Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
லண்டனில் பரபரப்பு விமானத்தில் மோதவந்த பறக்கும்தட்டு
+4
விஸ்வாஜீ
செம்மொழியான் பாண்டியன்
ஜாஹீதாபானு
கவின்
8 posters
Page 1 of 1
லண்டனில் பரபரப்பு விமானத்தில் மோதவந்த பறக்கும்தட்டு
விமானத்திற்கு அருகே விநோதமான
பறக்கும் தட்டை பார்த்ததாக
விமானி ஒருவர்
கூறியிருக்கிறார்.
லண்டன்
ஹீத்ரூ விமான
நிலையத்திற்கு மேற்கில் உள்ள பெர்க்ஷைர்
பகுதிக்கு மேலே, 34,000
அடி உயரத்தில் ஏ320 ஏர்பஸ்
பயணிகள் விமானம்
பறந்து கொண்டு இருந்தது.
அப்போது விமானத்தின் இடதுபுறத்தில் திடீரென
புட்பால் வடிவத்தில்
ஒரு மர்மபொருள் பறந்தது.
விமானத்தை மோதுவதுபோல்
வேகமாக வந்த அந்த பறக்கும்
தட்டை பார்த்த விமானி திகைத்துப்
போனார். பறக்கும்
தட்டு விமானத்தில்
மோதுவதை தடுக்கமுடியாது என்று விமானி கருதும்
அளவுக்கு அருகில்
வேகமாக பறந்து வந்தது. ஆனால் கணநேரத்தில்
விமானத்துக்கு மேலே, சில
அடி உயரத்தில், அந்த பறக்கும்
தட்டு பறந்து மறைந்தது.
இதையடுத்து,
விமானி உடனடியாக
கட்டுபாட்டு அறைக்கு, மர்ம
பறக்கும்
தட்டு பார்த்தது பற்றி தகவல்
அளித்தார். இந்த தகவலால் திகைப்படைந்த விமான
கட்டுபாட்டு அறையில்
இருந்தவர்கள் ரேடாரில்
அப்பகுதியில்
பறந்துகொண்டிருக்கும்
அனைத்து விமானங்களையும் சோதனை செய்தனர். ராணுவ
ரேடார் மூலமாகவும்
தேடுதல் நடத்தப்பட்டது.
ஆனால் அந்த மர்ம பறக்கும்
தட்டு வந்ததற்கான எந்தவித
தடயமும் கிடைக்கவில்லை. இந்த பறக்கும் தட்டு,
புட்பால் வடிவத்தில் சில்வர்
நிறத்தில் உலோகத்தால்
செய்யப்பட்டு இருந்தது என்றும்,
அந்த பறக்கும் தட்டு அருகில்
வந்தபோது விமானத்தில் ஏதோ கோளாறு ஏற்பட்டது போல
தோன்றியது என்றும்
விமானி கூறினார்.
-தினகரன்
கவின்- பண்பாளர்
- பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: லண்டனில் பரபரப்பு விமானத்தில் மோதவந்த பறக்கும்தட்டு
நிஜ்ம் தான்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
Re: லண்டனில் பரபரப்பு விமானத்தில் மோதவந்த பறக்கும்தட்டு
அதைப் பற்றிய பதிவு நமது ஈகரையில் படித்த ஞாபகம் உள்ளது
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
Re: லண்டனில் பரபரப்பு விமானத்தில் மோதவந்த பறக்கும்தட்டு
ஜாஹீதாபானு wrote:பறக்கும் தட்டு இருப்பது நிஜ்மா?
நிஜந்தாங்க !
சில வீடுகளில் டைனிங் ஹாலுக்கும் கிச்செனுக்கும் இடையே இது பறப்பதாக செய்திகள் வருகின்றன .வட்ட வடிவில் தட்டு மாதிரி இருக்குமாம்.!!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: லண்டனில் பரபரப்பு விமானத்தில் மோதவந்த பறக்கும்தட்டு
T.N.Balasubramanian wrote:ஜாஹீதாபானு wrote:பறக்கும் தட்டு இருப்பது நிஜ்மா?
நிஜந்தாங்க !
சில வீடுகளில் டைனிங் ஹாலுக்கும் கிச்செனுக்கும் இடையே இது பறப்பதாக செய்திகள் வருகின்றன .வட்ட வடிவில் தட்டு மாதிரி இருக்குமாம்.!!
ரமணியன்
உண்மைதான் ஐயா. சில வீடுகளில் தட்டில் ஆவி பறக்கும். சில வீடுகளில் தட்டே பறக்கும்.
Re: லண்டனில் பரபரப்பு விமானத்தில் மோதவந்த பறக்கும்தட்டு
T.N.Balasubramanian wrote:ஜாஹீதாபானு wrote:பறக்கும் தட்டு இருப்பது நிஜ்மா?
நிஜந்தாங்க !
சில வீடுகளில் டைனிங் ஹாலுக்கும் கிச்செனுக்கும் இடையே இது பறப்பதாக செய்திகள் வருகின்றன .வட்ட வடிவில் தட்டு மாதிரி இருக்குமாம்.!!
ரமணியன்
அப்படியா? நான் இதுவரை பறக்கவிட்டதே பார்க்கலயே
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: லண்டனில் பரபரப்பு விமானத்தில் மோதவந்த பறக்கும்தட்டு
T.N.Balasubramanian wrote:ஜாஹீதாபானு wrote:பறக்கும் தட்டு இருப்பது நிஜ்மா?
நிஜந்தாங்க !
சில வீடுகளில் டைனிங் ஹாலுக்கும் கிச்செனுக்கும் இடையே இது பறப்பதாக செய்திகள் வருகின்றன .வட்ட வடிவில் தட்டு மாதிரி இருக்குமாம்.!!
ரமணியன்
அனுபவம் பேசுகிறதா அய்யா ?
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: லண்டனில் பரபரப்பு விமானத்தில் மோதவந்த பறக்கும்தட்டு
Muthumohamed wrote:T.N.Balasubramanian wrote:ஜாஹீதாபானு wrote:பறக்கும் தட்டு இருப்பது நிஜ்மா?
நிஜந்தாங்க !
சில வீடுகளில் டைனிங் ஹாலுக்கும் கிச்செனுக்கும் இடையே இது பறப்பதாக செய்திகள் வருகின்றன .வட்ட வடிவில் தட்டு மாதிரி இருக்குமாம்.!!
ரமணியன்
அனுபவம் பேசுகிறதா அய்யா ?
அனுபவம் இல்லை , அனுதாபம் மேலிட்டு,
உங்களை போல் பலர் அனுப்பிடும்
மனம் தாங்கா செய்திகளின் சாராம்சத்தை ,
சுருக்கி அனுப்பிய பின்னூட்டம் தான் அது muthumohamad .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Similar topics
» பாஸ்போர்ட், டிக்கெட் இல்லாமல் லண்டனில் இருந்து இத்தாலிக்கு விமானத்தில் ரகசியமாக சென்ற சிறுவன்
» லண்டனில் இருந்து மும்பைக்கு விஜய் மல்லையா நாடு கடத்தப்பட்டதாக நள்ளிரவில் பரவிய பரபரப்பு
» விமானத்தில் வெடிபொருள் பார்சல் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி? தேடுதல் வேட்டை குறித்த பரபரப்பு தகவல்கள்
» பக்கத்து சீட் பெண்ணுடன் காதலன் உறவு-கடுப்பான காதலி ரகளை- விமானத்தில் பரபரப்பு
» ஓமானில் இருந்து கேரளாவுக்கு விமானத்தில் புறப்பட்ட ஷிஃபானாவுக்குத் தம் கணவரின் சடலம் அடங்கிய சவப்பெட்டியும் அதே விமானத்தில் எடுத்துவரப்படுவது தெரிந்திருக்கவில்லை.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum