ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்கா நடுங்க காரணம் என்ன?

2 posters

Go down

 அமெரிக்கா  நடுங்க  காரணம்  என்ன?  Empty அமெரிக்கா நடுங்க காரணம் என்ன?

Post by கவின் Thu Jan 09, 2014 1:10 pm

அமெரிக்காவில்
இதுவரை இல்லாத
அளவுக்கு பனி கொட்ட,
குளிர் நடுக்க என்ன
காரணம் என்று அதன்
விஞ்ஞானிகள் அச்சத்துடன்
ஆராய்ந்து வருகின்றனர்.
இப்போதைக்கு கிடைத்த
ஒரு முக்கிய முடிவு,
உலக வெப்பமயமாதல்
தான் இதற்கு காரணம் என்று திடமாக
நம்புகின்றனர்.


அமெரிக்காவில்
சிகாகோ உட்பட பல
நகரங்கள் பனியில்
உறைந்து விட்டன. செல்சியஸ் மைனஸ் 51
டிகிரிக்கு கீழ்
போய்விட்டது வெப்பநிலை.
எப்படியிருக்கும் பாருங்கள்?
வீட்டை விட்டு யாரும்
வெளியே தலை காட்டவே இல்லை.

விமான சேவை
அடியோடு பாதிக்கப்பட்டது. பல இடங்களிலும்
நிறுவனங்கள் மூடப்பட்டன.
பள்ளி, கல்லூரிகள்
விடுமுறை விடப்பட்டன.
குழந்தைகளை கண்டிப்பாக
வெளியே வர அனுமதிக்க கூடாது என்று ஆங்காங்கு அறிவுறுத்தப்பட்டனர்.


சிகாகோ போன்ற நகரங்களில்
இன்னும் பனி விலகவில்லை.
சமீப காலமாக தான்
இப்படி கடுங்குளிர்,
பனிப்பொழிவு தாங்க முடியாத
அளவுக்கு காணப்படுகிறது.
குளிர்காலம்
என்பது அமெரிக்கா,
பிரிட்டன் போன்ற
நாடுகளுக்கு புதிதல்ல.

ஆனால், சமீப காலமாக மிக
அதிகமாக
பனிப்பொழிவு இருப்பது அவர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய விஞ்ஞானிகள்
குழு இது தொடர்பாக
ஆராய்ச்சி நடத்தி வருகிறது.

இந்த குழுவின்
ஆய்வு அறிக்கை: வட துருவ
பிரதேசங்கள்
முன்பு எப்போதும் இல்லாத
அளவுக்கு வெப்பம்
கொண்டதாக உள்ளன. உலக வெப்பமயமாதலின்
விளைவு தான் இது. பல
நாடுகளை விட, வட துருவ
பிரதேசங்கள் மிக அதிக
வெப்பம் உள்ளதாக
இருக்கிறது.

இதனால் ஏற்படும் குளிர்காற்று,
தெற்கு நோக்கி வீச
வேண்டும். துருவ பிரதேச
பகுதிகளில்
இப்படி குளிர்காற்று சுழற்சி
என்பது எப்போதும் ஏற்படக்கூடிய ஒன்று தான்.
இதை ‘போலார் வொர்டெக்ஸ்’
என்று கூறுவர். இது வட,
தென் துருவ
பிரதேசங்களுக்கு இடைப்பட்ட
பகுதிகளில் உயரே எழுந்து, அங்கேயே சுழன்று கொண்டிருக்கும்.
கீழே இறங்காது.

இதன்
சுழற்சி காற்றின்
போக்கிற்கு ஏற்ப இருக்கும்.
ஒரு சில
முறை வடக்கு நோக்கி தெற்கில் இருந்து வீசும். அதுபோல,
எதிர்திசையில்
திரும்பி வீசும். இதனால் எந்த
பெரிய விளைவும்
ஏற்படாது.

இந்த வெப்ப மயமாதலால்
ஏற்படும்
குளிர்காற்று சுழற்சி,
பலமாக சுழன்று,
ஒரு கட்டத்தில்
பலவீனமடையும். அப்படி பலவீனம் அடையும்
போது, மத்திய பகுதிகளில்
மிக அதிகமாக குளிர்
காற்றும்,
பனிப்பொழிவையும்
ஏற்படுத்தும். இதெல்லாம் வட, தென் துருவ பகுதிகளில்
தான் ஏற்படும். அதனால் மக்கள்
வசிக்கும் பகுதிகளில்
பெரிய அளவில்
பாதிப்பு இருக்காது.


இப்படி குளிர் காற்றும், பனிப்பொழிவும் ஏற்படும்
முன், மிகமிக அதிக
வேகத்தில், அதாவது ஜெட்
வேகத்தில் குளிர்
காற்று வீசும். மாறி மாறி ,
எதிர்திசைக்கும், நேர் திசைக்குமாக
சுழன்று கொண்டிருக்கும்
இந்த குளிர்காற்று திடீரென
தரை மட்டத்தையும் தாக்கும்
வல்லமை படைத்தவை. ஆனால், சமீப காலமாக
தெற்கு நோக்கி இல்லாமல்,
கிழக்கு நோக்கி இப்படிப்பட்ட
பயங்கர
குளிர்காற்று வீசத்தொடங்கியதை பார்க்க
முடிந்தது.

கடந்த சில ஆண்டாகவே, கனடா,
அமெரிக்காவின் சில
பகுதிகள், பிரிட்டனின் சில
பகுதிகள் பெரும்
குளிருக்கும்,
பனிப்பொழிவுக்கும் ஆட்படுவது இதன்
காரணமாக தான். வட துருவ
பிரதேசங்கள் மற்றும்
இடைப்பட்ட பிரதேசங்களில்
நிலவும் வெப்ப
வேறுபாடு தான் இப்படிப்பட்ட மாறான
வானிலைக்கு காரணம்.
இனி வரும் ஆண்டுகளில்
அமெரிக்கா உட்பட்ட சில
நாடுகளில் இந்த
காலகட்டங்களில் கடுங்குளிர், பயங்கர
பனிப்பொழிவு நீடிக்கும்
ஆபத்து உண்டு.
இவ்வாறு விஞ்ஞானிகள்
எச்சரித்துள்ளனர்.
கவின்
கவின்
பண்பாளர்


பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013

Back to top Go down

 அமெரிக்கா  நடுங்க  காரணம்  என்ன?  Empty Re: அமெரிக்கா நடுங்க காரணம் என்ன?

Post by ayyasamy ram Thu Jan 09, 2014 1:18 pm

 அமெரிக்கா  நடுங்க  காரணம்  என்ன?  103459460 
-
 அமெரிக்கா  நடுங்க  காரணம்  என்ன?  UJbZptyFQYWjNCEN0ZPf+america
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82967
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum