புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:23 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 8:32 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 8:19 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 2:10 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 2:06 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 2:05 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:56 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 12:21 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:18 pm

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 11:55 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 11:53 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 9:39 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 9:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:46 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 12:29 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:14 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:12 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:11 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:08 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:06 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:04 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Wed Nov 13, 2024 12:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 6:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 5:54 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:50 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 4:05 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 3:54 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 3:53 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 3:10 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 3:01 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 3:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவன்.. Poll_c10கணவன்.. Poll_m10கணவன்.. Poll_c10 
90 Posts - 77%
heezulia
கணவன்.. Poll_c10கணவன்.. Poll_m10கணவன்.. Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
கணவன்.. Poll_c10கணவன்.. Poll_m10கணவன்.. Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
கணவன்.. Poll_c10கணவன்.. Poll_m10கணவன்.. Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
கணவன்.. Poll_c10கணவன்.. Poll_m10கணவன்.. Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கணவன்.. Poll_c10கணவன்.. Poll_m10கணவன்.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவன்.. Poll_c10கணவன்.. Poll_m10கணவன்.. Poll_c10 
255 Posts - 77%
heezulia
கணவன்.. Poll_c10கணவன்.. Poll_m10கணவன்.. Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
கணவன்.. Poll_c10கணவன்.. Poll_m10கணவன்.. Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
கணவன்.. Poll_c10கணவன்.. Poll_m10கணவன்.. Poll_c10 
8 Posts - 2%
prajai
கணவன்.. Poll_c10கணவன்.. Poll_m10கணவன்.. Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
கணவன்.. Poll_c10கணவன்.. Poll_m10கணவன்.. Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கணவன்.. Poll_c10கணவன்.. Poll_m10கணவன்.. Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கணவன்.. Poll_c10கணவன்.. Poll_m10கணவன்.. Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கணவன்.. Poll_c10கணவன்.. Poll_m10கணவன்.. Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கணவன்.. Poll_c10கணவன்.. Poll_m10கணவன்.. Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவன்..


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 14, 2014 5:27 pm


இல்லாளை பெருமைப்படுத்தும் கட்டுரைகள்
பாடல்கள் நிறைய உள்ளன...
-
கணவனையும் பெருமைப்படுத்தும் கவிதை
ஒன்றைக் கண்டேன்...
-
பகிர்தலுக்காக இங்கே:
--------------------------------------------------------------------------------

-

கட்டுண்டு சிறையிருந்த கன்னித் திருமகளை
கட்டி வந்த நாள் முதலாய்க் காடு போம் வரையில்
கட்டிக் காப்பவனே கணவன் – நாணம்
தொட்டுப் போக்குபவன் கணவன்
-
மூன்று முடிச்சிட்டு முழுப் பொறுப்பும் தானேற்று
ஊன்று கோலாகி உடன்சென்று வாழ்நாளில்
பொறுப்புகளைத் தாங்குபவன் கணவன் – மனைவிக்குச்
சிறப்புகளை ஆக்குபவன் கணவன்
-
தனக்கென்று புத்தாடை தங்கநகைகளைத் தவிர்த்து
உனக்கின்று பட்டாடை மக்களுக்குப் பரிசென்று
ஒப்பனைக்கும் பொருள் தருவான் கணவன் – அம்மை
அப்பனுக்கும் செலவிடுவான் கணவன்
-
தன் மனைவி தன் மக்கள் தலைநிமிர்ந்து நிற்பதற்கு
தான் குனிந்து தலைவருந்தித்  தன்நோவு பார்க்காமல்
இரவு பகல் உழைத்திடுவான் கணவன் -
தன் உறவு முதல் அணைத்திருப்பான் கணவன்
-
நரை விழுந்து முதுமையிலே நடையொழிந்த வேளையிலே
திரைவிழுந்த விழிமயங்கி நாநடுங்கும் போதினிலே
துயரத்தில் துணையிருப்பான் கணவன் – வாழ்வின்
உயரத்தில் உனைவைப்பான் கணவன்
-
————————————-
>இயகோகா சுப்பிரணியம்
மழைவானம் – கவிதைகள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக