ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

லண்டனில் பரபரப்பு விமானத்தில் மோதவந்த பறக்கும்தட்டு

+4
விஸ்வாஜீ
செம்மொழியான் பாண்டியன்
ஜாஹீதாபானு
கவின்
8 posters

Go down

லண்டனில் பரபரப்பு விமானத்தில் மோதவந்த பறக்கும்தட்டு Empty லண்டனில் பரபரப்பு விமானத்தில் மோதவந்த பறக்கும்தட்டு

Post by கவின் Tue Jan 07, 2014 12:10 pm


விமானத்திற்கு அருகே விநோதமான
பறக்கும் தட்டை பார்த்ததாக
விமானி ஒருவர்
கூறியிருக்கிறார்.

லண்டன்
ஹீத்ரூ விமான
நிலையத்திற்கு மேற்கில் உள்ள பெர்க்ஷைர்
பகுதிக்கு மேலே, 34,000
அடி உயரத்தில் ஏ320 ஏர்பஸ்
பயணிகள் விமானம்
பறந்து கொண்டு இருந்தது.


அப்போது விமானத்தின் இடதுபுறத்தில் திடீரென
புட்பால் வடிவத்தில்
ஒரு மர்மபொருள் பறந்தது.
விமானத்தை மோதுவதுபோல்
வேகமாக வந்த அந்த பறக்கும்
தட்டை பார்த்த விமானி திகைத்துப்
போனார். பறக்கும்
தட்டு விமானத்தில்
மோதுவதை தடுக்கமுடியாது என்று விமானி கருதும்
அளவுக்கு அருகில்
வேகமாக பறந்து வந்தது. ஆனால் கணநேரத்தில்
விமானத்துக்கு மேலே, சில
அடி உயரத்தில், அந்த பறக்கும்
தட்டு பறந்து மறைந்தது.

இதையடுத்து,
விமானி உடனடியாக
கட்டுபாட்டு அறைக்கு, மர்ம
பறக்கும்
தட்டு பார்த்தது பற்றி தகவல்
அளித்தார். இந்த தகவலால் திகைப்படைந்த விமான
கட்டுபாட்டு அறையில்
இருந்தவர்கள் ரேடாரில்
அப்பகுதியில்
பறந்துகொண்டிருக்கும்
அனைத்து விமானங்களையும் சோதனை செய்தனர். ராணுவ
ரேடார் மூலமாகவும்
தேடுதல் நடத்தப்பட்டது.


ஆனால் அந்த மர்ம பறக்கும்
தட்டு வந்ததற்கான எந்தவித
தடயமும் கிடைக்கவில்லை. இந்த பறக்கும் தட்டு,
புட்பால் வடிவத்தில் சில்வர்
நிறத்தில் உலோகத்தால்
செய்யப்பட்டு இருந்தது என்றும்,
அந்த பறக்கும் தட்டு அருகில்
வந்தபோது விமானத்தில் ஏதோ கோளாறு ஏற்பட்டது போல
தோன்றியது என்றும்
விமானி கூறினார்.

-தினகரன்
கவின்
கவின்
பண்பாளர்


பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013

Back to top Go down

லண்டனில் பரபரப்பு விமானத்தில் மோதவந்த பறக்கும்தட்டு Empty Re: லண்டனில் பரபரப்பு விமானத்தில் மோதவந்த பறக்கும்தட்டு

Post by ஜாஹீதாபானு Tue Jan 07, 2014 12:16 pm

பறக்கும் தட்டு இருப்பது நிஜ்மா?


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

லண்டனில் பரபரப்பு விமானத்தில் மோதவந்த பறக்கும்தட்டு Empty Re: லண்டனில் பரபரப்பு விமானத்தில் மோதவந்த பறக்கும்தட்டு

Post by செம்மொழியான் பாண்டியன் Tue Jan 07, 2014 12:48 pm

நிஜ்ம் தான்


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

லண்டனில் பரபரப்பு விமானத்தில் மோதவந்த பறக்கும்தட்டு Empty Re: லண்டனில் பரபரப்பு விமானத்தில் மோதவந்த பறக்கும்தட்டு

Post by விஸ்வாஜீ Tue Jan 07, 2014 1:11 pm

அதைப் பற்றிய பதிவு நமது ஈகரையில் படித்த ஞாபகம் உள்ளது
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

லண்டனில் பரபரப்பு விமானத்தில் மோதவந்த பறக்கும்தட்டு Empty Re: லண்டனில் பரபரப்பு விமானத்தில் மோதவந்த பறக்கும்தட்டு

Post by T.N.Balasubramanian Tue Jan 07, 2014 2:16 pm

ஜாஹீதாபானு wrote:பறக்கும் தட்டு இருப்பது நிஜ்மா?


நிஜந்தாங்க !
சில வீடுகளில் டைனிங் ஹாலுக்கும் கிச்செனுக்கும் இடையே இது பறப்பதாக செய்திகள் வருகின்றன .வட்ட வடிவில் தட்டு மாதிரி இருக்குமாம்.!!
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

லண்டனில் பரபரப்பு விமானத்தில் மோதவந்த பறக்கும்தட்டு Empty Re: லண்டனில் பரபரப்பு விமானத்தில் மோதவந்த பறக்கும்தட்டு

Post by பார்த்திபன் Tue Jan 07, 2014 2:34 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:பறக்கும் தட்டு இருப்பது நிஜ்மா?


நிஜந்தாங்க !
சில வீடுகளில் டைனிங் ஹாலுக்கும் கிச்செனுக்கும் இடையே இது பறப்பதாக செய்திகள் வருகின்றன .வட்ட வடிவில் தட்டு மாதிரி இருக்குமாம்.!!
ரமணியன்

உண்மைதான் ஐயா. சில வீடுகளில் தட்டில் ஆவி பறக்கும். சில வீடுகளில் தட்டே பறக்கும்.
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

லண்டனில் பரபரப்பு விமானத்தில் மோதவந்த பறக்கும்தட்டு Empty Re: லண்டனில் பரபரப்பு விமானத்தில் மோதவந்த பறக்கும்தட்டு

Post by ஜாஹீதாபானு Tue Jan 07, 2014 3:29 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:பறக்கும் தட்டு இருப்பது நிஜ்மா?


நிஜந்தாங்க !
சில வீடுகளில் டைனிங் ஹாலுக்கும் கிச்செனுக்கும் இடையே இது பறப்பதாக செய்திகள் வருகின்றன .வட்ட வடிவில் தட்டு மாதிரி இருக்குமாம்.!!
ரமணியன்

அப்படியா? நான் இதுவரை பறக்கவிட்டதே பார்க்கலயேசோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

லண்டனில் பரபரப்பு விமானத்தில் மோதவந்த பறக்கும்தட்டு Empty Re: லண்டனில் பரபரப்பு விமானத்தில் மோதவந்த பறக்கும்தட்டு

Post by krishnaamma Tue Jan 07, 2014 8:31 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

லண்டனில் பரபரப்பு விமானத்தில் மோதவந்த பறக்கும்தட்டு Empty Re: லண்டனில் பரபரப்பு விமானத்தில் மோதவந்த பறக்கும்தட்டு

Post by Muthumohamed Tue Jan 07, 2014 9:50 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:பறக்கும் தட்டு இருப்பது நிஜ்மா?


நிஜந்தாங்க !
சில வீடுகளில் டைனிங் ஹாலுக்கும் கிச்செனுக்கும் இடையே இது பறப்பதாக செய்திகள் வருகின்றன .வட்ட வடிவில் தட்டு மாதிரி இருக்குமாம்.!!
ரமணியன்

அனுபவம் பேசுகிறதா அய்யா ?



லண்டனில் பரபரப்பு விமானத்தில் மோதவந்த பறக்கும்தட்டு Mலண்டனில் பரபரப்பு விமானத்தில் மோதவந்த பறக்கும்தட்டு Uலண்டனில் பரபரப்பு விமானத்தில் மோதவந்த பறக்கும்தட்டு Tலண்டனில் பரபரப்பு விமானத்தில் மோதவந்த பறக்கும்தட்டு Hலண்டனில் பரபரப்பு விமானத்தில் மோதவந்த பறக்கும்தட்டு Uலண்டனில் பரபரப்பு விமானத்தில் மோதவந்த பறக்கும்தட்டு Mலண்டனில் பரபரப்பு விமானத்தில் மோதவந்த பறக்கும்தட்டு Oலண்டனில் பரபரப்பு விமானத்தில் மோதவந்த பறக்கும்தட்டு Hலண்டனில் பரபரப்பு விமானத்தில் மோதவந்த பறக்கும்தட்டு Aலண்டனில் பரபரப்பு விமானத்தில் மோதவந்த பறக்கும்தட்டு Mலண்டனில் பரபரப்பு விமானத்தில் மோதவந்த பறக்கும்தட்டு Eலண்டனில் பரபரப்பு விமானத்தில் மோதவந்த பறக்கும்தட்டு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

லண்டனில் பரபரப்பு விமானத்தில் மோதவந்த பறக்கும்தட்டு Empty Re: லண்டனில் பரபரப்பு விமானத்தில் மோதவந்த பறக்கும்தட்டு

Post by T.N.Balasubramanian Wed Jan 08, 2014 7:36 am

Muthumohamed wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:பறக்கும் தட்டு இருப்பது நிஜ்மா?


நிஜந்தாங்க !
சில வீடுகளில் டைனிங் ஹாலுக்கும் கிச்செனுக்கும் இடையே இது பறப்பதாக செய்திகள் வருகின்றன .வட்ட வடிவில் தட்டு மாதிரி இருக்குமாம்.!!
ரமணியன்

அனுபவம் பேசுகிறதா அய்யா ?

அனுபவம் இல்லை , அனுதாபம் மேலிட்டு,
உங்களை போல் பலர் அனுப்பிடும்
மனம் தாங்கா செய்திகளின் சாராம்சத்தை ,
சுருக்கி அனுப்பிய பின்னூட்டம் தான் அது muthumohamad .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

லண்டனில் பரபரப்பு விமானத்தில் மோதவந்த பறக்கும்தட்டு Empty Re: லண்டனில் பரபரப்பு விமானத்தில் மோதவந்த பறக்கும்தட்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பாஸ்போர்ட், டிக்கெட் இல்லாமல் லண்டனில் இருந்து இத்தாலிக்கு விமானத்தில் ரகசியமாக சென்ற சிறுவன்
» லண்டனில் இருந்து மும்பைக்கு விஜய் மல்லையா நாடு கடத்தப்பட்டதாக நள்ளிரவில் பரவிய பரபரப்பு
» விமானத்தில் வெடிபொருள் பார்சல் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி? தேடுதல் வேட்டை குறித்த பரபரப்பு தகவல்கள்
» பக்கத்து சீட் பெண்ணுடன் காதலன் உறவு-கடுப்பான காதலி ரகளை- விமானத்தில் பரபரப்பு
» ஓமானில் இருந்து கேரளாவுக்கு விமானத்தில் புறப்பட்ட ஷிஃபானாவுக்குத் தம் கணவரின் சடலம் அடங்கிய சவப்பெட்டியும் அதே விமானத்தில் எடுத்துவரப்படுவது தெரிந்திருக்கவில்லை.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum