புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொங்கலோ பொங்கல்! Poll_c10பொங்கலோ பொங்கல்! Poll_m10பொங்கலோ பொங்கல்! Poll_c10 
25 Posts - 49%
heezulia
பொங்கலோ பொங்கல்! Poll_c10பொங்கலோ பொங்கல்! Poll_m10பொங்கலோ பொங்கல்! Poll_c10 
11 Posts - 22%
mohamed nizamudeen
பொங்கலோ பொங்கல்! Poll_c10பொங்கலோ பொங்கல்! Poll_m10பொங்கலோ பொங்கல்! Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
பொங்கலோ பொங்கல்! Poll_c10பொங்கலோ பொங்கல்! Poll_m10பொங்கலோ பொங்கல்! Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
பொங்கலோ பொங்கல்! Poll_c10பொங்கலோ பொங்கல்! Poll_m10பொங்கலோ பொங்கல்! Poll_c10 
3 Posts - 6%
Raji@123
பொங்கலோ பொங்கல்! Poll_c10பொங்கலோ பொங்கல்! Poll_m10பொங்கலோ பொங்கல்! Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
பொங்கலோ பொங்கல்! Poll_c10பொங்கலோ பொங்கல்! Poll_m10பொங்கலோ பொங்கல்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பொங்கலோ பொங்கல்! Poll_c10பொங்கலோ பொங்கல்! Poll_m10பொங்கலோ பொங்கல்! Poll_c10 
147 Posts - 41%
ayyasamy ram
பொங்கலோ பொங்கல்! Poll_c10பொங்கலோ பொங்கல்! Poll_m10பொங்கலோ பொங்கல்! Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
பொங்கலோ பொங்கல்! Poll_c10பொங்கலோ பொங்கல்! Poll_m10பொங்கலோ பொங்கல்! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பொங்கலோ பொங்கல்! Poll_c10பொங்கலோ பொங்கல்! Poll_m10பொங்கலோ பொங்கல்! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
பொங்கலோ பொங்கல்! Poll_c10பொங்கலோ பொங்கல்! Poll_m10பொங்கலோ பொங்கல்! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பொங்கலோ பொங்கல்! Poll_c10பொங்கலோ பொங்கல்! Poll_m10பொங்கலோ பொங்கல்! Poll_c10 
7 Posts - 2%
prajai
பொங்கலோ பொங்கல்! Poll_c10பொங்கலோ பொங்கல்! Poll_m10பொங்கலோ பொங்கல்! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பொங்கலோ பொங்கல்! Poll_c10பொங்கலோ பொங்கல்! Poll_m10பொங்கலோ பொங்கல்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பொங்கலோ பொங்கல்! Poll_c10பொங்கலோ பொங்கல்! Poll_m10பொங்கலோ பொங்கல்! Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
பொங்கலோ பொங்கல்! Poll_c10பொங்கலோ பொங்கல்! Poll_m10பொங்கலோ பொங்கல்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொங்கலோ பொங்கல்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 13, 2014 9:22 pm

பொங்கலோ பொங்கல்! WRAClt4HRxO8Jcg5NjDi+gr0304

"பொங்கல்' தமிழர்களின் பாரம்பரிய பண்டிகை! அது விவசாயிகளின் விவசாயத்திற்கு உதவியவர்களின் பண்டிகை. உலகம் தோன்றிய நாள் முதல் அனைத்து ஜீவராசிகளையும் கண்டவர் என்பதாலே சூரியனே உலகில் மூத்தவர் என்ற பெருமை பெறுகிறார். சூரியனுக்கு சூடான சர்க்கரை பொங்கலும், மிளகு அதிகமில்லாத வெண் பொங்கலும் படைப்பது பண்டைய வழக்கம்.

பொங்கலுக்கு பொங்கல்தான்!

கர்நாடகத்தில் மங்களூர் நகரில் கத்ரிமலைப் பகுதியில் கத்ரி மஞ்சுநாதர் கோவில் உள்ளது. கதலி தான் கத்ரியாக மாறிவிட்டது. கதலி என்றால் வாழைத் தோப்பு எனப் பொருள். இங்குள்ள சிவலிங்கம், கிணற்றிலிருந்து சுயம்பு லிங்கமாக எடுக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்தக் கோவிலில் அன்னப்பா, மலைராயா என இரு தெய்வங்களுக்கு தனி சன்னதிகள் உள்ளன.
வருடத்தில் ஒருநாள் மகாசங்கராந்தி (ஜனவரி 15ம் தேதி) மட்டும் இந்த சன்னதிகளின் கதவுகள் திறக்கப்பட்டு தீபாராதனை நடக்கும். பிறகு, மீண்டும் அடுத்த மகாசங்கராந்தியின் போதுதான் திறக்கப்படும்.

போகுது - பெருகுது, நீடித்து நிற்குது!


போகிப் பண்டிகையின் போது நம்மிடமுள்ள கெட்ட குணங்கள் போகின்றன. பொங்கல் பண்டிகையன்று நம்மிடம் நல்ல குணங்கள் பொங்கி பெருக ஆரம்பிக்கின்றன. காணும் பொங்கல், எதிர்வரும் (காணும்) காலங்களில் நல்ல எண்ணங்கள் எங்கும் எதிலும் நீடித்து நிற்க இறைவன் அருள்புரிய கொண்டாடப்படுகிறது.

சிக்க - கஜக்!

உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில், "மகர சங்ராந்தி நாள்' - நம் பாவங்கள் தீர்ந்து, மோட்சம் கிடைக்கும் நாள்' என்கிற நம்பிக்கை நிலவுகிறது.

சூரியன் தெற்கு திசையிலிருந்து (தக்ஷிணாயணம்) வடக்கு நோக்கி (உத்ராயணம்) நகர துவங்கும் நாள் என்பதால், பெரும்பாலான கும்பமேளாக்கள் இந்த நாளில்தான் துவங்குகின்றன. இந்த நாளில் கங்கை, யமுனை, நர்மதா என அருகிலிருக்கும் புண்ணிய நதிகளில் குளிப்பதை தலையாய கடமையாக கருதுகின்றனர்.

குளித்தபின், தானியங்களை தானமாக வழங்கி, இனிப்புகளை செய்து சாப்பிடுகின்றனர். உடலுக்கு சூட்டை தரும் வெல்லம் மற்றும் எள் தவறாமல் இடம் பெறும். இது குளிர்காலம் என்பதே இதன் முக்கிய காரணம். இத்துடன் கேழ்வரகில் கிச்சடியும் செய்து சாப்பிடுகின்றனர். இந்த பண்டிகைக்காக செய்யப்படும் இனிப்புகளில் முக்கியமானவை... சிக்கி (வேர்க்கடலை மற்றும் வெல்லம்) கஜக் (வெள்ளை எள் மற்றும் வெல்லம்), தில்கா லட்டு (வெள்ளை எள், கோவா மற்றும் வெல்லம்).

வேண்டுதலோடு பொங்கல் வை!

"தமிழர் திருநாள்' அல்லது "உழவர் திருநாள்' என்றழைக்கப்படும் பொங்கல் திருவிழா, ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாடப்பட்டு வருகிறது. உழவுத் தொழிலில் உதவிய உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், மாடு, ஆடுகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விழாதான் பொங்கல். மாட்டுப் பொங்கல் அன்று வீட்டுப் பெண்கள் "காக்கா பிடி... கண்ணு பிடி...!' என்று காக்கைகளை அழைத்து உணவு வைப்பர். காக்கைகள் ஒன்று கூடி இருப்பது போல் குடும்பங்களும் என்றென்றும் ஒற்றுமையை காக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு பொங்கல் உணவை வைப்பதுதான் இதன் தாத்பர்யம்.

நன்றி : தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 13, 2014 10:50 pm

பொங்கலோ பொங்கல்! 103459460 
-
பொங்கலோ பொங்கல்! 9yYJVAVlQFGvpbzRc0kE+pongal

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக