுகள் ஐந்தும், வெள்ளிமலைக்கோயிலை சுற்றி நடைபாதை, கழிப்பறை வசதியுடன் காத்திருப்போர் அறை ரூ.10 லட்சம் செலவில் கட்டப்படவுள்ளது. வனத்துறை சார்பில் மொத்தம் ரூ.2.90 கோடிக்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலம், சிறுமலைபுதூரில் ரூ.1.50 கோடி செலவில் 15 "காட்டேஜ்' கள் கட்டப்படவுள்ளது. குடிநீர் வசதியை மேம்படுத்த, போர்வெல், மேல்நிலைத்தொட்டி, குழாய் வசதிகள் ரூ.20 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படவுள்ளது.
ரூ.15 லட்சம் செலவில் குழந்தைகள் பூங்கா, நடைபாதை, கண்காணிப்பு கோபுரம், பயணிகள் விடுதியை சீரமைக்க ரூ.9 லட்சம் என, பல்வேறு பணிகளுக்காக மொத்தம் ரூ.3.09 கோடி க்கு திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.
வனத்துறை, உள்ளாட்சி நிர்வாகம் சேர்ந்து சிறுமலையில் ரூ. 6 கோடியில் பணிகள் மேற்கொள்ள உள்ளன. இதற்கான நிதி அரசிடமிருந்து பெறப்பட்டவுடன் பணிகள் துவங்கும்.

சிறுமைலையைப் பெரிதாகப் பேசும் செய்தியைத்தந்த தினமலருக்கும் பார்த்திபன் அவர்களுக்கும் நன்றி !
சுற்றுலாத் துறை இதுபோன்ற் இடங்களை மேம்படுத்தினால் இந்தியாவில் பொன் கொழிக்கும் !
சுற்றுலாத் துறை இதுபோன்ற் இடங்களை மேம்படுத்தினால் இந்தியாவில் பொன் கொழிக்கும் !
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|