புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணையத்தில் முதன் முறையாக நான் தயாரித்துள்ள 'தங்கச்சுரங்கம்' படத்தின் டிரைலர்  Poll_c10இணையத்தில் முதன் முறையாக நான் தயாரித்துள்ள 'தங்கச்சுரங்கம்' படத்தின் டிரைலர்  Poll_m10இணையத்தில் முதன் முறையாக நான் தயாரித்துள்ள 'தங்கச்சுரங்கம்' படத்தின் டிரைலர்  Poll_c10 
6 Posts - 60%
heezulia
இணையத்தில் முதன் முறையாக நான் தயாரித்துள்ள 'தங்கச்சுரங்கம்' படத்தின் டிரைலர்  Poll_c10இணையத்தில் முதன் முறையாக நான் தயாரித்துள்ள 'தங்கச்சுரங்கம்' படத்தின் டிரைலர்  Poll_m10இணையத்தில் முதன் முறையாக நான் தயாரித்துள்ள 'தங்கச்சுரங்கம்' படத்தின் டிரைலர்  Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
இணையத்தில் முதன் முறையாக நான் தயாரித்துள்ள 'தங்கச்சுரங்கம்' படத்தின் டிரைலர்  Poll_c10இணையத்தில் முதன் முறையாக நான் தயாரித்துள்ள 'தங்கச்சுரங்கம்' படத்தின் டிரைலர்  Poll_m10இணையத்தில் முதன் முறையாக நான் தயாரித்துள்ள 'தங்கச்சுரங்கம்' படத்தின் டிரைலர்  Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இணையத்தில் முதன் முறையாக நான் தயாரித்துள்ள 'தங்கச்சுரங்கம்' படத்தின் டிரைலர்


   
   
vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Fri Jan 10, 2014 6:17 pm

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த ஜேம்ஸ்பாண்ட் படமான 'தங்கச்சுரங்கம்' (1969) மீண்டும் வெள்ளித் திரையில் வெற்றி நடை போட வரும் பிப்ரவரி மாதம் திரைக்கு வருகிறது. புத்தம் புதிய காப்பியாக பாலியஸ்டர் பிரிண்ட்டில் வெளிவரும் இப்படம் சிவாஜி ரசிகர்களை வெகுவாக மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.

'கர்ணன்' DTS படத்தை தயாரித்த 'திவ்யா பிலிம்ஸ்' சொக்கலிங்கம் இப்போது எம்ஜியார் அவர்கள் நடித்த 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தை DTS செய்து சென்னை சத்யம்  திரையரங்கு வளாகத்தில் இன்று டிரைலர் வெளியீட்டு விழா நடத்தியுள்ள வேளையில் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்திற்கு போட்டியாக நடிகர் திலகத்தின் 'தங்கச் சுரங்கம்' திரையிடப்படும் என்று தெரிகிறது. அதன் பின்னணியாக 'ஆயிரத்தில்' ஒருவன் டிரைலர் வெளியீட்டு விளம்பரம் இன்றைய 'தினத் தந்தி' நாளிதழில் வெளிவந்த அதே நேரம் நடிகர் திலகத்தின் 'தங்கச் சுரங்கம்' விரைவில் வெளியாகும் என்று விளம்பரம் வந்துள்ளது.

அது மாத்திரமல்ல. 'ஆயிரத்தில் ஒருவனு'க்குப் போட்டியாக 'யூ டியூப்' இணையதளத்தில் 'தங்கச் சுரங்கம்' படத்தின் பரபரப்பான டிரைலரை இன்று முதல் காணலாம் என்ற விளம்பரமும் அதில் இணைந்துள்ளது.

இன்று youtube இல் தரவேற்றப்பட்டுள்ள 'தங்கச் சுரங்கம்' படத்தின் டிரைலர் என்னால் உருவாக்கப்பட்டது என்பதை அடக்கத்துடன் சொல்லிக் கொள்கிறேன். இந்த டிரைலரை இணையத்தில் முதன் முறையாக நம் ஈகரையின் அன்பு நேயர்களுக்காக நடிகர் திலகத்தின் சார்பாக பெருமையுடனும், உவகையுடனும் சமர்ப்பிக்கிறேன். இந்த டிரைலர் பற்றிய தங்கள் கருத்துக்களையும் ஆவலுடன் எதிர்பார்கிறேன்.

விரைவில் வெளிவர இருக்கும் 'தங்கச் சுரங்கம்' திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.

நன்றி!

இனி....

'தங்கச் சுரங்கம்' பட டிரைலர். (இணையத்தில் முதன் முறையாக நமது ஈகரையில் )



இன்றைய தினத்தந்தியில் வெளியாகியுள்ள தங்கச் சுரங்கம் பட விளம்பரமும், டிரைலர் பற்றிய விளம்பரமும்.

இணையத்தில் முதன் முறையாக நான் தயாரித்துள்ள 'தங்கச்சுரங்கம்' படத்தின் டிரைலர்  MDSY406002-MDS-M 

(நன்றி ராகவேந்திரன் சார்)

veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Fri Jan 10, 2014 6:45 pm

வாசு சார்
ஒரு திரைப்பட இயக்குநருக்குரிய அத்தனை திறமைகளும் தங்களுக்குள் குடி கொண்டுள்ளன என்பதற்கு சான்று இந்த தங்க சுரங்கம் திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி. தொகுத்து வழங்கும் முறையில் படத்தொகுப்பாளராக, காட்சிக்கேற்ற தலைப்பிடுவதில் கதாசிரியராக, வார்த்தைகளின் அமைப்பில் வசனகர்த்தாவாக, முழுமையாக உருவாக்குவதில் இயக்குநராக என பல்வேறு பரிமாணங்களிலும் தங்கள் திறமை பளிச்சிடுகிறது. இதற்கெனத் தங்கள் உழைப்பு எவ்வளவு நேரம் தேவைப்பட்டிருக்கும் என்பது நினைத்தாலே மலைப்பாயுள்ளது.
பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.
அன்புடன்
ராகவேந்திரன்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Jan 10, 2014 8:07 pm

veeyaar wrote:வாசு சார்
ஒரு திரைப்பட இயக்குநருக்குரிய அத்தனை திறமைகளும் தங்களுக்குள் குடி கொண்டுள்ளன என்பதற்கு சான்று இந்த தங்க சுரங்கம் திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி. தொகுத்து வழங்கும் முறையில் படத்தொகுப்பாளராக, காட்சிக்கேற்ற தலைப்பிடுவதில் கதாசிரியராக, வார்த்தைகளின் அமைப்பில் வசனகர்த்தாவாக, முழுமையாக உருவாக்குவதில் இயக்குநராக என பல்வேறு பரிமாணங்களிலும் தங்கள் திறமை பளிச்சிடுகிறது. இதற்கெனத் தங்கள் உழைப்பு எவ்வளவு நேரம் தேவைப்பட்டிருக்கும் என்பது நினைத்தாலே மலைப்பாயுள்ளது.
பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.
அன்புடன்
ராகவேந்திரன்
 ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு 



இணையத்தில் முதன் முறையாக நான் தயாரித்துள்ள 'தங்கச்சுரங்கம்' படத்தின் டிரைலர்  Aஇணையத்தில் முதன் முறையாக நான் தயாரித்துள்ள 'தங்கச்சுரங்கம்' படத்தின் டிரைலர்  Aஇணையத்தில் முதன் முறையாக நான் தயாரித்துள்ள 'தங்கச்சுரங்கம்' படத்தின் டிரைலர்  Tஇணையத்தில் முதன் முறையாக நான் தயாரித்துள்ள 'தங்கச்சுரங்கம்' படத்தின் டிரைலர்  Hஇணையத்தில் முதன் முறையாக நான் தயாரித்துள்ள 'தங்கச்சுரங்கம்' படத்தின் டிரைலர்  Iஇணையத்தில் முதன் முறையாக நான் தயாரித்துள்ள 'தங்கச்சுரங்கம்' படத்தின் டிரைலர்  Rஇணையத்தில் முதன் முறையாக நான் தயாரித்துள்ள 'தங்கச்சுரங்கம்' படத்தின் டிரைலர்  Aஇணையத்தில் முதன் முறையாக நான் தயாரித்துள்ள 'தங்கச்சுரங்கம்' படத்தின் டிரைலர்  Empty
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 10, 2014 8:21 pm

இணையத்தில் முதன் முறையாக நான் தயாரித்துள்ள 'தங்கச்சுரங்கம்' படத்தின் டிரைலர்  3838410834 இணையத்தில் முதன் முறையாக நான் தயாரித்துள்ள 'தங்கச்சுரங்கம்' படத்தின் டிரைலர்  3838410834 

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Sat Jan 11, 2014 9:24 am

தங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி வீயார், அய்யாசாமி ராம் மற்றும் ஆதிரா அவர்களே!

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Sun Jan 12, 2014 10:23 am

'சிபிஐ' ராஜன் என்ற துப்பறியும் நிபுணராக நடிகர் திலகம் அசத்திய படம் 'தங்கச் சுரங்கம்'. ஸ்டைல் என்றால் அப்படி ஒரு ஸ்டைல். ராமண்ணாவின் இயக்கத்தில் வெளிவந்தக் இப்படத்தில் பாரதி, வெண்ணிற ஆடை நிர்மலா ஓ.ஏ.கே.தேவர், வரலஷ்மி, 'ஜாவர்' சீத்தாராமன், நாகேஷ் முதலியோர் நடித்துள்ளனர்.

கல்லூரி மாணவன் போல அவ்வளவு இளமையான நடிகர் திலகத்தை  இப்படத்தில் காணலாம். அழகும், ஸ்டைலும் கலந்த நடிகர் திலகம் இப்படத்தில் பலவிதமான புதுமையான ஆடைகளை அணிந்து அசத்தியிருப்பார்.

பாரதியுடன் நடிகர் திலகம் பாடும் 'சந்தனக் குடத்துக்குள்ளே' பாடல் முற்றிலும் புதுமையாக கிணற்றுக்குள்ளேயே படமாகப் பட்டது. அதுவல்லாமல் 'கட்டழகுப் பாப்பா கண்ணுக்கு' என்ற ஜாலியான பாடல். தேச பக்தியை வலியுறுத்தும் ' நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது' பாடல் சூப்பர்  ஹிட் பாடலாகும். எல்.ஆர். ஈஸ்வரியின் குரலில் ஒலிக்கும் 'ஓ...நதியே மதுவானால்' உற்சாகமான ஒரு பாடல்.

சண்டைக் காட்சிகளும், நடனங்களும் புதுமையானவை. ஆக்ஷன் காட்சிகள் இன்றளவும் மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவிற்கு படமாக்கப் பட்டுள்ளன. மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படம் இது.

புத்தம் புது காப்பியாக சென்னையில் வெளியாகவுள்ள இப்படம் சிவாஜி ரசிகர்களை உற்சாகக் கடலில் தள்ளியுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக