புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரார்த்தனை - பாதிரியாரும்.. பஸ் டிரைவரும்..!! Poll_c10பிரார்த்தனை - பாதிரியாரும்.. பஸ் டிரைவரும்..!! Poll_m10பிரார்த்தனை - பாதிரியாரும்.. பஸ் டிரைவரும்..!! Poll_c10 
85 Posts - 79%
heezulia
பிரார்த்தனை - பாதிரியாரும்.. பஸ் டிரைவரும்..!! Poll_c10பிரார்த்தனை - பாதிரியாரும்.. பஸ் டிரைவரும்..!! Poll_m10பிரார்த்தனை - பாதிரியாரும்.. பஸ் டிரைவரும்..!! Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
பிரார்த்தனை - பாதிரியாரும்.. பஸ் டிரைவரும்..!! Poll_c10பிரார்த்தனை - பாதிரியாரும்.. பஸ் டிரைவரும்..!! Poll_m10பிரார்த்தனை - பாதிரியாரும்.. பஸ் டிரைவரும்..!! Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
பிரார்த்தனை - பாதிரியாரும்.. பஸ் டிரைவரும்..!! Poll_c10பிரார்த்தனை - பாதிரியாரும்.. பஸ் டிரைவரும்..!! Poll_m10பிரார்த்தனை - பாதிரியாரும்.. பஸ் டிரைவரும்..!! Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரார்த்தனை - பாதிரியாரும்.. பஸ் டிரைவரும்..!! Poll_c10பிரார்த்தனை - பாதிரியாரும்.. பஸ் டிரைவரும்..!! Poll_m10பிரார்த்தனை - பாதிரியாரும்.. பஸ் டிரைவரும்..!! Poll_c10 
250 Posts - 77%
heezulia
பிரார்த்தனை - பாதிரியாரும்.. பஸ் டிரைவரும்..!! Poll_c10பிரார்த்தனை - பாதிரியாரும்.. பஸ் டிரைவரும்..!! Poll_m10பிரார்த்தனை - பாதிரியாரும்.. பஸ் டிரைவரும்..!! Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
பிரார்த்தனை - பாதிரியாரும்.. பஸ் டிரைவரும்..!! Poll_c10பிரார்த்தனை - பாதிரியாரும்.. பஸ் டிரைவரும்..!! Poll_m10பிரார்த்தனை - பாதிரியாரும்.. பஸ் டிரைவரும்..!! Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
பிரார்த்தனை - பாதிரியாரும்.. பஸ் டிரைவரும்..!! Poll_c10பிரார்த்தனை - பாதிரியாரும்.. பஸ் டிரைவரும்..!! Poll_m10பிரார்த்தனை - பாதிரியாரும்.. பஸ் டிரைவரும்..!! Poll_c10 
8 Posts - 2%
prajai
பிரார்த்தனை - பாதிரியாரும்.. பஸ் டிரைவரும்..!! Poll_c10பிரார்த்தனை - பாதிரியாரும்.. பஸ் டிரைவரும்..!! Poll_m10பிரார்த்தனை - பாதிரியாரும்.. பஸ் டிரைவரும்..!! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பிரார்த்தனை - பாதிரியாரும்.. பஸ் டிரைவரும்..!! Poll_c10பிரார்த்தனை - பாதிரியாரும்.. பஸ் டிரைவரும்..!! Poll_m10பிரார்த்தனை - பாதிரியாரும்.. பஸ் டிரைவரும்..!! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பிரார்த்தனை - பாதிரியாரும்.. பஸ் டிரைவரும்..!! Poll_c10பிரார்த்தனை - பாதிரியாரும்.. பஸ் டிரைவரும்..!! Poll_m10பிரார்த்தனை - பாதிரியாரும்.. பஸ் டிரைவரும்..!! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
பிரார்த்தனை - பாதிரியாரும்.. பஸ் டிரைவரும்..!! Poll_c10பிரார்த்தனை - பாதிரியாரும்.. பஸ் டிரைவரும்..!! Poll_m10பிரார்த்தனை - பாதிரியாரும்.. பஸ் டிரைவரும்..!! Poll_c10 
2 Posts - 1%
Barushree
பிரார்த்தனை - பாதிரியாரும்.. பஸ் டிரைவரும்..!! Poll_c10பிரார்த்தனை - பாதிரியாரும்.. பஸ் டிரைவரும்..!! Poll_m10பிரார்த்தனை - பாதிரியாரும்.. பஸ் டிரைவரும்..!! Poll_c10 
2 Posts - 1%
sram_1977
பிரார்த்தனை - பாதிரியாரும்.. பஸ் டிரைவரும்..!! Poll_c10பிரார்த்தனை - பாதிரியாரும்.. பஸ் டிரைவரும்..!! Poll_m10பிரார்த்தனை - பாதிரியாரும்.. பஸ் டிரைவரும்..!! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரார்த்தனை - பாதிரியாரும்.. பஸ் டிரைவரும்..!!


   
   
malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Fri Jan 03, 2014 5:52 pm

ஒரு பாதிரியாரும், ஒரு பஸ் டிரைவரும் ஒரே சமயத்தில் இறந்து மேலுலகம் சென்று எமதர்மனை சந்தித்தனர்.

“நான் கிராமத்து பாதிரியார். சொர்க்கத்தில் எனக்கு இடம்
கிடைக்கும் என நான் நம்புகிறேன்” என்று பாதிரியார் கூறினார்.

“நான் கிராமத்தை சேர்ந்த பஸ் டிரைவர். எனக்கும் சொர்க்கம்
செல்ல ஆசை” என்றான் பஸ் டிரைவர்.

‘சரி’ என்ற எமதர்மர்,

“நீங்கள் சில வருடங்கள் காத்திருக்க வேண்டும்” என்று பாதிரியாரிடம் சொல்லிவிட்டு, பஸ் டிரைவரிடம், “நீங்கள் இப்போதே சொர்க்கத்துக்கு போகலாம்” என்று கூறினார்.

அதிர்ந்த பாதிரியார்,

“ஒரு நிமிடம்!. நான்தான் ஒவ்வொரு ஞாயிறும் சர்ச்சில்
மக்களுக்கு பிரார்த்தனை செய்வது எப்படி என்றும் நன்மை செய்வது எவ்வாறு என்றும் சொல்லிக் கொடுத்திருக்கிறேன். ஆனால் அவன் வெறும் குடிகார டிரைவர்தானே?” என்று கேட்டார்.

அதற்கு எமதர்மன் சொன்னான்,

“அது சரிதான். ஆனால் நீங்கள் சொல்லிக் கொடுக்கும்போது மக்கள் தூங்கிக் கொண்டுத்தான் இருந்திருக்கிறார்கள். ஆனால் அவன் பஸ் ஒட்டும்போது, உள்ளிருந்த‌ அனைவரும் எவ்வளவு வெறித்தனமாக பிரார்த்தனை செய்தார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?!”




நன்றி :உலக தமிழ் மக்கள் இயக்கம் முகநூல் பக்கம்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jan 03, 2014 9:36 pm

சரியாப் போச்சு புன்னகை

பாதிரியார் ஏன் எமதர்மனிடம் போனாரு!!!




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jan 04, 2014 12:02 pm

யினியவன் wrote:சரியாப் போச்சு புன்னகை

பாதிரியார் ஏன் எமதர்மனிடம் போனாரு!!!
 ஆஹா , நகைச்சுவையை படிச்சு சிரிக்காம இப்படி கலவரத்தை உண்டாக்குகிறாரே புன்னகை அய்யோ, நான் இல்லை 

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 04, 2014 12:11 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது பிரார்த்தனை - பாதிரியாரும்.. பஸ் டிரைவரும்..!! 433338962 பிரார்த்தனை - பாதிரியாரும்.. பஸ் டிரைவரும்..!! 433338962 பிரார்த்தனை - பாதிரியாரும்.. பஸ் டிரைவரும்..!! 433338962 பிரார்த்தனை - பாதிரியாரும்.. பஸ் டிரைவரும்..!! 433338962 பிரார்த்தனை - பாதிரியாரும்.. பஸ் டிரைவரும்..!! 433338962 பிரார்த்தனை - பாதிரியாரும்.. பஸ் டிரைவரும்..!! 433338962 பிரார்த்தனை - பாதிரியாரும்.. பஸ் டிரைவரும்..!! 433338962 பிரார்த்தனை - பாதிரியாரும்.. பஸ் டிரைவரும்..!! 433338962 பிரார்த்தனை - பாதிரியாரும்.. பஸ் டிரைவரும்..!! 433338962 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 04, 2014 12:12 pm

யினியவன் wrote:சரியாப் போச்சு புன்னகை

பாதிரியார் ஏன் எமதர்மனிடம் போனாரு!!!

அது சரி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 04, 2014 12:31 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Jan 04, 2014 1:42 pm

“அது சரிதான். ஆனால் நீங்கள் சொல்லிக் கொடுக்கும்போது மக்கள் தூங்கிக் கொண்டுத்தான் இருந்திருக்கிறார்கள். ஆனால் அவன் பஸ் ஒட்டும்போது, உள்ளிருந்த‌ அனைவரும் எவ்வளவு வெறித்தனமாக பிரார்த்தனை செய்தார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?!” wrote:

எப்டிலாம் யோசிகுரானுங்க



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 05, 2014 5:35 am


 பிரார்த்தனை - பாதிரியாரும்.. பஸ் டிரைவரும்..!! 3838410834 
-
மற்றொரு நகைச்சுவை:
-

போஸ்டாபீசுக்கு வழி கேட்டவரிடம் நீங்கள் யார்?
எனக்கேட்டான் சிறுவன்.

நான் சொர்க்கத்திற்கு வழிகாட்டும் பாதிரியார் என்றார்
வழிகேட்டவர்

இங்கிருக்கும் போஸ்டாபீசுக்கே வழி தெரியாதவர்
எப்படி சொர்க்கத்திற்கு...?...கேள்வி கேட்ட சிறுவனுக்கு
பதில் சொல்ல விழித்தாராம் பாதிரியார்...!


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக