ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காற்றாடி எங்கு கிடைக்கும் உதவுங்கள்

+2
செம்மொழியான் பாண்டியன்
விஸ்வாஜீ
6 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

காற்றாடி எங்கு கிடைக்கும் உதவுங்கள் Empty காற்றாடி எங்கு கிடைக்கும் உதவுங்கள்

Post by விஸ்வாஜீ Sun Jan 05, 2014 12:34 pm

நண்பர்களுக்கு காலை வணக்கம்
என் பசங்களுக்கு காற்றாடி வேண்டும் என கேட்கிறார்கள், பக்கத்து ப்ளாட்டில் பறக்க
விட்டிருப்பதை பார்த்திருக்கிறார்கள். அதனால் எங்களுக்கு வேண்டும் என கேட்கிறார்கள்,
எங்கு கிடைக்கும் என தெரிந்தவர்கள் கூறுங்கள் நண்பர்களே.
நன்றி
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

காற்றாடி எங்கு கிடைக்கும் உதவுங்கள் Empty Re: காற்றாடி எங்கு கிடைக்கும் உதவுங்கள்

Post by விஸ்வாஜீ Sun Jan 05, 2014 12:55 pm

ராஜா wrote:
vishwajee wrote:நண்பர்களுக்கு காலை வணக்கம்
என் பசங்களுக்கு காற்றாடி வேண்டும் என கேட்கிறார்கள், பக்கத்து ப்ளாட்டில் பறக்க
விட்டிருப்பதை பார்த்திருக்கிறார்கள். அதனால் எங்களுக்கு வேண்டும் என கேட்கிறார்கள்,
எங்கு கிடைக்கும் என தெரிந்தவர்கள் கூறுங்கள் நண்பர்களே.
நன்றி

என்ன தல எந்த பதிலும் காணோம்
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

காற்றாடி எங்கு கிடைக்கும் உதவுங்கள் Empty Re: காற்றாடி எங்கு கிடைக்கும் உதவுங்கள்

Post by செம்மொழியான் பாண்டியன் Sun Jan 05, 2014 12:58 pm

புரியலையா உங்களோட கேள்வியையே அவரும் கேட்கிறார். பாவம் அவர் குழந்தைகளும் கேட்கிறார்களோ என்னவோ ?


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

காற்றாடி எங்கு கிடைக்கும் உதவுங்கள் Empty Re: காற்றாடி எங்கு கிடைக்கும் உதவுங்கள்

Post by ராஜா Sun Jan 05, 2014 1:40 pm

vishwajee wrote:நண்பர்களுக்கு காலை வணக்கம்
என் பசங்களுக்கு காற்றாடி வேண்டும் என கேட்கிறார்கள், பக்கத்து ப்ளாட்டில் பறக்க
விட்டிருப்பதை பார்த்திருக்கிறார்கள். அதனால் எங்களுக்கு வேண்டும் என கேட்கிறார்கள்,
எங்கு கிடைக்கும் என தெரிந்தவர்கள் கூறுங்கள் நண்பர்களே.
நன்றி

என்ன தல எந்த பதிலும் காணோம்
மன்னிக்கவும் விஸ்வா , பதில் எழுதி காப்பி செய்து போடாமல் அப்படியி send கொடுத்துட்டேன்.
இது தான் நான் சொல்ல வந்தது .

"இதையெல்லாமா காசு கொடுத்து வாங்குவார்கள் , நாங்க எல்லாம் பள்ளி விடுமுறை விட்டால் கலர் கலராக வீட்டிலேயே செய்து கொள்வோம் புன்னகை , உங்களுக்கு செய்முறை வேணுமா சொல்லுங்கள்"
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

காற்றாடி எங்கு கிடைக்கும் உதவுங்கள் Empty Re: காற்றாடி எங்கு கிடைக்கும் உதவுங்கள்

Post by விஸ்வாஜீ Sun Jan 05, 2014 1:43 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:புரியலையா உங்களோட கேள்வியையே அவரும் கேட்கிறார். பாவம் அவர் குழந்தைகளும் கேட்கிறார்களோ என்னவோ ?

நாங்கள் சிறுவயதில் இருக்கும்போது பேப்பரில் செய்து நுலில் கட்டி விளையாடுவோம்.
இப்போது உள்ள குழந்தைகள் கலர் கலரா கேக்குது, பெருசா இருக்கனும் என்று
சொல்றாங்க என்ன ஆனாலும் பட்டம் மேலே பறக்கும் போது நமக்கும் கிடைக்கும் பாருங்க
நாமும் குழந்தைகளாக மாறிவிடுவோம்.
நன்றி நண்பா
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

காற்றாடி எங்கு கிடைக்கும் உதவுங்கள் Empty Re: காற்றாடி எங்கு கிடைக்கும் உதவுங்கள்

Post by விஸ்வாஜீ Sun Jan 05, 2014 1:45 pm

ராஜா wrote:
vishwajee wrote:நண்பர்களுக்கு காலை வணக்கம்
என் பசங்களுக்கு காற்றாடி வேண்டும் என கேட்கிறார்கள், பக்கத்து ப்ளாட்டில் பறக்க
விட்டிருப்பதை பார்த்திருக்கிறார்கள். அதனால் எங்களுக்கு வேண்டும் என கேட்கிறார்கள்,
எங்கு கிடைக்கும் என தெரிந்தவர்கள் கூறுங்கள் நண்பர்களே.
நன்றி

என்ன தல எந்த பதிலும் காணோம்
மன்னிக்கவும் விஸ்வா , பதில் எழுதி காப்பி செய்து போடாமல் அப்படியி send கொடுத்துட்டேன்.
இது தான் நான் சொல்ல வந்தது .

"இதையெல்லாமா காசு கொடுத்து வாங்குவார்கள் , நாங்க எல்லாம் பள்ளி விடுமுறை விட்டால் கலர் கலராக வீட்டிலேயே செய்து கொள்வோம் புன்னகை , உங்களுக்கு செய்முறை வேணுமா சொல்லுங்கள்"

செய்முறை கொடுங்க தல என் பசங்களுக்கு செய்து கொடுத்து அசத்தி விடுகிறேன்.
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

காற்றாடி எங்கு கிடைக்கும் உதவுங்கள் Empty Re: காற்றாடி எங்கு கிடைக்கும் உதவுங்கள்

Post by ராஜா Sun Jan 05, 2014 2:15 pm

காற்றாடி எங்கு கிடைக்கும் உதவுங்கள் VguXVthqRY6Wu7aH69kk+KITE



1. A , B , C , D சற்று தடிமனான சதுர வடிவ காகிதம் எடுத்துக்கொள்ளவும்

2. A , D நீளத்திற்கு இரண்டு மெல்லிய குச்சி தேவை (நாங்க தென்னை ஓலையில் இருந்து எடுப்போம்)

3. படத்தில் E பச்சை நிறத்தில் உள்ளவாறு A , D இடையில் ஒரு குச்சியை வைத்து ஒட்டவும்

4. படத்தில் F பச்சை நிறத்தில் உள்ளவாறு இன்னொரு குச்சியை C & B க்கு இடையில் வளைத்து ஒட்டவும்

5. சிவப்பு G நிறத்தில் உள்ளவாறு ஒரு நூலை (நீளம் பச்சை நிற குச்சி அளவு) எடுத்து பச்சை நிற குச்சியில் கட்டவும்

6. நீல நிற H நூல் தான் நீங்கள் பிடித்துக்கொள்ளும் நூற்கண்டு அதை சிவப்பு நிற நூலின் மையத்தில் கட்டவும்

7. காவி நிறத்தில் உள்ளது பட்டத்தின் வால் (சுமாராக 1 மீட்டர் முதல் 2 மீட்டர் வரை இருக்கலாம்) , மெல்லிய பேப்பரில் செய்யவும் "தினசரி செய்திதாள்" மிக பொருத்தமாக இருக்கும்.

8 . அழகு சேர்க்க வேண்டுமென்றால் , கடையில் பட்டாணி கொடுப்பதற்கு கூம்பு வடிவில் மடிப்பார்கள் அல்லவா அதுபோல சிறியதாக செய்து C மூலையில் ஒன்றும் B மூலையில் ஒன்றும் கட்டி தொங்கவிட்டால் அழகாக இருக்கும் , பட்டம் எளிதாக அதிக உயரத்தை அடையும். (கீழிருந்து காற்று தூக்குவதால் )


அபாயகரமான நூலை பயன்படுத்த வேண்டாம் , யார் மேலேயாவது நூல் சிக்கினால் நூல் எளிதாக அறுந்துவிடும் அளவிற்கு சாதாரண நூலாக பயன்படுத்தவும் , பட்டம் போய்விட்டால் இன்னொன்று செய்துகொள்ளலாம்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

காற்றாடி எங்கு கிடைக்கும் உதவுங்கள் Empty Re: காற்றாடி எங்கு கிடைக்கும் உதவுங்கள்

Post by யினியவன் Sun Jan 05, 2014 3:19 pm

என்ன ராஜா நம்ம விஷ்வாவுக்கு மாஞ்சா போட சொல்லித் தரல? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காற்றாடி எங்கு கிடைக்கும் உதவுங்கள் Empty Re: காற்றாடி எங்கு கிடைக்கும் உதவுங்கள்

Post by செம்மொழியான் பாண்டியன் Sun Jan 05, 2014 3:25 pm

மிகவும் எளிதாக சொல்லிவிட்டீர்கள் நன்றி அண்ணா


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

காற்றாடி எங்கு கிடைக்கும் உதவுங்கள் Empty Re: காற்றாடி எங்கு கிடைக்கும் உதவுங்கள்

Post by ராஜா Sun Jan 05, 2014 4:08 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:மிகவும் எளிதாக சொல்லிவிட்டீர்கள் நன்றி அண்ணா
நன்றி , ஆனா இப்ப பட்டம் விட இடமும் இல்லை நேரமும் இல்லை , நிறைய மிஸ் பண்ணுகிறோம். சோகம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

காற்றாடி எங்கு கிடைக்கும் உதவுங்கள் Empty Re: காற்றாடி எங்கு கிடைக்கும் உதவுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum