புதிய பதிவுகள்
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கைகளும் அழகாகட்டும்... Poll_c10கைகளும் அழகாகட்டும்... Poll_m10கைகளும் அழகாகட்டும்... Poll_c10 
60 Posts - 74%
heezulia
கைகளும் அழகாகட்டும்... Poll_c10கைகளும் அழகாகட்டும்... Poll_m10கைகளும் அழகாகட்டும்... Poll_c10 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
கைகளும் அழகாகட்டும்... Poll_c10கைகளும் அழகாகட்டும்... Poll_m10கைகளும் அழகாகட்டும்... Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
கைகளும் அழகாகட்டும்... Poll_c10கைகளும் அழகாகட்டும்... Poll_m10கைகளும் அழகாகட்டும்... Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கைகளும் அழகாகட்டும்... Poll_c10கைகளும் அழகாகட்டும்... Poll_m10கைகளும் அழகாகட்டும்... Poll_c10 
225 Posts - 76%
heezulia
கைகளும் அழகாகட்டும்... Poll_c10கைகளும் அழகாகட்டும்... Poll_m10கைகளும் அழகாகட்டும்... Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
கைகளும் அழகாகட்டும்... Poll_c10கைகளும் அழகாகட்டும்... Poll_m10கைகளும் அழகாகட்டும்... Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
கைகளும் அழகாகட்டும்... Poll_c10கைகளும் அழகாகட்டும்... Poll_m10கைகளும் அழகாகட்டும்... Poll_c10 
8 Posts - 3%
prajai
கைகளும் அழகாகட்டும்... Poll_c10கைகளும் அழகாகட்டும்... Poll_m10கைகளும் அழகாகட்டும்... Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
கைகளும் அழகாகட்டும்... Poll_c10கைகளும் அழகாகட்டும்... Poll_m10கைகளும் அழகாகட்டும்... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கைகளும் அழகாகட்டும்... Poll_c10கைகளும் அழகாகட்டும்... Poll_m10கைகளும் அழகாகட்டும்... Poll_c10 
3 Posts - 1%
Barushree
கைகளும் அழகாகட்டும்... Poll_c10கைகளும் அழகாகட்டும்... Poll_m10கைகளும் அழகாகட்டும்... Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கைகளும் அழகாகட்டும்... Poll_c10கைகளும் அழகாகட்டும்... Poll_m10கைகளும் அழகாகட்டும்... Poll_c10 
2 Posts - 1%
nahoor
கைகளும் அழகாகட்டும்... Poll_c10கைகளும் அழகாகட்டும்... Poll_m10கைகளும் அழகாகட்டும்... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைகளும் அழகாகட்டும்...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 19, 2009 2:28 am

முகமும், கேசமும் மட்டுமே பொலி வோடும், இளமையோடும் இருந்தால் போதுமா? கைகளைப் பராமரிப்பதில் நம்மில் எத்தனை பேர் அக்கறை காட்டுகிறோம்? சுருக்கங்களுடனும், கோடுகளுடனும் காணப்படும் கைகள் உங்கள் ஒட்டுமொத்த அழகையே கெடுத்து விடும். கைகள் பரா மரிப்பிற்கு சில ஆலோசனைகள்....

கைகள் வழவழப்பாக...

சில பெண்களுக்கு உள்ளங்கைகள் எப்போ துமே சொர சொரப்பாக இருக்கும். இவர்கள் தங்கள் கைகளை அதிக நேரம் டிடெர்ஜென்ட், சோப், பாத்திரம் துலக்கும் பவுடர் போன்ற வற்றில் வைத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். கைகளுக்கான பிரத்யேக சிகிச்சையான மெனிக்யூர் வாரம் ஒரு முறையாவது செய்யப் பட வேண்டும். இதன் மூலம் கைகள் வழவழப்பாக, பளபளப்பாக இருப்பதுடன், சுருக்கங்கள் நீங்கி கைகளில் இரத்த ஓட்டமும் அதிகரிக்கும்.

விரல்கள் அழகாக...

சிலருக்கு விரல்கள் குட்டையாக இருக்கும். இவர்கள் விரல்களை நீளமாகக் காட்ட, நகங் களை நீளமாக வளர்த்துக் கொள்ளலாம். அதே போல் நீளமான விரல்களை உடையவர்கள் நகங்களைக் குட்டையாக வளர்த்துக் கொள்ளலாம்.

நகங்கள் உறுதியாக...

நகங்கள் அடிக்கடி உடைந்து போகாமலும், கோணலாக வளைந்து வளராமல், நேராக வளரவும் கால்ஷியம் சத்துள்ள உணவை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். எலுமிச்சை சாற்றுடன் வெந்நீரைக் கலந்து கைகளை சிறிது நேரம் ஊற வைத்துக் கழுவலாம். இப்படிச் செய்வது விரல்களுக்கும், நகங்களுக்கும் மிகவும் நல்லது. பொதுவாக விரல் நகங்களை ஓவல் வடிவத்தில் வெட்டி விடுவதே நல்லது. ஆனால் எல்லோருக் கும் இது பொருந்தாது. எனவே அவரவர் விரல்களுக்குப் பொருந்துகிற படி சதுரமாகவோ, வட்ட மாகவோ வெட்டிக் கொள்ள லாம். நகங்களுக்கு தினமும் நெயில் பாலிஷ போடுவதைத் தவிர்ப்பது நல்லது. இதனால் நகங்களின் இயல்பான நிறம் மறைந்து விடும். கூடிய வரையில் நெயில் பாலிஷ தடவுவதைத் தவிர்த்து மருதாணி இட்டுக் கொள்ளலாம்.

கருமை நீங்க...

ஒரு சிலருக்கு கைகளின் பின்புறம் அதாவது முழங்கை களில் கறுப்பாக இருக்கும். இவர்கள் தினமும் எலுமிச்சம் பழ மூடியில் முழங்கைகளை பத்து நிமிடங்கள் தேய்த்து ஊறிக் கழுவி வரலாம். கைகளின் மேல்புறத்தில் வெண் படலம் தோன்றினால் சிறிதளவு தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் தேய்த்து, ஊறிக் குளித்து வந்தால் மறைந்து விடும். இவை தவிர, உடலில் கொழுப்பு சோராதபடி முறையான உணவுப் பழக்கத்தை மேற்கொள்வதன் மூலம் கைகளிலும் கொழுப்பு சேராதபடி அழகாக வைத்துக் கொள்ள முடியும்.

avatar
Guest
Guest

PostGuest Tue Jun 30, 2009 7:13 pm

அ௫மையான டிப்ஸ்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக