ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சேவல் சண்டையில் இருவர் உயிரிழப்பு - போட்டிக்குத் தடை!

+7
Muthumohamed
SenthilMookan
ஜாஹீதாபானு
டார்வின்
ராஜா
M.M.SENTHIL
ayyasamy ram
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சேவல் சண்டையில் இருவர் உயிரிழப்பு - போட்டிக்குத் தடை! Empty சேவல் சண்டையில் இருவர் உயிரிழப்பு - போட்டிக்குத் தடை!

Post by ayyasamy ram Thu Jan 16, 2014 12:35 pm


பொங்கல் பண்டிகையையொட்டி
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே கோவிலூர் குளக்கரையில்
சேவல் சண்டை போட்டி நடந்தது.
-
அப்போது போட்டியில் கலந்து கொண்ட சேவல் ஒன்று துள்ளிக்குதித்து
வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த.வ.உ.சி.நகரைச் சேர்ந்த சசிக்குமார்
மீது விழுந்தது. இதில் சேவலின் காலில் கட்டியிருந்த கத்தி
சசிக்குமாரின் தொடைப்பகுதியில் குத்தியது. இதில் அவருக்கு பலத்த
காயம் ஏற்பட்டது.
-
இதைத்தொடர்ந்து அவரை சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில்
சேர்த்தனர். அங்கு சசிக்குமார் பரிதாபமாக இறந்தார்.
-
--------------

கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த பாலாஜி (வயது 33)
சேவல்களை சண்டைக்கு கொண்டு வந்திருந்தார். இவர்
சேவல்களை சண்டைக்கு விட்டுக்கொண்டிருந்த
போது எதிர்பாராதவிதமாக பாலாஜின் வயிற்றில் சேவல்
விழுந்தது.
-
அப்போது சேவலின் காலில் கட்டப்பட்டிருந்த கத்தி அவர்
வயிற்று பகுதியில் பலமாக குத்தியது. இதனால் அவரும்
பரிதாபமாக இறந்தார்.

2 பேரின் சாவு குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து
விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் இன்று நடைபெற
இருந்த சேவல் சண்டை போட்டி ரத்து செய்யப்படுவதாக
மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
-
------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சேவல் சண்டையில் இருவர் உயிரிழப்பு - போட்டிக்குத் தடை! Empty Re: சேவல் சண்டையில் இருவர் உயிரிழப்பு - போட்டிக்குத் தடை!

Post by M.M.SENTHIL Thu Jan 16, 2014 12:38 pm

இதுபோன்ற விளையாட்டுகளுக்கு அனுமதி கொடுப்பது தவறு.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

சேவல் சண்டையில் இருவர் உயிரிழப்பு - போட்டிக்குத் தடை! Empty Re: சேவல் சண்டையில் இருவர் உயிரிழப்பு - போட்டிக்குத் தடை!

Post by ராஜா Thu Jan 16, 2014 2:38 pm


சேவல் சண்டையில் சேவலின் காலில் கத்தி கட்டுவதை எப்படி அனுமதித்தார்கள் ?!

சேவல் காலில் கட்டிய கத்தி கிழித்து மனிதன் உயிரிழக்கும் அளவுக்கு பெரிய கத்டியையா கட்டியிருப்பார்கள் , இது எதோ வில்லங்கம் போல இருக்கு. விஷம் தடவிய கத்தியை கட்டியிருப்பார்களோ?!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சேவல் சண்டையில் இருவர் உயிரிழப்பு - போட்டிக்குத் தடை! Empty Re: சேவல் சண்டையில் இருவர் உயிரிழப்பு - போட்டிக்குத் தடை!

Post by டார்வின் Thu Jan 16, 2014 3:17 pm

ராஜா wrote:
விஷம் தடவிய கத்தியை கட்டியிருப்பார்களோ?!


 சோகம் சோகம் சோகம்
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

சேவல் சண்டையில் இருவர் உயிரிழப்பு - போட்டிக்குத் தடை! Empty Re: சேவல் சண்டையில் இருவர் உயிரிழப்பு - போட்டிக்குத் தடை!

Post by ஜாஹீதாபானு Fri Jan 17, 2014 11:49 am

அதிர்ச்சி 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சேவல் சண்டையில் இருவர் உயிரிழப்பு - போட்டிக்குத் தடை! Empty Re: சேவல் சண்டையில் இருவர் உயிரிழப்பு - போட்டிக்குத் தடை!

Post by SenthilMookan Mon Jan 27, 2014 12:35 pm

ayyasamy ram wrote:
கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த பாலாஜி (வயது 33)
சேவல்களை சண்டைக்கு கொண்டு வந்திருந்தார். இவர்
சேவல்களை சண்டைக்கு விட்டுக்கொண்டிருந்த
போது எதிர்பாராதவிதமாக பாலாஜின் வயிற்றில் சேவல்
விழுந்தது.
-
அப்போது சேவலின் காலில் கட்டப்பட்டிருந்த கத்தி அவர்
வயிற்று பகுதியில் பலமாக குத்தியது. இதனால் அவரும்
பரிதாபமாக இறந்தார்.

2 பேரின் சாவு குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து
விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் இன்று நடைபெற
இருந்த சேவல் சண்டை போட்டி ரத்து செய்யப்படுவதாக
மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
-
------------------------------------

வினை விதைத்தவன் வினை அறுப்பான்!


எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

Back to top Go down

சேவல் சண்டையில் இருவர் உயிரிழப்பு - போட்டிக்குத் தடை! Empty Re: சேவல் சண்டையில் இருவர் உயிரிழப்பு - போட்டிக்குத் தடை!

Post by Muthumohamed Tue Jan 28, 2014 12:03 am

டார்வின் wrote:
ராஜா wrote:
விஷம் தடவிய கத்தியை கட்டியிருப்பார்களோ?!


 சோகம் சோகம் சோகம்



நான் கேள்வி பட்ட வரை விஷம் தடவிய கத்தியை தான் கட்டி இருப்பார்கள் என்றே தோன்றுகிறது



சேவல் சண்டையில் இருவர் உயிரிழப்பு - போட்டிக்குத் தடை! Mசேவல் சண்டையில் இருவர் உயிரிழப்பு - போட்டிக்குத் தடை! Uசேவல் சண்டையில் இருவர் உயிரிழப்பு - போட்டிக்குத் தடை! Tசேவல் சண்டையில் இருவர் உயிரிழப்பு - போட்டிக்குத் தடை! Hசேவல் சண்டையில் இருவர் உயிரிழப்பு - போட்டிக்குத் தடை! Uசேவல் சண்டையில் இருவர் உயிரிழப்பு - போட்டிக்குத் தடை! Mசேவல் சண்டையில் இருவர் உயிரிழப்பு - போட்டிக்குத் தடை! Oசேவல் சண்டையில் இருவர் உயிரிழப்பு - போட்டிக்குத் தடை! Hசேவல் சண்டையில் இருவர் உயிரிழப்பு - போட்டிக்குத் தடை! Aசேவல் சண்டையில் இருவர் உயிரிழப்பு - போட்டிக்குத் தடை! Mசேவல் சண்டையில் இருவர் உயிரிழப்பு - போட்டிக்குத் தடை! Eசேவல் சண்டையில் இருவர் உயிரிழப்பு - போட்டிக்குத் தடை! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சேவல் சண்டையில் இருவர் உயிரிழப்பு - போட்டிக்குத் தடை! Empty Re: சேவல் சண்டையில் இருவர் உயிரிழப்பு - போட்டிக்குத் தடை!

Post by ayyasamy ram Tue Jan 28, 2014 11:15 am

-
போட்டியில் இறந்த சேவல் விட்ட சாபமோ...?!
-
சேவல் சண்டையில் இருவர் உயிரிழப்பு - போட்டிக்குத் தடை! G0fMXKQoRTqYoga7JDIO+MDAYL_110822173223
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சேவல் சண்டையில் இருவர் உயிரிழப்பு - போட்டிக்குத் தடை! Empty Re: சேவல் சண்டையில் இருவர் உயிரிழப்பு - போட்டிக்குத் தடை!

Post by மோகன் Tue Jan 28, 2014 5:40 pm

சேவலின் காலில் கத்தி கட்டுவதை எப்படி அனுமதித்தார்கள் ?!!!!!!!!!!!!


சேவல் சண்டையில் இருவர் உயிரிழப்பு - போட்டிக்குத் தடை! Mசேவல் சண்டையில் இருவர் உயிரிழப்பு - போட்டிக்குத் தடை! Oசேவல் சண்டையில் இருவர் உயிரிழப்பு - போட்டிக்குத் தடை! Hசேவல் சண்டையில் இருவர் உயிரிழப்பு - போட்டிக்குத் தடை! Aசேவல் சண்டையில் இருவர் உயிரிழப்பு - போட்டிக்குத் தடை! N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

சேவல் சண்டையில் இருவர் உயிரிழப்பு - போட்டிக்குத் தடை! Empty Re: சேவல் சண்டையில் இருவர் உயிரிழப்பு - போட்டிக்குத் தடை!

Post by Dr.S.Soundarapandian Wed Apr 23, 2014 2:48 pm

இன்றைய அரசியலைப் பார்த்தால் இரு சேவல்களை மோத விட்டதோ காலில் கத்தியைக் கட்டியதோ ஒன்றும் எனக்கு வியப்பைத் தரவில்லை !

 சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

சேவல் சண்டையில் இருவர் உயிரிழப்பு - போட்டிக்குத் தடை! Empty Re: சேவல் சண்டையில் இருவர் உயிரிழப்பு - போட்டிக்குத் தடை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்......
» சுத்தம்... சுகாதாரம்... நாம் இருவர்.. நமக்கு இருவர்... ஆந்திராவில் ஒரு அதிசய கிராமம்! .
» படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
» மதச் சண்டையில் சிறுவர்கள் தலை துண்டிப்பு!
» பாகிஸ்தானில் ராணுவத்துடன் நடந்த சண்டையில் 22 தீவிரவாதிகள் பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum