ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடுகதைக்கு விடை சொல்லுங்கள் - தொடர்பதிவு

4 posters

Go down

விடுகதைக்கு விடை சொல்லுங்கள்  - தொடர்பதிவு Empty விடுகதைக்கு விடை சொல்லுங்கள் - தொடர்பதிவு

Post by ayyasamy ram Fri Jan 10, 2014 3:37 pm

-
1 நாற்பதுக்கு மேல் நம்மில் பலருக்கும் வந்த 'கை' -அது என்ன?
-
2) நரைத்த கிழவி குதித்து ஓடுகிறாள் - அது என்ன
-
3) தொட்டாற்சுருங்கிக்கு தொன்னூறு கால்கள் - அது என்ன?
-
4) தெரிந்து காய் காய்க்கும், தெரியாமல் பூ பூக்கும் - அது என்ன?
-
5) தம்பிக்கு எட்டுவது அண்ணனுக்கு எட்டாது - அது என்ன?
-
--------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84098
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

விடுகதைக்கு விடை சொல்லுங்கள்  - தொடர்பதிவு Empty Re: விடுகதைக்கு விடை சொல்லுங்கள் - தொடர்பதிவு

Post by ayyasamy ram Fri Jan 10, 2014 9:05 pm

-
6) மண்ணுக்குள்ளே மக்காத கயிறு - அது என்ன?
-
7) மணமில்லா மல்லிகை மாலையில் மலரும் - அது என்ன?
-
8) மதில் இல்லாத கோட்டை, மக்கள் இல்லாத நாடு - அது என்ன?
-
9) மரம் ஏறும் மங்காத்தாளுக்கு முதுகிலே மூணு சூடு - அது என்ன?
-
10) மண்டையிலே போட்டால் மகிழ்ந்து சிரிப்பான் - அது என்ன?
-
------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84098
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

விடுகதைக்கு விடை சொல்லுங்கள்  - தொடர்பதிவு Empty Re: விடுகதைக்கு விடை சொல்லுங்கள் - தொடர்பதிவு

Post by jenisiva Sat Jan 11, 2014 12:53 pm

1. சோகை
2. ஆறு
3.
4. வாழைப்பூ
5.
6. மண் புழு
7. நிலா
8.
9. அணில்
10. தேங்காய்
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

விடுகதைக்கு விடை சொல்லுங்கள்  - தொடர்பதிவு Empty Re: விடுகதைக்கு விடை சொல்லுங்கள் - தொடர்பதிவு

Post by raghuramanp Sat Jan 11, 2014 1:11 pm

3.மரவட்டை
4. அத்தி பூ
5. உதடு
raghuramanp
raghuramanp
பண்பாளர்


பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Back to top Go down

விடுகதைக்கு விடை சொல்லுங்கள்  - தொடர்பதிவு Empty Re: விடுகதைக்கு விடை சொல்லுங்கள் - தொடர்பதிவு

Post by ayyasamy ram Sat Jan 11, 2014 6:36 pm



விடுகதைக்கு விடை சொல்லுங்கள்  - தொடர்பதிவு CdMrrqu7Qhabt2kgAfN0+squiireel
-
சரியான விடைகள்:
-
1) சோகை மற்றும் வழுக்கை
2) ஆறு மற்றும் மேகம்
3) மரவட்டை
4) அத்திப்பூ
5) உதடு
6) மண்புழு
9) அணில்
10) தேங்காய்
-
சரியான விடை சொன்னவர்களுக்கு பாராட்டுகள்
-
வினா எண் 7 & 8 - சரியான விடை எதிர்நோக்கலாம்
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84098
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

விடுகதைக்கு விடை சொல்லுங்கள்  - தொடர்பதிவு Empty Re: விடுகதைக்கு விடை சொல்லுங்கள் - தொடர்பதிவு

Post by T.N.Balasubramanian Sun Jan 12, 2014 7:35 am

7...........நட்சத்திரம்
8...........மனம்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

விடுகதைக்கு விடை சொல்லுங்கள்  - தொடர்பதிவு Empty Re: விடுகதைக்கு விடை சொல்லுங்கள் - தொடர்பதிவு

Post by ayyasamy ram Sun Jan 12, 2014 9:58 am

விடுகதைக்கு விடை சொல்லுங்கள்  - தொடர்பதிவு TtfnsySiR1KqBD9qkZsF+sky

-
7) நட்சத்திரம் மற்றும் தீபம்
-
8) மனம்
-
சரியான விடையளித்தற்கு பாராட்டுகள்...
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84098
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

விடுகதைக்கு விடை சொல்லுங்கள்  - தொடர்பதிவு Empty Re: விடுகதைக்கு விடை சொல்லுங்கள் - தொடர்பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum