ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தைப்பூச திருவிழாவையொட்டி இந்துக்கள் பகுதியில் 3 நாள் மதுக்கடைகளை மூட சிங்கப்பூர் அரசு உத்தரவு

4 posters

Go down

தைப்பூச திருவிழாவையொட்டி இந்துக்கள் பகுதியில் 3 நாள் மதுக்கடைகளை மூட சிங்கப்பூர் அரசு உத்தரவு Empty தைப்பூச திருவிழாவையொட்டி இந்துக்கள் பகுதியில் 3 நாள் மதுக்கடைகளை மூட சிங்கப்பூர் அரசு உத்தரவு

Post by ராஜா Wed Jan 15, 2014 12:50 pm

சிவபெருமானின் மனைவியான பார்வதி தேவி, சூரனை வதம் செய்ய முருகப் பெருமானுக்கு வெற்றிவேலினை வழங்கிய நாளை தைப்பூசம் என்று வேத விற்பன்னர்கள் அழைத்தனர்.

தை மாதத்தின் பவுர்ணமி நாளுக்கு அடுத்து நாளை இந்து மக்கள் ‘தைப்பூச திருவிழா’ என்ற பெயரில் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.

குறிப்பாக, தமிழ் கடவுளான முருகனை வணங்கும் கோடிக்கணக்கான தமிழர்கள் இந்த திருவிழாவை வெகு விமரிசையாக கொண்டாடுகின்றனர். உலக தமிழர்களும் இவ்விழாவினை வளமை மாறாமல் கொண்டாடி மகிழ்கின்றனர்.

அவ்வகையில், உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரிலும் தைப்பூச திருவிழா ஆண்டுதோறும் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டுகிறது. இந்த ஆண்டின் தைப்பூசம் வரும் வெள்ளிக்கிழமை வருகிறது.

இதனையொட்டி, உள்ளூர் நேரப்படி இரவு 11 மணியளவில் சிங்கப்பூர் செரன்கோன் சாலையில் உள்ள ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் ஆலயத்தில் இருந்து குளம் சாலையில் உள்ள ஸ்ரீ தண்டாயுதபாணி கோவில் வரை தைப்பூச ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஊர்வலத்தில் அங்கு வசிக்கும் லட்சக்கணக்கான தமிழர்கள் தங்கள் குடும்பத்தாருடன் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், 'தைப்பூச ஊர்வலத்தின்போது மது அருந்துவது, புகை பிடிப்பது போன்ற தீய செயல்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. எனவே, அப்பகுதியில் இருக்கும் மதுக்கடைகளை மூட வேண்டும் என தைப்பூச விழா கமிட்டியினர் சிங்கப்பூர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

அதனை ஏற்று, தமிழர்கள் அதிகம் வசிக்கும் ‘லிட்டில் இந்தியா’ பகுதியில் தைபூசத்தின் துவக்க நாளான வெள்ளிக்கிழமை (17 -ம் தேதி) முதல் திங்கட்கிழமை வரை அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும் என சிங்கப்பூர் அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
-maalaimalar
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தைப்பூச திருவிழாவையொட்டி இந்துக்கள் பகுதியில் 3 நாள் மதுக்கடைகளை மூட சிங்கப்பூர் அரசு உத்தரவு Empty Re: தைப்பூச திருவிழாவையொட்டி இந்துக்கள் பகுதியில் 3 நாள் மதுக்கடைகளை மூட சிங்கப்பூர் அரசு உத்தரவு

Post by ayyasamy ram Wed Jan 15, 2014 12:54 pm

தைப்பூச திருவிழாவையொட்டி இந்துக்கள் பகுதியில் 3 நாள் மதுக்கடைகளை மூட சிங்கப்பூர் அரசு உத்தரவு 103459460 
-
தைப்பூச திருவிழாவையொட்டி இந்துக்கள் பகுதியில் 3 நாள் மதுக்கடைகளை மூட சிங்கப்பூர் அரசு உத்தரவு IINWDYbxSvOzTrFU1dFC+muruga
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தைப்பூச திருவிழாவையொட்டி இந்துக்கள் பகுதியில் 3 நாள் மதுக்கடைகளை மூட சிங்கப்பூர் அரசு உத்தரவு Empty Re: தைப்பூச திருவிழாவையொட்டி இந்துக்கள் பகுதியில் 3 நாள் மதுக்கடைகளை மூட சிங்கப்பூர் அரசு உத்தரவு

Post by ayyasamy ram Wed Jan 15, 2014 1:04 pm

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தைப்பூச திருவிழாவையொட்டி இந்துக்கள் பகுதியில் 3 நாள் மதுக்கடைகளை மூட சிங்கப்பூர் அரசு உத்தரவு Empty Re: தைப்பூச திருவிழாவையொட்டி இந்துக்கள் பகுதியில் 3 நாள் மதுக்கடைகளை மூட சிங்கப்பூர் அரசு உத்தரவு

Post by மாணிக்கம் நடேசன் Thu Jan 16, 2014 7:46 am

நிரந்தரமாக மூடினால் மிகவும் நல்லது.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

தைப்பூச திருவிழாவையொட்டி இந்துக்கள் பகுதியில் 3 நாள் மதுக்கடைகளை மூட சிங்கப்பூர் அரசு உத்தரவு Empty Re: தைப்பூச திருவிழாவையொட்டி இந்துக்கள் பகுதியில் 3 நாள் மதுக்கடைகளை மூட சிங்கப்பூர் அரசு உத்தரவு

Post by பாலாஜி Thu Jan 16, 2014 1:01 pm

அதனை ஏற்று, தமிழர்கள் அதிகம் வசிக்கும் ‘லிட்டில் இந்தியா’ பகுதியில் தைபூசத்தின் துவக்க நாளான வெள்ளிக்கிழமை (17 -ம் தேதி) முதல் திங்கட்கிழமை வரை அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும் என சிங்கப்பூர் அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. wrote:

ஒரு கலவரம் தமிழர்களின் முகத்தையே மாற்றிவிட்டது

தமிழர்கள் என்றாலே குடிப்பார்கள் என்று ஆகிவிட்டது ....

தமிழர்களின் புகழ் பரப்பும் தமிழக அரசுக்கு நன்றி ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தைப்பூச திருவிழாவையொட்டி இந்துக்கள் பகுதியில் 3 நாள் மதுக்கடைகளை மூட சிங்கப்பூர் அரசு உத்தரவு Empty Re: தைப்பூச திருவிழாவையொட்டி இந்துக்கள் பகுதியில் 3 நாள் மதுக்கடைகளை மூட சிங்கப்பூர் அரசு உத்தரவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மதுக்கடைகளை 3 நாள் மூட உத்தரவு: குடிமகன்கள் அதிர்ச்சி
» சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு எதிரொலி 1,300 மதுக்கடைகளை உடனடியாக மூட உத்தரவு தமிழக அரசு நடவடிக்கை
» தைப்பூச திருவிழாவுக்கு அங்கீகாரம் 'யுனெஸ்கோ'வுக்கு சிங்கப்பூர் விண்ணப்பம்
» திருவள்ளூவர் தினத்தை முன்னிட்டு மதுக்கடைகளை மூட உத்தரவு
» நபிகள் நாயகம் பிறந்தநாள், சென்னையில் 16-ந் தேதி மதுக்கடைகளை மூட உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum