Latest topics
» செவ்வாழைப் பணியாரம்:by ayyasamy ram Today at 5:26 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:23 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாய்மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தமிழுக்கு 18வது இடம்
Page 1 of 1
தாய்மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தமிழுக்கு 18வது இடம்
உலக அளவில்
தாய்மொழி பேசுபவர்களின்
எண்ணிக்கை அடிப்படையில்
தமிழுக்கு 18வது இடம்
கிடைத்துள்ளது என்று தமிழ்
வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசுச்
செயலாளர் முனைவர்
மூ.இராசாராம் கூறினார்.
மதுரை உலகத் தமிழ்ச்
சங்கமும், மைசூர் இந்திய
மொழிகளின் நடுவண்
நிறுவனமும்
இணைந்து தமிழ் இணையத்
தேசியக் கருத்தரங்கத்தை சென்னை,
எத்திராசு மகளிர்
கல்லூரியில்
நேற்று நடத்தின.
தமிழ் வளர்ச்சி மற்றும்
செய்தித்துறை அரசுச்
செயலாளர் முனைவர்
மூ.இராசாராம்,
விழா மலரை வெளியிட்டு தலைமை உ
அவர் தனது உரையில் மனித முயற்சிகளை மேம்படுத்த
உருவாக்கப்பட்ட கணினி
அறிவியல்
வளர்ச்சியை முன்னெடுத்துச்
செல்லும்
ஆற்றல்மிகு சாதனமாக உள்ளது என்றும் இன்றைய
மனித வாழ்வின்
அரும்பொருளாய்
மாறிவிட்ட இணையதளம்
உலகத்தை தம்
உள்ளங்கைக்குள் சுருக்கிவிட்டது என்றும்
தேடல்கள் இல்லாமல் மனித
வாழ்வு இல்லை, தேடல்
உள்ளவனே மனிதன்,
அப்படி நாம் தேடுகின்ற
பொருள் உலகில் எந்த மூலையில் இருந்தாலும்
அது தொடர்பான
அத்தனை விவரங்களையும்
ஒரு சொடுக்கில் நம்
கண்முன்னே விவரித்து காட்டும்
விந்தையை இணையதளம் செய்கின்றது என்றும்
இதனை மன ல்
கொண்டு கணினியில்
தமிழின்
பயன்பாட்டை மேம்படுத்தவது பற்றியு
தமிழை உலக அளவில் எடுத்துச்செல்வது குறித்தும்
சிந்திப்பதும்
செயல்படுவதும் மிகவும்
அவசியம் என்பதால் முதல்வர்
ஜெயலலிதா 8ம் உலகத் தமிழ்
மாநாட்டில் அனைத்தும் தமிழ் அறிவியலும் தமிழ் என்ற
இலட்சிய
வாசகத்தை அன்னை தமிழுக்கு முடிச
நான்காவது தமிழாக
அறிவியல் தமிழையும் தமிழ்
கூறும் நல்லுலகிற்கு அறிமுகப்படுத்
வைத்துள்ளார்
என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர்
தனது உரையில் உலக மக்கள்
தொகையில்
இணையதளத்தை பயன்படுத்துவோர்
எண்ணிக்கையில் 78.6
விழுக்காட்டினர் வட அமெரிக்கா முதலிடத்திலும்,
ஓசியானியர், ஆஸ்திரேலியர்
67.6 விழுக்காட்டினரும்
ஐரோப்பியர் 63.2
விழுக்காட்டினராகவும்
இலத்தீன் அமெரிக்கா, கரீபியன் பகுதியினர் 42.9
விழுக்காட்டினராகவும்
நடுகிழக்கு நிலப்
பகுதியினர் 40.2
விழுக்காட்டினராகவும்
ஆசியப் பகு யினர் 27.5 விழுக்காட்டினராகவும்
ஆப்பிரிக்கப் பகுதியினர் 15.6
விழுக்காட்டினராகவும்
இணையதளத்தைப்
பயன்படுத்துகின்றனர்.
இவ்வகையில் உலகத்தில் சராசரியாக 34.3
விழுக்காட்டினர்
இணையதளத்தை பயன்படுத்துகின்றனர்
என்றும்
குறிப்பிட்டு ஆனால் நம்
இந்தியாவில் 2010ம் ஆண்டு மக்கள் தொகைக்
கணக்கெடுப்பின்படி 119
கோடியில் 12 கோடியே 10
இலட்சம் பேர்
இணையதளத்தை பயன்படுத்துகின்றனர்
என்றும் இது இந்திய மக்கள் தொகையில் 10.2
விழுக்காடு மட்டுமே என்றும்
குறிப்பிட்டார். மேலும்
2011ல் எடுக்கப்பட்ட
கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின்
மக்கள் தொகை 7.21 கோடியாக உள்ள நிலையில்
இவர்களில் இணையதளம்
பயன்படுத்துவோர் 16.5
விழுக்காடாக உள்ளனர்
என்றும் இது இந்தியாவில்
பிற மாநிலங்களை காட்டிலும்
தமிழ்நாட்டில் இணையதளம்
பயன்படுத்துவோர் அதிக
எண்ணிக்கையில் உள்ளனர்
என்றும் இந்த அதிக
எண்ணிக்கைக்கு அடிப்படைக் காரணம், தமிழக அரசின்
தொலைநோக்கு
திட்டமேயாகும் என்றார்.
மேலும் 1996ஆம்
ஆண்டு புள்ளிவிவரங்களின்படி உலகம்
முழுவிதிலும் 8.50
கோடி மக்களால் தமிழ்
மொழி பேசப்படுகிறது என்றும்
ஒரு மொழியைத் தாய்மொழியாகக்
கொண்டு பேசும் மக்களின்
எண்ணிக்கை அடிப்படையில்,
வரிசைப்படுத்தப்பட்ட
மொழிகளின் பட்டியலில்,
தமிழ் மொழி பதினெட்டாவது இடத்தில்
உள்ளபோதும் இணையதள
பயன்பாட்டில் பிற
மொழிகளுடன் ஒப்பிடும்
பொழுது தமிழ்
மொழி பயன்பாட்டில் இன்னும் முன்னேற்றம்
தேவையாக உள்ளது என்றும்
குறிப்பிட்டார்.
விக்கிபீடியாவில்
இந்திக்கு 40வது இடமும்
தெலுங்குக்கு 60வது இடமும்
தமிம் மொழி 61வது இடத்தில்
உள்ளது என்றும் 7
கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பேசும் உலகின்
பதினெட்டாவது பெரிய
மொழியாக தமிழ்
மொழி இருந்தும்,
விக்கிப்பீடியா உலகில்
61வது நிலையிலேயே உள்ளது என்று இதற்கான பங்களிப்பவர்களின்
எண்ணிக்கை போதாமையே காரணம்
என்றும் சுட்டிக்காட்டினார்.
மேலும் உலக மொழிகள்
வரிசையில் தமிழ்
விக்கி அகரமுதலி பத்தாவது இடத் ல் உள்ளது என்றும் முதல்
மூன்று
இடங்களிலோ அல்லது
ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய
மொழிகளை பின்னுக்குத்
தள்ளி முதல் இடத்திலோ நிற்க நம் தமிழால்
முடியும் என்றும்
இது பணிப்பயன்பாட்டுடன்
ஒருங்கிணைந்த
கூட்டுழைப்பு இருக்குமானால்
நம்மால் நிச்சயம் சாதிக்க முடியும்
என்று குறிப்பிட்டார்.
இவ்விழாவில் நூலைப்
பெற்றுக் கொண்டு பேசிய
தகவல் தொழில்
நுட்பத்துறை அரசுச்
செயலாளர்
தா.கி.இராமச்சந்திரன் தனது சிறப்புரையில்,
தமிழில் உள்ள
அறநெறிகளை ஆழ்ந்தும்
படிக்கவும் தமிழர்
பண்பாட்டு நெறிமுறைகளை உலகிற்
இன்றைய தலைமுறையினர் முயல வேண்டுமென்றும்
தமிழில் பேசுவதையும்
எழுதுவதையும்
பெருமையாகக்
கொண்டு சிறப்புப் பெற
வேண்டுமென்றும் மாணவர்களைக் கேட்டுக்
கொண்டார்.
-தினமணி
தாய்மொழி பேசுபவர்களின்
எண்ணிக்கை அடிப்படையில்
தமிழுக்கு 18வது இடம்
கிடைத்துள்ளது என்று தமிழ்
வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசுச்
செயலாளர் முனைவர்
மூ.இராசாராம் கூறினார்.
மதுரை உலகத் தமிழ்ச்
சங்கமும், மைசூர் இந்திய
மொழிகளின் நடுவண்
நிறுவனமும்
இணைந்து தமிழ் இணையத்
தேசியக் கருத்தரங்கத்தை சென்னை,
எத்திராசு மகளிர்
கல்லூரியில்
நேற்று நடத்தின.
தமிழ் வளர்ச்சி மற்றும்
செய்தித்துறை அரசுச்
செயலாளர் முனைவர்
மூ.இராசாராம்,
விழா மலரை வெளியிட்டு தலைமை உ
அவர் தனது உரையில் மனித முயற்சிகளை மேம்படுத்த
உருவாக்கப்பட்ட கணினி
அறிவியல்
வளர்ச்சியை முன்னெடுத்துச்
செல்லும்
ஆற்றல்மிகு சாதனமாக உள்ளது என்றும் இன்றைய
மனித வாழ்வின்
அரும்பொருளாய்
மாறிவிட்ட இணையதளம்
உலகத்தை தம்
உள்ளங்கைக்குள் சுருக்கிவிட்டது என்றும்
தேடல்கள் இல்லாமல் மனித
வாழ்வு இல்லை, தேடல்
உள்ளவனே மனிதன்,
அப்படி நாம் தேடுகின்ற
பொருள் உலகில் எந்த மூலையில் இருந்தாலும்
அது தொடர்பான
அத்தனை விவரங்களையும்
ஒரு சொடுக்கில் நம்
கண்முன்னே விவரித்து காட்டும்
விந்தையை இணையதளம் செய்கின்றது என்றும்
இதனை மன ல்
கொண்டு கணினியில்
தமிழின்
பயன்பாட்டை மேம்படுத்தவது பற்றியு
தமிழை உலக அளவில் எடுத்துச்செல்வது குறித்தும்
சிந்திப்பதும்
செயல்படுவதும் மிகவும்
அவசியம் என்பதால் முதல்வர்
ஜெயலலிதா 8ம் உலகத் தமிழ்
மாநாட்டில் அனைத்தும் தமிழ் அறிவியலும் தமிழ் என்ற
இலட்சிய
வாசகத்தை அன்னை தமிழுக்கு முடிச
நான்காவது தமிழாக
அறிவியல் தமிழையும் தமிழ்
கூறும் நல்லுலகிற்கு அறிமுகப்படுத்
வைத்துள்ளார்
என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர்
தனது உரையில் உலக மக்கள்
தொகையில்
இணையதளத்தை பயன்படுத்துவோர்
எண்ணிக்கையில் 78.6
விழுக்காட்டினர் வட அமெரிக்கா முதலிடத்திலும்,
ஓசியானியர், ஆஸ்திரேலியர்
67.6 விழுக்காட்டினரும்
ஐரோப்பியர் 63.2
விழுக்காட்டினராகவும்
இலத்தீன் அமெரிக்கா, கரீபியன் பகுதியினர் 42.9
விழுக்காட்டினராகவும்
நடுகிழக்கு நிலப்
பகுதியினர் 40.2
விழுக்காட்டினராகவும்
ஆசியப் பகு யினர் 27.5 விழுக்காட்டினராகவும்
ஆப்பிரிக்கப் பகுதியினர் 15.6
விழுக்காட்டினராகவும்
இணையதளத்தைப்
பயன்படுத்துகின்றனர்.
இவ்வகையில் உலகத்தில் சராசரியாக 34.3
விழுக்காட்டினர்
இணையதளத்தை பயன்படுத்துகின்றனர்
என்றும்
குறிப்பிட்டு ஆனால் நம்
இந்தியாவில் 2010ம் ஆண்டு மக்கள் தொகைக்
கணக்கெடுப்பின்படி 119
கோடியில் 12 கோடியே 10
இலட்சம் பேர்
இணையதளத்தை பயன்படுத்துகின்றனர்
என்றும் இது இந்திய மக்கள் தொகையில் 10.2
விழுக்காடு மட்டுமே என்றும்
குறிப்பிட்டார். மேலும்
2011ல் எடுக்கப்பட்ட
கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின்
மக்கள் தொகை 7.21 கோடியாக உள்ள நிலையில்
இவர்களில் இணையதளம்
பயன்படுத்துவோர் 16.5
விழுக்காடாக உள்ளனர்
என்றும் இது இந்தியாவில்
பிற மாநிலங்களை காட்டிலும்
தமிழ்நாட்டில் இணையதளம்
பயன்படுத்துவோர் அதிக
எண்ணிக்கையில் உள்ளனர்
என்றும் இந்த அதிக
எண்ணிக்கைக்கு அடிப்படைக் காரணம், தமிழக அரசின்
தொலைநோக்கு
திட்டமேயாகும் என்றார்.
மேலும் 1996ஆம்
ஆண்டு புள்ளிவிவரங்களின்படி உலகம்
முழுவிதிலும் 8.50
கோடி மக்களால் தமிழ்
மொழி பேசப்படுகிறது என்றும்
ஒரு மொழியைத் தாய்மொழியாகக்
கொண்டு பேசும் மக்களின்
எண்ணிக்கை அடிப்படையில்,
வரிசைப்படுத்தப்பட்ட
மொழிகளின் பட்டியலில்,
தமிழ் மொழி பதினெட்டாவது இடத்தில்
உள்ளபோதும் இணையதள
பயன்பாட்டில் பிற
மொழிகளுடன் ஒப்பிடும்
பொழுது தமிழ்
மொழி பயன்பாட்டில் இன்னும் முன்னேற்றம்
தேவையாக உள்ளது என்றும்
குறிப்பிட்டார்.
விக்கிபீடியாவில்
இந்திக்கு 40வது இடமும்
தெலுங்குக்கு 60வது இடமும்
தமிம் மொழி 61வது இடத்தில்
உள்ளது என்றும் 7
கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பேசும் உலகின்
பதினெட்டாவது பெரிய
மொழியாக தமிழ்
மொழி இருந்தும்,
விக்கிப்பீடியா உலகில்
61வது நிலையிலேயே உள்ளது என்று இதற்கான பங்களிப்பவர்களின்
எண்ணிக்கை போதாமையே காரணம்
என்றும் சுட்டிக்காட்டினார்.
மேலும் உலக மொழிகள்
வரிசையில் தமிழ்
விக்கி அகரமுதலி பத்தாவது இடத் ல் உள்ளது என்றும் முதல்
மூன்று
இடங்களிலோ அல்லது
ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய
மொழிகளை பின்னுக்குத்
தள்ளி முதல் இடத்திலோ நிற்க நம் தமிழால்
முடியும் என்றும்
இது பணிப்பயன்பாட்டுடன்
ஒருங்கிணைந்த
கூட்டுழைப்பு இருக்குமானால்
நம்மால் நிச்சயம் சாதிக்க முடியும்
என்று குறிப்பிட்டார்.
இவ்விழாவில் நூலைப்
பெற்றுக் கொண்டு பேசிய
தகவல் தொழில்
நுட்பத்துறை அரசுச்
செயலாளர்
தா.கி.இராமச்சந்திரன் தனது சிறப்புரையில்,
தமிழில் உள்ள
அறநெறிகளை ஆழ்ந்தும்
படிக்கவும் தமிழர்
பண்பாட்டு நெறிமுறைகளை உலகிற்
இன்றைய தலைமுறையினர் முயல வேண்டுமென்றும்
தமிழில் பேசுவதையும்
எழுதுவதையும்
பெருமையாகக்
கொண்டு சிறப்புப் பெற
வேண்டுமென்றும் மாணவர்களைக் கேட்டுக்
கொண்டார்.
-தினமணி
கவின்- பண்பாளர்
- பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013
Similar topics
» உலக மொழிகளில் தமிழுக்கு 15ஆவது இடம்
» மலேசியா: பிரதமரின் அகப்பக்கத்தில் தமிழுக்கு இடம் வேண்டும்
» லண்டனின் பத்து பிரபல மொழிகளில் தமிழுக்கு இடம்!
» 18வது உலகத்தமிழ் இணைய மாநாடு
» இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம்
» மலேசியா: பிரதமரின் அகப்பக்கத்தில் தமிழுக்கு இடம் வேண்டும்
» லண்டனின் பத்து பிரபல மொழிகளில் தமிழுக்கு இடம்!
» 18வது உலகத்தமிழ் இணைய மாநாடு
» இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum