ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதார் எண்ணை வச்சு உங்க நண்பருக்கு பணம் போட்டு விடலாம்... தெரியுமோ? .........

+3
பாலாஜி
முனைவர் ம.ரமேஷ்
DERAR BABU
7 posters

Go down

ஆதார் எண்ணை வச்சு உங்க நண்பருக்கு பணம் போட்டு விடலாம்... தெரியுமோ? ......... Empty ஆதார் எண்ணை வச்சு உங்க நண்பருக்கு பணம் போட்டு விடலாம்... தெரியுமோ? .........

Post by DERAR BABU Fri Jan 10, 2014 5:07 pm

டெல்லி: ஆதார் எண்ணை வைத்திருந்தால்தான் கேஸ் சிலிண்டருக்கான மானியத் தொகையைப் பெற முடியும் என்பது வரை மட்டுமே மக்களுக்கு அதைப் பற்றி தெரிந்திருக்கிறது. ஆனால் ஆதார் எண்ணை வைத்து பணப் பரிமாற்றத்தையும் மேற்கொள்ள முடியும். எல்பிஜி சிலிண்டர்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது.

இது எதற்காக என்றால், சாமானிய மக்களால் அதிக விலை கொடுத்து சிலிண்டர் வாங்க முடியாது என்பதாலும், அனைவருக்கும் சமையல் எரிவாயு கிடைக்க வேண்டும் என்பதாலும், அரசு கணிசமான தொகையை மானியமாக வழங்குகிறது. மேலும் பாதுகாப்பான, துரிதமான சமையலுக்கும் இது உத்தரவாதம் அளிப்பதால் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு அரசு மானியம் கொடுத்து மக்களுக்கு கிடைக்கச் செய்கிறது. இந்த மானியமானது, சிலிண்டர் விலையில் பாதியாக இருக்கும்.

குறிப்பாக வெளியில் மார்க்கெட் ரேட்டில் சிலிண்டர் ரூ. 800க்கு விற்பதாக இருந்தால், நாம் அதில் பாதியைத்தான் செலுத்தி வருகிறோம். மீதித் தொகையை அரசே மானியமாக கொடுத்து விடும். இதுதான் இதுவரை இருந்து வரும் நடைமுறை. இதைத்தான் தற்போது ஆதார் கார்டு மூலமாக அரசு மாற்றப் போகிறது.

அதாவது இதுவரை எண்ணெய் நிறுவனங்களுக்குக் கொடுத்து வந்த மானியத் தொகையை, இனிமேல் மக்களிடமே நேரடியாக வழங்கவுள்ளது அரசு. இந்த முடிவுக்கு வேறு ஒரு காரணமும் உள்ளது. அதாவது தற்போது பலர் ஒரே வீட்டில் பல்வேறு பெயர்களில் நிறைய காஸ் இணைப்புகளை வைத்துள்ளனர். இதை கண்டுபிடித்து ஒழிக்க முடியாத நிலை நிலவுகிறது. இனிமேல் அது நடக்காது.

ஒரு குடும்பத்துக்கு ஒரு காஸ் இணைப்பு இருந்தால் மட்டுமே ஆதார் எண்ணைக் காட்டி மானியத் தொகையை வங்கி மூலம் பெற முடியும். இதன் மூலம் முறைகேடாக காஸ் சிலிண்டர்களைப் பெற்று அனுபவித்து வரும் செயலுக்கு முடிவு கட்டப்படும். ஒரு குடும்பத்துக்கு ஒரு ஆதார் எண் மட்டுமே கொடுக்கப்படும். எனவே பல காஸ் சிலிண்டர் இணைப்புகளை வைத்திருந்தாலும் அது இனி வேலைக்கு ஆகாது. எனவேதான் ஆதார் கார்டையும், காஸ் சிலிண்டர் மானியத்தையும் இணைத்துள்ளது மத்திய அரசு.

மேலும் இந்த ஆதார் எண்ணைக் காட்டி நமது வங்கிக் கணக்கில் பதிவு செய்து விட வேண்டும். காஸ் ஏஜென்சியிடமும் நமது வங்கிக் கணக்கு எண்ணைத் தெரிவிக்க வேண்டும். காஸ் சிலிண்டர் நமக்கு கிடைக்கும்போது அதற்குரிய மானியத் தொகை இந்த வங்ககிக் கணக்கில் போய்ச் சேர்ந்து விடும். ஒருவர் ஒரு வங்கிக் கணக்கிலிருந்து இன்னொரு வங்கிக்கு மாறுவதாக இருந்தால்.. என்ன செய்யலாம். காஸ் ஏஜென்சிக்கு முன்கூட்டியே இதைத் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. மாறாக நமது புது வங்கிக் கணக்கு எண்ணை மட்டும் அவர்களுக்கு அப்டேட் செய்தால் போதுமானது. மேலும் இன்னொரு உபயோகமும் இந்த ஆதார் எண் மூலம் நமக்குக் கிடைக்கும்.

அதாவது, நமக்கு யாராவது எங்கிருந்தாவது பணம் அனுப்புவதாக இருந்தால் நமது ஆதார் எண்ணைக் குறிப்பிட்டு இந்தியாவில் எங்கிருந்து வேண்டுமானாலும் பணத்தை டெபாசிட் செய்யலாம். நமது வங்கிக் கணக்கில் அந்தப் பணம் லட்டு போல வந்து உட்கார்ந்து விடும். இதுவரை இந்த பணப் பரிமாற்ற வசதியை கிட்டத்தட்ட 3 கோடி பேர் நமது நாட்டில் பயன்படுத்தி வருகிறார்களாம். வெற்றிகரமாக அது செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் பலமுனைப் பயன்பாட்டுக்கு இந்த ஆதார் எண் பயன்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது சம்பளப் பணத்தை கிரெடிட் செய்வது உள்பட அனைத்தையும் ஆதார் எண்ணை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளும் நிலைமை வரலாம். சுருக்கமாக சொன்னால் பல்வேறு எதிர்கால ஆதாயங்களுக்கு ஆதாரமாக விளங்கப் போகிறது இந்த ஆதார் என்றால் மிகையில்லை.

ஒன்இந்தியா » தமிழ் »


Last edited by DERAR BABU on Fri Jan 10, 2014 5:35 pm; edited 1 time in total
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

ஆதார் எண்ணை வச்சு உங்க நண்பருக்கு பணம் போட்டு விடலாம்... தெரியுமோ? ......... Empty Re: ஆதார் எண்ணை வச்சு உங்க நண்பருக்கு பணம் போட்டு விடலாம்... தெரியுமோ? .........

Post by முனைவர் ம.ரமேஷ் Fri Jan 10, 2014 5:16 pm

தெரிவித்தமைக்கு நன்றி


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஆதார் எண்ணை வச்சு உங்க நண்பருக்கு பணம் போட்டு விடலாம்... தெரியுமோ? ......... Empty Re: ஆதார் எண்ணை வச்சு உங்க நண்பருக்கு பணம் போட்டு விடலாம்... தெரியுமோ? .........

Post by பாலாஜி Fri Jan 10, 2014 5:36 pm

பகிர்வுக்கு நன்றி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஆதார் எண்ணை வச்சு உங்க நண்பருக்கு பணம் போட்டு விடலாம்... தெரியுமோ? ......... Empty Re: ஆதார் எண்ணை வச்சு உங்க நண்பருக்கு பணம் போட்டு விடலாம்... தெரியுமோ? .........

Post by முத்துராஜ் Fri Jan 10, 2014 8:41 pm

பதிர்வுக்கு மிக்க நன்றி  ஆதார் எண்ணை வச்சு உங்க நண்பருக்கு பணம் போட்டு விடலாம்... தெரியுமோ? ......... 1571444738 


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

ஆதார் எண்ணை வச்சு உங்க நண்பருக்கு பணம் போட்டு விடலாம்... தெரியுமோ? ......... Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

ஆதார் எண்ணை வச்சு உங்க நண்பருக்கு பணம் போட்டு விடலாம்... தெரியுமோ? ......... Empty Re: ஆதார் எண்ணை வச்சு உங்க நண்பருக்கு பணம் போட்டு விடலாம்... தெரியுமோ? .........

Post by krishnaamma Fri Jan 10, 2014 8:46 pm

எல்லாம் சரி, என் ஆதார் நம்பரை தருகிறேன், பொங்கல் சீர் அனுப்பிடரிங்களா?  ஜாலி ஜாலி ஜாலி 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆதார் எண்ணை வச்சு உங்க நண்பருக்கு பணம் போட்டு விடலாம்... தெரியுமோ? ......... Empty Re: ஆதார் எண்ணை வச்சு உங்க நண்பருக்கு பணம் போட்டு விடலாம்... தெரியுமோ? .........

Post by கவின் Fri Jan 10, 2014 8:52 pm

அப்ளை செய்து ஆறு மாதம் ஆகிறது ஆதார் கார்டு இன்னும் வரவில்லை .என்ன செய்ய
கவின்
கவின்
பண்பாளர்


பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013

Back to top Go down

ஆதார் எண்ணை வச்சு உங்க நண்பருக்கு பணம் போட்டு விடலாம்... தெரியுமோ? ......... Empty Re: ஆதார் எண்ணை வச்சு உங்க நண்பருக்கு பணம் போட்டு விடலாம்... தெரியுமோ? .........

Post by DERAR BABU Fri Jan 10, 2014 8:58 pm

krishnaamma wrote:எல்லாம் சரி, என் ஆதார் நம்பரை தருகிறேன், பொங்கல் சீர் அனுப்பிடரிங்களா?  ;


 புன்னகை )அனுப்பிவிட்டால் போச்சு . நம்பர் சொல்லுங்கோ .அக்கா .. ஜாலி ஜாலி 
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

ஆதார் எண்ணை வச்சு உங்க நண்பருக்கு பணம் போட்டு விடலாம்... தெரியுமோ? ......... Empty Re: ஆதார் எண்ணை வச்சு உங்க நண்பருக்கு பணம் போட்டு விடலாம்... தெரியுமோ? .........

Post by Muthumohamed Sat Jan 11, 2014 12:27 am

ஆதார் எண்ணை வச்சு உங்க நண்பருக்கு பணம் போட்டு விடலாம்... தெரியுமோ? ......... 103459460  ஆதார் எண்ணை வச்சு உங்க நண்பருக்கு பணம் போட்டு விடலாம்... தெரியுமோ? ......... 1571444738  ஆதார் எண்ணை வச்சு உங்க நண்பருக்கு பணம் போட்டு விடலாம்... தெரியுமோ? ......... 1571444738  ஆதார் எண்ணை வச்சு உங்க நண்பருக்கு பணம் போட்டு விடலாம்... தெரியுமோ? ......... 1571444738



ஆதார் எண்ணை வச்சு உங்க நண்பருக்கு பணம் போட்டு விடலாம்... தெரியுமோ? ......... Mஆதார் எண்ணை வச்சு உங்க நண்பருக்கு பணம் போட்டு விடலாம்... தெரியுமோ? ......... Uஆதார் எண்ணை வச்சு உங்க நண்பருக்கு பணம் போட்டு விடலாம்... தெரியுமோ? ......... Tஆதார் எண்ணை வச்சு உங்க நண்பருக்கு பணம் போட்டு விடலாம்... தெரியுமோ? ......... Hஆதார் எண்ணை வச்சு உங்க நண்பருக்கு பணம் போட்டு விடலாம்... தெரியுமோ? ......... Uஆதார் எண்ணை வச்சு உங்க நண்பருக்கு பணம் போட்டு விடலாம்... தெரியுமோ? ......... Mஆதார் எண்ணை வச்சு உங்க நண்பருக்கு பணம் போட்டு விடலாம்... தெரியுமோ? ......... Oஆதார் எண்ணை வச்சு உங்க நண்பருக்கு பணம் போட்டு விடலாம்... தெரியுமோ? ......... Hஆதார் எண்ணை வச்சு உங்க நண்பருக்கு பணம் போட்டு விடலாம்... தெரியுமோ? ......... Aஆதார் எண்ணை வச்சு உங்க நண்பருக்கு பணம் போட்டு விடலாம்... தெரியுமோ? ......... Mஆதார் எண்ணை வச்சு உங்க நண்பருக்கு பணம் போட்டு விடலாம்... தெரியுமோ? ......... Eஆதார் எண்ணை வச்சு உங்க நண்பருக்கு பணம் போட்டு விடலாம்... தெரியுமோ? ......... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஆதார் எண்ணை வச்சு உங்க நண்பருக்கு பணம் போட்டு விடலாம்... தெரியுமோ? ......... Empty Re: ஆதார் எண்ணை வச்சு உங்க நண்பருக்கு பணம் போட்டு விடலாம்... தெரியுமோ? .........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum