புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:34
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:10
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sun 17 Nov 2024 - 0:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உஷார்... இணையத்தில் "attack"...bomb" "blast" வார்த்தைகளை பயன்படுத்தினால் 'நெட்ரா' சிக்க வைக்கும் ............
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
உஷார்... இணையத்தில் "attack"...bomb" "blast" வார்த்தைகளை பயன்படுத்தினால் 'நெட்ரா' சிக்க வைக்கும் ............
#1042938- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
டெல்லி: இணையத்தில் சந்தேகத்துக்கு உரிய நடவடிக்கைகளை உளவுத்துறையினர் கண்காணிப்பதற்காக 'நெட்ரா' (Netra) என்ற மென்பொருளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (டிஆர்டிஓ) உருவாக்கியுள்ளது. இது விரைவில் நடைமுறைக்கு வர இருக்கிறது
. இதன் மூலம் சமூக வலை தளங்கள், மின்னஞ்சல்கள், வலைப்பூக்கள், இணைய உரையாடல்கள் போன்றவற்றில் "தாக்குதல்" (attack))', "குண்டு வெடிப்பு" (bomb blast) "கொலை செய்தல்" (kill) போன்ற சந்தேகத்துக்கு உரிய வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டால், அவை உடனடியாக இந்திய உளவுத்துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.
டிஆர்டிஓ-வின் ஓர் அங்கமான செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோவியல் ஆய்வகம் (சிஏஐஆர்) இந்த மென்பொருளை உருவாக்கியுள்ளது. இதில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து சமீபத்தில் மத்திய அமைச்சரவை செயலகம், உள்துறை அமைச்சகம், டிஆர்டிஓ, சிஏஐஆர், ஐ.பி. உளவு அமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறையினர் விவாதித்து பரிந்துரை வழங்கியுள்ளனர்.
ஒன்இந்தியா » தமிழ்

Re: உஷார்... இணையத்தில் "attack"...bomb" "blast" வார்த்தைகளை பயன்படுத்தினால் 'நெட்ரா' சிக்க வைக்கும் ............
#1042944- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
எங்களுக்கு எதாவது ஒரு பிரச்சனைன்ன உங்க தலைய அடகு வச்சாவது எங்கள காப்பாதிடுவீங்க என்ற நம்பிக்கைதான் தல ..
Re: உஷார்... இணையத்தில் "attack"...bomb" "blast" வார்த்தைகளை பயன்படுத்தினால் 'நெட்ரா' சிக்க வைக்கும் ............
#1042963- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அய்யய்யோ பாவமே நம்ம டெரரு இந்தப் பதிவுல அந்த வார்த்தைகளை பயன்படுத்தி மாட்டிகிட்டாறே
Re: உஷார்... இணையத்தில் "attack"...bomb" "blast" வார்த்தைகளை பயன்படுத்தினால் 'நெட்ரா' சிக்க வைக்கும் ............
#1042973..
NSA தனது கண்காணிக்கும் குறிப்பில் சுமார் 1200 வார்த்தைகளை தீவிரவாதிகள் பயன்படுத்தும் சங்கேத வார்த்தையாக குறிப்பிட்டுள்ளனர் ..
மேலும் ஒரு முறை ஒரு நபரின் IM Chat box i சந்தேகத்தில் பேரில் பார்த்தபோது அவன் ஒரு பெண் பெயரை கொண்ட பாகிஸ்தானில் வசிக்கும் ஒருவனுக்கு அனுப்பியதில் அவன் கூறிய வார்த்தைகள்
" Hai dear .i will already give 100 proposals to Girl der..and You Please patient to the result "
இதை ஆராய்ந்தபோது அவன் ஏற்கனவே 100 டேட்டோனேட்டர்களை அனுப்பிவிட்டதாகவும் ..அது செயல்படும்வரையோ அல்லது கிடைத்துவிட்டது என்றோ பொருள்படும்படியாக கூறியுள்ளான் ..
இதேபோல் தினமும் சுமார் 100க்கும் மேற்பட்ட சங்கேத தகவல்கள் பரிமாறப்பட்டுக்க்க் கொண்டுதான் இருக்கிறது ..நாமும் அதை crack செய்து தடுத்தவண்ணம் தான் இருக்கிறோம்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: உஷார்... இணையத்தில் "attack"...bomb" "blast" வார்த்தைகளை பயன்படுத்தினால் 'நெட்ரா' சிக்க வைக்கும் ............
#1043005- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
quote " இதன் மூலம் சமூக வலை தளங்கள், மின்னஞ்சல்கள், வலைப்பூக்கள், இணைய உரையாடல்கள் போன்றவற்றில் "தாக்குதல்" (attack))', "குண்டு வெடிப்பு" (bomb blast) "கொலை செய்தல்" (kill) போன்ற சந்தேகத்துக்கு உரிய வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டால், அவை உடனடியாக இந்திய உளவுத்துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்."
இது மாதிரியான சென்சிடிவ் சமாச்சாரங்கள் இவ்வளவு வெளிப்படையாக ஊடகங்களில் வர அனுமதி உண்டா? இதற்கு மாற்று வார்த்தைகள் இது வரை கண்டுபிடிக்காமல் இருப்பார்களா?
ரமணியன்
இது மாதிரியான சென்சிடிவ் சமாச்சாரங்கள் இவ்வளவு வெளிப்படையாக ஊடகங்களில் வர அனுமதி உண்டா? இதற்கு மாற்று வார்த்தைகள் இது வரை கண்டுபிடிக்காமல் இருப்பார்களா?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: உஷார்... இணையத்தில் "attack"...bomb" "blast" வார்த்தைகளை பயன்படுத்தினால் 'நெட்ரா' சிக்க வைக்கும் ............
#1043008- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
ராஜா wrote:DERAR BABU wrote: எங்களுக்கு எதாவது ஒரு பிரச்சனைன்ன உங்க தலைய அடகு வச்சாவது எங்கள காப்பாதிடுவீங்க என்ற நம்பிக்கைதான் தல ..
ஆமாம் , உங்களை நாங்க காப்பாத்துவோம் அப்புறம் எங்களை யார் காப்பாற்றுவது ?!!
உங்கள காப்பாத்த நம்ம சூப்பர்மேன் மலேசியாவிலிருந்து பறந்து வந்துடுவார் .
Re: உஷார்... இணையத்தில் "attack"...bomb" "blast" வார்த்தைகளை பயன்படுத்தினால் 'நெட்ரா' சிக்க வைக்கும் ............
#1043017T.N.Balasubramanian wrote:இது மாதிரியான சென்சிடிவ் சமாச்சாரங்கள் இவ்வளவு வெளிப்படையாக ஊடகங்களில் வர அனுமதி உண்டா? இதற்கு மாற்று வார்த்தைகள் இது வரை கண்டுபிடிக்காமல் இருப்பார்களா?இதன் மூலம் சமூக வலை தளங்கள், மின்னஞ்சல்கள், வலைப்பூக்கள், இணைய உரையாடல்கள் போன்றவற்றில் "தாக்குதல்" (attack))', "குண்டு வெடிப்பு" (bomb blast) "கொலை செய்தல்" (kill) போன்ற சந்தேகத்துக்கு உரிய வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டால், அவை உடனடியாக இந்திய உளவுத்துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்."
ரமணியன்
Hai dear .i will already give 100 proposals to Girl der..and You Please patient to the result
மேலே உள்ளது போல ஒரு குறுஞ்செய்தியை பார்த்தால் உங்களுக்கு என்ன புரியும்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: உஷார்... இணையத்தில் "attack"...bomb" "blast" வார்த்தைகளை பயன்படுத்தினால் 'நெட்ரா' சிக்க வைக்கும் ............
#0- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2