ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உருளைக்கிழங்கு சாப்பிடலாமா?

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

உருளைக்கிழங்கு  சாப்பிடலாமா? - Page 2 Empty உருளைக்கிழங்கு சாப்பிடலாமா?

Post by krishnaamma Thu Jan 09, 2014 12:00 pm

First topic message reminder :

உருளைக்கிழங்கு  சாப்பிடலாமா? - Page 2 O0i2us5USICjwYnuJ66t+15-potato300

உருளைக்கிழங்கைச் சாப்பிட்டால் வாயு அதிகரிக்கும். உடல் மிகவும் பெருத்துவிடும் என்றெல்லாம் சொல்லி உங்களைப் பலரும் பயமுறுத்துவார்கள். இக்கூற்று உண்மைதானா என்று ஆராய்ந்து பார்த்தால் துளிகூட உண்மை இல்லை என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

உலகம் முழுவதிலும் உருளைக்கிழங்கு பயன்படுத்தப்படுகிறது. நம் முன்னோர்களின் உணவில் உருளைக்கிழங்கு இருந்திருக்கிறது. உலகத்தில் பஞ்சம், பசி ஏற்பட்டபோதெல்லாம், கை கொடுக்கும் தெய்வமாக இருந்து, உருளைக்கிழங்கு காப்பாற்றியிருக்கிறது. உலக அளவில் அரிசி, கோதுமைக்குப் பிறகு அதிகம் பயிரிடப்படுவது உருளைக்கிழங்குதான்!

உருளைக்கிழங்கு உயர்தரமான சத்துணவு கொண்ட காய்கறி ஆகும். 100 கிராம் கிழங்கில் கிடைக்கும் கலோரி 97 ஆகும். மேலும் 100 கிராம் கிழங்கில் 22.6% கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. எனவே உடலுக்கு உடனே சக்தி கிடைத்து விடுகிறது. புரதம் 1.6% உள்ளது. பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின் ஏ, பி, சி முதலியவையும் போதிய அளவில் உள்ளன.

வயதானவர்களுக்கும், குழந்தைகளுக்கும் தேவையான சுண்ணாம்புச் சத்து இதில் ஏராளமாக உள்ளன. உங்கள் உடலில் அதிகமாகப் புளிப்பு அமிலங்கள் சேர்ந்தால் அவைகளை இது வெளியேற்றிவிடுகிறது. நிலத்தின் அடியில் தோண்டி எடுக்கப்படும் சில கிழங்குகளை விடவா, உருளைக்கிழங்கு மோசமாகப் போய்விட்டது? இல்லை! உருளைக்கிழங்கு எளிதில் செரிக்கும் தன்மை உடையது. வயதானவர்களுக்குத் தேவையான புரதம், மாவுப் பொருள்கள், சர்க்கரை, சுண்ணாம்புச் சத்து, பொட்டாசியம் போன்ற அனைத்தும் உருளைக்கிழங்கு அவியலில் கிடைத்துவிடுகிறது. உருளைக்கிழங்கைத் தோலுடன் சாப்பிட்டால்தான், சத்துக்கள் கிடைப்பதுடன் எல்லா நன்மைகளும் கிடைக்கும்.

ஸ்வீடனிலும், பிரான்சிலும் தேசிய "டிஷ்' ஆக உருளைக்கிழங்கு விளங்குகிறது. தாய்லாந்தில் உருளைக்கிழங்கு சாப்பிடாதவர் எவரும் இருக்க மாட்டார். இங்கிலாந்தில் உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட்டுகள் ஏராளமாக விற்பனையாகின்றன. "இங்கிலாந்து சிப்ஸ் கழகம்' என்று ஒரு கழகமே இங்கிலாந்தில் உள்ளது. வறுவல் வகைகளுக்காக நியூஜெர்ஸி ராயல் என்ற உருளைக்கிழங்கு பயிர் செய்யப்படுகிறது.

பூரிக்கு உருளைக்கிழங்கு மசாலாதான் சிறந்த "தொட்டுக்கொள்ளும்' உணவாகும். உருளைக்கிழங்கு சாப்பிட்டால் வாயு அதிகரிக்கும் என்று சொல்லப்படுகின்ற கூற்றில் உண்மையே இல்லை. சில காய்களிலும், சில வகைக் கிழங்குகளிலும், சிலவகைக் கீரைகளிலும், சில வகைப் பருப்புகளிலும் வாயு இருக்கத்தான் செய்கிறது. அதற்காக நாம் அதைச் சாப்பிடாமல் இருக்கிறோமா? சாப்பிடுகிறோம்.

தோலுடன் உருளைக்கிழங்கைச் சாப்பிடும்போது, பூண்டு, மிளகு ஆகியவைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்! உங்களுக்கு வாயுப் பிரச்னையே வராது. உருளைக்கிழங்கை அளவாகச் சாப்பிட்டு உடற்பயிற்சிகள் செய்யுங்கள். உங்களுடைய எடை கூடாது. தொந்தியும் வராது. உருளைக்கிழங்கு சிப்ûஸ சாப்பிட்டால் எடை கூடிவிடும். உடலும் பருத்து விடும். எனவே நீங்கள் எந்தப் பயமும் இல்லாமல் இறைவன் கொடுத்த அருட்பிரசாதமாகிய உருளைக்கிழங்கைச் சாப்பிட்டு இனிமையாக வாழுங்கள்!

தாராபுரம் சுருணிமகன்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


உருளைக்கிழங்கு  சாப்பிடலாமா? - Page 2 Empty Re: உருளைக்கிழங்கு சாப்பிடலாமா?

Post by krishnaamma Thu Jan 09, 2014 8:45 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றிமாபுன்னகை

வடநாட்டவர்கள் தான் அதிகம் சாப்பிடுகிறார்கள்...

முன்ன அடிக்கடி பொரிப்பேன்...இப்போதெல்லாம் பொரித்தால் முறுகலாக வராமல் பிசுபிசுனு இருக்கு அதனாலயே செய்வதில்லை....நான்வெஜ் (சிக்கனில்) செய்தால் போடுவேன். எனக்குப்பிடிக்காது பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

பூரிமசாலா மட்டும் செய்வேன்...

ஏன் பானு, சிப்ஸ் crisp  ஆக வரலை என்று சொல்லறிங்களா? புன்னகை

சிப்ஸ் செய்யமாட்டேன்... துண்டு போட்டு இஞ்சிபூண்டு பேஸ்ட், மஞ்சள்தூள், மிளகாய்தூள் சேர்த்து பொரிப்பேன். முறுகலா வரும் இப்போ அப்படி வருவதில்லை. குழைந்து விடுகிறது

ஓ ...உளுளை ப்ரோப்ளேம் ஆ ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உருளைக்கிழங்கு  சாப்பிடலாமா? - Page 2 Empty Re: உருளைக்கிழங்கு சாப்பிடலாமா?

Post by krishnaamma Thu Jan 09, 2014 8:45 pm

அருண் wrote:உருளையின் மகத்துவத்தை அறிய தந்தமைக்கு நன்றி மா!

நான் ஒன்று விட்டு ஒருநாள் உணவில் சேர்த்து கொள்வேன்.
மிகவும் பிடித்த ஒன்று. சூப்பருங்க 

அது ஒரு முழு உணவாகவே எடுத்துக்கலாம் அருண் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உருளைக்கிழங்கு  சாப்பிடலாமா? - Page 2 Empty Re: உருளைக்கிழங்கு சாப்பிடலாமா?

Post by krishnaamma Thu Jan 09, 2014 8:46 pm

பாலாஜி wrote:பகிர்வுக்கு நன்றி  உருளைக்கிழங்கு  சாப்பிடலாமா? - Page 2 103459460 

 நன்றி அன்பு மலர் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உருளைக்கிழங்கு  சாப்பிடலாமா? - Page 2 Empty Re: உருளைக்கிழங்கு சாப்பிடலாமா?

Post by krishnaamma Thu Jan 09, 2014 8:48 pm

மாணிக்கம் நடேசன் wrote:இத படிச்ச பிறகு நானும் இப்பதான் 5 கிலோ உருளைக்கிழங்கு வாங்கி வந்தேன். இனி தினமும் உருளைக்கிழங்கு தான்.

ரொம்ப நல்லது மாமா, ஆனால் உங்க வயசும் பார்த்துக்கோங்கோ ! அப்புறம் வாய்வு பிடிப்புன்னு மாமி என்னை அடிக்க வரப்போறா புன்னகை  அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உருளைக்கிழங்கு  சாப்பிடலாமா? - Page 2 Empty Re: உருளைக்கிழங்கு சாப்பிடலாமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum