ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

60 வயது பெண்ணுக்கு இரட்டை குழந்தை!

3 posters

Go down

60 வயது பெண்ணுக்கு இரட்டை குழந்தை! Empty 60 வயது பெண்ணுக்கு இரட்டை குழந்தை!

Post by krishnaamma Mon Jan 13, 2014 8:32 pm

60 வயது பெண்ணுக்கு இரட்டை குழந்தை! 8h6Qi2YiTNSp4aXdDyZk+E_1389336892

சீனாவைச் சேர்ந்த, ஷெங் ஹெய்லின் என்ற பெண்ணுக்கு, 60 வயதாகிறது. இவரின் ஒரே மகள், தன், 29 வது வயதில், உடல் நலக்குறைவால், சமீபத்தில் இறந்து விட்டார். இதனால், மகளை மறக்க முடியாமல், சோகத்தில் மூழ்கிய ஷெங், உடல்நிலை நாளுக்கு நாள்மோசமானது. கவலை அடைந்த, அவரின் கணவர், டாக்டரை சந்தித்து, 'என் மனைவி, தன் சோகத்தை மறக்க வேண்டுமானால், மீண்டும் எங்களுக்கு குழந்தை பிறக்க வேண்டும்...' என கூறினார். இதன்பின், இருவரும், இன விருத்திக்கான சிகிச்சை எடுத்துக் கொண்டனர். இதன்பலனாக, ஷெங் ஹெய்லினுக்கு, சமீபத்தில், இரட்டை குழந்தைகள் பிறந்தன. குழந்தை பிறந்த சந்தோஷம் ஒரு பக்கம் இருந்தாலும், 'குழந்தைகளை வளர்த்து ஆளாக்கும் வரை, நல்ல உடல் நலத்துடன் இருக்க வேண்டுமே...' என, ஹெய்லினும், அவரின் கணவரும், ஆதங்கத்தில் உள்ளனர்.

— ஜோல்னா பையன்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

60 வயது பெண்ணுக்கு இரட்டை குழந்தை! Empty Re: 60 வயது பெண்ணுக்கு இரட்டை குழந்தை!

Post by krishnaamma Mon Jan 13, 2014 8:32 pm

எதுக்காவது ஒன்றுக்கு கவலைப்படுவா போல இருக்கே புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

60 வயது பெண்ணுக்கு இரட்டை குழந்தை! Empty Re: 60 வயது பெண்ணுக்கு இரட்டை குழந்தை!

Post by Muthumohamed Mon Jan 13, 2014 11:13 pm

யோகம் உள்ள பெண் தான் போல



60 வயது பெண்ணுக்கு இரட்டை குழந்தை! M60 வயது பெண்ணுக்கு இரட்டை குழந்தை! U60 வயது பெண்ணுக்கு இரட்டை குழந்தை! T60 வயது பெண்ணுக்கு இரட்டை குழந்தை! H60 வயது பெண்ணுக்கு இரட்டை குழந்தை! U60 வயது பெண்ணுக்கு இரட்டை குழந்தை! M60 வயது பெண்ணுக்கு இரட்டை குழந்தை! O60 வயது பெண்ணுக்கு இரட்டை குழந்தை! H60 வயது பெண்ணுக்கு இரட்டை குழந்தை! A60 வயது பெண்ணுக்கு இரட்டை குழந்தை! M60 வயது பெண்ணுக்கு இரட்டை குழந்தை! E60 வயது பெண்ணுக்கு இரட்டை குழந்தை! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

60 வயது பெண்ணுக்கு இரட்டை குழந்தை! Empty Re: 60 வயது பெண்ணுக்கு இரட்டை குழந்தை!

Post by அகிலன் Tue Jan 14, 2014 12:13 am

இந்த பெண்ணுக்கு கவலை அதிகரித்திருக்கிறது என்பதுதான் உண்மை.


நேர்மையே பலம்
60 வயது பெண்ணுக்கு இரட்டை குழந்தை! 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

60 வயது பெண்ணுக்கு இரட்டை குழந்தை! Empty Re: 60 வயது பெண்ணுக்கு இரட்டை குழந்தை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 60 வயது பெண்ணுக்கு குழந்தை : தம்பதிகள் ஆனந்தக் கண்ணீர்
»  இரட்டை குழந்தை பெற்ற 12 வயது பள்ளி சிறுமி
» 40 வருடங்களாக வாரிசை எதிர்பார்த்த 60 வயது பெண்ணுக்கு ஆண் குழந்தை; சோதனை குழாய் மூலம் பிறந்தது
» குழந்தை பெற்றெடுத்து 26 நாளில் மீண்டும் இரட்டை குழந்தை பெற்ற அதிசய தாய்..!
» பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum