ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தர்மபுரி அருகே மாணவியை திருமணம் செய்த அரசு பள்ளி ஆசிரியர் கைது......

2 posters

Go down

தர்மபுரி அருகே மாணவியை திருமணம் செய்த அரசு பள்ளி ஆசிரியர் கைது...... Empty தர்மபுரி அருகே மாணவியை திருமணம் செய்த அரசு பள்ளி ஆசிரியர் கைது......

Post by DERAR BABU Sat Jan 04, 2014 11:21 am

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியம் சின்னம் பள்ளி அரசு மேல் நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் ஆறுமுகம் (வயது 37). இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளன. இவருடைய மனைவி வேறு ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆறுமுகம் தான் வேலை செய்யும் பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்த 15 வயது மாணவி ஒருவரை மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டதாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு புகார் எழுந்தது. இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரிக்கு புகார்கள் வந்தன.

இதுகுறித்து விசாரணை நடத்துமாறு பள்ளி தலைமை ஆசிரியர் பழனிச்சாமிக்கு கல்வித்துறை உத்தரவிட்டது.

அதன்பேரில் பள்ளி தலைமை ஆசிரியர் பழனிச்சாமி மாணவியின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தி அதன் அறிக்கையை கல்வித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார். இதைத்தொடர்ந்து ஆசிரியர் ஆறுமுகம் சின்னம்பள்ளி அரசு பள்ளியில் இருந்து அரூர் அருகே புதுப்பட்டியில் உள்ள மற்றொரு பள்ளிக்கு இடமாற்றம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் ஆசிரியர் ஆறுமுகம் இளவயது திருமணம் செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்துமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்ராக் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து உளவுத்துறை போலீசார் ஆசிரியர் ஆறுமுகத்தின் நடவடிக்கைகளை கண்காணித்தனர்.

இதில் மாணவியின் தந்தை இறந்துவிட்டதை அறிந்த ஆசிரியர் ஆறுமுகம், மாணவியின் குடும்பத்தாரிடம் ஆசை வார்த்தைகள் கூறி மூளை சலவை செய்து அந்த மாணவியை கடந்த நவம்பர் மாதம் 15–ந் தேதி 2–வது திருமணம் செய்திருப்பது தெரியவந்தது. திருமணம் நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே அந்த மாணவி பள்ளிக்கு செல்வதை நிறுத்தி உள்ளார். அதன்பின்னர் கடந்த நவம்பர் மாதம் 29–ந்தேதி மாணவியின் மாற்றுச் சான்றிதழை பள்ளியில் இருந்து வாங்கி சென்றுள்ளனர்.

இதனையடுத்து பள்ளி மாணவியை சட்ட விரோதமாக இளவயது திருமணம் செய்தது தொடர்பாக ஆசிரியர் ஆறுமுகத்தின் மீது பெரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதனைத் தொடர்ந்து அவரை நேற்று போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலைமலர்
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

தர்மபுரி அருகே மாணவியை திருமணம் செய்த அரசு பள்ளி ஆசிரியர் கைது...... Empty Re: தர்மபுரி அருகே மாணவியை திருமணம் செய்த அரசு பள்ளி ஆசிரியர் கைது......

Post by Muthumohamed Sat Jan 04, 2014 11:50 pm

ஆசிரியர் செய்ய வேண்டிய காரியமா ? இது என்ன கொடுமை



தர்மபுரி அருகே மாணவியை திருமணம் செய்த அரசு பள்ளி ஆசிரியர் கைது...... Mதர்மபுரி அருகே மாணவியை திருமணம் செய்த அரசு பள்ளி ஆசிரியர் கைது...... Uதர்மபுரி அருகே மாணவியை திருமணம் செய்த அரசு பள்ளி ஆசிரியர் கைது...... Tதர்மபுரி அருகே மாணவியை திருமணம் செய்த அரசு பள்ளி ஆசிரியர் கைது...... Hதர்மபுரி அருகே மாணவியை திருமணம் செய்த அரசு பள்ளி ஆசிரியர் கைது...... Uதர்மபுரி அருகே மாணவியை திருமணம் செய்த அரசு பள்ளி ஆசிரியர் கைது...... Mதர்மபுரி அருகே மாணவியை திருமணம் செய்த அரசு பள்ளி ஆசிரியர் கைது...... Oதர்மபுரி அருகே மாணவியை திருமணம் செய்த அரசு பள்ளி ஆசிரியர் கைது...... Hதர்மபுரி அருகே மாணவியை திருமணம் செய்த அரசு பள்ளி ஆசிரியர் கைது...... Aதர்மபுரி அருகே மாணவியை திருமணம் செய்த அரசு பள்ளி ஆசிரியர் கைது...... Mதர்மபுரி அருகே மாணவியை திருமணம் செய்த அரசு பள்ளி ஆசிரியர் கைது...... Eதர்மபுரி அருகே மாணவியை திருமணம் செய்த அரசு பள்ளி ஆசிரியர் கைது...... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» தூத்துக்குடி அருகே மாணவியிடம் சில்மிஷம் செய்த பள்ளி ஆசிரியர் கைது!
» தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியர் கைது; 75 பவுன் தங்க நகைகள் மீட்பு
» முதல் திருமணம் மறைத்து இரண்டாம் திருமணம் செய்த கொத்தனார் கைது
» பள்ளி மாணவியை 14 நாட்கள் அடைத்து வைத்து பலாத்காரம்: வழக்கறிஞர் கைது
» தர்மபுரி அருகே குடும்பத்தை காப்பாற்ற சவரதொழில் செய்யும் பெண்ணை திருமணம் செய்ய நெல்லை வாலிபர் விருப்பம் வரதட்சணை வேண்டாம் என்கிறார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum