ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குசும்பு - ஒரு பக்க கதை

4 posters

Go down

குசும்பு - ஒரு பக்க கதை Empty குசும்பு - ஒரு பக்க கதை

Post by ayyasamy ram Wed Jan 08, 2014 10:31 pm


வைதேகி, கடலில் நான் கட்டிய பாலத்தை பார்.
அதில் ஆர்ப்பரித்து மோதும் அலைகள் எவ்வளவு
அழகாக காட்சியளிக்கின்றன என்று இராமன்
இலங்கையிலிருந்து புஷ்பக விமானத்தில்
அயோத்திக்கு போகும்போது சீதா தேவியிடம்
பாலத்தை காட்டி சொன்னதாக ரகுவம்சத்தில்
மகாகவி காளிதாசன் எழுதியிருக்கிறார்.
-
இராமர் பாலம் பற்றிய ஆதாரம் இராமாயணம்
தவிர வேறு எதாவது காவியத்தில் இருக்கிறதா?
சந்தேகம் தெளிதல் நிகழ்ச்சியில் ஆன்மிக உபாசகர்
கிரிதர ஸ்வாமியிடம் யாரோ கேட்ட கேள்விக்கு
பதில் கூறி விட்டு அடுத்து .. என்று கூட்டத்தை
பார்த்தார்.
-
எந்த கேள்விகேட்டாலும் அடுத்த வினாடியே
டக்கென்று வில்லிருந்து அம்பு புறப்படுவது போல
அவர் வாயிலிருந்து பதில் வரும்.
அவரை எப்படியாவது மடக்கி பதில் சொல்ல
முடியாமல் விழிக்க வைக்க வேண்டும் என்று
கங்கணம் கட்டிக் காத்து கொண்டிருந்த கேசவன்
”ஸ்வாமி, பிரமாண்ட உருவத்திலிருக்கும்
விநாயகருக்கு மிகச்சிறிய உருவமாக இருக்கும்
மூஞ்சுறு வாகனம் என்கிறார்கள். சிறிய மூஞ்சுறு
அவ்வளவு பெரிய விநாயகரை எப்படித்தாங்கும்?
என்று குறும்பாக கேட்டான்.
-
அதைகேட்டு புன்முறுவல் பூத்த கிரித ஸ்வாமி.
அடுத்த விநாடியே சொன்னார். பாரம் ஏற்றிய
பத்து டன் லாரியை ஒரு சாண் உயரத்திலிருக்கிற
ஜாக்கி எப்படித் தாங்கி தூக்கி நிறுத்துகிறதோ
அது மாதிரி தான் இதுவும்.
-
கேசவன் வாயடைத்து போனான்.
-
—————————————————–
-நீரஜா

நன்றி: குமுதம் )
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84660
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குசும்பு - ஒரு பக்க கதை Empty Re: குசும்பு - ஒரு பக்க கதை

Post by அகிலன் Wed Jan 08, 2014 10:54 pm

விநாயகருக்கு மிகச்சிறிய உருவமாக இருக்கும்
மூஞ்சுறு வாகனம் என்கிறார்கள். சிறிய மூஞ்சுறு
அவ்வளவு பெரிய விநாயகரை எப்படித்தாங்கும்????????


நேர்மையே பலம்
குசும்பு - ஒரு பக்க கதை 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

குசும்பு - ஒரு பக்க கதை Empty Re: குசும்பு - ஒரு பக்க கதை

Post by krishnaamma Thu Jan 09, 2014 11:23 am

அகிலன் wrote:விநாயகருக்கு மிகச்சிறிய உருவமாக இருக்கும்
மூஞ்சுறு வாகனம் என்கிறார்கள். சிறிய மூஞ்சுறு
அவ்வளவு பெரிய விநாயகரை எப்படித்தாங்கும்????????

மேலேயே அதுக்கு பதில் இருக்கே அகிலன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குசும்பு - ஒரு பக்க கதை Empty Re: குசும்பு - ஒரு பக்க கதை

Post by ஜாஹீதாபானு Thu Jan 09, 2014 12:29 pm

சூப்பர்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

குசும்பு - ஒரு பக்க கதை Empty Re: குசும்பு - ஒரு பக்க கதை

Post by அகிலன் Fri Jan 10, 2014 5:08 am

krishnaamma wrote:
அகிலன் wrote:விநாயகருக்கு மிகச்சிறிய உருவமாக இருக்கும்
மூஞ்சுறு வாகனம் என்கிறார்கள். சிறிய மூஞ்சுறு
அவ்வளவு பெரிய விநாயகரை எப்படித்தாங்கும்????????

மேலேயே அதுக்கு பதில் இருக்கே அகிலன் புன்னகை

அந்த பதில் எனக்கு திருப்தியளிக்கவில்லை


நேர்மையே பலம்
குசும்பு - ஒரு பக்க கதை 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

குசும்பு - ஒரு பக்க கதை Empty Re: குசும்பு - ஒரு பக்க கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum