ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 4:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 4:36 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 4:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

120 நாய்களை கொண்டு தனது மாமாவை ஆடையின்றி கடித்து குதற வைத்து கொன்ற வடகொரிய அதிபரின் கோரமுகம்......

+6
அருண்
ஹர்ஷித்
விஸ்வாஜீ
ஜாஹீதாபானு
krishnaamma
DERAR BABU
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

120 நாய்களை கொண்டு தனது மாமாவை ஆடையின்றி கடித்து குதற வைத்து கொன்ற வடகொரிய அதிபரின் கோரமுகம்...... - Page 2 Empty 120 நாய்களை கொண்டு தனது மாமாவை ஆடையின்றி கடித்து குதற வைத்து கொன்ற வடகொரிய அதிபரின் கோரமுகம்......

Post by DERAR BABU Sat Jan 04, 2014 6:48 am

First topic message reminder :

வட கொரியா அதிபர் கிம் ஜாங் யுன்னின் மாமாவான ஜாங் சாங் தேக் (67), அந்நாட்டு அரசில் அதிபருக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் அதிகாரம் மிக்கவராக செயல்பட்டார்.

இந்த நிலையில் இவர் ராணுவ புரட்சி மூலம் அதிபர் கிம் ஜாங் யுன்னிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற சதி திட்டம் தீட்டினார். இதை அறிந்த அதிபர் அவரையும், அவரது உதவியாளர்கள் 5 பேரையும் கைது செய்தார்.

அவர்கள் மீது ராணுவ கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்தது. அதில் ஜாங் மற்றும் அவரது உதவியாளர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. அதை தொடர்ந்து ஜாங் சாங் தேக் மற்றும் உதவியாளர்கள் 5 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அவர் துரோகி, வெறுக்கத்தக்க அழுக்கான நபர், நாயை விட கேவலமானவர் என்று கொரிய செய்தி நிறுவனங்கள் வர்ணித்திருந்தன. முன்னதாக அவர் தூக்கிலிடப்பட்டதாக தகவல்கள் தெரிவித்த நிலையில், அவரது தண்டனை நிறைவேற்றப்பட்ட விதம் குறித்து சீனாவை சேர்ந்த செய்தி நிறுவனம் மிகவும் அதிர்ச்சிகரமான தகவலை நேற்று வெளியிட்டுள்ளது.

சீன ஊடகத்தின் தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:

120 நாய்களை மூன்று நாட்களுக்கு உணவு கொடுக்காமல் பட்டினி போட்டு வைத்திருந்ததாகவும், அதன் பின் ஜாங் சாங் தேக் மற்றும் அவரது உதவியாளர்களின் ஆடைகளை களைந்து அந்நாய்களிடம் விடப்பட்டதாகவும், அந்த 120 நாய்களும் 6 பேரையும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கடித்து குதறி கொன்றதை வட கொரிய அதிபர் 100க்கும் மேற்பட்ட அதிகாரிகளுடன் அமர்ந்து நேரடியாக பார்த்து ரசித்ததாகவும் கூறியுள்ளது.

நினைத்து பார்கக முடியாத அளவிற்கு கோரமான முறையில் ஜாங் சாங் தேக் மற்றும் ஐந்து உதவியாளர்களுக்கும் நிறைவேற்றப்பட்ட தண்டனை அந்நாட்டு அதிபரின் மிக கோரமான முகத்தை காட்டுவதாக அச்செய்தி நிறுவனம் மேலும் செய்தி வெளியிட்டுள்ளது.

மாலைமலர்
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down


120 நாய்களை கொண்டு தனது மாமாவை ஆடையின்றி கடித்து குதற வைத்து கொன்ற வடகொரிய அதிபரின் கோரமுகம்...... - Page 2 Empty Re: 120 நாய்களை கொண்டு தனது மாமாவை ஆடையின்றி கடித்து குதற வைத்து கொன்ற வடகொரிய அதிபரின் கோரமுகம்......

Post by அகிலன் Sat Jan 04, 2014 10:53 pm

வடகொரிய அதிபர் தனக்கும் தன் நாட்டிற்கும் அழிவைத் தேடுகிறார். நிச்சயம் அவர்கள் செய்வது அவர்களுக்கு வந்து சேரும். உதாரணத்துக்கு சதாம் குசைனையும், ஈராக்கையும் அவதானித்துப் பாருங்கள்.

கெடுவான் கேடுநினைப்பான். என்ற தமிழ் பழமொழி பொய்ப்பதில்லை.


நேர்மையே பலம்
120 நாய்களை கொண்டு தனது மாமாவை ஆடையின்றி கடித்து குதற வைத்து கொன்ற வடகொரிய அதிபரின் கோரமுகம்...... - Page 2 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

120 நாய்களை கொண்டு தனது மாமாவை ஆடையின்றி கடித்து குதற வைத்து கொன்ற வடகொரிய அதிபரின் கோரமுகம்...... - Page 2 Empty Re: 120 நாய்களை கொண்டு தனது மாமாவை ஆடையின்றி கடித்து குதற வைத்து கொன்ற வடகொரிய அதிபரின் கோரமுகம்......

Post by SajeevJino Sun Jan 05, 2014 3:31 am

அகிலன் wrote:வடகொரிய அதிபர் தனக்கும் தன் நாட்டிற்கும் அழிவைத் தேடுகிறார். நிச்சயம் அவர்கள் செய்வது அவர்களுக்கு வந்து சேரும். உதாரணத்துக்கு சதாம் குசைனையும், ஈராக்கையும் அவதானித்துப் பாருங்கள்.

கெடுவான் கேடுநினைப்பான். என்ற தமிழ் பழமொழி பொய்ப்பதில்லை.

இன்றைக்கும் எத்தனை பேர் ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்தது அவர்களில் எண்ணை வளத்தை கொள்ளையடிக்கவே ..!! என்று கூறுகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்


உலக நாடுகள் வட கொரிய அதிபரை பையித்தியம் பிடித்த காமடியன் என்று தான் நினைகின்றன ..அது தான் உண்மையும் கூட


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

120 நாய்களை கொண்டு தனது மாமாவை ஆடையின்றி கடித்து குதற வைத்து கொன்ற வடகொரிய அதிபரின் கோரமுகம்...... - Page 2 Empty Re: 120 நாய்களை கொண்டு தனது மாமாவை ஆடையின்றி கடித்து குதற வைத்து கொன்ற வடகொரிய அதிபரின் கோரமுகம்......

Post by Muthumohamed Sun Jan 05, 2014 6:35 pm

ஆனாலும் இந்த தண்டனை ரொம்ப கொடுமை தான்



120 நாய்களை கொண்டு தனது மாமாவை ஆடையின்றி கடித்து குதற வைத்து கொன்ற வடகொரிய அதிபரின் கோரமுகம்...... - Page 2 M120 நாய்களை கொண்டு தனது மாமாவை ஆடையின்றி கடித்து குதற வைத்து கொன்ற வடகொரிய அதிபரின் கோரமுகம்...... - Page 2 U120 நாய்களை கொண்டு தனது மாமாவை ஆடையின்றி கடித்து குதற வைத்து கொன்ற வடகொரிய அதிபரின் கோரமுகம்...... - Page 2 T120 நாய்களை கொண்டு தனது மாமாவை ஆடையின்றி கடித்து குதற வைத்து கொன்ற வடகொரிய அதிபரின் கோரமுகம்...... - Page 2 H120 நாய்களை கொண்டு தனது மாமாவை ஆடையின்றி கடித்து குதற வைத்து கொன்ற வடகொரிய அதிபரின் கோரமுகம்...... - Page 2 U120 நாய்களை கொண்டு தனது மாமாவை ஆடையின்றி கடித்து குதற வைத்து கொன்ற வடகொரிய அதிபரின் கோரமுகம்...... - Page 2 M120 நாய்களை கொண்டு தனது மாமாவை ஆடையின்றி கடித்து குதற வைத்து கொன்ற வடகொரிய அதிபரின் கோரமுகம்...... - Page 2 O120 நாய்களை கொண்டு தனது மாமாவை ஆடையின்றி கடித்து குதற வைத்து கொன்ற வடகொரிய அதிபரின் கோரமுகம்...... - Page 2 H120 நாய்களை கொண்டு தனது மாமாவை ஆடையின்றி கடித்து குதற வைத்து கொன்ற வடகொரிய அதிபரின் கோரமுகம்...... - Page 2 A120 நாய்களை கொண்டு தனது மாமாவை ஆடையின்றி கடித்து குதற வைத்து கொன்ற வடகொரிய அதிபரின் கோரமுகம்...... - Page 2 M120 நாய்களை கொண்டு தனது மாமாவை ஆடையின்றி கடித்து குதற வைத்து கொன்ற வடகொரிய அதிபரின் கோரமுகம்...... - Page 2 E120 நாய்களை கொண்டு தனது மாமாவை ஆடையின்றி கடித்து குதற வைத்து கொன்ற வடகொரிய அதிபரின் கோரமுகம்...... - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

120 நாய்களை கொண்டு தனது மாமாவை ஆடையின்றி கடித்து குதற வைத்து கொன்ற வடகொரிய அதிபரின் கோரமுகம்...... - Page 2 Empty Re: 120 நாய்களை கொண்டு தனது மாமாவை ஆடையின்றி கடித்து குதற வைத்து கொன்ற வடகொரிய அதிபரின் கோரமுகம்......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum