புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏடிஎம்மில மாதத்துக்கு 5 முறை மட்டுமே பணம் எடுக்க அனுமதி !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எந்த வங்கியின் ஏடிஎம்மிலும் மாதத்துக்கு 5 முறை மட்டுமே பணம் எடுக்க அனுமதிக்க வேண்டும் இந்திய வங்கிகள் சங்கம் பரிந்துரை
ஏடிஎம்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏராளமாக செலவு செய்ய வேண்டியிருப்பதால், கணக்கு வைத்திருக்கும் வங்கி உட்பட எந்த வங்கியின் ஏடிஎம்மிலும் மாதத்துக்கு 5 முறை மட்டுமே பணம் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று இந்திய வங்கிகள் சங்கம், ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை செய்துள்ளது.வங்கிக்கு வந்து வாடிக்கையாளர்கள் பணம் பெற வேண்டியிருந்த நிலையில், அதற்கு ஊழியர்கள் சம்பளம், காகிதச் செலவு, மின் செலவு, அலுவலக செலவு உள்ளிட்ட பல்வேறு செலவினங்களை வங்கிகள் மேற்கொள்ள வேண்டியிருந்தது.
இதற்கு நல்ல மாற்றாக, ஏடிஎம்கள் வந்தன. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும், கூட்ட நெரிசல் இல்லாமல் பணம் எடுக்கலாம் என்ற வசதியும் ஏற்பட்டது. வங்கிகளிலும் குறைந்த ஊழியர்களை வைத்துக் கொண்டு பணிகளை மேற்கொள்ளலாம் என்ற நிலை உருவானது.இதைத்தொடர்ந்து, வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி ஏடிஎம்மை தவிர பிற வங்கிகளின் ஏடிஎம்களிலும் பணம் எடுத்து கொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டது. ஆனால், பிற வங்கி ஏடிஎம்களில் பணம் எடுப்பதால், தங்களுக்கு ஏற்படும் செலவை குறைப்பதற்காக 5 முறை மட்டுமே அதற்கு வங்கிகள் அனுமதி அளித்தன. 5 முறைக்கு மேல் பிற வங்கிகளில் பணம் எடுத்தால், ஒவ்வொரு முறையும் ரூ.20 கட்டணம் வசூலிக்கப்பட்டது.
இல்லை என்ற நிலை இல்லாமல் வங்கிகள் அளித்த இந்த சலுகையை பொதுமக்கள் சரியாக பயன்படுத்தி வந்தனர். ஆனால், தற்போது ஏடிஎம்மை பயன்படுத்துவதிலேயே சிக்கனம் வரப்போகிறது. அதாவது, கணக்கு வைத்திருக்கும் வங்கி உட்பட எல்லா வங்கி ஏடிஎம்மையும் மாதத்துக்கு 5 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டிய நிலையை கொண்டு வர வங்கிகள் உத்தேசித்துள்ளன. இதற்கான பரிந்துரையை, இந்திய வங்கிகள் சங்கம் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி உள்ளது.சமீபகாலமாக ஏடிஎம்களில் குற்றச்செயல்கள் அதிகரித்ததை தொடர்ந்து, அவற்றில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு அதிகளவில் செலவழிக்க வேண்டியிருப்பதால், இந்த சிக்கன நடவடிக்கையை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று இந்திய வங்கிகள் சங்கம் தன்னுடைய பரிந்துரையில் கூறியுள்ளது.

- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மக்களை ATM களுக்கு அடிமை ஆக்கி விட்டு இப்போது பணம் பிடுங்குவது சரி இல்லையே
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Muthumohamed wrote:மக்களை ATM களுக்கு அடிமை ஆக்கி விட்டு இப்போது பணம் பிடுங்குவது சரி இல்லையே
அது தானே நமக்கு வெள்ளைக்காரன் சொல்லித்தந்த 'ட்ரிக்' சரியாக follow பண்ணறாங்க நம் அரசியல் வாதிகள் , என்ன பண்ண ?
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
அக்கௌண்ட்லெ பணமில்லாத எனக்கும் 5 முறை பணம் எடுக்கமுடியுமா?
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1