புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கியரை மாற்ற இனி கிளட்ச் மிதிக்க வேண்டாம்,, I_vote_lcapகியரை மாற்ற இனி கிளட்ச் மிதிக்க வேண்டாம்,, I_voting_barகியரை மாற்ற இனி கிளட்ச் மிதிக்க வேண்டாம்,, I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen
கியரை மாற்ற இனி கிளட்ச் மிதிக்க வேண்டாம்,, I_vote_lcapகியரை மாற்ற இனி கிளட்ச் மிதிக்க வேண்டாம்,, I_voting_barகியரை மாற்ற இனி கிளட்ச் மிதிக்க வேண்டாம்,, I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கியரை மாற்ற இனி கிளட்ச் மிதிக்க வேண்டாம்,, I_vote_lcapகியரை மாற்ற இனி கிளட்ச் மிதிக்க வேண்டாம்,, I_voting_barகியரை மாற்ற இனி கிளட்ச் மிதிக்க வேண்டாம்,, I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
கியரை மாற்ற இனி கிளட்ச் மிதிக்க வேண்டாம்,, I_vote_lcapகியரை மாற்ற இனி கிளட்ச் மிதிக்க வேண்டாம்,, I_voting_barகியரை மாற்ற இனி கிளட்ச் மிதிக்க வேண்டாம்,, I_vote_rcap 
27 Posts - 11%
mohamed nizamudeen
கியரை மாற்ற இனி கிளட்ச் மிதிக்க வேண்டாம்,, I_vote_lcapகியரை மாற்ற இனி கிளட்ச் மிதிக்க வேண்டாம்,, I_voting_barகியரை மாற்ற இனி கிளட்ச் மிதிக்க வேண்டாம்,, I_vote_rcap 
10 Posts - 4%
prajai
கியரை மாற்ற இனி கிளட்ச் மிதிக்க வேண்டாம்,, I_vote_lcapகியரை மாற்ற இனி கிளட்ச் மிதிக்க வேண்டாம்,, I_voting_barகியரை மாற்ற இனி கிளட்ச் மிதிக்க வேண்டாம்,, I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கியரை மாற்ற இனி கிளட்ச் மிதிக்க வேண்டாம்,, I_vote_lcapகியரை மாற்ற இனி கிளட்ச் மிதிக்க வேண்டாம்,, I_voting_barகியரை மாற்ற இனி கிளட்ச் மிதிக்க வேண்டாம்,, I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
கியரை மாற்ற இனி கிளட்ச் மிதிக்க வேண்டாம்,, I_vote_lcapகியரை மாற்ற இனி கிளட்ச் மிதிக்க வேண்டாம்,, I_voting_barகியரை மாற்ற இனி கிளட்ச் மிதிக்க வேண்டாம்,, I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
கியரை மாற்ற இனி கிளட்ச் மிதிக்க வேண்டாம்,, I_vote_lcapகியரை மாற்ற இனி கிளட்ச் மிதிக்க வேண்டாம்,, I_voting_barகியரை மாற்ற இனி கிளட்ச் மிதிக்க வேண்டாம்,, I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
கியரை மாற்ற இனி கிளட்ச் மிதிக்க வேண்டாம்,, I_vote_lcapகியரை மாற்ற இனி கிளட்ச் மிதிக்க வேண்டாம்,, I_voting_barகியரை மாற்ற இனி கிளட்ச் மிதிக்க வேண்டாம்,, I_vote_rcap 
2 Posts - 1%
sram_1977
கியரை மாற்ற இனி கிளட்ச் மிதிக்க வேண்டாம்,, I_vote_lcapகியரை மாற்ற இனி கிளட்ச் மிதிக்க வேண்டாம்,, I_voting_barகியரை மாற்ற இனி கிளட்ச் மிதிக்க வேண்டாம்,, I_vote_rcap 
1 Post - 0%
Shivanya
கியரை மாற்ற இனி கிளட்ச் மிதிக்க வேண்டாம்,, I_vote_lcapகியரை மாற்ற இனி கிளட்ச் மிதிக்க வேண்டாம்,, I_voting_barகியரை மாற்ற இனி கிளட்ச் மிதிக்க வேண்டாம்,, I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கியரை மாற்ற இனி கிளட்ச் மிதிக்க வேண்டாம்,,


   
   
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Thu Jan 16, 2014 3:04 pm

கியரை மாற்ற இனி கிளட்ச் மிதிக்க வேண்டாம்,, Ha6D18qSJOGxAIFQdOWC+bmw-active-cruise-control-5
நான்கு சக்கர வாகனங்களில், ஒரு வேகத்திலிருந்து, "கியரை' மற்றொரு வேகத்திற்கு மாற்றும்போது, "கிளட்ச் பெடலை' மிதிப்பது அவசியம். தற்போது, "ஆட்டோமேட்டட் மானுவல் டிரான்ஸ்மிஷன்' என்ற புதிய தொழில்நுட்பம் அறிமுகமாகி உள்ளதால், வாகனத்தின் வேகத்தை, கூட்டவோ, குறைக்கவோ நினைக்கும்போது, "கிளட்சை' அழுத்தி, "கியரை' மாற்ற தேவையில்லை. வண்டியிலும், "கிளட்ச் பெடல்' இருக்காது; "கியர்' மட்டும் கொடுக்கப்பட்டிருக்கும்; அதை மாற்றினால் போதும். "பார்க்கிங், டிரைவிங், ரிவர்ஸ்' என, வண்டியின், "மோட் பட்டனை' மட்டும், மாற்றினால் போதும்.

சில ஓட்டுனர்களுக்கு வண்டியை முழுவதும் அவர்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்து ஓட்டும் உணர்வு இல்லாமல் போகிறது. இதற்காகவே, "ஆட்டோமேட்டட் "மானுவல் டிரான்ஸ்மிஷன்' என்ற, ஏ.எம்.டி., தொழில்நுட்பம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த வசதியை, நாம் தேவையென்றால் பொருத்திக் கொள்ளும் வகையில், தற்போது வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஏ.எம்.டி.,யில் இருப்பது என்ன?

ஓட்டுனர், "கியரை' மாற்றும்போது, "சென்சார்' மூலம், தானாகவே, "கிளட்சை' அழுத்தி வேகத்தை கூட்ட உதவுகிறது. நெருடல் அதிகம் இருக்கும் நகர சாலைகளில், வேகத்தை, உடனுக்குடன் அதிகரிக்கவும், கட்டுப்படுத்தவும் வசதியாக அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த தொழில்நுட்பம், "ரேஸ்' கார்கள் மற்றும் சில, குறிப்பிட்ட வகை கார்களில் மட்டும், பயன்பாட்டில் இருந்தது. தற்போது, தேவையையும், பயன்பாட்டை யும் கருதி, பொதுபயன்பாட்டில் இருக்கும் கார்களிலும், பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சாதாரண வகை கார்களில், முழுவதும், "மானுவல்' அல்லது, முழுவதும், "ஆட்டோமெட்டிக்' மட்டுமே இருந்தது. இப்போது, மற்ற சின்ன மாடல் கார்களிலும், இந்த, ஏ.எம்.டி., இணைக்கப்பட உள்ளது.

ஏ.எம்.டி.,யின் பயன்கள்

* வண்டியின் வேகம் ஓட்டுனரின் நேரடி கட்டுப்பாட்டில் இருப்பதால், எரிபொருள் சிக்கனமாக பயன்படுத்தப்படுகிறது.

* "கியரை' மாற்ற, "கிளட்சை' மிதிக்கத் தேவையில்லை.

* தேவையற்ற, "டென்ஷன்' தவிர்க்கப்படுகிறது.

* "மானுவல் டிரான்ஸ் மிஷனை' விட, அதிக சொகுசும், வசதியும் கிடைக்கிறது.
thinamalar

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jan 16, 2014 3:10 pm

நல்ல வசதி புன்னகை

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Jan 16, 2014 11:38 pm

நல்ல வசதி தான் பகிர்வுக்கு நன்றி




கியரை மாற்ற இனி கிளட்ச் மிதிக்க வேண்டாம்,, Mகியரை மாற்ற இனி கிளட்ச் மிதிக்க வேண்டாம்,, Uகியரை மாற்ற இனி கிளட்ச் மிதிக்க வேண்டாம்,, Tகியரை மாற்ற இனி கிளட்ச் மிதிக்க வேண்டாம்,, Hகியரை மாற்ற இனி கிளட்ச் மிதிக்க வேண்டாம்,, Uகியரை மாற்ற இனி கிளட்ச் மிதிக்க வேண்டாம்,, Mகியரை மாற்ற இனி கிளட்ச் மிதிக்க வேண்டாம்,, Oகியரை மாற்ற இனி கிளட்ச் மிதிக்க வேண்டாம்,, Hகியரை மாற்ற இனி கிளட்ச் மிதிக்க வேண்டாம்,, Aகியரை மாற்ற இனி கிளட்ச் மிதிக்க வேண்டாம்,, Mகியரை மாற்ற இனி கிளட்ச் மிதிக்க வேண்டாம்,, Eகியரை மாற்ற இனி கிளட்ச் மிதிக்க வேண்டாம்,, D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri Jan 17, 2014 1:19 pm

நிச்சயம் இது ஒரு நல்ல வசதி! பகிர்விற்கு நன்றி! கியரை மாற்ற இனி கிளட்ச் மிதிக்க வேண்டாம்,, 103459460 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக