ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உஷார்... இணையத்தில் "attack"...bomb" "blast" வார்த்தைகளை பயன்படுத்தினால் 'நெட்ரா' சிக்க வைக்கும் ............

+3
ஜாஹீதாபானு
ராஜா
DERAR BABU
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

உஷார்... இணையத்தில் "attack"...bomb" "blast" வார்த்தைகளை பயன்படுத்தினால் 'நெட்ரா' சிக்க வைக்கும் ............ - Page 2 Empty உஷார்... இணையத்தில் "attack"...bomb" "blast" வார்த்தைகளை பயன்படுத்தினால் 'நெட்ரா' சிக்க வைக்கும் ............

Post by DERAR BABU Mon Jan 06, 2014 11:12 am

First topic message reminder :

டெல்லி: இணையத்தில் சந்தேகத்துக்கு உரிய நடவடிக்கைகளை உளவுத்துறையினர் கண்காணிப்பதற்காக 'நெட்ரா' (Netra) என்ற மென்பொருளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (டிஆர்டிஓ) உருவாக்கியுள்ளது. இது விரைவில் நடைமுறைக்கு வர இருக்கிறது

. இதன் மூலம் சமூக வலை தளங்கள், மின்னஞ்சல்கள், வலைப்பூக்கள், இணைய உரையாடல்கள் போன்றவற்றில் "தாக்குதல்" (attack))', "குண்டு வெடிப்பு" (bomb blast) "கொலை செய்தல்" (kill) போன்ற சந்தேகத்துக்கு உரிய வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டால், அவை உடனடியாக இந்திய உளவுத்துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.

டிஆர்டிஓ-வின் ஓர் அங்கமான செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோவியல் ஆய்வகம் (சிஏஐஆர்) இந்த மென்பொருளை உருவாக்கியுள்ளது. இதில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து சமீபத்தில் மத்திய அமைச்சரவை செயலகம், உள்துறை அமைச்சகம், டிஆர்டிஓ, சிஏஐஆர், ஐ.பி. உளவு அமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறையினர் விவாதித்து பரிந்துரை வழங்கியுள்ளனர்.

ஒன்இந்தியா » தமிழ்














DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down


உஷார்... இணையத்தில் "attack"...bomb" "blast" வார்த்தைகளை பயன்படுத்தினால் 'நெட்ரா' சிக்க வைக்கும் ............ - Page 2 Empty Re: உஷார்... இணையத்தில் "attack"...bomb" "blast" வார்த்தைகளை பயன்படுத்தினால் 'நெட்ரா' சிக்க வைக்கும் ............

Post by T.N.Balasubramanian Mon Jan 06, 2014 8:00 pm

SajeevJino wrote:
T.N.Balasubramanian wrote:
இதன் மூலம் சமூக வலை தளங்கள், மின்னஞ்சல்கள், வலைப்பூக்கள், இணைய உரையாடல்கள் போன்றவற்றில் "தாக்குதல்" (attack))', "குண்டு வெடிப்பு" (bomb blast) "கொலை செய்தல்" (kill) போன்ற சந்தேகத்துக்கு உரிய வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டால், அவை உடனடியாக இந்திய உளவுத்துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்."
இது மாதிரியான சென்சிடிவ் சமாச்சாரங்கள் இவ்வளவு வெளிப்படையாக ஊடகங்களில் வர அனுமதி உண்டா? இதற்கு மாற்று வார்த்தைகள் இது வரை கண்டுபிடிக்காமல் இருப்பார்களா?
ரமணியன்

Hai dear .i will already give 100 proposals to Girl der..and You Please patient to the result


மேலே உள்ளது போல ஒரு குறுஞ்செய்தியை பார்த்தால் உங்களுக்கு என்ன புரியும்

HAI DEAR ----------------------------------------------------THE RESULT :
குறுஞ்செய்தி மூலம் ஒன்றும் புரியாது.
attack , bomb blast ,kill போன்ற வார்த்தைகளுக்கு மாற்று கண்டு பிடித்து இருக்க மாட்டார்களா என்ற சந்தேகம் தான். தவறாக புரிந்து கொண்டீர்களோ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உஷார்... இணையத்தில் "attack"...bomb" "blast" வார்த்தைகளை பயன்படுத்தினால் 'நெட்ரா' சிக்க வைக்கும் ............ - Page 2 Empty Re: உஷார்... இணையத்தில் "attack"...bomb" "blast" வார்த்தைகளை பயன்படுத்தினால் 'நெட்ரா' சிக்க வைக்கும் ............

Post by Muthumohamed Mon Jan 06, 2014 11:30 pm

நல்ல விழிப்புணர்வு பதிவுக்கு மிக்க நன்றி அண்ணா



உஷார்... இணையத்தில் "attack"...bomb" "blast" வார்த்தைகளை பயன்படுத்தினால் 'நெட்ரா' சிக்க வைக்கும் ............ - Page 2 Mஉஷார்... இணையத்தில் "attack"...bomb" "blast" வார்த்தைகளை பயன்படுத்தினால் 'நெட்ரா' சிக்க வைக்கும் ............ - Page 2 Uஉஷார்... இணையத்தில் "attack"...bomb" "blast" வார்த்தைகளை பயன்படுத்தினால் 'நெட்ரா' சிக்க வைக்கும் ............ - Page 2 Tஉஷார்... இணையத்தில் "attack"...bomb" "blast" வார்த்தைகளை பயன்படுத்தினால் 'நெட்ரா' சிக்க வைக்கும் ............ - Page 2 Hஉஷார்... இணையத்தில் "attack"...bomb" "blast" வார்த்தைகளை பயன்படுத்தினால் 'நெட்ரா' சிக்க வைக்கும் ............ - Page 2 Uஉஷார்... இணையத்தில் "attack"...bomb" "blast" வார்த்தைகளை பயன்படுத்தினால் 'நெட்ரா' சிக்க வைக்கும் ............ - Page 2 Mஉஷார்... இணையத்தில் "attack"...bomb" "blast" வார்த்தைகளை பயன்படுத்தினால் 'நெட்ரா' சிக்க வைக்கும் ............ - Page 2 Oஉஷார்... இணையத்தில் "attack"...bomb" "blast" வார்த்தைகளை பயன்படுத்தினால் 'நெட்ரா' சிக்க வைக்கும் ............ - Page 2 Hஉஷார்... இணையத்தில் "attack"...bomb" "blast" வார்த்தைகளை பயன்படுத்தினால் 'நெட்ரா' சிக்க வைக்கும் ............ - Page 2 Aஉஷார்... இணையத்தில் "attack"...bomb" "blast" வார்த்தைகளை பயன்படுத்தினால் 'நெட்ரா' சிக்க வைக்கும் ............ - Page 2 Mஉஷார்... இணையத்தில் "attack"...bomb" "blast" வார்த்தைகளை பயன்படுத்தினால் 'நெட்ரா' சிக்க வைக்கும் ............ - Page 2 Eஉஷார்... இணையத்தில் "attack"...bomb" "blast" வார்த்தைகளை பயன்படுத்தினால் 'நெட்ரா' சிக்க வைக்கும் ............ - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

உஷார்... இணையத்தில் "attack"...bomb" "blast" வார்த்தைகளை பயன்படுத்தினால் 'நெட்ரா' சிக்க வைக்கும் ............ - Page 2 Empty Re: உஷார்... இணையத்தில் "attack"...bomb" "blast" வார்த்தைகளை பயன்படுத்தினால் 'நெட்ரா' சிக்க வைக்கும் ............

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum