ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்

+58
தர்மா
மோகன்
மதுமிதா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
md.thamim
காயத்ரி வைத்தியநாதன்
pon.sellamuththu
சார்லஸ் mc
Dr.சுந்தரராஜ் தயாளன்
அன்பு தளபதி
ChitraGanesan
sshanthi
Aathira
SenthilMookan
subasu
Manik
DERAR BABU
ansaralis
கரூர் கவியன்பன்
baskars11
vasudevan31355
ஜாஹீதாபானு
ரேவதி
நாகசுந்தரம்
raghuramanp
பூவன்,
ராஜு சரவணன்
N.S.Mani
அப்துல்
பார்த்திபன்
ஹர்ஷித்
soplangi
பாலாஜி
velang
அகிலன்
சாந்தன்
செம்மொழியான் பாண்டியன்
veeyaar
அசுரன்
Powenraj
கவின்
ORATHANADUKARTH
Muthumohamed
கே. பாலா
Dr.S.Soundarapandian
விஸ்வாஜீ
டார்வின்
krishnaamma
உதயசுதா
T.N.Balasubramanian
சாமி
shenbagakumar
ayyasamy ram
மாணிக்கம் நடேசன்
அருண்
யினியவன்
M.M.SENTHIL
ராஜா
62 posters

Page 14 of 15 Previous  1 ... 8 ... 13, 14, 15  Next

Go down

அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 14 Empty அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்

Post by ராஜா Sat 18 Jan 2014 - 16:00

First topic message reminder :

அதிர்ச்சியான செய்தி - ஈகரை சிவா விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார் அழுகை  அழுகை 

அன்பு உறவுகளே,

அன்பு சகோதரர் சிவா உடல்நலம் பெற்று மீண்டு வர உலகெங்கும் உள்ள அனைத்து ஈகரை உறவுகளும் பிரார்த்தனை செய்யுங்கள். நமது பிரார்த்தனை அவருக்கு வலியை குறைத்து பூரண நலம் தரும் என்று இறைவன் மேல் நம்பிக்கை வைத்து தொடர்ந்து பிரார்த்திப்போம்.

விடுமுறைக்கு இந்தியா சென்று மாட்டுப்பொங்கல் அன்று மதுரைக்கு சென்று ஜல்லிகட்டு பார்த்து திரும்பும் வழியில் இரு சக்கரவாகன விபத்தில் சிக்கி உயிர் பிழைத்ததே அதிசயம் என்று மருத்துவர்கள் சொல்லிய அளவிற்கு படுகாயம் ஏற்பட்டு கடந்த மூன்று நாட்களாக ICU வில் இருந்து இன்று தான் சாதாரண வார்டுக்கு மாற்றியுள்ளார்கள் என்ற மிக மிக அதிர்ச்சியான செய்தி வந்துள்ளது.
புகைப்படங்களை பார்த்ததும் ஓரிரு நிமிடங்கள் மயக்கமடைந்ததை போல உணர்வு ஏற்பட்டுவிட்டது.

இப்போது ஃபோன் பேசக்கூடாது என மருத்துவர்கள் சொல்லியுள்ளதால் , அவருடன் பேச விருப்பபடுவோர் தயவு செய்து இரண்டு மூன்று நாட்கள் பொறுமையாக இருக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.  



இறைவா எங்கள் அன்பு சகோதரர் சிவா எந்த வித ஆபத்தும் இல்லாமல் பூரண நலம் பெற்று மீண்டு வர அருள்புரியுங்கள்



சிவாவிடம் பேச விரும்புவோர் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம் :- +91 7708754450


Last edited by ராஜா on Wed 29 Jan 2014 - 12:12; edited 1 time in total (Reason for editing : Add phone number)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down


அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 14 Empty Re: அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்

Post by Muthumohamed Tue 4 Feb 2014 - 1:18

மிக்க மகிழ்ச்சி உங்களுக்கு சரி ஆனாலே போதும் அண்ணா



அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 14 Mஅன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 14 Uஅன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 14 Tஅன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 14 Hஅன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 14 Uஅன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 14 Mஅன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 14 Oஅன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 14 Hஅன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 14 Aஅன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 14 Mஅன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 14 Eஅன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 14 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 14 Empty Re: அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்

Post by விஸ்வாஜீ Tue 4 Feb 2014 - 16:51

ராஜா wrote:மகிழ்ச்சியான செய்தி , இன்று MRI ஸ்கேன் எடுத்து பார்த்ததில் மிகசிறிய பாதிப்பு தான் உள்ளது என்றும் , இன்னும் ஆறுமாதங்களுக்கு தொடர்ந்து மருந்து சாப்பிட்டால் எந்த பிரச்சினையும் வராது என்று மருத்துவர்கள் கூறியதாக இப்போ சிவா சொன்னார்.

நாளை ஈகரை வர சொன்னேன் வருகிறேன் என்று சொல்லியுள்ளார். புன்னகை



எங்கள் சகோதரனை எங்களிடமே திருப்பிக்கொடுத்த அந்த இறைவனுக்கு நன்றி

இப்போதான் வந்தேன். மகிழ்ச்சியான செய்தியை கூறியுள்ளிர்கள் தல

 புன்னகை புன்னகை :நல்வரவு: ரிலாக்ஸ் நடனம் நடனம் 
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 14 Empty Re: அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்

Post by krishnaamma Tue 4 Feb 2014 - 17:18

இன்னும் சிவா வரலையா? சோகம் அழுகை அழுகை அழுகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 14 Empty Re: அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்

Post by ஜாஹீதாபானு Tue 4 Feb 2014 - 17:32

இந்தச் செய்தி ரொம்ப சந்தோசமா இருக்கு ராஜா...புன்னகைபுன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 14 Empty Re: அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்

Post by ராஜா Tue 4 Feb 2014 - 17:34

ஜாஹீதாபானு wrote:இந்தச் செய்தி ரொம்ப சந்தோசமா இருக்கு ராஜா...புன்னகைபுன்னகை
 நன்றி 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 14 Empty Re: அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்

Post by சாந்தன் Mon 10 Feb 2014 - 10:45

அவருக்கு ஒன்றும் ஆகாது ... கடவுளின் பிள்ளைகளுக்கு என்றும் நல்லதே நடக்கும் ....
நன்றி ராஜா அண்ணா ... அவர் என்றும் நலமுடன் நம்மோடு இருப்பார் ....
கடவுளுக்கு நன்றி ....
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 14 Empty Re: அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்

Post by ஹர்ஷித் Mon 10 Feb 2014 - 12:21

இனி வரும் காலம் சிவா அண்ணன் நலமாக வளமாக வாழ எஎன்உள்ளார்ந்த
பிரார்த்தனைகள்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 14 Empty Re: அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்

Post by Syed Sardar Wed 2 Jul 2014 - 21:19

அனைவருக்கும் எனது மாலை வணக்கம் !

திரு. சிவா (ஈகரையை ஈன்று எடுத்தவர் என அறிகிறேன்) இரு சக்கர வாகன விபத்தின் காரணம் உடல் ஆரோக்யமின்றி உள்ளார் என்பதை பிரார்த்தனை கூடம் வாயிலாக அறிந்து  கொள்ள முடிந்தது. நான் உங்கள் உறவுகளில் ஒன்றிய நாள் முதல் ஒவ்வொரு பதிப்பாக படித்து வருகிறேன். வெகுவான பதிப்புகள் ஈகரையின் முத்திரைகள். என்னை ஈகரையில் முதன் முதலாக வரவேற்றது அவர்தான்.  

இத்தகைய நல்ல அமைப்பினை உருவாக்கி எல்லாமே ஓரிடத்தில் கிடைக்க வழி செய்து அதை நடத்தி வருவது சாதாரணமான விடயமல்ல. நீங்களும் இதை அறிவீர்கள்.

அவர் உடல் உபாதைகள் சீக்கிரம் குணமடைய வேண்டுகிறேன்.  

** ஒரு வேண்டுகோள் திரு. சிவா அவர்கள் தன் உடல் நலம் குறித்து இந்தப்பதிவில் எழுதினால் நலமாயிருக்கும் !
avatar
Syed Sardar
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 38
இணைந்தது : 27/06/2014

Back to top Go down

அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 14 Empty Re: அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்

Post by Aathira Wed 2 Jul 2014 - 21:23

Syed Sardar wrote:அனைவருக்கும் எனது மாலை வணக்கம் !

திரு. சிவா (ஈகரையை ஈன்று எடுத்தவர் என அறிகிறேன்) இரு சக்கர வாகன விபத்தின் காரணம் உடல் ஆரோக்யமின்றி உள்ளார் என்பதை பிரார்த்தனை கூடம் வாயிலாக அறிந்து  கொள்ள முடிந்தது. நான் உங்கள் உறவுகளில் ஒன்றிய நாள் முதல் ஒவ்வொரு பதிப்பாக படித்து வருகிறேன். வெகுவான பதிப்புகள் ஈகரையின் முத்திரைகள். என்னை ஈகரையில் முதன் முதலாக வரவேற்றது அவர்தான்.  

இத்தகைய நல்ல அமைப்பினை உருவாக்கி எல்லாமே ஓரிடத்தில் கிடைக்க வழி செய்து அதை நடத்தி வருவது சாதாரணமான விடயமல்ல. நீங்களும் இதை அறிவீர்கள்.

அவர் உடல் உபாதைகள் சீக்கிரம் குணமடைய வேண்டுகிறேன்.  

** ஒரு வேண்டுகோள் திரு. சிவா அவர்கள் தன் உடல் நலம் குறித்து இந்தப்பதிவில் எழுதினால் நலமாயிருக்கும் !
மேற்கோள் செய்த பதிவு: 1071922
ஒரு சாலை விபத்தில் உயிர் தப்பினார். இப்போது நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார். தாங்கள் மேலும் நலமாக இருக்க பிரார்த்தனை செய்யுங்கள். கவலைப்பட வேண்டாம் திரு சையத் அவர்களே. தங்கள் அன்புக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

இந்தப் பதிவு மேலே வந்ததும் ஒரு பதற்றத்தோடு பார்த்தேன். நல்ல வேளை. சிவா நம் அனைவரின் அன்பில் நலமாகவும் வளமாகவும் இருப்பார்.
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 14 Empty Re: அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்

Post by krishnaamma Wed 2 Jul 2014 - 21:29

Aathira wrote:
Syed Sardar wrote:அனைவருக்கும் எனது மாலை வணக்கம் !

திரு. சிவா (ஈகரையை ஈன்று எடுத்தவர் என அறிகிறேன்) இரு சக்கர வாகன விபத்தின் காரணம் உடல் ஆரோக்யமின்றி உள்ளார் என்பதை பிரார்த்தனை கூடம் வாயிலாக அறிந்து  கொள்ள முடிந்தது. நான் உங்கள் உறவுகளில் ஒன்றிய நாள் முதல் ஒவ்வொரு பதிப்பாக படித்து வருகிறேன். வெகுவான பதிப்புகள் ஈகரையின் முத்திரைகள். என்னை ஈகரையில் முதன் முதலாக வரவேற்றது அவர்தான்.  

இத்தகைய நல்ல அமைப்பினை உருவாக்கி எல்லாமே ஓரிடத்தில் கிடைக்க வழி செய்து அதை நடத்தி வருவது சாதாரணமான விடயமல்ல. நீங்களும் இதை அறிவீர்கள்.

அவர் உடல் உபாதைகள் சீக்கிரம் குணமடைய வேண்டுகிறேன்.  

** ஒரு வேண்டுகோள் திரு. சிவா அவர்கள் தன் உடல் நலம் குறித்து இந்தப்பதிவில் எழுதினால் நலமாயிருக்கும் !
மேற்கோள் செய்த பதிவு: 1071922
ஒரு சாலை விபத்தில் உயிர் தப்பினார். இப்போது நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார். தாங்கள் மேலும் நலமாக இருக்க பிரார்த்தனை செய்யுங்கள். கவலைப்பட வேண்டாம் திரு சையத் அவர்களே. தங்கள் அன்புக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

இந்தப் பதிவு மேலே வந்ததும் ஒரு பதற்றத்தோடு பார்த்தேன். நல்ல வேளை. சிவா நம் அனைவரின் அன்பில் நலமாகவும் வளமாகவும் இருப்பார்.
மேற்கோள் செய்த பதிவு: 1071923

நானும் பயந்துட்டேன் ஆதிரா புன்னகை உங்கள் பதிவை பார்த்ததும் தான் எனக்கு நிம்மதி யாச்சு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 14 Empty Re: அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 14 of 15 Previous  1 ... 8 ... 13, 14, 15  Next

Back to top

- Similar topics
» தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க
» எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - கிருஷ்ணாம்மா !
» என் நண்பனுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - ரமணீயன்
» தலைவர் ராஜசேகரனின் அன்பு மகள் லக்க்ஷனா விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் வாருங்கள் உறவுகளே!
» சகோதரர் பி.ஜேவிற்காக பிரார்த்தனை செய்வோம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum