Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
தர்மபுரி அருகே மாணவியை திருமணம் செய்த அரசு பள்ளி ஆசிரியர் கைது......
2 posters
Page 1 of 1
தர்மபுரி அருகே மாணவியை திருமணம் செய்த அரசு பள்ளி ஆசிரியர் கைது......
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியம் சின்னம் பள்ளி அரசு மேல் நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் ஆறுமுகம் (வயது 37). இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளன. இவருடைய மனைவி வேறு ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஆறுமுகம் தான் வேலை செய்யும் பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்த 15 வயது மாணவி ஒருவரை மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டதாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு புகார் எழுந்தது. இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரிக்கு புகார்கள் வந்தன.
இதுகுறித்து விசாரணை நடத்துமாறு பள்ளி தலைமை ஆசிரியர் பழனிச்சாமிக்கு கல்வித்துறை உத்தரவிட்டது.
அதன்பேரில் பள்ளி தலைமை ஆசிரியர் பழனிச்சாமி மாணவியின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தி அதன் அறிக்கையை கல்வித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார். இதைத்தொடர்ந்து ஆசிரியர் ஆறுமுகம் சின்னம்பள்ளி அரசு பள்ளியில் இருந்து அரூர் அருகே புதுப்பட்டியில் உள்ள மற்றொரு பள்ளிக்கு இடமாற்றம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் ஆசிரியர் ஆறுமுகம் இளவயது திருமணம் செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்துமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்ராக் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து உளவுத்துறை போலீசார் ஆசிரியர் ஆறுமுகத்தின் நடவடிக்கைகளை கண்காணித்தனர்.
இதில் மாணவியின் தந்தை இறந்துவிட்டதை அறிந்த ஆசிரியர் ஆறுமுகம், மாணவியின் குடும்பத்தாரிடம் ஆசை வார்த்தைகள் கூறி மூளை சலவை செய்து அந்த மாணவியை கடந்த நவம்பர் மாதம் 15–ந் தேதி 2–வது திருமணம் செய்திருப்பது தெரியவந்தது. திருமணம் நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே அந்த மாணவி பள்ளிக்கு செல்வதை நிறுத்தி உள்ளார். அதன்பின்னர் கடந்த நவம்பர் மாதம் 29–ந்தேதி மாணவியின் மாற்றுச் சான்றிதழை பள்ளியில் இருந்து வாங்கி சென்றுள்ளனர்.
இதனையடுத்து பள்ளி மாணவியை சட்ட விரோதமாக இளவயது திருமணம் செய்தது தொடர்பாக ஆசிரியர் ஆறுமுகத்தின் மீது பெரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதனைத் தொடர்ந்து அவரை நேற்று போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாலைமலர்

DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: தர்மபுரி அருகே மாணவியை திருமணம் செய்த அரசு பள்ளி ஆசிரியர் கைது......
ஆசிரியர் செய்ய வேண்டிய காரியமா ? இது என்ன கொடுமை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தர்மபுரி அருகே மாணவியை திருமணம் செய்த அரசு பள்ளி ஆசிரியர் கைது...... M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![தர்மபுரி அருகே மாணவியை திருமணம் செய்த அரசு பள்ளி ஆசிரியர் கைது...... U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![தர்மபுரி அருகே மாணவியை திருமணம் செய்த அரசு பள்ளி ஆசிரியர் கைது...... T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![தர்மபுரி அருகே மாணவியை திருமணம் செய்த அரசு பள்ளி ஆசிரியர் கைது...... H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![தர்மபுரி அருகே மாணவியை திருமணம் செய்த அரசு பள்ளி ஆசிரியர் கைது...... U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![தர்மபுரி அருகே மாணவியை திருமணம் செய்த அரசு பள்ளி ஆசிரியர் கைது...... M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![தர்மபுரி அருகே மாணவியை திருமணம் செய்த அரசு பள்ளி ஆசிரியர் கைது...... O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![தர்மபுரி அருகே மாணவியை திருமணம் செய்த அரசு பள்ளி ஆசிரியர் கைது...... H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![தர்மபுரி அருகே மாணவியை திருமணம் செய்த அரசு பள்ளி ஆசிரியர் கைது...... A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![தர்மபுரி அருகே மாணவியை திருமணம் செய்த அரசு பள்ளி ஆசிரியர் கைது...... M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![தர்மபுரி அருகே மாணவியை திருமணம் செய்த அரசு பள்ளி ஆசிரியர் கைது...... E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![தர்மபுரி அருகே மாணவியை திருமணம் செய்த அரசு பள்ளி ஆசிரியர் கைது...... D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தூத்துக்குடி அருகே மாணவியிடம் சில்மிஷம் செய்த பள்ளி ஆசிரியர் கைது!
» தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியர் கைது; 75 பவுன் தங்க நகைகள் மீட்பு
» முதல் திருமணம் மறைத்து இரண்டாம் திருமணம் செய்த கொத்தனார் கைது
» பள்ளி மாணவியை 14 நாட்கள் அடைத்து வைத்து பலாத்காரம்: வழக்கறிஞர் கைது
» தர்மபுரி அருகே குடும்பத்தை காப்பாற்ற சவரதொழில் செய்யும் பெண்ணை திருமணம் செய்ய நெல்லை வாலிபர் விருப்பம் வரதட்சணை வேண்டாம் என்கிறார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|