புதிய பதிவுகள்
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:35
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:10
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sun 17 Nov 2024 - 0:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செளதி அரேபியாவில் உயிரிழந்த கணவரின் உடலை கொண்டு வரக் கோரி 3 மாதமாக ஆட்சியரகத்துக்கு அலையும் ஏழைப் பெண்!
Page 1 of 1 •
செளதி அரேபியாவில் உயிரிழந்த கணவரின் உடலை கொண்டு வரக் கோரி 3 மாதமாக ஆட்சியரகத்துக்கு அலையும் ஏழைப் பெண்!
#1043756- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
செளதி அரேபியாவில் உயிரிழந்த கணவரின் உடலை கொண்டு வரக் கோரி 3 மாதமாக ஆட்சியரகத்துக்கு அலையும் ஏழைப் பெண்!
செளதி அரேபியாவில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த கணவர் உயிரிழந்துவிட்டதாகவும், அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க கடந்த மூன்றரை மாதமாக ஆட்சியரகத்துக்கு அலைகிறார் அவரது மனைவி.
காரைக்கால் மஸ்தான்பள்ளி வீதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (33). இவரது மனைவி சுமதி. தம்பதிக்கு 10-ம் வகுப்பு, 3-ம் வகுப்பில் பயிலும் இரு மகன்கள் உள்ளனர். பழனிச்சாமி கட்டடம் கட்டுமானத் தொழிலாளியாக பட்டீஸ்வரத்தை சேர்ந்த சசிக்குமார் என்பவர் மூலம் கடந்த 15 மாதங்களுக்கு முன்பு செளதி அரேபியா சென்றுள்ளார்.
அங்கு சக தொழிலாளர்களுடன் அறையில் தங்கி பணிக்கு சென்றுவந்தார். அடிக்கடி குடும்பத்தாருடன் அலைபேசியில் பேசிவந்துள்ளார். மாதம்தோறும் ரூ.20 ஆயிரம் அளவுக்கு குடும்பத்திற்கு பணம் அனுப்பிவந்துள்ளார். கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ம் தேதி, பழனிச்சாமி தான் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு உயிரிழந்துவிட்டதாக, காரைக்காலில் உள்ள அவரது மனைவி சுமதிக்கு செளதி அரேபியாவிலிருந்து தகவல் கிடைத்தது.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியரை அணுகி சுமதி தகவல் தெரிவித்து, கணவரின் சடலத்தை இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தியுள்ளார.
இந்த நிலையில், 26.9.2013 தேதியிட்டு ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்திலிருந்து இந்திய வெளியுறவுத் துறை மற்றும் புதுச்சேரி தலைமைச் செயலர், காரைக்கால் ஆட்சியருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதில் பழனிச்சாமி உயிரிழந்ததை உறுதி செய்து, இவரது சடலம் இந்தியா கொண்டுவர, அவரது குடும்பத்தாரிடமிருந்து முத்திரைத்தாளில் விண்ணப்பம் எழுதி அனுப்ப கோரப்பட்டிருந்தது.
இதன்படி நோட்டரி வழக்குரைஞர் மூலம் கடிதம் தயாரித்து அனுப்பியுள்ளார் சுமதி. ஆனால் கடந்த மூன்றரை மாதங்களாக கணவரின் சடலம் காரைக்கால் வந்து சேரவில்லை. இதுகுறித்து மேல்நடவடிக்கை எடுக்கும்படி, மாவட்ட ஆட்சியர் அ.முத்தம்மாவை, சுமதி அடிக்கடி அணுகி வலியுறுத்திவருகிறார். மேலும் மத்திய இணை அமைச்சர் வி.நாராயணசாமி உள்ளிட்டோரிடம் இதுகுறித்து தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென அவர் தெரிவிக்கிறார்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி தொடர்ந்து வலியுறுத்தும் வகையில் சுமதி, காரைக்கால் ஆட்சியரை சந்திக்க வெள்ளிக்கிழமை வந்தார். அப்போது அவர் கூறியது : கணவரின் சடலம் காரைக்காலுக்கு கொண்டுவர செளதியில் உள்ள இந்திய தூதரகம் கோரியபடி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் மூலம் முறைப்படியான கோரிக்கை வைக்கப்பட்டுவிட்டது.
சடலத்தை அனுப்பும்படி கணவர் பணியாற்றி அர்கன் கம்பெனி நிர்வாகத்தினரிடம் போனில் பேசினேன். தொடக்க நிலையில் அதற்கான ஏற்பாட்டை செய்வதாகவும், அவரது இறப்புக்குப் பிறகு கிடைக்ககூடிய சலுகைகளை தருவதாகவும் கூறிய நிறுவனத்தினர், தற்போது பேசும்போது தொடர்பை துண்டித்துவிடுகின்றனர். காரைக்கால் ஆட்சியர் தவிர வேறு எந்த வழியும் எனக்குத் தெரியவில்லை. ஆட்சியரை சந்திக்கவும் முடிவதில்லை. என்ன செய்வதென்றே வழி தெரியாது,
குடும்பம் நடத்த வருமானம் இன்றி, வருமானம் ஈட்டித்தந்தவரை இழந்து தவிக்கிறேன். புதுச்சேரி அரசு இதுகுறித்து தனி கவனம் செலுத்தவேண்டும். செளதியில் உள்ள இந்திய தூதரகம் சடலத்தை அனுப்பவும், எங்கள் குடும்பத்திற்கு சேரவேண்டிய உதவிகளை பெற்றுத்தரவும் அதற்கான கடமையாற்றவில்லையென்பதே வேதனையை கூடுதலாக்குகிறது என்றார் அவர்.
தினமணி

Re: செளதி அரேபியாவில் உயிரிழந்த கணவரின் உடலை கொண்டு வரக் கோரி 3 மாதமாக ஆட்சியரகத்துக்கு அலையும் ஏழைப் பெண்!
#1043759- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடபாவமே
Similar topics
» சவுதியில் இறந்த தாயின் உடலை 2 1/2 மாதமாக கேரளா கொண்டுவர முடியாமல் தவிக்கும் மகன்கள்!!
» உடலை காரில் 1000 கி.மீ. கொண்டு சென்றார்: மனைவியை கொன்று கங்கையில் வீசிய டாக்டர்
» நடைபாதையில் பிரசவித்த ஏழைப் பெண் : லஞ்சம் கொடுக்க மறுத்ததால் நடந்த விபரீதம்
» ஜோடியை தேடி அலையும் பெண் சிறுத்தை
» ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடலை சாக்குப்பையில் கட்டி, அட்டைப்பெட்டி வைத்து மூடி எடுத்து வந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1