Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாங்க சிரித்து மகிழலாம்...(தொடர் பதிவு)
2 posters
Page 1 of 1
வாங்க சிரித்து மகிழலாம்...(தொடர் பதிவு)
குடித்துவிட்டு வண்டி ஓட்டிக்கொண்டு வந்த நபரை கைது
செய்த காவலர், “எங்கே செல்கிறாய்?” என்று கேட்கிறார்.
வண்டி ஓட்டி வந்தவர்: “குடிப்பதால் வரும் கெடுதல்களை
விளக்கும் லெக்சர்-ஐ கேட்க போகிறேன்”.
காவலர்: இந்த பின்னிரவு வேளையில் யார் வகுப்பு எடுப்பார்?
வண்டி ஒட்டி வந்தவர்: வேறு யார்,என் மனைவிதான்.
======================================
நண்பர்: நீண்ட ஆயுளுக்கு ஏதேனும் வழி உள்ளதா?
மருத்துவர்: கல்யாணம் செய்து கொள்.
நண்பர்: ஓ..அது உதவக்கூடுமோ?
மருத்துவர்: இல்லை…ஆனால் நீண்ட நாள் வாழவேண்டும்
என்ற எண்ணம் அதற்கு மேல் உண்டாக வாய்ப்பில்லை.
=====================================
-
நண்பர் 1: பெண்கள் மட்டும் எப்படி ஆண்களை விட மிக
நீண்ட நாட்கள் உயிர் வாழ முடிகிறது?
நண்பர் 2: ஏன்னா ஷாப்பிங்கால் என்றுமே ஹார்ட் அட்டாக்
வராது. அதற்கு ஆகும் பில் செலவை கட்டும்போதுதான் வரும்.
========================================
நண்பர் 1: முழுமை அடைவதற்கும் முடிந்ததுக்கும்
என்ன வித்தியாசம்?
நண்பர் 2: நல்ல மனைவி கிடைத்தால் உனது
வாழ்க்கை முழுமை அடைகிறது.இல்லையேல்
உனது வாழ்க்கை முடிந்து விடுகிறது.
=======================================================
நிறைய வழிகள். விஷம்,தூக்க மாத்திரை,தூக்கு,
பலமாடி கட்டடத்தில் இருந்து குதிப்பது,
ரயில் முன்னால் பாய்வது என்று நிறைய வழிகள்.
ஆனால் நாம் கல்யாணத்தை தேர்வு செய்கிறோம்-
மெதுவாகவும் நிச்சயமாகவுமானதாக.
-
==================================================
(படித்ததில் பிடித்தது)
Re: வாங்க சிரித்து மகிழலாம்...(தொடர் பதிவு)
-
“உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்து பார்த்து நிம்மதி நாடு“.
Re: வாங்க சிரித்து மகிழலாம்...(தொடர் பதிவு)
ayyasamy ram wrote:
குடித்துவிட்டு வண்டி ஓட்டிக்கொண்டு வந்த நபரை கைது
செய்த காவலர், “எங்கே செல்கிறாய்?” என்று கேட்கிறார்.
வண்டி ஓட்டி வந்தவர்: “குடிப்பதால் வரும் கெடுதல்களை
விளக்கும் லெக்சர்-ஐ கேட்க போகிறேன்”.
காவலர்: இந்த பின்னிரவு வேளையில் யார் வகுப்பு எடுப்பார்?
வண்டி ஒட்டி வந்தவர்: வேறு யார்,என் மனைவிதான்.
======================================
நண்பர்: நீண்ட ஆயுளுக்கு ஏதேனும் வழி உள்ளதா?
மருத்துவர்: கல்யாணம் செய்து கொள்.
நண்பர்: ஓ..அது உதவக்கூடுமோ?
மருத்துவர்: இல்லை…ஆனால் நீண்ட நாள் வாழவேண்டும்
என்ற எண்ணம் அதற்கு மேல் உண்டாக வாய்ப்பில்லை.
=================[color=#336633]====================
நிறைய வழிகள். விஷம்,தூக்க மாத்திரை,தூக்கு,
பலமாடி கட்டடத்தில் இருந்து குதிப்பது,
ரயில் முன்னால் பாய்வது என்று நிறைய வழிகள்.
ஆனால் நாம் கல்யாணத்தை தேர்வு செய்கிறோம்-
மெதுவாகவும் நிச்சயமாகவுமானதாக.
-
==================================================
Similar topics
» சிரிக்கலாம் வாங்க...! (தொடர் பதிவு)
» சிரிக்கலாம் வாங்க - இணையத்தில் ரசித்தவை (தொடர் பதிவு )
» சிரிக்கலாம் வாங்க....{தொடர் பதிவு}
» தெரிஞ்சுக்கலாம் வாங்க...(தொடர் பதிவு)
» புன்னகை புரிரியலாம் வாங்க...! - (தொடர் பதிவு)
» சிரிக்கலாம் வாங்க - இணையத்தில் ரசித்தவை (தொடர் பதிவு )
» சிரிக்கலாம் வாங்க....{தொடர் பதிவு}
» தெரிஞ்சுக்கலாம் வாங்க...(தொடர் பதிவு)
» புன்னகை புரிரியலாம் வாங்க...! - (தொடர் பதிவு)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|