புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆதார் எண்ணை வச்சு உங்க நண்பருக்கு பணம் போட்டு விடலாம்... தெரியுமோ? .........
Page 1 of 1 •
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
டெல்லி: ஆதார் எண்ணை வைத்திருந்தால்தான் கேஸ் சிலிண்டருக்கான மானியத் தொகையைப் பெற முடியும் என்பது வரை மட்டுமே மக்களுக்கு அதைப் பற்றி தெரிந்திருக்கிறது. ஆனால் ஆதார் எண்ணை வைத்து பணப் பரிமாற்றத்தையும் மேற்கொள்ள முடியும். எல்பிஜி சிலிண்டர்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது.
இது எதற்காக என்றால், சாமானிய மக்களால் அதிக விலை கொடுத்து சிலிண்டர் வாங்க முடியாது என்பதாலும், அனைவருக்கும் சமையல் எரிவாயு கிடைக்க வேண்டும் என்பதாலும், அரசு கணிசமான தொகையை மானியமாக வழங்குகிறது. மேலும் பாதுகாப்பான, துரிதமான சமையலுக்கும் இது உத்தரவாதம் அளிப்பதால் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு அரசு மானியம் கொடுத்து மக்களுக்கு கிடைக்கச் செய்கிறது. இந்த மானியமானது, சிலிண்டர் விலையில் பாதியாக இருக்கும்.
குறிப்பாக வெளியில் மார்க்கெட் ரேட்டில் சிலிண்டர் ரூ. 800க்கு விற்பதாக இருந்தால், நாம் அதில் பாதியைத்தான் செலுத்தி வருகிறோம். மீதித் தொகையை அரசே மானியமாக கொடுத்து விடும். இதுதான் இதுவரை இருந்து வரும் நடைமுறை. இதைத்தான் தற்போது ஆதார் கார்டு மூலமாக அரசு மாற்றப் போகிறது.
அதாவது இதுவரை எண்ணெய் நிறுவனங்களுக்குக் கொடுத்து வந்த மானியத் தொகையை, இனிமேல் மக்களிடமே நேரடியாக வழங்கவுள்ளது அரசு. இந்த முடிவுக்கு வேறு ஒரு காரணமும் உள்ளது. அதாவது தற்போது பலர் ஒரே வீட்டில் பல்வேறு பெயர்களில் நிறைய காஸ் இணைப்புகளை வைத்துள்ளனர். இதை கண்டுபிடித்து ஒழிக்க முடியாத நிலை நிலவுகிறது. இனிமேல் அது நடக்காது.
ஒரு குடும்பத்துக்கு ஒரு காஸ் இணைப்பு இருந்தால் மட்டுமே ஆதார் எண்ணைக் காட்டி மானியத் தொகையை வங்கி மூலம் பெற முடியும். இதன் மூலம் முறைகேடாக காஸ் சிலிண்டர்களைப் பெற்று அனுபவித்து வரும் செயலுக்கு முடிவு கட்டப்படும். ஒரு குடும்பத்துக்கு ஒரு ஆதார் எண் மட்டுமே கொடுக்கப்படும். எனவே பல காஸ் சிலிண்டர் இணைப்புகளை வைத்திருந்தாலும் அது இனி வேலைக்கு ஆகாது. எனவேதான் ஆதார் கார்டையும், காஸ் சிலிண்டர் மானியத்தையும் இணைத்துள்ளது மத்திய அரசு.
மேலும் இந்த ஆதார் எண்ணைக் காட்டி நமது வங்கிக் கணக்கில் பதிவு செய்து விட வேண்டும். காஸ் ஏஜென்சியிடமும் நமது வங்கிக் கணக்கு எண்ணைத் தெரிவிக்க வேண்டும். காஸ் சிலிண்டர் நமக்கு கிடைக்கும்போது அதற்குரிய மானியத் தொகை இந்த வங்ககிக் கணக்கில் போய்ச் சேர்ந்து விடும். ஒருவர் ஒரு வங்கிக் கணக்கிலிருந்து இன்னொரு வங்கிக்கு மாறுவதாக இருந்தால்.. என்ன செய்யலாம். காஸ் ஏஜென்சிக்கு முன்கூட்டியே இதைத் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. மாறாக நமது புது வங்கிக் கணக்கு எண்ணை மட்டும் அவர்களுக்கு அப்டேட் செய்தால் போதுமானது. மேலும் இன்னொரு உபயோகமும் இந்த ஆதார் எண் மூலம் நமக்குக் கிடைக்கும்.
அதாவது, நமக்கு யாராவது எங்கிருந்தாவது பணம் அனுப்புவதாக இருந்தால் நமது ஆதார் எண்ணைக் குறிப்பிட்டு இந்தியாவில் எங்கிருந்து வேண்டுமானாலும் பணத்தை டெபாசிட் செய்யலாம். நமது வங்கிக் கணக்கில் அந்தப் பணம் லட்டு போல வந்து உட்கார்ந்து விடும். இதுவரை இந்த பணப் பரிமாற்ற வசதியை கிட்டத்தட்ட 3 கோடி பேர் நமது நாட்டில் பயன்படுத்தி வருகிறார்களாம். வெற்றிகரமாக அது செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் பலமுனைப் பயன்பாட்டுக்கு இந்த ஆதார் எண் பயன்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது சம்பளப் பணத்தை கிரெடிட் செய்வது உள்பட அனைத்தையும் ஆதார் எண்ணை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளும் நிலைமை வரலாம். சுருக்கமாக சொன்னால் பல்வேறு எதிர்கால ஆதாயங்களுக்கு ஆதாரமாக விளங்கப் போகிறது இந்த ஆதார் என்றால் மிகையில்லை.
ஒன்இந்தியா » தமிழ் »

தெரிவித்தமைக்கு நன்றி
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
பகிர்வுக்கு நன்றி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- முத்துராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
பதிர்வுக்கு மிக்க நன்றி
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எல்லாம் சரி, என் ஆதார் நம்பரை தருகிறேன், பொங்கல் சீர் அனுப்பிடரிங்களா?
- கவின்பண்பாளர்
- பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013
அப்ளை செய்து ஆறு மாதம் ஆகிறது ஆதார் கார்டு இன்னும் வரவில்லை .என்ன செய்ய
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
krishnaamma wrote:எல்லாம் சரி, என் ஆதார் நம்பரை தருகிறேன், பொங்கல் சீர் அனுப்பிடரிங்களா? ;
)அனுப்பிவிட்டால் போச்சு . நம்பர் சொல்லுங்கோ .அக்கா ..
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1