ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

Top posting users this week
ayyasamy ram
ஏடிஎம்மில மாதத்துக்கு 5 முறை மட்டுமே பணம் எடுக்க அனுமதி ! Poll_c10ஏடிஎம்மில மாதத்துக்கு 5 முறை மட்டுமே பணம் எடுக்க அனுமதி ! Poll_m10ஏடிஎம்மில மாதத்துக்கு 5 முறை மட்டுமே பணம் எடுக்க அனுமதி ! Poll_c10 
Barushree
ஏடிஎம்மில மாதத்துக்கு 5 முறை மட்டுமே பணம் எடுக்க அனுமதி ! Poll_c10ஏடிஎம்மில மாதத்துக்கு 5 முறை மட்டுமே பணம் எடுக்க அனுமதி ! Poll_m10ஏடிஎம்மில மாதத்துக்கு 5 முறை மட்டுமே பணம் எடுக்க அனுமதி ! Poll_c10 
kavithasankar
ஏடிஎம்மில மாதத்துக்கு 5 முறை மட்டுமே பணம் எடுக்க அனுமதி ! Poll_c10ஏடிஎம்மில மாதத்துக்கு 5 முறை மட்டுமே பணம் எடுக்க அனுமதி ! Poll_m10ஏடிஎம்மில மாதத்துக்கு 5 முறை மட்டுமே பணம் எடுக்க அனுமதி ! Poll_c10 
mohamed nizamudeen
ஏடிஎம்மில மாதத்துக்கு 5 முறை மட்டுமே பணம் எடுக்க அனுமதி ! Poll_c10ஏடிஎம்மில மாதத்துக்கு 5 முறை மட்டுமே பணம் எடுக்க அனுமதி ! Poll_m10ஏடிஎம்மில மாதத்துக்கு 5 முறை மட்டுமே பணம் எடுக்க அனுமதி ! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏடிஎம்மில மாதத்துக்கு 5 முறை மட்டுமே பணம் எடுக்க அனுமதி !

4 posters

Go down

ஏடிஎம்மில மாதத்துக்கு 5 முறை மட்டுமே பணம் எடுக்க அனுமதி ! Empty ஏடிஎம்மில மாதத்துக்கு 5 முறை மட்டுமே பணம் எடுக்க அனுமதி !

Post by krishnaamma Thu Jan 09, 2014 9:00 pm

எந்த வங்கியின் ஏடிஎம்மிலும் மாதத்துக்கு 5 முறை மட்டுமே பணம் எடுக்க அனுமதிக்க வேண்டும் இந்திய வங்கிகள் சங்கம் பரிந்துரை

ஏடிஎம்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏராளமாக செலவு செய்ய வேண்டியிருப்பதால், கணக்கு வைத்திருக்கும் வங்கி உட்பட எந்த வங்கியின் ஏடிஎம்மிலும் மாதத்துக்கு 5 முறை மட்டுமே பணம் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று இந்திய வங்கிகள் சங்கம், ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை செய்துள்ளது.வங்கிக்கு வந்து வாடிக்கையாளர்கள் பணம் பெற வேண்டியிருந்த நிலையில், அதற்கு ஊழியர்கள் சம்பளம், காகிதச் செலவு, மின் செலவு, அலுவலக செலவு உள்ளிட்ட பல்வேறு செலவினங்களை வங்கிகள் மேற்கொள்ள வேண்டியிருந்தது.

இதற்கு நல்ல மாற்றாக, ஏடிஎம்கள் வந்தன. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும், கூட்ட நெரிசல் இல்லாமல் பணம் எடுக்கலாம் என்ற வசதியும் ஏற்பட்டது. வங்கிகளிலும் குறைந்த ஊழியர்களை வைத்துக் கொண்டு பணிகளை மேற்கொள்ளலாம் என்ற நிலை உருவானது.இதைத்தொடர்ந்து, வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி ஏடிஎம்மை தவிர பிற வங்கிகளின் ஏடிஎம்களிலும் பணம் எடுத்து கொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டது. ஆனால், பிற வங்கி ஏடிஎம்களில் பணம் எடுப்பதால், தங்களுக்கு ஏற்படும் செலவை குறைப்பதற்காக 5 முறை மட்டுமே அதற்கு வங்கிகள் அனுமதி அளித்தன. 5 முறைக்கு மேல் பிற வங்கிகளில் பணம் எடுத்தால், ஒவ்வொரு முறையும் ரூ.20 கட்டணம் வசூலிக்கப்பட்டது.

இல்லை என்ற நிலை இல்லாமல் வங்கிகள் அளித்த இந்த சலுகையை பொதுமக்கள் சரியாக பயன்படுத்தி வந்தனர். ஆனால், தற்போது ஏடிஎம்மை பயன்படுத்துவதிலேயே சிக்கனம் வரப்போகிறது. அதாவது, கணக்கு வைத்திருக்கும் வங்கி உட்பட எல்லா வங்கி ஏடிஎம்மையும் மாதத்துக்கு 5 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டிய நிலையை கொண்டு வர வங்கிகள் உத்தேசித்துள்ளன. இதற்கான பரிந்துரையை, இந்திய வங்கிகள் சங்கம் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி உள்ளது.சமீபகாலமாக ஏடிஎம்களில் குற்றச்செயல்கள் அதிகரித்ததை தொடர்ந்து, அவற்றில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு அதிகளவில் செலவழிக்க வேண்டியிருப்பதால், இந்த சிக்கன நடவடிக்கையை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று இந்திய வங்கிகள் சங்கம் தன்னுடைய பரிந்துரையில் கூறியுள்ளது.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஏடிஎம்மில மாதத்துக்கு 5 முறை மட்டுமே பணம் எடுக்க அனுமதி ! Empty Re: ஏடிஎம்மில மாதத்துக்கு 5 முறை மட்டுமே பணம் எடுக்க அனுமதி !

Post by Muthumohamed Thu Jan 09, 2014 10:57 pm

மக்களை ATM களுக்கு அடிமை ஆக்கி விட்டு இப்போது பணம் பிடுங்குவது சரி இல்லையே



ஏடிஎம்மில மாதத்துக்கு 5 முறை மட்டுமே பணம் எடுக்க அனுமதி ! Mஏடிஎம்மில மாதத்துக்கு 5 முறை மட்டுமே பணம் எடுக்க அனுமதி ! Uஏடிஎம்மில மாதத்துக்கு 5 முறை மட்டுமே பணம் எடுக்க அனுமதி ! Tஏடிஎம்மில மாதத்துக்கு 5 முறை மட்டுமே பணம் எடுக்க அனுமதி ! Hஏடிஎம்மில மாதத்துக்கு 5 முறை மட்டுமே பணம் எடுக்க அனுமதி ! Uஏடிஎம்மில மாதத்துக்கு 5 முறை மட்டுமே பணம் எடுக்க அனுமதி ! Mஏடிஎம்மில மாதத்துக்கு 5 முறை மட்டுமே பணம் எடுக்க அனுமதி ! Oஏடிஎம்மில மாதத்துக்கு 5 முறை மட்டுமே பணம் எடுக்க அனுமதி ! Hஏடிஎம்மில மாதத்துக்கு 5 முறை மட்டுமே பணம் எடுக்க அனுமதி ! Aஏடிஎம்மில மாதத்துக்கு 5 முறை மட்டுமே பணம் எடுக்க அனுமதி ! Mஏடிஎம்மில மாதத்துக்கு 5 முறை மட்டுமே பணம் எடுக்க அனுமதி ! Eஏடிஎம்மில மாதத்துக்கு 5 முறை மட்டுமே பணம் எடுக்க அனுமதி ! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஏடிஎம்மில மாதத்துக்கு 5 முறை மட்டுமே பணம் எடுக்க அனுமதி ! Empty Re: ஏடிஎம்மில மாதத்துக்கு 5 முறை மட்டுமே பணம் எடுக்க அனுமதி !

Post by krishnaamma Fri Jan 10, 2014 10:07 am

Muthumohamed wrote:மக்களை ATM களுக்கு அடிமை ஆக்கி விட்டு இப்போது பணம் பிடுங்குவது சரி இல்லையே

அது தானே நமக்கு வெள்ளைக்காரன் சொல்லித்தந்த 'ட்ரிக்' சரியாக follow பண்ணறாங்க நம் அரசியல் வாதிகள் , என்ன பண்ண ? சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஏடிஎம்மில மாதத்துக்கு 5 முறை மட்டுமே பணம் எடுக்க அனுமதி ! Empty Re: ஏடிஎம்மில மாதத்துக்கு 5 முறை மட்டுமே பணம் எடுக்க அனுமதி !

Post by soplangi Fri Jan 10, 2014 10:21 am

அக்கௌண்ட்லெ பணமில்லாத எனக்கும் 5 முறை பணம் எடுக்கமுடியுமா?  நக்கல் நாயகம் நக்கல் நாயகம் 
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

ஏடிஎம்மில மாதத்துக்கு 5 முறை மட்டுமே பணம் எடுக்க அனுமதி ! Empty Re: ஏடிஎம்மில மாதத்துக்கு 5 முறை மட்டுமே பணம் எடுக்க அனுமதி !

Post by ayyasamy ram Fri Jan 10, 2014 9:03 pm

-
வாரம் ஒரு முறை என்று பழக்கப்படுத்திக் கொண்டால்
கூடதல் கட்டணம் தவிர்க்கலாம்...
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84574
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஏடிஎம்மில மாதத்துக்கு 5 முறை மட்டுமே பணம் எடுக்க அனுமதி ! Empty Re: ஏடிஎம்மில மாதத்துக்கு 5 முறை மட்டுமே பணம் எடுக்க அனுமதி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum