ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தை பொங்கல் வாழ்த்துக்கள்.

+7
ரிபாஸ்
ayyasamy ram
Aathira
Muthumohamed
DERAR BABU
krishnaamma
T.N.Balasubramanian
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தை பொங்கல் வாழ்த்துக்கள். Empty தை பொங்கல் வாழ்த்துக்கள்.

Post by T.N.Balasubramanian Mon Jan 13, 2014 6:50 pm

தை பொங்கல் வாழ்த்துக்கள். ZHgC8OdMS52WqsBUjpYS+pongal11


அன்புடை திரு /திருமதி /செல்வி---  Guest
தை பொங்கல் வாழ்த்துக்கள்.



தை பொங்கல் புது நன்னாளில்
விதைப்போம் அன்பை
வளர்க்கும்  பண்பையும்
பண்பை வளர்க்கும் அன்பையும்.  
மூன்று மாதப் பயிரோ
ஆறு மாதப் பயிரோ
அணுகும்முறை முறைப்படுத்தும்
அவரவர் விருப்பம் போல்


செடி போலும்
கொடி போலும்
மரம் போலும்
விரும்பும் உன் மனம் போல்
விதையை தெரிந்தெடு
விளைந்திடும் நன்மை பல.

செய்யும் உதவிகள் உரமாகும்
கூறும் நன்மொழிகள்  நீராகும்
நலன்கள் பெறுவது  பலரானாலும்
நற்பெயர்   பெறுவது நீராகும்



ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Mon Jan 13, 2014 7:13 pm; edited 1 time in total (Reason for editing : addnl.words)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தை பொங்கல் வாழ்த்துக்கள். Empty Re: தை பொங்கல் வாழ்த்துக்கள்.

Post by krishnaamma Mon Jan 13, 2014 7:22 pm

அருமையான கவிதை ஐயா புன்னகை பகிர்வுக்கு நன்றி !
.
.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எங்களின் அன்பான பொங்கல் வாழ்த்துகள் புன்னகை  அன்பு மலர் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தை பொங்கல் வாழ்த்துக்கள். Empty Re: தை பொங்கல் வாழ்த்துக்கள்.

Post by DERAR BABU Mon Jan 13, 2014 7:37 pm

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்............
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

தை பொங்கல் வாழ்த்துக்கள். Empty Re: தை பொங்கல் வாழ்த்துக்கள்.

Post by Muthumohamed Mon Jan 13, 2014 11:26 pm

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அய்யா



தை பொங்கல் வாழ்த்துக்கள். Mதை பொங்கல் வாழ்த்துக்கள். Uதை பொங்கல் வாழ்த்துக்கள். Tதை பொங்கல் வாழ்த்துக்கள். Hதை பொங்கல் வாழ்த்துக்கள். Uதை பொங்கல் வாழ்த்துக்கள். Mதை பொங்கல் வாழ்த்துக்கள். Oதை பொங்கல் வாழ்த்துக்கள். Hதை பொங்கல் வாழ்த்துக்கள். Aதை பொங்கல் வாழ்த்துக்கள். Mதை பொங்கல் வாழ்த்துக்கள். Eதை பொங்கல் வாழ்த்துக்கள். D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

தை பொங்கல் வாழ்த்துக்கள். Empty Re: தை பொங்கல் வாழ்த்துக்கள்.

Post by Aathira Tue Jan 14, 2014 8:16 am

அழகான கவிதை வாழ்த்து. ஈகரையின் அன்புக் கவிதைக்கும் அவர் குடும்பத்தார்க்கும் மனம் நிறைந்த பொங்கல் வாழ்த்துகள்


தை பொங்கல் வாழ்த்துக்கள். Aதை பொங்கல் வாழ்த்துக்கள். Aதை பொங்கல் வாழ்த்துக்கள். Tதை பொங்கல் வாழ்த்துக்கள். Hதை பொங்கல் வாழ்த்துக்கள். Iதை பொங்கல் வாழ்த்துக்கள். Rதை பொங்கல் வாழ்த்துக்கள். Aதை பொங்கல் வாழ்த்துக்கள். Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தை பொங்கல் வாழ்த்துக்கள். Empty Re: தை பொங்கல் வாழ்த்துக்கள்.

Post by T.N.Balasubramanian Tue Jan 14, 2014 8:30 am

Aathira wrote:அழகான கவிதை வாழ்த்து. ஈகரையின் அன்புக் கவிதைக்கும் அவர் குடும்பத்தார்க்கும் மனம் நிறைந்த பொங்கல் வாழ்த்துகள்

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ,ஆதிரா , அன்பு மலர் 
இல்லாளும் இணைகிறார் வாழ்த்துவதில்.
இரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தை பொங்கல் வாழ்த்துக்கள். Empty Re: தை பொங்கல் வாழ்த்துக்கள்.

Post by ayyasamy ram Tue Jan 14, 2014 9:03 am

உறவுகளுக்கு இனிய பொங்கல் வாழ்த்துகள்
-
தை பொங்கல் வாழ்த்துக்கள். WQblDjTPivDQrvsFsFGw+pongalimage
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83927
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தை பொங்கல் வாழ்த்துக்கள். Empty Re: தை பொங்கல் வாழ்த்துக்கள்.

Post by ரிபாஸ் Tue Jan 14, 2014 9:30 am

அனைத்து உள்ளங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்துக்கள்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

தை பொங்கல் வாழ்த்துக்கள். Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

தை பொங்கல் வாழ்த்துக்கள். Empty Re: தை பொங்கல் வாழ்த்துக்கள்.

Post by veeyaar Tue Jan 14, 2014 9:42 am

அனைத்து நண்பர்களுக்கும் உள்ளம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்
veeyaar
veeyaar
பண்பாளர்


பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Back to top Go down

தை பொங்கல் வாழ்த்துக்கள். Empty Re: தை பொங்கல் வாழ்த்துக்கள்.

Post by அருண் Tue Jan 14, 2014 11:14 am

தித்திக்கும் திரு நாளாய் இந் நாள்!
எத்திசைக்கும் ஒலிக்கட்டும்.

இனிய தை திருநாள் வாழ்த்துக்கள்..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

தை பொங்கல் வாழ்த்துக்கள். Empty Re: தை பொங்கல் வாழ்த்துக்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum