ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்

+58
தர்மா
மோகன்
மதுமிதா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
md.thamim
காயத்ரி வைத்தியநாதன்
pon.sellamuththu
சார்லஸ் mc
Dr.சுந்தரராஜ் தயாளன்
அன்பு தளபதி
ChitraGanesan
sshanthi
Aathira
SenthilMookan
subasu
Manik
DERAR BABU
ansaralis
கரூர் கவியன்பன்
baskars11
vasudevan31355
ஜாஹீதாபானு
ரேவதி
நாகசுந்தரம்
raghuramanp
பூவன்,
ராஜு சரவணன்
N.S.Mani
அப்துல்
பார்த்திபன்
ஹர்ஷித்
soplangi
பாலாஜி
velang
அகிலன்
சாந்தன்
செம்மொழியான் பாண்டியன்
veeyaar
அசுரன்
Powenraj
கவின்
ORATHANADUKARTH
Muthumohamed
கே. பாலா
Dr.S.Soundarapandian
விஸ்வாஜீ
டார்வின்
krishnaamma
உதயசுதா
T.N.Balasubramanian
சாமி
shenbagakumar
ayyasamy ram
மாணிக்கம் நடேசன்
அருண்
யினியவன்
M.M.SENTHIL
ராஜா
62 posters

Page 12 of 15 Previous  1 ... 7 ... 11, 12, 13, 14, 15  Next

Go down

அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 12 Empty அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்

Post by ராஜா Sat Jan 18, 2014 2:30 pm

First topic message reminder :

அதிர்ச்சியான செய்தி - ஈகரை சிவா விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார் அழுகை  அழுகை 

அன்பு உறவுகளே,

அன்பு சகோதரர் சிவா உடல்நலம் பெற்று மீண்டு வர உலகெங்கும் உள்ள அனைத்து ஈகரை உறவுகளும் பிரார்த்தனை செய்யுங்கள். நமது பிரார்த்தனை அவருக்கு வலியை குறைத்து பூரண நலம் தரும் என்று இறைவன் மேல் நம்பிக்கை வைத்து தொடர்ந்து பிரார்த்திப்போம்.

விடுமுறைக்கு இந்தியா சென்று மாட்டுப்பொங்கல் அன்று மதுரைக்கு சென்று ஜல்லிகட்டு பார்த்து திரும்பும் வழியில் இரு சக்கரவாகன விபத்தில் சிக்கி உயிர் பிழைத்ததே அதிசயம் என்று மருத்துவர்கள் சொல்லிய அளவிற்கு படுகாயம் ஏற்பட்டு கடந்த மூன்று நாட்களாக ICU வில் இருந்து இன்று தான் சாதாரண வார்டுக்கு மாற்றியுள்ளார்கள் என்ற மிக மிக அதிர்ச்சியான செய்தி வந்துள்ளது.
புகைப்படங்களை பார்த்ததும் ஓரிரு நிமிடங்கள் மயக்கமடைந்ததை போல உணர்வு ஏற்பட்டுவிட்டது.

இப்போது ஃபோன் பேசக்கூடாது என மருத்துவர்கள் சொல்லியுள்ளதால் , அவருடன் பேச விருப்பபடுவோர் தயவு செய்து இரண்டு மூன்று நாட்கள் பொறுமையாக இருக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.  



இறைவா எங்கள் அன்பு சகோதரர் சிவா எந்த வித ஆபத்தும் இல்லாமல் பூரண நலம் பெற்று மீண்டு வர அருள்புரியுங்கள்



சிவாவிடம் பேச விரும்புவோர் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம் :- +91 7708754450


Last edited by ராஜா on Wed Jan 29, 2014 10:42 am; edited 1 time in total (Reason for editing : Add phone number)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down


அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 12 Empty Re: அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்

Post by ராஜா Wed Jan 29, 2014 12:18 pm

T.N.Balasubramanian wrote:நன்றி , ராஜா! இப்போதுதான் சிவாவுடன் பேசினேன். முதல் முறை பேசியதற்கும்
இம்முறை பேசியதற்கும் நிறையவே வித்தியாசம் காணமுடிந்தது. அவர் குரலிலும் மகிழ்ச்சி ,நமக்கும் மகிழ்ச்சி.
விபத்திற்கு மறுநாள் பேசும்போதே (வலிகளை பொறுத்துக்கொண்டு பேசியிருப்பார் போல)மிகவும் சாதரணமாக சிரித்துகொண்டு "நல்லா இருக்கேன் தல வலி தான் சற்று அதிகமாக இருக்கிறது" என்று பேசினார். நானும் காயத்தின் தீவிரம் உணரவில்லை.

ஆனால் அடுத்த மூன்று நாட்களுக்கு பிறகு பேசும்போது , "பரவாயில்ல தல பிழைத்துகொள்வேன் என்று நம்பிக்கை வந்துவிட்டது" என்று சொன்னார் பாருங்கள் அப்படின்னா எவ்வளவு பெரிய விபத்து அப்ப தான் எனக்கு திக்கென்று ஆகிவிட்டது இத்தனை நாள் நம்பிக்கை இல்லாமலேயே இருந்திருகிறார் என்று.

மறுபடியும் சொல்கிறேன் இவர் பிழைத்ததற்கு காரணம் இவர் வணங்கும் அந்த ராகவேந்திரரும் அந்த ஈஸ்வரனும் தான்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 12 Empty Re: அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்

Post by T.N.Balasubramanian Wed Jan 29, 2014 1:25 pm

ஈஸ்வர நம்பிக்கை ,ஈஸ்வர அருள் , தன்னம்பிக்கை என்றும் கூறுவேன்.
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 12 Empty Re: அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்

Post by விஸ்வாஜீ Wed Jan 29, 2014 1:35 pm

இப்போதான் தலைவரிடம் பேசினேன். நன்றாக இருப்பதாக கூறினார்,
பயணம் செய்து கொண்டிருந்தார் அவர் பேசியது சரியாக எனக்கு
கேட்கவில்லை.
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 12 Empty Re: அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்

Post by krishnaamma Wed Jan 29, 2014 2:43 pm

ராஜா wrote:அன்பு உறவுகளே , சிவாவிடம் பேச விரும்புவோர் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம் :- +91 7708754450

இப்போ தான் மெசேஜ் அனுப்பினார்.

நன்றி ராஜாபுன்னகை நானும் கிருஷ்ணா அப்பாவும் சிவாவுடன் போன வாரம் பேசினோம், குரல் தெம்பாகத்தான் பேசினார். சந்தோஷமாக இருந்தது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 12 Empty Re: அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்

Post by அருண் Wed Jan 29, 2014 2:55 pm

நானும் இப்ப தான் பேசினேன் சந்தோசமாக வழக்கமாக
பேசும் குரலில் நகைசுவையுடன் பேசினார்.
எனக்கு மகிழ்சியாக இருந்தது.  நடனம் நடனம் 
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 12 Empty Re: அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்

Post by தர்மா Wed Jan 29, 2014 5:20 pm

மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. நான் வணங்கும் பிள்ளையார் ஐயப்பன் முருகன் சிவா அவர்களை நன்றாக காப்பார்கள். பூரண குணம் அடைந்து நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். t


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 12 Empty Re: அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்

Post by puviraj Wed Jan 29, 2014 5:30 pm

get well soon
avatar
puviraj
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 27/07/2009

Back to top Go down

அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 12 Empty Re: அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்

Post by balakarthik Wed Jan 29, 2014 7:04 pm

அதிர்ச்சியான செய்தித்தான் இறைவன் அருளால் விரைவில் நலம் பெற பிராத்திக்கிறேன் கம் ஆண் தல


ஈகரை தமிழ் களஞ்சியம் அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 12 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 12 Empty Re: அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்

Post by பாலாஜி Thu Jan 30, 2014 12:12 pm

balakarthik wrote:அதிர்ச்சியான செய்தித்தான் இறைவன் அருளால் விரைவில் நலம் பெற பிராத்திக்கிறேன் கம் ஆண் தல

ஆமாம் அவரு ஆண்தான் ......


இப்போ அவரு நலமாக உள்ளார் ....


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 12 Empty Re: அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்

Post by M.M.SENTHIL Thu Jan 30, 2014 12:25 pm

நல்லவர்களை என்றும் இறைவன் கைவிட மாட்டான். ஈகரை எனும் குடும்பமும் அவரின் வரவை எதிர் நோக்கி இருக்கிறது.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 12 Empty Re: அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 12 of 15 Previous  1 ... 7 ... 11, 12, 13, 14, 15  Next

Back to top

- Similar topics
» தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க
» எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - கிருஷ்ணாம்மா !
» என் நண்பனுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - ரமணீயன்
» தலைவர் ராஜசேகரனின் அன்பு மகள் லக்க்ஷனா விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் வாருங்கள் உறவுகளே!
» சகோதரர் பி.ஜேவிற்காக பிரார்த்தனை செய்வோம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum