புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூக்கம் -மூளையைசுத்தப்படுத்தும்வழிமுறையா...??? Poll_c10தூக்கம் -மூளையைசுத்தப்படுத்தும்வழிமுறையா...??? Poll_m10தூக்கம் -மூளையைசுத்தப்படுத்தும்வழிமுறையா...??? Poll_c10 
25 Posts - 50%
heezulia
தூக்கம் -மூளையைசுத்தப்படுத்தும்வழிமுறையா...??? Poll_c10தூக்கம் -மூளையைசுத்தப்படுத்தும்வழிமுறையா...??? Poll_m10தூக்கம் -மூளையைசுத்தப்படுத்தும்வழிமுறையா...??? Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
தூக்கம் -மூளையைசுத்தப்படுத்தும்வழிமுறையா...??? Poll_c10தூக்கம் -மூளையைசுத்தப்படுத்தும்வழிமுறையா...??? Poll_m10தூக்கம் -மூளையைசுத்தப்படுத்தும்வழிமுறையா...??? Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
தூக்கம் -மூளையைசுத்தப்படுத்தும்வழிமுறையா...??? Poll_c10தூக்கம் -மூளையைசுத்தப்படுத்தும்வழிமுறையா...??? Poll_m10தூக்கம் -மூளையைசுத்தப்படுத்தும்வழிமுறையா...??? Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
தூக்கம் -மூளையைசுத்தப்படுத்தும்வழிமுறையா...??? Poll_c10தூக்கம் -மூளையைசுத்தப்படுத்தும்வழிமுறையா...??? Poll_m10தூக்கம் -மூளையைசுத்தப்படுத்தும்வழிமுறையா...??? Poll_c10 
3 Posts - 6%
Raji@123
தூக்கம் -மூளையைசுத்தப்படுத்தும்வழிமுறையா...??? Poll_c10தூக்கம் -மூளையைசுத்தப்படுத்தும்வழிமுறையா...??? Poll_m10தூக்கம் -மூளையைசுத்தப்படுத்தும்வழிமுறையா...??? Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
தூக்கம் -மூளையைசுத்தப்படுத்தும்வழிமுறையா...??? Poll_c10தூக்கம் -மூளையைசுத்தப்படுத்தும்வழிமுறையா...??? Poll_m10தூக்கம் -மூளையைசுத்தப்படுத்தும்வழிமுறையா...??? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தூக்கம் -மூளையைசுத்தப்படுத்தும்வழிமுறையா...??? Poll_c10தூக்கம் -மூளையைசுத்தப்படுத்தும்வழிமுறையா...??? Poll_m10தூக்கம் -மூளையைசுத்தப்படுத்தும்வழிமுறையா...??? Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
தூக்கம் -மூளையைசுத்தப்படுத்தும்வழிமுறையா...??? Poll_c10தூக்கம் -மூளையைசுத்தப்படுத்தும்வழிமுறையா...??? Poll_m10தூக்கம் -மூளையைசுத்தப்படுத்தும்வழிமுறையா...??? Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
தூக்கம் -மூளையைசுத்தப்படுத்தும்வழிமுறையா...??? Poll_c10தூக்கம் -மூளையைசுத்தப்படுத்தும்வழிமுறையா...??? Poll_m10தூக்கம் -மூளையைசுத்தப்படுத்தும்வழிமுறையா...??? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தூக்கம் -மூளையைசுத்தப்படுத்தும்வழிமுறையா...??? Poll_c10தூக்கம் -மூளையைசுத்தப்படுத்தும்வழிமுறையா...??? Poll_m10தூக்கம் -மூளையைசுத்தப்படுத்தும்வழிமுறையா...??? Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
தூக்கம் -மூளையைசுத்தப்படுத்தும்வழிமுறையா...??? Poll_c10தூக்கம் -மூளையைசுத்தப்படுத்தும்வழிமுறையா...??? Poll_m10தூக்கம் -மூளையைசுத்தப்படுத்தும்வழிமுறையா...??? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தூக்கம் -மூளையைசுத்தப்படுத்தும்வழிமுறையா...??? Poll_c10தூக்கம் -மூளையைசுத்தப்படுத்தும்வழிமுறையா...??? Poll_m10தூக்கம் -மூளையைசுத்தப்படுத்தும்வழிமுறையா...??? Poll_c10 
7 Posts - 2%
prajai
தூக்கம் -மூளையைசுத்தப்படுத்தும்வழிமுறையா...??? Poll_c10தூக்கம் -மூளையைசுத்தப்படுத்தும்வழிமுறையா...??? Poll_m10தூக்கம் -மூளையைசுத்தப்படுத்தும்வழிமுறையா...??? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தூக்கம் -மூளையைசுத்தப்படுத்தும்வழிமுறையா...??? Poll_c10தூக்கம் -மூளையைசுத்தப்படுத்தும்வழிமுறையா...??? Poll_m10தூக்கம் -மூளையைசுத்தப்படுத்தும்வழிமுறையா...??? Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூக்கம் -மூளையைசுத்தப்படுத்தும்வழிமுறையா...???

கவின்
கவின்
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013

Postகவின் Wed Jan 08, 2014 9:30 am

அனேகமா எல்லாருக்குமே, வேலை நிமித்தம் மட்டும் இல்ல, வேற சில காரணங்களால் நெடு நேரம் கண் விளிச்சிருக்கறது ஒரு வழக்கமா ஆயிடுச்சி. இந்த மாதிரியான
தூக்கமின்மை எந்த மாதிரியான
விளைவுகளை ஒரு உயிரினத்துக்கு
ஏற்படுத்தும், தூக்கம் என்பது உண்மையிலேயே தேவையா அப்படிங்கறதை பத்தி ரொம்ப நாளாவே, நிறைய ஆராய்சிகள் நடந்திட்டு வருது. ஆனா முறையான பரிசோதனைகள் மூலம் யாரும்
இதுவரை நிரூபிக்கல. ஆனா, இப்போ சில விஞ்ஞானிகள் அவர்களோட பரிசோதனை முடிவுகளை சமீபத்தில்
அறிவிச்சிருக்காங்க.

இது சம்பந்தமான விளக்கமான
ஆராய்ச்சி கட்டுரை அமெரிக்காவை சேர்ந்த SCIENCE அப்படிங்கற அறிவியல் பத்திரிக்கையில
வந்திருக்கு. அதை பத்தின இரு விரிவான பார்வை தான் இன்னைய பதிவு.

மனிதன் அப்படின்னு இல்ல, உயிரினங்கள்
குறிப்பிடத்தக்க
அளவு பரிணாமம் அடைஞ்ச நாள்ல
இருந்து பார்த்திங்கன்னா, ஒவ்வொரு உயிரினமும், தன்னோட அன்றாட வேலைகளான
உணவு தேடல், பாதுகாப்பு,
இனப்பெருக்கம் இதோட சேர்த்து தூக்கத்துக்கும் ஒரு குறிப்பிடத்தக்க அளவு நேரத்தை செலவிட்டுக்கிட்டே தான் இருக்கு. அந்த நேரம் கிட்டத்தட்ட தன்னோட வாழ்நாளின் மூன்றில் ஒரு பங்கு.

நெறைய விஞ்ஞானிகள் தூக்கம் அப்படிங்கறது ஒரு உயிரினத்துக்கு - ஞாபக திறமை, செல்களோட பல்வேறு வேலைகள், நோய் எதிர்ப்பு திறன் இன்ன பிற வேலைகள் சரியான முறையில் நடக்க தேவைப்படுவதாக
சொல்லியிருந்தாலும், உலக அளவில் முறையான பரிசோதனைகள் மூலம் யாருமே இதுவரைக்கும் நிரூபணம் செய்யல.

முதன் முறையாக, அமெரிக்காவின்
நியூயார்க்கில் உள்ள UNIVERSITY OF ROCHESTER - ரோசெஸ்டர்
பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி Maiken Nedergaard மற்றும் அவரது குழுவினர் உலக அளவில் அனைத்து விஞ்ஞானிகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய
அளவில் தூக்கத்தின் உண்மையான
தேவையை முழுமையா அறிவியல் பரிசோதனைகள் மூலம் நிரூபிச்சிருக்காங்க.

தூக்கத்தின் முக்கியமான, உண்மையான தேவை - மூளை தன்னுடைய வேலையை செய்யும்போது உருவாகும்
தேவையில்லாத,
விஷத்தன்மையுள்ள
வேதியியல் பொருட்களை வெளியேற்றுவதற்காக
மட்டுமே. இந்த சுத்தப்படுத்தும்
வேலை தூக்கத்தின் போது மட்டுமே முழுமையாக நடக்கும். தூக்கம் கெடுபவர்களின் மூலையில் இந்த வேதியியல் பொருட்கள்
வெளியேற்றப்படாமல்
தங்கிவிடும் அப்படின்னு நிரூபிச்சிருக்காங்க.

நம்ம உடலில் மூளையை தவிர, மத்த பாகங்களில் உருவாகும் தேவையில்லாத
வேதிப்பொருட்களை
சுத்தப்படுத்த இரத்த ஓட்ட மண்டலம், நிணநீர் மண்டலம் இந்த ரெண்டும் பயன்படும். உறுப்புகளின் செல்கள் வரைக்கும்
இவை ஊடுருவி பாயும்போது செல்களில் இருந்துவெளியேற்றப்படும்
கழிவு பொருட்கள் கரைந்து வெளியேற்றப்படும்.

ஆனால், மூளையில் இதற்குன்னு தனியா ஒரு சிஸ்டம் இருக்கு. நம்ம உடலின் முக்கிய உறுப்புகள்
அப்படின்னு சொல்லப்பட கூடிய சிறுநீரகம், கல்லீரல், இதயம்,
மூளை எல்லாத்துக்கும் ஒரு பாதுகாப்பு உறை இருக்கும். இந்த பாதுகாப்பு உறைக்கும், இந்த உறுப்புகளுக்கும் இடையில ஒரு நீர்மம் பரவி இருக்கும். மூளையிலும் தான். இந்த நீர்மம் இந்த முக்கிய உறுப்புகள் நாம நடக்கும் போது,
ஓடும்போது ஏற்படும் பல்வேறு அதிர்ச்சியினால் பாதிக்கப்படாமல் ஒரு SHOCK ABSORBER மாதிரி இருந்து பாதுகாக்கும்.

மூளையில்
இதுமாதிரி இருக்க கூடிய நீர்மம் - CEREBROSPINAL FLUID - செரிப்ரோ ஸ்பைனல் ஃபுளூயிட் - CSF. இதுநாள் வரை இந்த நீர்மம்த்தோட வேலை வெறும் ஷாக் அப்சார்பர் மட்டும்தான்னு நெனச்சிட்டு இருந்தாங்க. இப்போ இவங்க இந்த நீர்மம் மூலமாத்தான்
மூளை தன்னோட கழிவு வேதிப்பொருட்களை , மனிதன் தூங்கி ஓய்வில் இருக்கும் போது வெளியேத்துதுன்னு
கண்டுபுடிச்சிருக்காங்க.

மனிதன் தூக்கத்தில் இருக்கும்
போது மூளை வேலை பளு குறைஞ்சி ஓய்வில் இருக்கும் போது இந்த CSF மூளையின் செல்கள் வரை ஊடுருவி போய் கழிவுவேதிப்பொருட்களை
சுத்தபடுத்துது.
அதுவே தூக்கம் கெடும்போது CSF ஊடுருவும்
அளவு குறைஞ்சி சுத்தப்படுத்தும்
வேலை நடக்காது. இந்த சுத்தப்படுத்தும்
வேலை தடைப்பட்டால் விஷத்தன்மையுள்ள
வேதிப்பொருட்கள்
மூளையிலேயே தங்கி பல்வேறு நரம்பு செல்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்ப்பட காரணமாகும்.

-உயிர்நுட்பம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக