ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரதட்சணை கொடுக்க கூட்டுறவு வங்கிகளில் கடன்

5 posters

Go down

வரதட்சணை கொடுக்க கூட்டுறவு வங்கிகளில் கடன் Empty வரதட்சணை கொடுக்க கூட்டுறவு வங்கிகளில் கடன்

Post by டார்வின் Mon Jan 13, 2014 2:13 pm

வரதட்சணை கொடுக்க கூட்டுறவு வங்கிகளில் கடன் EN3YNPWSmqcxxmKTuYcr+Tamil_Daily_News_29878962040
திருவனந்தபுரம் : திருமணத்திற்கு வரதட்சணை கொடுக்க பணம் இல்லாதவர்களுக்கும் கடன் வழங்க கூட்டுறவு வங்கிகள் தயாராக இருக்கிறது என கூட்டுறவுத் துறை அமைச்சர் சி.என். பாலகிருஷ்ணன் கூறியது கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கேரள கூட்டுறவுத் துறை அமைச்சராக இருப்பவர் சி.என்.பாலகிருஷ்ணன். இவர் நேற்று முன்தினம்  கோழிக்கோடு அருகே உள்ள சேவாயூர் கூட்டுறவு வங்கி பொன்விழா கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:கேரளாவில் கூட்டுறவு வங்கிகள் மக்களோடு மக்களாக இணைந்து செயல்பட்டு வருகின்றன. ஏழை, எளிய மக்களுக்காகத் தான் கூட்டுறவு வங்கிகள் இயங்கி வருகின்றன. சாதாரண மக்கள் தங்களது எந்த தேவைகளுக்கும் வங்கிகளை அணுகலாம். பொதுவாக திருமணத்திற்கு யாரும் வரதட்சணை வாங்கக் கூடாது என கூறுவார்கள்.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் வரதட்சணை இல்லாமல் திருமணம் நடத்த முடியாது என்ற நிலை உள்ளது.வரதட்சணை கொடுத்தால் தான் திருமணத்தை நடத்த முடியும் என்ற நிலை உருவாகி விட்டது. இதனால் வரதட்சணை கொடுக்க முடியாதவர்கள் பெரும் சிரமப்படுகின்றனர். நாளை ஒரு திருமணம் நடைபெறுகிறது என்றால் அவசர தேவைக்கு உதவுபவர் கூட்டுறவு வங்கித் தலைவர் தான். திருமணச் செலவு உட்பட அனைத்து தேவைகளுக்கும் கூட்டுறவு வங்கிகளில் இருந்து 24 மணிநேரத்தில் கடன் வாங்கிக் கொள்ளலாம்.இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் பாலகிருஷ்ணனின் இந்த பேச்சு கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு மகளிர் அமைப்புகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அமைச்சரே வரதட்சணை வாங்க மக்களை கட்டாயப்படுத்துவது கடும் கண்டனத்திற்குரியது என மகளிர் அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.ஆனால் இதற்கு அமைச்சர் பாலகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்துள்ளார்.திருமண நேரத்தில் ஏற்படும் பெரிய செலவுகளுக்கு கூட்டுறவு வங்கிகள் உதவியாக இருக்கும் என்ற அர்த்தத்தில் தான் நான் கூறினேன். வரதட்சணைக்கு ஆதரவாக நான் பேசவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
thinakaran
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

வரதட்சணை கொடுக்க கூட்டுறவு வங்கிகளில் கடன் Empty Re: வரதட்சணை கொடுக்க கூட்டுறவு வங்கிகளில் கடன்

Post by ஜாஹீதாபானு Mon Jan 13, 2014 2:46 pm

எப்படியாவது பேங்க்ல கடன் வாங்க வேண்டும் என்றே போட்ட திட்டமா இருக்கு...

இனிமே மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கூசாம பேங்க்ல கடன் வாங்குங்கனு சொல்லிடுவாங்க. இன்னும் வரதட்சனைப்பேய் தலை விரித்தாடும்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வரதட்சணை கொடுக்க கூட்டுறவு வங்கிகளில் கடன் Empty Re: வரதட்சணை கொடுக்க கூட்டுறவு வங்கிகளில் கடன்

Post by ராஜா Mon Jan 13, 2014 2:54 pm

நல்லதிட்டம் ,

இதே போல தமிழ்நாட்டிலும் புரட்சி தலைவி டாக்டர் அம்மா அவர்கள் டாஸ்மாக்கில் குடிப்பதற்கு கூட்டுறவு சங்கம் மூலம் லோன் கொடுத்தால் நன்றாக இருக்கும். புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வரதட்சணை கொடுக்க கூட்டுறவு வங்கிகளில் கடன் Empty Re: வரதட்சணை கொடுக்க கூட்டுறவு வங்கிகளில் கடன்

Post by பாலாஜி Mon Jan 13, 2014 4:40 pm

ராஜா wrote:நல்லதிட்டம் ,

இதே போல தமிழ்நாட்டிலும் புரட்சி தலைவி டாக்டர் அம்மா அவர்கள் டாஸ்மாக்கில் குடிப்பதற்கு கூட்டுறவு சங்கம் மூலம் லோன் கொடுத்தால் நன்றாக இருக்கும். புன்னகை

 ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

வரதட்சணை கொடுக்க கூட்டுறவு வங்கிகளில் கடன் Empty Re: வரதட்சணை கொடுக்க கூட்டுறவு வங்கிகளில் கடன்

Post by krishnaamma Mon Jan 13, 2014 7:20 pm

ஜாஹீதாபானு wrote:எப்படியாவது பேங்க்ல கடன் வாங்க வேண்டும் என்றே போட்ட திட்டமா இருக்கு...

இனிமே மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கூசாம பேங்க்ல கடன் வாங்குங்கனு சொல்லிடுவாங்க. இன்னும் வரதட்சனைப்பேய் தலை விரித்தாடும்

ஆமாம் ரொம்ப சரி புன்னகை கொள்ளை யடிக்க பல வழிகள் போல இதுவும் ஒன்று போல இருக்கு. எனக்கு தெரிந்த நண்பர் நிலமே இல்லை, பேங்க் மனேஜரை சரிக்கட்டி குறிந்த வட்டி இல் நகை கடன் வாங்கி இருக்கார் சோகம் அதுபோலத்தான் இதுவும், குழந்தைகளே இல்லாதவா கூட பெரிய ஆட்கள் சிபாரிசுடன் தாராளமாய் லோன் வாங்கலாம் ஏமாத்தலாம்.............நம் நாட்டில் எதுவும் நடக்கும். கஷ்டப்படுபவர்கள் கஷ்டப்பட்டுக் கொண்டே இருப்பாங்க, ஏமாத்தரவங்களுக்குத் தான் இதுபோல பல வழிகள் இருப்பது தெரிந்து பணம் பண்ணுவார்கள்......சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வரதட்சணை கொடுக்க கூட்டுறவு வங்கிகளில் கடன் Empty Re: வரதட்சணை கொடுக்க கூட்டுறவு வங்கிகளில் கடன்

Post by டார்வின் Mon Jan 13, 2014 8:56 pm

ராஜா wrote:நல்லதிட்டம் ,

இதே போல தமிழ்நாட்டிலும் புரட்சி தலைவி டாக்டர் அம்மா அவர்கள் டாஸ்மாக்கில் குடிப்பதற்கு கூட்டுறவு சங்கம் மூலம் லோன் கொடுத்தால் நன்றாக இருக்கும். புன்னகை
 ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் வரதட்சணை கொடுக்க கூட்டுறவு வங்கிகளில் கடன் 676261
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

வரதட்சணை கொடுக்க கூட்டுறவு வங்கிகளில் கடன் Empty Re: வரதட்சணை கொடுக்க கூட்டுறவு வங்கிகளில் கடன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வங்கிகளில் கடன் பெறும் வாடிக்கையாளருக்கு கிடுக்கிப்பிடி : ரிசர்வ் வங்கி உத்தரவு
» வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை – ப.சிதம்பரம் எச்சரிக்கை
» கடன் கொடுக்க மறுத்த வங்கி மேலாளருக்கு 35 ஆயிரம் அபராதம்
» தமிழ்நாடு கூட்டுறவு வங்கி தேர்வு முடிவுகள் !
» வீட்டுக் கடன், ஆட்டோ கடன் வட்டிகள் உயர்கிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum