புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_c10எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_m10எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_c10 
79 Posts - 67%
heezulia
எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_c10எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_m10எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_c10 
21 Posts - 18%
mohamed nizamudeen
எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_c10எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_m10எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_c10 
5 Posts - 4%
prajai
எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_c10எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_m10எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_c10எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_m10எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_c10எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_m10எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_c10 
2 Posts - 2%
Barushree
எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_c10எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_m10எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_c10 
2 Posts - 2%
Tamilmozhi09
எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_c10எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_m10எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_c10எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_m10எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_c10 
1 Post - 1%
nahoor
எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_c10எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_m10எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_c10எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_m10எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_c10 
133 Posts - 74%
heezulia
எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_c10எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_m10எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_c10 
21 Posts - 12%
mohamed nizamudeen
எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_c10எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_m10எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_c10 
8 Posts - 4%
prajai
எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_c10எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_m10எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_c10எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_m10எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_c10 
3 Posts - 2%

2 Posts - 1%
kavithasankar
எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_c10எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_m10எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_c10எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_m10எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_c10எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_m10எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்?

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 17, 2014 2:10 pm

பொதுவாகவே எல்லா நாட்களிலும் எல்லோருக்கும் ஏதாவது ஒரு செயலைச் செய்யவேண்டிய அவசியம் நிச்சயம் இருக்கும்.
அதேசமயம் எந்த தினத்தில் எதைச் செய்யலாம் என்பதைத் தெரிந்துகொண்டு செயல்படுத்தினால் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்கின்றன ஜோதிட சாஸ்திரங்கள்!
எந்தக் கிழமை, என்ன செய்யலாம்? இதோ...

ஞாயிற்றுக்கிழமை: சுபகாரியத் தொடக்கம், ஹோமங்கள், யாத்திரை புறப்படுதல், பதவி ஏற்றல், சிகிச்சை மேற்கொள்ளல், விதை விதைத்தல் கிரகப்ரவேசம், வாகனங்கள் வாங்குதல், சூரியன் அல்லது அனுமன் வழிபாடு செய்து தானமளித்தல் செய்யலாம்.

திங்கட்கிழமை: வர்த்தக ஆரம்பம், திருமணம், புராணங்கள் படித்தல், தானிய சேமிப்பு, யாகங்கள், கிணறு வெட்டுதல், மாங்கல்யத்திற்குப் பொன் உருக்குதல், கோயிலுக்குத் திருப்பணி தொடங்குதல், சிவனை வணங்கி அன்னதானம் செய்தல் ஆகியன செய்யலாம்.

செவ்வாய்கிழமை: போருக்கான ஏற்பாடுகள் செய்தல், நெருப்பு சார்ந்த பணிகளைத் தொடங்கிடல், வாகனங்களுக்கு பூஜையிடல், அஸ்திரவித்தைகள் பழகுதல், முருகப்பெருமானை வணங்கி ஏழைகளின் திருமணத்துக்கு உதவிடல் ஆகியவை செய்யலாம்.

புதன் கிழமை: திருமாங்கல்யம் செய்தல், ஹோமசாந்தி செய்தல் மருந்து உண்ண ஆரம்பித்தல், நீதி, தர்மம் பரிபாலித்தல், கல்வி, கலை கற்கத் தொடங்குதல், புதிய வாகனத்தில் பயணம் செய்தல், பெருமாளை வணங்கி ஆடை தானம் அளித்தல் செய்யலாம்.

வியாழக்கிழமை: கடவுள் படங்கள், சிலைகள் வாங்குதல், பிதிஷ்டை செய்தல், சுபகாரியங்கள் செய்தல், குழந்தைகளுக்கு பெயர் சூட்டல், தியானம் பழகத் தொடங்கல், போர்வெல்-கிணறு போடுதல், வேதம் கற்றிடத் தொடங்குதல், தட்சிணாமூர்த்தியை வணங்கி அன்னதானம் வழங்குதல், அறிஞர்கள் உரை கேட்டல், மகான்களை தரிசித்தல் ஆகியன செய்யலாம்.

வெள்ளிக்கிழமை: விவாகம், சுமங்கலி பூஜைகள், கிரகப்பிரவேசம், குழந்தைகளுக்கு சோறு ஊட்டல், தர்ம ஸ்தாபனங்கள் ஆரம்பித்தல், குழந்தையைத் தொட்டிலில் இடுதல், வளைகாப்பு நடத்துதல், காதுகுத்துதல், மகாலட்சுமியை வணங்கி மங்களப் பொருடகளை தானமளித்தல் ஆகியன செய்யலாம்.

சனிக்கிழமை: பருத்தி விதைத்தல், இரும்பு சார்ந்த பணிகளைத் தொடங்குதல், தீட்சை வாங்குதல், வளர்ப்புப் பிராணிகள் வாங்குதல், இயந்திரங்கள் தொடர்பான பணிகளைச் செய்தல், சனிபகவானை ஆராதித்து மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுதல் ஆகியவற்றைச் செய்யலாம்.

- என் அக்ஷிதா.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jan 17, 2014 2:14 pm

அச்சச்சோ இதெல்லாம் தெரியாம நான் நித்தமும் எழுந்து பல்லு விளக்கி குளிச்சு சாப்பிட்டு சாப்பிட்டே சோர்ந்து தூங்கிடறேன் புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 17, 2014 2:16 pm

யினியவன் wrote:அச்சச்சோ இதெல்லாம் தெரியாம நான் நித்தமும் எழுந்து பல்லு விளக்கி குளிச்சு சாப்பிட்டு சாப்பிட்டே சோர்ந்து தூங்கிடறேன் புன்னகை

 மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி இப்படி ரெண்டு போடலாம் என்றால் எனக்கு ஆளே கிடைக்கலை இனியவன் புன்னகை நலமா?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jan 17, 2014 2:21 pm

வெள்ளிகிழமை அடிக்கனும்ன்னு சொல்லலையே புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 17, 2014 2:24 pm

யினியவன் wrote:வெள்ளிகிழமை அடிக்கனும்ன்னு சொல்லலையே புன்னகை
//வெள்ளிக்கிழமை: விவாகம், சுமங்கலி பூஜைகள், கிரகப்பிரவேசம், குழந்தைகளுக்கு சோறு ஊட்டல், தர்ம ஸ்தாபனங்கள் ஆரம்பித்தல், குழந்தையைத் தொட்டிலில் இடுதல், வளைகாப்பு நடத்துதல், காதுகுத்துதல், மகாலட்சுமியை வணங்கி மங்களப் பொருடகளை தானமளித்தல் ஆகியன செய்யலாம்.//

இப்படி போட்டிருக்காங்களே இனியவன் புன்னகை  ஜாலி ஜாலி ஜாலி அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84648
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 17, 2014 10:14 pm

-
அனுபவ பூர்வமாக முன்னோர்கள் சொன்னதை
கடைப்பிடித்தல் நல்லது
-
உதாரணமாக..
-
-
கடன் பட்டு அடைக்க முடியாமல் திணறுபவர்கள்
கடனில் ஒரு சிறு பகுதியை செவ்வாய்க்கிழமை
செவ்வாய் ஹோரையில் கொடுக்க வேண்டும்...
-
அப்படிச் செய்தால் நிச்சயமாக கடன் சுமையிலிருந்து
முற்றிலும் நீங்க வாய்ப்புகள் கூடும்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Jan 17, 2014 11:00 pm

தகவலுக்கு நன்றி அம்மா

எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Mஎந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Uஎந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Tஎந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Hஎந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Uஎந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Mஎந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Oஎந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Hஎந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Aஎந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Mஎந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? Eஎந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்? D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Fri Jan 17, 2014 11:40 pm

புதிய தகவல்! நன்றி!

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sat Jan 18, 2014 12:35 pm

ayyasamy ram wrote:-
அனுபவ பூர்வமாக முன்னோர்கள் சொன்னதை
கடைப்பிடித்தல் நல்லது
-
உதாரணமாக..
-
-
கடன் பட்டு அடைக்க முடியாமல் திணறுபவர்கள்
கடனில் ஒரு சிறு பகுதியை செவ்வாய்க்கிழமை
செவ்வாய் ஹோரையில் கொடுக்க வேண்டும்...
-
அப்படிச் செய்தால் நிச்சயமாக கடன் சுமையிலிருந்து
முற்றிலும் நீங்க வாய்ப்புகள் கூடும்

சரி நான் விஜய் மல்லயாவிடன் இதை சொல்லி விடுகிறேன் ..அப்படியே இந்திய அரசிடமும் கூறி விடுகிறேன்

ீக்கிரம் அவர் கடனும் நமதுநாட்டின் கடனும் தீர்ந்து விடும்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 18, 2014 2:02 pm

SajeevJino wrote:
ayyasamy ram wrote:-
அனுபவ பூர்வமாக முன்னோர்கள் சொன்னதை
கடைப்பிடித்தல் நல்லது
-
உதாரணமாக..
-
-
கடன் பட்டு அடைக்க முடியாமல் திணறுபவர்கள்
கடனில் ஒரு சிறு பகுதியை செவ்வாய்க்கிழமை
செவ்வாய் ஹோரையில் கொடுக்க வேண்டும்...
-
அப்படிச் செய்தால் நிச்சயமாக கடன் சுமையிலிருந்து
முற்றிலும் நீங்க வாய்ப்புகள் கூடும்

சரி நான் விஜய் மல்லயாவிடன் இதை சொல்லி விடுகிறேன் ..அப்படியே இந்திய அரசிடமும் கூறி விடுகிறேன்

ீக்கிரம் அவர் கடனும் நமதுநாட்டின் கடனும் தீர்ந்து விடும்

 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 
 சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு 

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக