புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒளிசக்தியில் இயங்கும் மின்சாதங்கள்! Poll_c10ஒளிசக்தியில் இயங்கும் மின்சாதங்கள்! Poll_m10ஒளிசக்தியில் இயங்கும் மின்சாதங்கள்! Poll_c10 
70 Posts - 53%
heezulia
ஒளிசக்தியில் இயங்கும் மின்சாதங்கள்! Poll_c10ஒளிசக்தியில் இயங்கும் மின்சாதங்கள்! Poll_m10ஒளிசக்தியில் இயங்கும் மின்சாதங்கள்! Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
ஒளிசக்தியில் இயங்கும் மின்சாதங்கள்! Poll_c10ஒளிசக்தியில் இயங்கும் மின்சாதங்கள்! Poll_m10ஒளிசக்தியில் இயங்கும் மின்சாதங்கள்! Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
ஒளிசக்தியில் இயங்கும் மின்சாதங்கள்! Poll_c10ஒளிசக்தியில் இயங்கும் மின்சாதங்கள்! Poll_m10ஒளிசக்தியில் இயங்கும் மின்சாதங்கள்! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒளிசக்தியில் இயங்கும் மின்சாதங்கள்! Poll_c10ஒளிசக்தியில் இயங்கும் மின்சாதங்கள்! Poll_m10ஒளிசக்தியில் இயங்கும் மின்சாதங்கள்! Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
ஒளிசக்தியில் இயங்கும் மின்சாதங்கள்! Poll_c10ஒளிசக்தியில் இயங்கும் மின்சாதங்கள்! Poll_m10ஒளிசக்தியில் இயங்கும் மின்சாதங்கள்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஒளிசக்தியில் இயங்கும் மின்சாதங்கள்! Poll_c10ஒளிசக்தியில் இயங்கும் மின்சாதங்கள்! Poll_m10ஒளிசக்தியில் இயங்கும் மின்சாதங்கள்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒளிசக்தியில் இயங்கும் மின்சாதங்கள்! Poll_c10ஒளிசக்தியில் இயங்கும் மின்சாதங்கள்! Poll_m10ஒளிசக்தியில் இயங்கும் மின்சாதங்கள்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஒளிசக்தியில் இயங்கும் மின்சாதங்கள்! Poll_c10ஒளிசக்தியில் இயங்கும் மின்சாதங்கள்! Poll_m10ஒளிசக்தியில் இயங்கும் மின்சாதங்கள்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஒளிசக்தியில் இயங்கும் மின்சாதங்கள்! Poll_c10ஒளிசக்தியில் இயங்கும் மின்சாதங்கள்! Poll_m10ஒளிசக்தியில் இயங்கும் மின்சாதங்கள்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒளிசக்தியில் இயங்கும் மின்சாதங்கள்!


   
   
aarul
aarul
தளபதி

தளபதி
பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Postaarul Sun Nov 01, 2009 8:35 pm

நமக்கும் பொறியியலுக்கும் ரொம்ப
தூரம்னாலும், அறிவியல் ஆய்வெல்லாம் பணறதுனால ஒரு சில தொழில்னுட்ப
நுணுக்கங்கள கொஞ்சம் புரிஞ்சிக்க முடியுது. ஆமாம் அப்படியென்ன நுணுக்கம்னு
கேக்குறீங்களா? அதாங்க, தொழில்னுட்ப உலகத்தோட சமீபகால கவர்ச்சியான
“நேனோ” அளவிலான சாதனங்கள், எந்திரங்கள் போன்றவை. சரி,
அது இருக்கட்டும், இப்போ இருக்கிற மின்சாதன பொருள்கள்/எந்திரங்கள், கணினி
போன்றவையெல்லாம் இயங்க ஒரு அடிப்படை விஷயம் என்ன சொல்லுங்க பார்ப்போம்?
அதுதாங்க “மதர் போர்டு” எனச் சொல்லக்கூடிய “எலக்ட்ரிக்
சர்க்யூட் போர்டு”(இதற்கு தமிழாக்கம் தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்க
தெரிஞ்சிக்கிறேன்!). இந்த போர்டில் மின்சாரம் பாய்ச்சினால்தான் எந்தவொரு
மின்சாதனமும் இயங்கும் அப்படித்தானே?



சரி, அப்படின்னா இதுவரைக்கும் நமக்கு
தெரிந்த வகையில் பார்த்தால், இந்த மதர் போர்டுக்குள் (மேலே
படம்) மின்சாரத்தை செலுத்தினால்தான் எல்லாவகையான மின்சாதனமும் இயங்கும்
என்று சொன்னால் எல்லோரும் நம்பித்தான் ஆகவேண்டும் எனபது இயல்பு. ஆனால்,
இதே போன்று இருக்கும் மதர்போர்டுக்குள் மின்சாரத்திற்குப் பதிலாக, ஒளியினை
(சூரிய ஒளி) செலுத்தினால் கூட, நாம் இன்று மின்சாரத்தின் உதவியுடன்
இயக்கும் பல சாதனங்களை சூரிய ஒளியைக்கொண்டு மட்டுமே இயக்க முடியும்னு
சொன்னா உங்களில் எத்தனை சதவிகிதம் பேர் நம்புவீங்கன்னு எனக்குத்
தெரியாது.ஆனாலும் நீங்க நம்பித்தான் ஆகனும் அப்படின்னு நான் சொல்லலீங்க,
நாதெர் எங்கெட்டா சொல்றாரு!

அதாரு நாதெர் எங்கெட்டா? அவருதாங்க மேலே
சொன்ன புதுயுக தகவல்தொழில்னுட்பத் துறை மாற்றத்த சாத்தியப்படுத்த
முடியும்னு உறுதியா சொல்றவரு! எங்கெட்டா அமெரிக்காவின் பென்சில்வேனியா
பல்கலைக்கழகத்தின், விஞ்ஞானி. அவரு சொல்றபடி பார்த்தால் ஒரு மதர் போர்டில்
இருக்கும் பகுதிகளான இன்டக்டர், கெபாசிட்டர், ரெசிஸ்டர், ட்ரான்சிஸ்டர் என
எல்லாத்தையும் நேனோஸ்கேல்(அதாவது ஒரு மீட்டரில் ஒன்றின்கீழ் ஒன்பது
பங்கு! 10-9m) அளவிற்கு மாற்றி ஒளி சக்தியில் இயங்கும் ஒரு
புதுயுக மதர்போர்டை உருவாக்க முடியும் என்கிறார்! அத்தகைய மதர்போர்டை
அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும் சாதனங்கள், தகவல் தொழில்னுட்பத்தை
அதன் அடுத்த தளத்துக்கு எடுத்துச் செல்லும் என்கிறார் அவர்.

ஒளி சக்தியில் மட்டுமே எந்திரங்களை இயக்க முடியும் என்பதற்கு ஒரு உதாரணமாய் கீழே உள்ள இந்த காணொளியைப் பாருங்கள்….https://www.youtube.com/watch?v=PcE6H8QSvW0&feature=player_embedded

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Nov 01, 2009 8:42 pm




என்னங்க ஒன்னும் புரியலையா? சரி இன்னும் கொஞ்சம் விளக்கமாப் பார்ப்போம் வாங்க. அதாவது, தற்பொழுதுள்ள(அளவு பெரியதாக) மதர்போர்டை அப்படியே நேனோ அளவிற்கு மாற்றி வடிவமைக்க வேண்டும். அதற்கு, அதிலுள்ள பாகங்கள் அனைத்தையும் வடிவம் மாறாமல் நேனோ அளவிற்கு வடிவமைக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், இப்பொழுது எந்த உலோகத்தால் உருவாக்கப்பட்டுள்ளதோ அதே உலோகத்தைப் பயன்படுத்தித்தான் நேனோ அளவிற்கு அவற்றை உருவாக்க வேண்டும்! அப்படிச்செய்தால், கெபாசிட்டர், ட்ரான்சிஸ்டர் போன்ற எல்லா பாகங்களும் தத்தம் பணிகளைச் சரியாகச் செய்யும் என்கிறார் எங்கெட்டா!




சரி, நேனோ ஸ்கேலில் இவற்றை மாற்றி வடிவமைத்தால் என்ன பெரிய லாபம்? அப்படின்னு கேட்டீங்கன்னா, மூன்று வசதிகள் இருப்பதாக கூறுகிறார் எங்கெட்டா. அவை…

1. தற்பொழுதுள்ள மதர்போர்டை விட அளவில் மிக மிகச் சிறியதாக ஒரு மதர்போர்டை உருவாக்குவதால், தொழில்னுட்ப முன்னேற்றம் இன்னும் வளரும்/பரிணமிக்கும். புதுயுகமான நேனோ உலகத்துள் தொழினுட்பத்தை கொண்டு செல்ல முடியும்.

2. ஆப்டிகல் ஃப்ரீக்வென்சியைப் (ஒளி அலைகள்?!) பயன்படுத்துவதால் இன்னும் அதிகப்படியான பேண்ட் விட்த் கிடைக்கும் என்கிறார்

3. இவையெல்லாவற்றுக்கும் மேலாக, இத்தகைய நேனோ மதர்போர்டுகளை பயன்படுத்துவதால், சக்தியின் (மின்சாரம்) பயன்பாட்டு அளவைக் குறைக்க வாய்ப்பு உள்ளது.

இதுவரையில் கணினி அளவிலேயே சோதனையில் இருக்கும் இந்த ஆய்வை மேற்கொண்டு தொடர இருக்கிறார் எங்கெட்டா. தற்பொழுதுள்ள நேனோ டெக்னாலஜி முன்னேற்றங்களைக் கொண்டு இந்த புதுயுக ஒளியில் இயங்கும் நேனோ எந்திரங்களை தன்னால் நிச்சயம் உருவாக்க முடியும் என நம்பிக்கையோட சொல்றாரு எங்கெட்டா! முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்கிறார் சுருக்கமாக! அதுமட்டுமில்லாமல் இன்னும் 6 மாதங்களுக்குள் இதன் ஆரம்ப நிலை வடிவத்தை உருவாக்கப்போவதாகவும் சொல்கிறார்.

அதெல்லாம் சரி, இது என்ன அவ்வளவு சுலபமா செஞ்சு முடிக்கிற காரியமான்னா? அதுதான் இல்ல அப்படிங்கறார் எங்கெட்டா! ஏன் இதுல அப்படி என்ன சிக்கல் அப்படின்னா, இந்த நேனோ சர்க்யூட்டை அதன் எல்லா பாகங்களையும் நேனோ அளவில், சரியான வடிவில் உருவாக்குவதுதான் இதிலுள்ள பெரிய சிக்கலாம். அதுமட்டுமில்லாம, நேனோ அளவில் உருவாக்கற ட்ரான்ஸிஸ்டர், கெபாசிட்டர் என எல்லாத்தையும் சரியான இடத்துல ஒரு கோர்வையா பொருத்துறதுங்கறதுதான் எல்லாத்தையும் விட பெரிய சிக்கல் என்கிறார் எங்கெட்டா! அப்படின்னா இது சாத்தியமில்லையா அப்படின்னு கேட்டா, இது சாத்தியம்தான் ஆனா அவ்வளவு சுலபமில்லை அப்படிங்கறார் இந்த நேனோ விஞ்ஞானி!

இந்த நேனோ மதர்போர்டு முயற்ச்சி வெற்றியடையும் பட்சத்துல, எங்கெட்டாவோட அடுத்தகட்ட திட்டம் என்ன தெரியுமா உங்களுக்கு? “நேனோ கம்ப்யூட்டர்” உருவாக்கறதுதான் அப்படிங்கறார்! அது எப்படின்னு கேட்டீங்கன்னா, முதலில் கணினி விசைப்பலகையில் உள்ள ஸ்விட்ச் போன்றவற்றை நேனோ அளவில் உருவாக்கி பின்னர் படிப்படியாக நேனோ கணினி வரைக்கும் முன்னேற முடியும்.அதுதான் புதுயுக தொழில்னுட்பம் என்கிறார் எங்கெட்டா!



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக