புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிதம்பரம் கோயில் தீர்ப்புக்கு வரவேற்பு தரும் ஏர்வாடி தர்ஹா... Poll_c10சிதம்பரம் கோயில் தீர்ப்புக்கு வரவேற்பு தரும் ஏர்வாடி தர்ஹா... Poll_m10சிதம்பரம் கோயில் தீர்ப்புக்கு வரவேற்பு தரும் ஏர்வாடி தர்ஹா... Poll_c10 
43 Posts - 49%
ayyasamy ram

31 Posts - 36%
prajai

4 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 3%
Jenila

2 Posts - 2%
D. sivatharan
சிதம்பரம் கோயில் தீர்ப்புக்கு வரவேற்பு தரும் ஏர்வாடி தர்ஹா... Poll_c10சிதம்பரம் கோயில் தீர்ப்புக்கு வரவேற்பு தரும் ஏர்வாடி தர்ஹா... Poll_m10சிதம்பரம் கோயில் தீர்ப்புக்கு வரவேற்பு தரும் ஏர்வாடி தர்ஹா... Poll_c10 
1 Post - 1%
M. Priya

jairam

Ammu Swarnalatha

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிதம்பரம் கோயில் தீர்ப்புக்கு வரவேற்பு தரும் ஏர்வாடி தர்ஹா... Poll_c10சிதம்பரம் கோயில் தீர்ப்புக்கு வரவேற்பு தரும் ஏர்வாடி தர்ஹா... Poll_m10சிதம்பரம் கோயில் தீர்ப்புக்கு வரவேற்பு தரும் ஏர்வாடி தர்ஹா... Poll_c10 
86 Posts - 60%

31 Posts - 22%

7 Posts - 5%

6 Posts - 4%

4 Posts - 3%
Rutu

3 Posts - 2%
Baarushree
சிதம்பரம் கோயில் தீர்ப்புக்கு வரவேற்பு தரும் ஏர்வாடி தர்ஹா... Poll_c10சிதம்பரம் கோயில் தீர்ப்புக்கு வரவேற்பு தரும் ஏர்வாடி தர்ஹா... Poll_m10சிதம்பரம் கோயில் தீர்ப்புக்கு வரவேற்பு தரும் ஏர்வாடி தர்ஹா... Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிதம்பரம் கோயில் தீர்ப்புக்கு வரவேற்பு தரும் ஏர்வாடி தர்ஹா...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 13, 2014 9:25 pm

சிதம்பரம் கோயில் தீர்ப்புக்கு வரவேற்பு தரும் ஏர்வாடி தர்ஹா... YfWG8mHSBCuddFaFLEWB+Tamil_News_large_893366

ஏர்வாடியில் இருந்து ஏர்வாடி தர்ஹா தலைவர் அம்ஜத் ஹீசேன் அனுப்பிய இ-மெயில்: சிதம்பரம் நடராஜர் கோயில் சம்பந்தபட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏர்வாடி தர்ஹா ஷரீப் நிர்வாகம் பெருமகிழ்வுடன் வரவேற்கிறது. இத்தீர்ப்பு ஆன்மிகவாதிகளுக்கு பேரானந்தத்தை தந்துள்ளது மட்டுமின்றி இறைத்தொண்டு புரிபவர்களின் மனதில் ஆனந்த கீதத்தை இசைத்துள்ளது.
காரணம் இதே போன்ற நிலைமை எமது தர்ஹா நிர்வாகத்திற்கும் ஏற்பட்ட போது நாங்கள் அனுபவித்த வலி கொஞ்சம் நஞ்சமல்ல.
எங்கள் ஏர்வாடி தர்காவைப் பொறுத்தவரை கடந்த 1744ல் ராமநாதபுரம் சேதுபதி மன்னர் வழங்கிய சர்வ மான்ய பரிசை பெற்று நிர்வாகம் செய்துவந்த வேலையில் 1952ல் எங்களுக்கு இதே நிலை ஏற்பட்டது. வீட்டை கட்டி வாழ்ந்து வரும்போது அந்த வீட்டை இடி, மாற்றி அமை என்று சம்பந்தமில்லாமல் ஒருவர் வந்து அதிகாரம் செய்தால் எப்படியிருக்கும் அப்படித்தான் இருந்தது எங்கள் நிலைமை. ஆனால் நியாயம் எங்கள் பக்கம் இருந்ததால் கோர்ட்டில் நல்ல தீர்ப்பு வந்து எங்கள் நிர்வாகத்தில் யாரும் தலையிடவில்லை.

அதன்பிறகும் 1969ல் இதே மாதிரி பிரச்னை வேறு ரூபத்தில் வந்தபோது அப்போதும் கோர்ட் தலையிட்டு எங்களை பாதுகாத்தது.
பொதுவாக வழிபாட்டு தலத்தில் அரசு நுழையவேண்டியது இல்லை. அவர்களது நிர்வாகத் திறமையை காட்ட ஆயிரம் இடங்கள் இருக்கும்போது எதற்காக அமைதியாக சென்று கொண்டிருக்கும் வழிபாட்டு தலத்தில் தலையிடவேண்டும்.ஆகவே ஒரு முன்மாதிரி தீர்ப்பு சிதம்பரம் கோயில் வழக்கில் வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலைப்பாட்டினை தமிழகஅரசு எந்த நிலையிலும் எதிர்க்காமல் இருந்தால் அதுவே பெரும் இறைத்தொண்டாகும்.

நன்றி : தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 13, 2014 9:26 pm

சபாஷ் புன்னகை  மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 13, 2014 9:30 pm

தினமலரில் என்னை கவர்ந்த பின்னுட்டங்கள் :-
1. தனி மனிதனோ , தனி டிரஸ்ட் உர்ப்பினர்களோ ஊழல் செய்தால் தட்டி கேட்க அரசால் முடியும், ஆனால் அரசே ஆட்டை போடும்போது ( அதுவும் இறை நம்பிக்கை இல்லாத ) மக்களால் என்ன செய்ய முடியும்.ஆகவே இறை வழிபாட்டு தலங்களை அந்த ஊரை சேர்ந்த இறை நம்பிக்கை உள்ள நல்லோர் சிலரிடம் ஒப்புவித்து அரசு மேர்பார்வி மட்டுமே செய்ய வேண்டும். - vadivelu - chennai,இந்தியா

2. இந்த இ மெயிலை கருணாநிதிக்கு பார்வர்ட் செய்யவும். தமிழக அரசு சரியாக வாதிடவில்லை என்று பகுத்தறிவு கட்டுமரம் இந்து கோவில் விஷயம் என்பதால் முந்தரிக்கொட்டையாக முத்து உதிர்த்தது முஸ்லிம் சகோதரர் கூட தீர்ப்பை வரவேற்றார் எனத் தெரிந்தால் முக்காடுதான் போட்டுக்கணும். - aloprecha - hyderabad,இந்தியா

3. இப்படி இந்துக்களும், இஸ்லாமியர்களும், கடவுள் நம்பிக்கை உடையவர்களும் மத மாற்றத்தில் ஈடுபடாமல் ஒருவருக்கு ஒருவர் ஆதரவு தெரிவித்துக்கொண்டு ஒத்துழைத்தால், நாத்திகத்தையும், தேசவிரோத சக்திகளையும் ஒழித்து விடலாம். - Nellai Ravi - nellai,இந்தியா

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jan 14, 2014 12:01 pm

அரசாங்கம் ஆன்மீகதளங்களை நிர்வகிக்க இவை ஒன்றும் நிறுவனங்கள் அல்ல , இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பவர்களில் நானும் ஒருவன். ஆனால் இந்த சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் தாங்கள் தான் நடராஜரின் பாடிகார்ட் போல ஆறுமுகசாமி தமிழில் தேவாரம் பாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனரே அதற்கு என்ன காரணம் ?!

venkhatraman
venkhatraman
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 17/01/2013

Postvenkhatraman Tue Jan 14, 2014 1:20 pm

நானும் அந்தண வகுப்பை சேர்ந்தவன் தான்.

சில காரியங்களுக்கு , சமஸ்கிருதம் தேவைப்பட்டாலும்,
இறைவனை, வணங்கவும், இதய பூர்வமாக துதிபாடவும்
நமது தாய்மொழிதான் அவசியம். தமிழ் இறையனாரும்
முருகப்பெருமானும் வளர்த்தது. ஆழ்வார்களும்
நாயன்மார்களும், தமிழில்தான், பாடி வைத்திருக்கின்றனர்.
அவைகள் தெய்வீகமானவை. அத்தகைய பெருமை
வாய்ந்த தேவார பதிகங்களுக்கு, தடைவிதிப்பது
அடாவடி செயல்.

இதனை அந்த நடராச பெருமானே ஒத்துக்கொள்ளமாட்டார்.

நாம் சிதம்பரம் கோவிலிலே, நிம்மதியாக சாமி கும்பிடவிடாமல்,
திரும்பிய திசையெல்லாம், கையில் நோட்டு புத்தகங்களை
வைத்துக்கொண்டு பாடாய் படுத்துவார்கள்.

இவர்களை ஒதுக்கிவிட்டுத்தான் நாம் இறைவனை
கும்பிடவேண்டும்.
venkhatraman
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் venkhatraman

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jan 14, 2014 1:30 pm

venkhatraman wrote:நானும் அந்தண வகுப்பை சேர்ந்தவன் தான்.

சில காரியங்களுக்கு , சமஸ்கிருதம் தேவைப்பட்டாலும்,
இறைவனை, வணங்கவும், இதய பூர்வமாக துதிபாடவும்
நமது தாய்மொழிதான் அவசியம். தமிழ் இறையனாரும்
முருகப்பெருமானும் வளர்த்தது. ஆழ்வார்களும்
நாயன்மார்களும், தமிழில்தான், பாடி வைத்திருக்கின்றனர்.
அவைகள் தெய்வீகமானவை. அத்தகைய பெருமை
வாய்ந்த தேவார பதிகங்களுக்கு, தடைவிதிப்பது
அடாவடி செயல்.

இதனை அந்த நடராச பெருமானே ஒத்துக்கொள்ளமாட்டார்.

நாம் சிதம்பரம் கோவிலிலே, நிம்மதியாக சாமி கும்பிடவிடாமல்,
திரும்பிய திசையெல்லாம், கையில் நோட்டு புத்தகங்களை
வைத்துக்கொண்டு பாடாய் படுத்துவார்கள்.

இவர்களை ஒதுக்கிவிட்டுத்தான் நாம் இறைவனை
கும்பிடவேண்டும்.

ஈகரைக்கு அன்புடன் வரவேற்கிறேன் ஐயா , அறிமுக பகுதியில் தங்களை அறிமுகபடுத்திகொள்ளுங்களேன் புன்னகை

தங்கள் கருத்துகளை அப்படியே ஏற்றுகொள்ளுகிறேன் ஐயா , நான் பழைய தஞ்சாவூர் தற்போதைய நாகை மாவட்டத்தை சேர்ந்தவன்,. எங்கள் மாவட்டத்தில் பல நூறு பாடல் பெற்ற சிவாலயங்கள் மற்றும் பெருமாள் ,அம்மன் ஆலயங்களும் உள்ளன. பல கிராமங்களில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் மிக ஏழ்மை நிலையில் இருந்தாலும் தெய்வபக்தி , இறைவனுக்கு செய்யும் சேவை என்று நினைத்து தங்களின் வாழ்நாள் முழுவதும் இறைவழிபாட்டிலும் இறைதொண்டிலும் ஈடுபட்ட / ஈடுபட்டு கொண்டிருக்கும் பல அந்தண வகுப்பை சேர்ந்தவர்களை நான் அறிவேன் அவர்கள் மீது மிகுந்த மரியாதையும் உள்ளவன். ஆனால் இந்த சிதம்பரம் நபர்களை கண்டாலே எரிச்சல் தான் வருகிறது

venkhatraman
venkhatraman
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 17/01/2013

Postvenkhatraman Tue Jan 14, 2014 1:41 pm

அன்பு நண்பர் ராஜா அவர்களுக்கு,

தங்களுக்கு என் நன்றி.

நான் இந்தியன் வங்கியிலிருந்து ஒய்வு பெற்றவன்.
எனக்கு பிடித்த விஷயங்கள், சிவாஜி கணேசன்,
மெல்லிசை மன்னர்கள். ஆன்மிகம்.

நான் ஒரு வருடம் முன்பே, இதில் உறுப்பினராக உள்ளேன்.

அனேகமாக இன்றுதான் பதிவு செய்ய ஆரம்பித்திருக்கிறேன்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jan 14, 2014 1:58 pm

venkhatraman wrote:அன்பு நண்பர் ராஜா அவர்களுக்கு,

தங்களுக்கு என் நன்றி.

நான் இந்தியன் வங்கியிலிருந்து ஒய்வு பெற்றவன்.
எனக்கு பிடித்த விஷயங்கள், சிவாஜி கணேசன்,
மெல்லிசை மன்னர்கள். ஆன்மிகம்.

நான் ஒரு வருடம் முன்பே, இதில் உறுப்பினராக உள்ளேன்.

அனேகமாக இன்றுதான் பதிவு செய்ய ஆரம்பித்திருக்கிறேன்.
ஒருவருடமா பதிவு போடாமலேயே உறுப்பினராக இருக்கிறீர்களா ?? இனி அவ்வாறு இருக்க விடமாட்டோம் புன்னகை தினம் பதிவு போட்டுகிட்டே இருக்கணும், இல்லன்னா எங்களை போல அரட்டையாவது அடிக்கணும்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக