உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» கடவுளின் ஆசி – கற்பனைக் கதைby ஜாஹீதாபானு Today at 2:51 pm
» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ஜாஹீதாபானு Today at 2:50 pm
» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ஜாஹீதாபானு Today at 2:47 pm
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by ayyasamy ram Today at 10:10 am
» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Today at 10:04 am
» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:45 am
» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Today at 9:36 am
» மச்சு பிச்சு
by ayyasamy ram Today at 9:35 am
» அழும் கடலாமை
by ayyasamy ram Today at 9:35 am
» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Today at 9:33 am
» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Today at 9:32 am
» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Today at 9:31 am
» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:30 am
» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am
» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 10/08/2022
by mohamed nizamudeen Today at 8:02 am
» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Today at 5:38 am
» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 4:50 am
» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Today at 4:37 am
» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Today at 4:35 am
» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Today at 4:31 am
» வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம்
by ayyasamy ram Today at 4:23 am
» விரல் முத்திரை - பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அறிவியல் அறிவோம்
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» வட துருவப் பனிப்பிரதேசம்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» ஒட்டகச்சிவிங்கி
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» உலகம் முழுவதும் கல்வி
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கண்ணனுக்கு கொழுக்கட்டை
by ayyasamy ram Yesterday at 7:45 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்காவின் மிக நீளமான கடற்படைக் கப்பல்!
by mohamed nizamudeen Yesterday at 6:54 pm
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by கண்ணன் Yesterday at 3:36 pm
» மொக்க படத்திற்கு விசில் சத்தம் காதக் கிழிக்குதே…!
by ayyasamy ram Yesterday at 9:58 am
» ஒரே வித சிரிப்புதான்…!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» செக்கில் ஆட்டிய மண்ணென்ணை!!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» வடை திருடிய காகம்!
by ayyasamy ram Yesterday at 9:49 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» தினம் ஒரு மூலிகை – செந்நாயுருவி
by ayyasamy ram Yesterday at 9:42 am
» சுதந்திர கொடி ஏற்ற வீடு வேணுமாம்...!
by T.N.Balasubramanian Yesterday at 9:40 am
» பரத் நடித்த லாஸ்ட் 6 அவர்ஸ் திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 9:40 am
» மன அழுத்தத்தால் வந்த தற்கொலை எண்ணம்
by ayyasamy ram Yesterday at 9:34 am
» மீண்டும் விஜய் ஜோடியாக த்ரிஷா
by ayyasamy ram Yesterday at 9:33 am
» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by T.N.Balasubramanian Yesterday at 9:32 am
» காமன்வெல்த் போட்டி நிறைவு
by T.N.Balasubramanian Yesterday at 9:30 am
» சீதாராமம்- சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 9:29 am
» இந்திரனுக்கு ஒரு குகைக்கோயில்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» திருமண வரம் அருளும் திருப்பழனம் ஈசன்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» அர்த்தநாரீஸ்வரரை தாங்கும் ஆதிசேஷன்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» ஆச்சரியமூட்டும் அம்மன்கள்
by ayyasamy ram Yesterday at 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
| |||
mohamed nizamudeen |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
கண்ணன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
selvanrajan |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !!
+4
பார்த்திபன்
பாலாஜி
Muthumohamed
krishnaamma
8 posters
Page 2 of 2 •
1, 2

பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !!
First topic message reminder :
இது என் 20500வது பதிவு ! பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !!

எல்லோரும் பிளாஸ்டிக்கை 'எமன்' என்று சொல்லும்போது எனக்கு கொஞ்சம் கஷ்டமாய் இருக்கும். இன்று ஒரு பதிவு இங்கேயே பார்த்தேன் இந்த பிளாஸ்டிக்கை கண்டுபிடிக்க எவ்வளவு வருஷம் தலையால நின்னு பகிரதப் பிரயத்தனம் பட்டு கண்டு பிடித்தார்கள் என்று. அப்படி கண்டுபிடித்ததை இப்படி திட்டுவாளோ? என்று நான் நினைத்ததுண்டு. கொஞ்சம் நாம் யோசித்துப்பர்போம் ஒருநாள் கலை முதல் இரவு வரை நாம் எவ்வளவு ரூபங்களில் இந்த பிளாஸ்டிக்கை உபயோகிக்கிறோம் என்று. பிறகு யோசிக்கலாம் அதிலிருந்து நாம் விடு பட முடியுமா என்று
சரியா நண்பர்களே ! HERE WE GO !!
கார்த்தால எழுந்ததும் முதலில் பல் தேய்ப்பதிலிருந்து பார்ப்போம், தேய்பிங்க தானே? முன்பெல்லாம் கோபால் பல்பொடி அல்லது நஞ்சன் கூடு ( ரொம்ப காரமாய் இருக்கும் பல் தேய்த்து முடிப்பதக்கும் கண்ணில் தண்ணீர் வந்துடும்
) பேப்பர் கவர் இல் வரும் அல்லது சின்ன மெடல் டப்பாக்களில் வரும். அதில் ஏதாவது ஒன்றை போட்டு, கையால் தேய்ப்போம். இல்லாவிட்டால் உப்பு துளி எலுமிச்சை சாறு விட்டு தேய்ப்போம். பிறகு பினாகா போன்ற பற்பொடிகள் மெடல் டப்பாக்களில் வரும், அதை போட்டு கையால் தேய்ப்போம். ஆனால்......இப்போ வித விதமான பிளாஸ்டிக் brushகள், பேஸ்ட் வருவதும் பிளாஸ்டிக் tubeகளில். Brush கூட கையால் தேய்க்க வேண்டாம், அதிலேயே ஒரு சின்ன மோட்டார் இருக்கு நாம் 'வெறுமன' brush ஐ பிடிச்சிண்டால் போறும். அதுவே தேய்த்துவிடும்.
தொடரும்....................
இது என் 20500வது பதிவு ! பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !!

எல்லோரும் பிளாஸ்டிக்கை 'எமன்' என்று சொல்லும்போது எனக்கு கொஞ்சம் கஷ்டமாய் இருக்கும். இன்று ஒரு பதிவு இங்கேயே பார்த்தேன் இந்த பிளாஸ்டிக்கை கண்டுபிடிக்க எவ்வளவு வருஷம் தலையால நின்னு பகிரதப் பிரயத்தனம் பட்டு கண்டு பிடித்தார்கள் என்று. அப்படி கண்டுபிடித்ததை இப்படி திட்டுவாளோ? என்று நான் நினைத்ததுண்டு. கொஞ்சம் நாம் யோசித்துப்பர்போம் ஒருநாள் கலை முதல் இரவு வரை நாம் எவ்வளவு ரூபங்களில் இந்த பிளாஸ்டிக்கை உபயோகிக்கிறோம் என்று. பிறகு யோசிக்கலாம் அதிலிருந்து நாம் விடு பட முடியுமா என்று

கார்த்தால எழுந்ததும் முதலில் பல் தேய்ப்பதிலிருந்து பார்ப்போம், தேய்பிங்க தானே? முன்பெல்லாம் கோபால் பல்பொடி அல்லது நஞ்சன் கூடு ( ரொம்ப காரமாய் இருக்கும் பல் தேய்த்து முடிப்பதக்கும் கண்ணில் தண்ணீர் வந்துடும்

தொடரும்....................
Last edited by krishnaamma on Sun May 17, 2015 10:19 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !!
krishnaamma wrote:பார்த்திபன் wrote:நல்லதொரு அலசல். ஆனால் மறுசுழற்சிக்கு உதவாத நெகிழிகளைப் புறந்தள்ளுவதே சிறந்தது. ஏனெனில் அத்தகைய நெகிழிக் கழிவுகள் மண்ணை மலடாக்குவதொடு பல வகைகளிலும் சுற்றுச் சூழலை மாசுபடுத்துகிறது.
அந்த 'புறம் தள்ளு' வது தான் எப்படி என்று கேள்வி பார்த்திபன்
இது சம்பந்தமாக நிறைய விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் செய்யப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. இங்கு பட்டியலிடப்பட்டிருக்கும் இத்தனை அன்றாடப் பொருட்களையும் பிளாஸ்டிக்கில் பயன்பாட்டிற்கு விட்டதே முதல் தவறு.
தயாரிப்புச் செலவு குறைவு மற்றும் பயன்பாட்டிற்கு எளிது போன்ற காரணங்களை மட்டும் வைத்துக்கொண்டு தொலைநோக்குப் பார்வை இல்லாமல் தயாரித்துக் குவிக்கப்பட்டிருக்கும் இத்தகைய பொருட்கள் இன்றைய தேதியில் நமக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறதோ அவ்வளவு தீமைகளை நம் வருங்கால சந்ததிக்கு வழங்கக் காத்திருக்கிறது.
முதலில் மக்களின் மனதில் மாற்றம் ஏற்படவேண்டும். அப்படி ஏற்படும் பட்சத்தில் தவிர்க்க வேண்டிய விஷயங்களை முதலில் பிளாஸ்டிக் பைகளிலிருந்து ஆரம்பிக்கலாம். அவைதான் இன்று ஒவ்வொரு குப்பைமேடுகளிலும் குவியலாக ஆக்கிரமித்திருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் இந்த பூமியையே குப்பை மேடக்கிக்கொண்டிருக்கின்றன.
இதில் அரசாங்கத்தின் பங்கும் மகத்தானதாக இருக்க வேண்டும். மிகக் கடுமையான உத்தரவுகள் பிரயோகிக்கப்பட்டு கடைபிடிக்கப்படும் பட்சத்தில்தான் இதை வழிக்குக் கொண்டுவர இயலும். போதைப் பொருள்களுக்கு இணையாக பிளாஸ்டிக் பைகளையும் பாவித்துத் தடை செய்யவேண்டும். வைத்திருப்பவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும்.
இது இப்போதிருப்பது போல பெயரளவிற்கு இல்லாமல் மிகக் கடுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும். அடுத்ததாக மறு சுழற்சிக்கு உதவாத பிளாஸ்டிக்கில் எவ்வித பொருட்களும் தயாரிக்கப்படலாகாது என்ற விதியானது கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டும்.
ஏற்கனவே ஈகரையில் பதிவிடப்பட்டிருந்த பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து எரிபொருள் தயாரிப்பது போன்ற முயற்ச்சிகள் ஊக்குவிக்கப்படவேண்டும். ஏற்கனவே ஆராய்ச்சியில் இருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிப்பது போன்ற ஆய்வுகளும் மேம்படுத்தப்பட வேண்டும். தவிர நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பிளாடிக் சாலைத் திட்டமும் இதற்கு நல்லதொரு தீர்வாக அமையும்.
எனவே ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தப்பட்டிருக்க வேண்டிய இந்த பிளாஸ்டிக் பயன்பாடு பல்லாண்டு காலங்களாக கண்டுகொள்ளப்படவில்லையாதலால் தீர்வும் படிப்படியானதாகவே காண வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
Re: பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !!
பிளாஸ்டிக் பயன்பாடுகள் பற்றிய இந்த கட்டுரை அருமை. பிளாஸ்டிக்கை மறுசுழர்ச்சிக்கு அனுப்பாமல் குப்பையில் எறிபவர்கள் தான் குற்றவாளிகள் பிளாஸ்டிக் அல்ல.
அசுரன்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861
Re: பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !!
பிளாஸ்டிக் எந்தவகையிலும் பூமிக்கு நல்லது செய்யபோவதில்லை.
தயாரித்தவர்களுக்கும் அதன் பிறகு அதை பயன்படுத்தியவர்களுக்கும் வேண்டுமானால் இது நல்லதாக இருக்கும் அதன் பிறகு இந்த பூமி உள்ளவரை ஆபத்து தான்
தயாரித்தவர்களுக்கும் அதன் பிறகு அதை பயன்படுத்தியவர்களுக்கும் வேண்டுமானால் இது நல்லதாக இருக்கும் அதன் பிறகு இந்த பூமி உள்ளவரை ஆபத்து தான்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 31327
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615
Re: பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !!
ayyasamy ram wrote:பயனுள்ள விழிப்பணர்வு ஏற்படுத்தும் பகிர்வு...![]()
-
மதுக்கடை பார்களில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்
டம்ளர்கள் எக்கச்சக்கமாய் விற்கப்படுகின்றன.
சராசரியாக ஒரு மதுக்கடை பாரில் இருந்து தினமும் 1,200 பிளாஸ்டிக்
டம்ளர்; 2,000 தண்ணீர் காலி பாக்கெட் குப்பைக்கு வருகின்றன.
-
சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டால் நாட்டுக்கு
நல்லது...
சரியாக சொன்னிர்கள் ராம் அண்ணா

" நான் கொண்டு போகும் சில பைகளால் தான் உலகம் கேட்கிறதா?" என்று கேட்டுவிட்டு போய்க்கொண்டே இருப்பார்கள் தானே?

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !!
பார்த்திபன் wrote:krishnaamma wrote:பார்த்திபன் wrote:நல்லதொரு அலசல். ஆனால் மறுசுழற்சிக்கு உதவாத நெகிழிகளைப் புறந்தள்ளுவதே சிறந்தது. ஏனெனில் அத்தகைய நெகிழிக் கழிவுகள் மண்ணை மலடாக்குவதொடு பல வகைகளிலும் சுற்றுச் சூழலை மாசுபடுத்துகிறது.
அந்த 'புறம் தள்ளு' வது தான் எப்படி என்று கேள்வி பார்த்திபன்
இது சம்பந்தமாக நிறைய விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் செய்யப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. இங்கு பட்டியலிடப்பட்டிருக்கும் இத்தனை அன்றாடப் பொருட்களையும் பிளாஸ்டிக்கில் பயன்பாட்டிற்கு விட்டதே முதல் தவறு.
தயாரிப்புச் செலவு குறைவு மற்றும் பயன்பாட்டிற்கு எளிது போன்ற காரணங்களை மட்டும் வைத்துக்கொண்டு தொலைநோக்குப் பார்வை இல்லாமல் தயாரித்துக் குவிக்கப்பட்டிருக்கும் இத்தகைய பொருட்கள் இன்றைய தேதியில் நமக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறதோ அவ்வளவு தீமைகளை நம் வருங்கால சந்ததிக்கு வழங்கக் காத்திருக்கிறது.
முதலில் மக்களின் மனதில் மாற்றம் ஏற்படவேண்டும். அப்படி ஏற்படும் பட்சத்தில் தவிர்க்க வேண்டிய விஷயங்களை முதலில் பிளாஸ்டிக் பைகளிலிருந்து ஆரம்பிக்கலாம். அவைதான் இன்று ஒவ்வொரு குப்பைமேடுகளிலும் குவியலாக ஆக்கிரமித்திருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் இந்த பூமியையே குப்பை மேடக்கிக்கொண்டிருக்கின்றன.
இதில் அரசாங்கத்தின் பங்கும் மகத்தானதாக இருக்க வேண்டும். மிகக் கடுமையான உத்தரவுகள் பிரயோகிக்கப்பட்டு கடைபிடிக்கப்படும் பட்சத்தில்தான் இதை வழிக்குக் கொண்டுவர இயலும். போதைப் பொருள்களுக்கு இணையாக பிளாஸ்டிக் பைகளையும் பாவித்துத் தடை செய்யவேண்டும். வைத்திருப்பவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும்.
இது இப்போதிருப்பது போல பெயரளவிற்கு இல்லாமல் மிகக் கடுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும். அடுத்ததாக மறு சுழற்சிக்கு உதவாத பிளாஸ்டிக்கில் எவ்வித பொருட்களும் தயாரிக்கப்படலாகாது என்ற விதியானது கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டும்.
ஏற்கனவே ஈகரையில் பதிவிடப்பட்டிருந்த பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து எரிபொருள் தயாரிப்பது போன்ற முயற்ச்சிகள் ஊக்குவிக்கப்படவேண்டும். ஏற்கனவே ஆராய்ச்சியில் இருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிப்பது போன்ற ஆய்வுகளும் மேம்படுத்தப்பட வேண்டும். தவிர நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பிளாடிக் சாலைத் திட்டமும் இதற்கு நல்லதொரு தீர்வாக அமையும்.
எனவே ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தப்பட்டிருக்க வேண்டிய இந்த பிளாஸ்டிக் பயன்பாடு பல்லாண்டு காலங்களாக கண்டுகொள்ளப்படவில்லையாதலால் தீர்வும் படிப்படியானதாகவே காண வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
நானும் அரசாங்கத்தை தான் சொல்கிறேன், விலை மலிவு மற்றும் உபயோகப்படுத்துவதற்கு எளிது என்று நிறைய குவித்து விட்டார்கள்................ இப்போ ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் இதை போக்கணும். அதக்கு பதில் மாற்று ம் கண்டுபிடிக்கலாமே என்பது தான் என் ஆதங்கம் பார்த்திபன்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !!
அசுரன் wrote:பிளாஸ்டிக் பயன்பாடுகள் பற்றிய இந்த கட்டுரை அருமை. பிளாஸ்டிக்கை மறுசுழர்ச்சிக்கு அனுப்பாமல் குப்பையில் எறிபவர்கள் தான் குற்றவாளிகள் பிளாஸ்டிக் அல்ல.

.
.
நன்றி அசுரன், கஷ்டப்பட்டு கண்டுபிடித்ததை 'கன்னா பின்னா' என்று உபயோகித்துவிட்டு பிறகு அதை திட்டுவானேன் ? நாம்தானே பார்த்து உபயோகித்திருக்கணும்? சரி............... தப்பா போச்சு.....இப்போ மாத்தாவது கண்டு பிடிக்கணும் என்பது என் அவா

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !!
ராஜா wrote:பிளாஸ்டிக் எந்தவகையிலும் பூமிக்கு நல்லது செய்யபோவதில்லை.
தயாரித்தவர்களுக்கும் அதன் பிறகு அதை பயன்படுத்தியவர்களுக்கும் வேண்டுமானால் இது நல்லதாக இருக்கும் அதன் பிறகு இந்த பூமி உள்ளவரை ஆபத்து தான்
நீங்கள் சொல்வதற்கு மாற்றுக் கருத்து இல்லை ராஜா

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !!
ஜாஹீதாபானு wrote:அருமையான பதிவுமா நன்றி
ரொம்ப நன்றி பானு

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !!
ரொம்ப நாள் ஆச்சே என்று இதை மேலே கொண்டு வந்துள்ளேன்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Page 2 of 2 •
1, 2

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|