ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்

+58
தர்மா
மோகன்
மதுமிதா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
md.thamim
காயத்ரி வைத்தியநாதன்
pon.sellamuththu
சார்லஸ் mc
Dr.சுந்தரராஜ் தயாளன்
அன்பு தளபதி
ChitraGanesan
sshanthi
Aathira
SenthilMookan
subasu
Manik
DERAR BABU
ansaralis
கரூர் கவியன்பன்
baskars11
vasudevan31355
ஜாஹீதாபானு
ரேவதி
நாகசுந்தரம்
raghuramanp
பூவன்,
ராஜு சரவணன்
N.S.Mani
அப்துல்
பார்த்திபன்
ஹர்ஷித்
soplangi
பாலாஜி
velang
அகிலன்
சாந்தன்
செம்மொழியான் பாண்டியன்
veeyaar
அசுரன்
Powenraj
கவின்
ORATHANADUKARTH
Muthumohamed
கே. பாலா
Dr.S.Soundarapandian
விஸ்வாஜீ
டார்வின்
krishnaamma
உதயசுதா
T.N.Balasubramanian
சாமி
shenbagakumar
ayyasamy ram
மாணிக்கம் நடேசன்
அருண்
யினியவன்
M.M.SENTHIL
ராஜா
62 posters

Page 7 of 15 Previous  1 ... 6, 7, 8 ... 11 ... 15  Next

Go down

அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 7 Empty அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்

Post by ராஜா Sat Jan 18, 2014 2:30 pm

First topic message reminder :

அதிர்ச்சியான செய்தி - ஈகரை சிவா விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார் அழுகை  அழுகை 

அன்பு உறவுகளே,

அன்பு சகோதரர் சிவா உடல்நலம் பெற்று மீண்டு வர உலகெங்கும் உள்ள அனைத்து ஈகரை உறவுகளும் பிரார்த்தனை செய்யுங்கள். நமது பிரார்த்தனை அவருக்கு வலியை குறைத்து பூரண நலம் தரும் என்று இறைவன் மேல் நம்பிக்கை வைத்து தொடர்ந்து பிரார்த்திப்போம்.

விடுமுறைக்கு இந்தியா சென்று மாட்டுப்பொங்கல் அன்று மதுரைக்கு சென்று ஜல்லிகட்டு பார்த்து திரும்பும் வழியில் இரு சக்கரவாகன விபத்தில் சிக்கி உயிர் பிழைத்ததே அதிசயம் என்று மருத்துவர்கள் சொல்லிய அளவிற்கு படுகாயம் ஏற்பட்டு கடந்த மூன்று நாட்களாக ICU வில் இருந்து இன்று தான் சாதாரண வார்டுக்கு மாற்றியுள்ளார்கள் என்ற மிக மிக அதிர்ச்சியான செய்தி வந்துள்ளது.
புகைப்படங்களை பார்த்ததும் ஓரிரு நிமிடங்கள் மயக்கமடைந்ததை போல உணர்வு ஏற்பட்டுவிட்டது.

இப்போது ஃபோன் பேசக்கூடாது என மருத்துவர்கள் சொல்லியுள்ளதால் , அவருடன் பேச விருப்பபடுவோர் தயவு செய்து இரண்டு மூன்று நாட்கள் பொறுமையாக இருக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.  

இறைவா எங்கள் அன்பு சகோதரர் சிவா எந்த வித ஆபத்தும் இல்லாமல் பூரண நலம் பெற்று மீண்டு வர அருள்புரியுங்கள்

சிவாவிடம் பேச விரும்புவோர் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம் :- +91 7708754450

Last edited by ராஜா on Wed Jan 29, 2014 10:42 am; edited 1 time in total (Reason for editing : Add phone number)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 7 Empty Re: அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்

Post by ஜாஹீதாபானு Tue Jan 21, 2014 1:33 pm

பதிவைப் படித்ததும் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.சோகம்

சிவா தம்பி விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 7 Empty Re: அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்

Post by மாணிக்கம் நடேசன் Tue Jan 21, 2014 2:20 pm

இன்று காலையில்தான் மாமா அங்கள் அவர்களுடன் தொலைபேசியில் பேசினேன். நலமாக இருக்கிறார், இன்னும் சில நாட்களில் முழு சுகமாகி நம்முடன் ஈகரையில் இணைவார். நம் அனைவரது வேண்டுதலும் பிரார்த்தனையும் வீண் போகவில்லை. மாமா அங்கள் அவர்களை மீண்டும் இணைய துணை புரிந்த அந்த இறைவனுக்கு நமது நன்றி.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 7 Empty Re: அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்

Post by ஜாஹீதாபானு Tue Jan 21, 2014 2:58 pm

மாணிக்கம் நடேசன் wrote:இன்று காலையில்தான் மாமா அங்கள் அவர்களுடன் தொலைபேசியில் பேசினேன். நலமாக இருக்கிறார், இன்னும் சில நாட்களில் முழு சுகமாகி நம்முடன் ஈகரையில் இணைவார். நம் அனைவரது வேண்டுதலும் பிரார்த்தனையும் வீண் போகவில்லை. மாமா அங்கள் அவர்களை மீண்டும் இணைய துணை புரிந்த அந்த இறைவனுக்கு நமது நன்றி.

 அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 7 1571444738 

அவரால் நன்றாக பேச முடிகிறதா? எனக்கும் நம்பர் குடுங்க .

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 7 Empty Re: அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்

Post by ஜாஹீதாபானு Tue Jan 21, 2014 2:59 pm

Post by vasudevan31355 Tue Jan 21, 2014 3:01 pm

அன்புச் சகோதரர் சிவா அவர்கள் இறைவன் கருணையினாலும, நடிகர் திலகத்தின் நல்லாசியினாலும் பூரண நலம் பெற்று வீடு திரும்ப என் உளமார மனதார பிரார்த்திக்கிறேன்.
vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Back to top Go down

அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 7 Empty Re: அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்

Post by baskars11 Wed Jan 22, 2014 8:45 am

[b]சிவா அண்ணன் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
baskars11
baskars11
பண்பாளர்

பதிவுகள் : 133
இணைந்தது : 07/02/2011

Back to top Go down

அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 7 Empty Re: அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்

Post by கரூர் கவியன்பன் Wed Jan 22, 2014 10:40 am

அதிர்ச்சிகரமான செய்தி அறிந்து மனவேதனையுற்றேன்.

சகோதரர் அவர்கள் மிக விரைவில் நலம் பெற்று குணமடைய இறைவனை நிர்பந்திக்கிறேன்.

நல்லதே நடக்கும் நம்புவோமாக
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 7 Empty Re: அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்

Post by ராஜா Wed Jan 22, 2014 11:53 am

தன் மகனை காப்பாற்றிய ஈகரை தாய்

அடையாளம் தெரியாத அளவிற்கு பைக்கும் , சிவாவும் உருக்குலைந்து இரத்தவெள்ளத்தில் கிடந்ததை பார்த்து எப்படியும் இன்னும் ஒரு சில நிமிடங்களில் ஆள் போயிடுவான் என்று சுற்றி நின்று வேடிக்கை பார்த்த கூட்டம்  கோபம் .

தன்னுடைய வாகனங்கள் அனைத்திலும் பெட்ரோல் டாங்கில் "ஈகரை.காம்"  என்ற ஸ்டிக்கர் ஒட்டியிருப்பார் அதை பார்த்த உள்ளூர் மெக்கானிக் நண்பர் அடடே இது நம்ம சிவா வீட்டு வண்டியாச்சே என்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஆட்டு மந்தைகளை விலக்கிவிட்டு அருகில் வந்து பார்த்திருக்கிறார்.என் பெண்ணிற்காக நான் உயிர் வாழவேண்டும் என்ற வைராக்கியத்துடன் தன் முகத்தில் வழிந்த இரத்தத்தை கொண்டே தன் மயக்கத்தை அப்பப்போ போக்கி கொண்டு இருந்த சிவா.மெக்கானிக்கை பார்த்ததும் "உதவுங்கள் அண்ணே" என்று முனக அடுத்த வினாடி ஆம்புலன்ஸ் வருவதற்காக கூட காத்திருக்காமல் "சிவா என் பைக்கில் பின்னால் உட்கார முடியுமா?" என்று கேட்டுருக்கிறார். சிவா , உட்காருக்கிறேன் என்று தன்னம்பிக்கையுடனும் உறுதியுடனும் சொல்லி உட்கார ,

அடுத்த சில நிமிடங்களில் அரசு மருத்துவமனை  , அப்பல்லோ மருத்துவமனை என்று காட்சி மாறுகிறது.

இதெல்லாம் நிஜமா இல்லை ஏதாவது சினிமா பார்க்கிறோமா என்பதை போல உள்ளது சிவா அன்றைய தன் நிலையை நேற்று தொலைபேசியில் சொல்லும்போது.

அப்பப்பா இப்பவும் சிலிர்க்கிறது.

ஈகரை தாய்க்கும் , தக்க தருணத்தில் அந்த ஈஸ்வரன் போல வந்து போய் கொண்டிருந்த உயிரை இழுத்து பிடித்த  அந்த மெக்கானிக் நண்பர் , மயக்கம் கண்களை மூடும்போதெல்லாம் மனதைரியத்துடன் மரணத்தை எதிர்த்து போரிட்டு வென்ற அன்பு சகோதரன் சிவா இவர்களை என்ன சொல்லி பாராட்டுவது என்றே தெரியவில்லை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 7 Empty Re: அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்

Post by ansaralis Wed Jan 22, 2014 11:57 am

நண்பர் சிவா அவர்கள் பூரண குணமடைந்து விரைவில் நம்முடன் இணைய துஆ செய்கின்றேன்.

Ansar Ali
ansaralis
ansaralis
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 20/02/2013

Back to top Go down

அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 7 Empty Re: அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்

Post by T.N.Balasubramanian Wed Jan 22, 2014 12:01 pm

அந்த மெக்கானிக்கு ஈகரை சார்பாக நன்றி !.  அன்பு மலர் 
நன்றி நண்பனே நன்றி !! அன்பு மலர்  அன்பு மலர் 
வாழ்க அவர்தம் குலம்.!!!  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர் 
ஆண்டவன் அவருக்கு நலம் பல செய்யட்டும்.! அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர் 
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 7 Empty Re: அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 7 of 15 Previous  1 ... 6, 7, 8 ... 11 ... 15  Next

Back to top

- Similar topics
» தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க
» எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - கிருஷ்ணாம்மா !
» என் நண்பனுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - ரமணீயன்
» தலைவர் ராஜசேகரனின் அன்பு மகள் லக்க்ஷனா விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் வாருங்கள் உறவுகளே!
» சகோதரர் பி.ஜேவிற்காக பிரார்த்தனை செய்வோம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum