ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்

+58
தர்மா
மோகன்
மதுமிதா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
md.thamim
காயத்ரி வைத்தியநாதன்
pon.sellamuththu
சார்லஸ் mc
Dr.சுந்தரராஜ் தயாளன்
அன்பு தளபதி
ChitraGanesan
sshanthi
Aathira
SenthilMookan
subasu
Manik
DERAR BABU
ansaralis
கரூர் கவியன்பன்
baskars11
vasudevan31355
ஜாஹீதாபானு
ரேவதி
நாகசுந்தரம்
raghuramanp
பூவன்,
ராஜு சரவணன்
N.S.Mani
அப்துல்
பார்த்திபன்
ஹர்ஷித்
soplangi
பாலாஜி
velang
அகிலன்
சாந்தன்
செம்மொழியான் பாண்டியன்
veeyaar
அசுரன்
Powenraj
கவின்
ORATHANADUKARTH
Muthumohamed
கே. பாலா
Dr.S.Soundarapandian
விஸ்வாஜீ
டார்வின்
krishnaamma
உதயசுதா
T.N.Balasubramanian
சாமி
shenbagakumar
ayyasamy ram
மாணிக்கம் நடேசன்
அருண்
யினியவன்
M.M.SENTHIL
ராஜா
62 posters

Page 11 of 15 Previous  1 ... 7 ... 10, 11, 12, 13, 14, 15  Next

Go down

அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 11 Empty அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்

Post by ராஜா Sat Jan 18, 2014 2:30 pm

First topic message reminder :

அதிர்ச்சியான செய்தி - ஈகரை சிவா விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார் அழுகை  அழுகை 

அன்பு உறவுகளே,

அன்பு சகோதரர் சிவா உடல்நலம் பெற்று மீண்டு வர உலகெங்கும் உள்ள அனைத்து ஈகரை உறவுகளும் பிரார்த்தனை செய்யுங்கள். நமது பிரார்த்தனை அவருக்கு வலியை குறைத்து பூரண நலம் தரும் என்று இறைவன் மேல் நம்பிக்கை வைத்து தொடர்ந்து பிரார்த்திப்போம்.

விடுமுறைக்கு இந்தியா சென்று மாட்டுப்பொங்கல் அன்று மதுரைக்கு சென்று ஜல்லிகட்டு பார்த்து திரும்பும் வழியில் இரு சக்கரவாகன விபத்தில் சிக்கி உயிர் பிழைத்ததே அதிசயம் என்று மருத்துவர்கள் சொல்லிய அளவிற்கு படுகாயம் ஏற்பட்டு கடந்த மூன்று நாட்களாக ICU வில் இருந்து இன்று தான் சாதாரண வார்டுக்கு மாற்றியுள்ளார்கள் என்ற மிக மிக அதிர்ச்சியான செய்தி வந்துள்ளது.
புகைப்படங்களை பார்த்ததும் ஓரிரு நிமிடங்கள் மயக்கமடைந்ததை போல உணர்வு ஏற்பட்டுவிட்டது.

இப்போது ஃபோன் பேசக்கூடாது என மருத்துவர்கள் சொல்லியுள்ளதால் , அவருடன் பேச விருப்பபடுவோர் தயவு செய்து இரண்டு மூன்று நாட்கள் பொறுமையாக இருக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.  

இறைவா எங்கள் அன்பு சகோதரர் சிவா எந்த வித ஆபத்தும் இல்லாமல் பூரண நலம் பெற்று மீண்டு வர அருள்புரியுங்கள்

சிவாவிடம் பேச விரும்புவோர் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம் :- +91 7708754450

Last edited by ராஜா on Wed Jan 29, 2014 10:42 am; edited 1 time in total (Reason for editing : Add phone number)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 11 Empty Re: அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்

Post by ராஜா Tue Jan 28, 2014 3:14 pm

டார்வின் wrote:
ராஜா wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:ஐயோ ....தம்பி சிவா,  என்னால் நம்பமுடியவில்லைஎன்ன கொடுமை சார் இது . விரைவில் குணமடைந்து நல்லநிலைக்குத் திரும்பவேண்டும் என்பதே என் பேரவா  அழுகை 
அனைவரின் பிரார்த்தனைகளும் அவரின் தன்னம்பிக்கையும் அவரை மீட்டு கொண்டு வந்துவிட்டது ஐயா
சிவா அவர்களின் உடல் நலம் இப்பொழுது எப்படி உள்ளது ராஜா அவர்களே,,,,,,,,,,,,  புன்னகை

நான் நேற்று முன்தினம் பேசினேன் , இப்போ வலி தையல் போட்டுள்ள இடத்தில் மட்டும் தான் இருக்கிறது தலையில் மற்ற இடங்களில் வலி இல்லை என சொன்னார். இந்த வார இறுதியில் MRI scan எடுக்க வேண்டுமென்று சொன்னார். மேலும் ஏதும் விபரம் தெரிந்தால் உடன் அறிய தருகிறேன் டார்வின்.

இந்த விபத்தில் அவர் உயிர்பிழைத்தது பெரும் அதிசயம் , மேலும் விபரங்களை அவர் வந்து சொல்லும்போது நமக்கே அதிர்ச்சியாக இருக்கும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 11 Empty Re: அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்

Post by DERAR BABU Tue Jan 28, 2014 4:11 pm

புன்னகை விரைவில் வந்து சொல்லட்டும் .......
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 11 Empty Re: அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்

Post by டார்வின் Tue Jan 28, 2014 4:37 pm

ராஜா wrote:
சிவா அவர்களின் உடல் நலம் இப்பொழுது எப்படி உள்ளது ராஜா அவர்களே,,,,,,,,,,,,  புன்னகை

நான் நேற்று முன்தினம் பேசினேன் , இப்போ வலி தையல் போட்டுள்ள இடத்தில் மட்டும் தான் இருக்கிறது  தலையில் மற்ற இடங்களில் வலி இல்லை என சொன்னார். இந்த வார இறுதியில் MRI scan எடுக்க வேண்டுமென்று சொன்னார். மேலும் ஏதும் விபரம் தெரிந்தால் உடன் அறிய தருகிறேன் டார்வின்.

இந்த விபத்தில் அவர் உயிர்பிழைத்தது பெரும் அதிசயம் , மேலும் விபரங்களை அவர் வந்து சொல்லும்போது நமக்கே அதிர்ச்சியாக இருக்கும்[/quote]

 :நல்வரவு:,,,,,,,,,,,,
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 11 Empty Re: அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்

Post by மதுமிதா Tue Jan 28, 2014 5:15 pm

விரைவில் குணமடைய இறைவனிடம் பிராத்தனை செய்கிறேன்.....

அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 11 Mஅன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 11 Aஅன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 11 Dஅன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 11 Hஅன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 11 U

அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 11 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 11 Empty Re: அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்

Post by மதுமிதா Tue Jan 28, 2014 5:16 pm

Post by மோகன் Tue Jan 28, 2014 5:33 pm

நீண்ட நாட்களுக்குப்பிறகு ஈகரைக்கு வருகிறேன்...சகோதரர் சிவா விரைவில் பூரண நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.

அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 11 Mஅன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 11 Oஅன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 11 Hஅன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 11 Aஅன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 11 N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 11 Empty Re: அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்

Post by ராஜா Wed Jan 29, 2014 10:43 am

அன்பு உறவுகளே , சிவாவிடம் பேச விரும்புவோர் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம் :- +91 7708754450

இப்போ தான் மெசேஜ் அனுப்பினார்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 11 Empty Re: அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்

Post by T.N.Balasubramanian Wed Jan 29, 2014 11:27 am

ராஜா wrote:அன்பு உறவுகளே , சிவாவிடம் பேச விரும்புவோர் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம் :- +91 7708754450

இப்போ தான் மெசேஜ் அனுப்பினார்.

நன்றி , ராஜா! இப்போதுதான் சிவாவுடன் பேசினேன். முதல் முறை பேசியதற்கும்
இம்முறை பேசியதற்கும் நிறையவே வித்தியாசம் காணமுடிந்தது. அவர் குரலிலும் மகிழ்ச்சி ,நமக்கும் மகிழ்ச்சி.

அச்சமயம் பேசும்போது,
அச்ச மயம் இருந்தது.
இச்சமயம் பேசும்போது ,
பேசும் இச்சைமயம் இருந்தது.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 11 Empty Re: அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்

Post by பார்த்திபன் Wed Jan 29, 2014 11:54 am

T.N.Balasubramanian wrote:
அச்சமயம் பேசும்போது,
அச்ச மயம் இருந்தது.
இச்சமயம் பேசும்போது ,
பேசும் இச்சைமயம் இருந்தது.
 அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 11 3838410834 
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 11 Empty Re: அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்

Post by ஜாஹீதாபானு Wed Jan 29, 2014 12:17 pm

T.N.Balasubramanian wrote:
ராஜா wrote:அன்பு உறவுகளே , சிவாவிடம் பேச விரும்புவோர் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம் :- +91 7708754450

இப்போ தான் மெசேஜ் அனுப்பினார்.

நன்றி , ராஜா! இப்போதுதான் சிவாவுடன் பேசினேன். முதல் முறை பேசியதற்கும்
இம்முறை பேசியதற்கும் நிறையவே வித்தியாசம் காணமுடிந்தது. அவர் குரலிலும் மகிழ்ச்சி ,நமக்கும் மகிழ்ச்சி.

அச்சமயம் பேசும்போது,
அச்ச மயம் இருந்தது.
இச்சமயம் பேசும்போது ,
பேசும் இச்சைமயம் இருந்தது.

ரமணியன்
நானும் இரண்டு நாள் முன்பு பேசினேன். புன்னகை முன்பு போல் அதிரடியா சிரித்து பேசினதும் தான் திருப்தியா இருந்துச்சு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 11 Empty Re: அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 11 of 15 Previous  1 ... 7 ... 10, 11, 12, 13, 14, 15  Next

Back to top

- Similar topics
» தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க
» எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - கிருஷ்ணாம்மா !
» என் நண்பனுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - ரமணீயன்
» தலைவர் ராஜசேகரனின் அன்பு மகள் லக்க்ஷனா விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் வாருங்கள் உறவுகளே!
» சகோதரர் பி.ஜேவிற்காக பிரார்த்தனை செய்வோம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum