புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:11 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Thu Nov 21, 2024 2:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Tue Nov 19, 2024 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மண் ஜாடி! Poll_c10மண் ஜாடி! Poll_m10மண் ஜாடி! Poll_c10 
87 Posts - 67%
heezulia
மண் ஜாடி! Poll_c10மண் ஜாடி! Poll_m10மண் ஜாடி! Poll_c10 
29 Posts - 22%
E KUMARAN
மண் ஜாடி! Poll_c10மண் ஜாடி! Poll_m10மண் ஜாடி! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மண் ஜாடி! Poll_c10மண் ஜாடி! Poll_m10மண் ஜாடி! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
மண் ஜாடி! Poll_c10மண் ஜாடி! Poll_m10மண் ஜாடி! Poll_c10 
3 Posts - 2%
sram_1977
மண் ஜாடி! Poll_c10மண் ஜாடி! Poll_m10மண் ஜாடி! Poll_c10 
2 Posts - 2%
Guna.D
மண் ஜாடி! Poll_c10மண் ஜாடி! Poll_m10மண் ஜாடி! Poll_c10 
1 Post - 1%
Shivanya
மண் ஜாடி! Poll_c10மண் ஜாடி! Poll_m10மண் ஜாடி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மண் ஜாடி! Poll_c10மண் ஜாடி! Poll_m10மண் ஜாடி! Poll_c10 
423 Posts - 76%
heezulia
மண் ஜாடி! Poll_c10மண் ஜாடி! Poll_m10மண் ஜாடி! Poll_c10 
75 Posts - 14%
mohamed nizamudeen
மண் ஜாடி! Poll_c10மண் ஜாடி! Poll_m10மண் ஜாடி! Poll_c10 
18 Posts - 3%
Dr.S.Soundarapandian
மண் ஜாடி! Poll_c10மண் ஜாடி! Poll_m10மண் ஜாடி! Poll_c10 
8 Posts - 1%
E KUMARAN
மண் ஜாடி! Poll_c10மண் ஜாடி! Poll_m10மண் ஜாடி! Poll_c10 
8 Posts - 1%
prajai
மண் ஜாடி! Poll_c10மண் ஜாடி! Poll_m10மண் ஜாடி! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
மண் ஜாடி! Poll_c10மண் ஜாடி! Poll_m10மண் ஜாடி! Poll_c10 
6 Posts - 1%
Balaurushya
மண் ஜாடி! Poll_c10மண் ஜாடி! Poll_m10மண் ஜாடி! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மண் ஜாடி! Poll_c10மண் ஜாடி! Poll_m10மண் ஜாடி! Poll_c10 
3 Posts - 1%
sram_1977
மண் ஜாடி! Poll_c10மண் ஜாடி! Poll_m10மண் ஜாடி! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மண் ஜாடி!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 08, 2014 10:49 am

மருதூர் என்ற நாட்டை விமலன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு அபூர்வ வேலைப்பாடுகள் கொண்ட ஜாடிகளை சேகரித்து வைப்பது பொழுதுபோக்கு. அவ்வகையில் முப்பது ஜாடிகளை சேகரித்து வைத்து, பத்திரமாக பாதுகாத்து, அவற்றை தினமும், பார்த்துப் பார்த்து ரசிப்பான்.

ஒருநாள் அரண்மனைப் பணியாளன் ஒருவன் அந்த மண் ஜாடிகளை தூசு துடைக்க எடுத்தான். அப்போது கைத் தவறுதலாக ஒரு ஜாடியை உடைத்து விட்டான். மண் ஜாடி உடைந்து போனதை அறிந்த மன்னன், அந்த அரண்மனைப் பணியாளனை ஒரு மாதம் சிறையில் அடைத்து, அதன்பிறகு அவனுக்கு மரண தண்டனை விதிக்குமாறு உத்தரவிட்டான்.

மன்னனின் தண்டனையைக் கேள்வியுற்ற அரண்மனைப் பணியாளனது மனைவி மிகவும் வருந்தினாள். அவள் அவ்வூரிலிருந்த ஒரு முனிவரிடம் சென்று நடந்ததைக் கூறினாள். முனிவரும் அவளது கணவனைக் காப்பாற்றுவதாகக் கூறி அரண்மனைக்குச் சென்றார்.
அவர் மன்னனிடம், ""மன்னா! நீ சேகரித்து வைத்திருக்கும் ஜாடியில் ஒன்று உடைந்து விட்டதாமே! அதனை நான் பழையபடி ஒன்றாக்கித் தருகிறேன்,'' என்று கூறினார்.

அதைக் கேட்ட மன்னன் மிகவும் மகிழ்ந்தான். பிறகு முனிவரை ஜாடிகள் இருந்த அறைக்கு அழைத்துச் சென்றான்.
அறைக்குள் சென்ற முனிவர் ஒரு இரும்புத் தடியை எடுத்து, கண் ணிமைக்கும் நேரத்தில் மீதமிருந்த இருபத் தொன்பது ஜாடிகளையும் அடித்து உடைத்தார். முனிவர் இப்படிச் செய்வார் என்று மன்னன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அவனுக்குக் கடுங்கோபம் வந்தது.

""முனிவரே! என்ன செய்கிறீர்? நான் ஆசை ஆசையாக பாதுகாத்து வந்த மண் ஜாடிகளை உடைத்து விட்டீரே! நான் உமக்கு மரணத் தண்டனை வழக்கப் போகிறேன்!'' என்று ஆவேசமாகக் கூறினான் மன்னன்.அதைக்கேட்ட முனிவர், ""மண் ஜாடிகள் என்றால் எப்போதேனும் ஒருநாள் உடைந்துதான் போகும். இருபத்தொன்பது ஜாடிகளை உடைத்தாலும் என் ஒருவனுடைய உயிர்தான் போகும்.

ஆனால், இந்த ஜாடிகளை நான் விட்டு வைத்தால், ஒவ்வொரு மண் ஜாடிக்கும் ஒவ்வொருவன் வீதம் விலைமதிப்பற்ற இருபத் தொன்பது மனித உயிர்கள் அல்லவா பறிபோகும்! அவர் களை காப்பாற்றவே நான் இவ்வாறு செய்தேன்!'' என்று பதில் கூறினார்.
முனிவரின் பேச்சைக் கேட்ட மன்னனுக்கு அறிவுக்கண் திறந்தது. அவன், "ஒரு சாதாரண மண் ஜாடிக்காக, மனித உயிரைக் கொல்ல நினைத்தேன் என்று வெட்கித் தலை குனிந்தான். அவன் தன் அறியாமை நீங்கிய வனாக முனிவரின் கால்களில் வீழ்ந்து மன்னிப்பு கேட்டான். மேலும், சிறையில் அடைத்து வைத்திருந்த அரண்மனைப் பணியாளனையும் விடுதலை செய்தான்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jan 08, 2014 11:28 am

மண் ஜாடி! 3838410834 மண் ஜாடி! 3838410834 மண் ஜாடி! 3838410834 மண் ஜாடி! 3838410834 மண் ஜாடி! 3838410834 மண் ஜாடி! 3838410834 

இந்த மாதிரிதான் சில பேர் ஒன்றும் இல்லாத விசயத்தை பெரிதாக நினைத்து கொண்டு இருக்கிறார்கள்
உதயசுதா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உதயசுதா



மண் ஜாடி! Uமண் ஜாடி! Dமண் ஜாடி! Aமண் ஜாடி! Yமண் ஜாடி! Aமண் ஜாடி! Sமண் ஜாடி! Uமண் ஜாடி! Dமண் ஜாடி! Hமண் ஜாடி! A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31442
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 08, 2014 3:15 pm

கதை நன்றுமா புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84938
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 08, 2014 9:26 pm

படத்துடன் பதிவிட்டிருந்தால் இன்னும்
சிறப்பாக இருக்குமே..
-
மண் ஜாடி! MPSLQPiMT5ijKD539bt2+E_1388654448

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக