Latest topics
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூby ayyasamy ram Today at 6:54
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 6:53
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 2:07
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 0:56
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 0:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 23:42
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:14
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 22:45
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 22:29
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:30
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 21:24
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 21:21
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 21:20
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 21:19
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 21:19
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 21:18
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 21:18
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 21:16
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:09
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:54
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 18:31
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:08
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 16:23
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 13:02
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:57
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 11:16
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 11:16
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 11:15
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 11:14
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon 4 Nov 2024 - 17:51
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 13:37
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:31
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:25
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:23
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:21
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:12
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
mohamed nizamudeen |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குணமடைந்து வருகிறார் சிறுமி ரூனா !
4 posters
Page 1 of 1
குணமடைந்து வருகிறார் சிறுமி ரூனா !
புதுடில்லி: பெரிய தலையுடன், அவதிப்பட்டு வந்த, திரிபுரா மாநிலத்தை சேர்ந்த, 3 வயது சிறுமி, ரூனா பேகத்தின், 94 செ.மீ., தலை சுற்றளவு, தீவிர சிகிச்சைக்குப் பிறகு, 57 செ.மீ.,யாக குறைந்துள்ளது.
வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான, திரிபுராவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த, மாணிக் சர்க்கார் தலைமையிலான அரசு பதவியில் உள்ளது. இங்குள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த, ஏழை தம்பதி, அப்துல் ரகுமான் - பாத்திமாவுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு முன், பெண் குழந்தை பிறந்தது. பிறந்ததில் இருந்து, அந்தக் குழந்தையின் தலை, பெரிதாகி வந்தது. கடந்த ஆண்டு, டில்லி, 'போர்ட்டிஸ்' மருத்துவமனையில், அக்குழந்தை அனுமதிக்கப்பட்ட போது, அதன் தலை, 94 செ.மீ., சுற்றளவு இருந்தது. இந்தக் குழந்தைக்கு ஏற்பட்ட நோய், 'ஹைட்ரோசெபலஸ்' என, அழைக்கப்படுகிறது. வழக்கமாக, குழந்தைகள், பிறந்த சில நாட்களில், தலை சற்று பெரிதாக வீங்கியிருக்கும். அது, நாளாக ஆக, சரியாகி விடும்.
ஆனால், இந்தக் குழந்தைக்கு, தலையின் சுற்றளவு, நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால், அதன் பெற்றோர் அச்சமடைந்தனர். பல மருத்துவமனைகள், 'இந்தக் குழந்தையை காப்பாற்ற முடியாது' என, கைவிரித்த நிலையில், டில்லி, போர்ட்டிஸ் மருத்துவமனை, இந்தக் குழந்தைக்கு சிகிச்சை அளித்து, தலை அளவை குறைத்துள்ளது. அந்த தனியார் மருத்துவமனையில், 105 நாள், தீவிர சிகிச்சைக்குப் பிறகு, தலையின் அளவு, சற்றே குறைந்தது. அதற்குப் பிறகு, கடந்த சில நாட்களாக, அந்தக் குழந்தைக்கு மீண்டும், சில சிக்கலான அறுவை சிகிச்சைகள் தலையில் செய்யப்பட்டன. இதையடுத்து, அதன் தலை சுற்றளவு, 57 செ.மீ.,யாக குறைந்துள்ளது. 'இன்னும், தொடர்ந்து சிகிச்சை அளித்தால் தான், இயல்பான நிலையை அடைய முடியும். தொடர்ந்து, மருத்துவர்கள் கண்காணிப்பில், அந்தச் சிறுமி உள்ளார்' என, டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக, பிற குழந்தைகள் போல், இயல்பாக, குழந்தை ரூனா பேகம் செயல்படுவதாகவும், டாக்டர்கள் கூறியுள்ளனர்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: குணமடைந்து வருகிறார் சிறுமி ரூனா !
ச்சு............பாவம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: குணமடைந்து வருகிறார் சிறுமி ரூனா !
ஜாஹீதாபானு wrote:அடப்பாவமே ஆண்டவன் எப்படியெல்லாம் சோதிக்கிறான்
ஆமாம் பானு, பெற்றவர்களுக்கும் அந்த குழந்தைக்கும் எவ்வளவு சிரமங்கள் ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: குணமடைந்து வருகிறார் சிறுமி ரூனா !
ஆமாமாkrishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:அடப்பாவமே ஆண்டவன் எப்படியெல்லாம் சோதிக்கிறான்
ஆமாம் பானு, பெற்றவர்களுக்கும் அந்த குழந்தைக்கும் எவ்வளவு சிரமங்கள் ?
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: குணமடைந்து வருகிறார் சிறுமி ரூனா !
படத்தை பார்க்கும் போதே கஷ்டமா இருக்கு...இறைவன் அருளில் விரைவில் குணமடைய என் பிராத்தனைகள்.
Re: குணமடைந்து வருகிறார் சிறுமி ரூனா !
ஹர்ஷித் wrote:படத்தை பார்க்கும் போதே கஷ்டமா இருக்கு...இறைவன் அருளில் விரைவில் குணமடைய என் பிராத்தனைகள்.
sakthibruce- பண்பாளர்
- பதிவுகள் : 168
இணைந்தது : 29/03/2009
Similar topics
» கொரோனாவில் இருந்து விரைவில் குணமடைந்து விடுவேன்.. நடிகை நிவேதா தாமஸ்
» மீண்டும் வருகிறார் கவுண்டமணி!
» மீண்டும் வருகிறார் ஷோபனா
» மீண்டும் வருகிறார், எமி ஜாக்சன்!
» சின்னத்திரைக்கு வருகிறார் ஆர்.பி.சவுத்ரி
» மீண்டும் வருகிறார் கவுண்டமணி!
» மீண்டும் வருகிறார் ஷோபனா
» மீண்டும் வருகிறார், எமி ஜாக்சன்!
» சின்னத்திரைக்கு வருகிறார் ஆர்.பி.சவுத்ரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum