புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காற்றாடி வாங்கித்தராததால் சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை ! Poll_c10காற்றாடி வாங்கித்தராததால் சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை ! Poll_m10காற்றாடி வாங்கித்தராததால் சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை ! Poll_c10 
156 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
prajai

1 Post - 1%
Pampu

ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காற்றாடி வாங்கித்தராததால் சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை ! Poll_c10காற்றாடி வாங்கித்தராததால் சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை ! Poll_m10காற்றாடி வாங்கித்தராததால் சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை ! Poll_c10 
321 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காற்றாடி வாங்கித்தராததால் சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை !

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 02, 2014 9:51 pm

காற்றாடி வாங்கித்தராததால் சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை; மும்பையில் பரிதாபம்!

குழந்தைகளின் பிடிவாத குணம் அறிவோம். ஆனால் காற்றாடி வாங்கித் தரவில்லை என்பதற்காக தூக்குப் போட்டு ஒரு சிறுவன் தற்கொலை செய்யுமளவுக்கு பிடிவாதம் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இது குழந்தையின் பிடிவாதமா? தந்தையின் கண்டிப்பினால் விளைந்த துயரமா என்று கூறமுடியவில்லை.

மும்பை சாந்தா குரூஸ் பகுதியைச் சேர்ந்தவர் சுனில், இவருக்கு திருமணமாகி 14 வயதில் சித்தே என்ற மகனும், 4 வயதில் மற்றொரு மகனும் உள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சித்தேவிற்கு பட்டம் விட ஆசை ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் சித்தே தனக்கு காற்றாடி வாங்கிதர கோரி தந்தையிடம் வாக்குவாதம் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த சுனில், சிறுவன் சித்தேவை சத்தம் போட்டு அங்கிருந்து சென்று விட்டார். அவரது தாயார் 4 வயது மகனை டீயூசனுக்கு விட சென்று விட்டார்.

இதனால் வீட்டில் தனியாக இருந்த சித்தே வீட்டை பூட்டி விட்டு துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதனை அறியாத சித்தேவின் தாயார் வீட்டிற்கு வந்து கதவை திறக்க முயன்றார்.

கதவை திறக்காததால் ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப்பார்த்தார். அங்கே தனது மகன் சித்தே தூக்கில் தொங்கிக்கொண்டிருப்பதை கண்டு கதறி அழுதார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து சித்தேவின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த சாந்தாகுருஸ் போலீசார் விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி : வெப்துனியா

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 02, 2014 9:53 pm

அடப்பாவி !  பயம் பயம் பயம் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jan 02, 2014 10:19 pm

கொடுமை... கோபம் 

காற்றாடி வாங்கித்தராததால் சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை ! Aகாற்றாடி வாங்கித்தராததால் சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை ! Aகாற்றாடி வாங்கித்தராததால் சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை ! Tகாற்றாடி வாங்கித்தராததால் சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை ! Hகாற்றாடி வாங்கித்தராததால் சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை ! Iகாற்றாடி வாங்கித்தராததால் சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை ! Rகாற்றாடி வாங்கித்தராததால் சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை ! Aகாற்றாடி வாங்கித்தராததால் சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை ! Empty
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Fri Jan 03, 2014 12:36 pm

எனக்கு காற்றாடி வேண்டும் எங்கு கிடைக்கும் நண்பர்களே

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jan 03, 2014 12:40 pm

கோபம் 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
mohu
mohu
பண்பாளர்

பதிவுகள் : 125
இணைந்தது : 11/01/2012
http://www.dhuruvamwm.blogspot.com

Postmohu Fri Jan 03, 2014 1:33 pm

குழந்தை பிறந்ததில் இருந்தே குழந்தைகள் கேட்பதை எல்லாம் வாங்கிகொடுத்து பழக்க கூடாது , அவர்களுக்கு என்ன தேவையோ அதை மட்டும் வங்கி கொடுத்து புரிய வைத்தால் அவர்களும் புரிந்துகொள்வார்கள் . ஆனால் நாமோ ஆரம்பத்தில் கேட்பதை எல்லாம் வாங்கிகொடுத்து விட்டு பின் அவர்கள் வளர வளர பலக் கட்டுபாடுகளை விதிக்கும் பொழுது மனதளவில் அவர்கள் திண்டாடி போகிறார்கள் .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 03, 2014 1:43 pm

vishwajee wrote:எனக்கு காற்றாடி வேண்டும் எங்கு கிடைக்கும் நண்பர்களே
மேற்கோள் செய்த பதிவு: 1042497

ஐயோ...........காத்தடியா ............. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 03, 2014 1:45 pm

mohu wrote:குழந்தை பிறந்ததில் இருந்தே குழந்தைகள் கேட்பதை எல்லாம் வாங்கிகொடுத்து பழக்க கூடாது , அவர்களுக்கு என்ன தேவையோ அதை மட்டும் வங்கி கொடுத்து புரிய வைத்தால் அவர்களும் புரிந்துகொள்வார்கள் . ஆனால் நாமோ ஆரம்பத்தில் கேட்பதை எல்லாம் வாங்கிகொடுத்து விட்டு பின் அவர்கள் வளர வளர பலக் கட்டுபாடுகளை விதிக்கும் பொழுது மனதளவில் அவர்கள் திண்டாடி போகிறார்கள் .
மேற்கோள் செய்த பதிவு: 1042515

ரொம்ப சரி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Fri Jan 03, 2014 7:23 pm

mohu wrote:குழந்தை பிறந்ததில் இருந்தே குழந்தைகள் கேட்பதை எல்லாம் வாங்கிகொடுத்து பழக்க கூடாது , அவர்களுக்கு என்ன தேவையோ அதை மட்டும் வங்கி கொடுத்து புரிய வைத்தால் அவர்களும் புரிந்துகொள்வார்கள் . ஆனால் நாமோ ஆரம்பத்தில் கேட்பதை எல்லாம் வாங்கிகொடுத்து விட்டு பின் அவர்கள் வளர வளர பலக் கட்டுபாடுகளை விதிக்கும் பொழுது மனதளவில் அவர்கள் திண்டாடி போகிறார்கள் .

உண்மைதான்

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Jan 03, 2014 7:24 pm

mohu wrote:குழந்தை பிறந்ததில் இருந்தே குழந்தைகள் கேட்பதை எல்லாம் வாங்கிகொடுத்து பழக்க கூடாது , அவர்களுக்கு என்ன தேவையோ அதை மட்டும் வங்கி கொடுத்து புரிய வைத்தால் அவர்களும் புரிந்துகொள்வார்கள் . ஆனால் நாமோ ஆரம்பத்தில் கேட்பதை எல்லாம் வாங்கிகொடுத்து விட்டு பின் அவர்கள் வளர வளர பலக் கட்டுபாடுகளை விதிக்கும் பொழுது மனதளவில் அவர்கள் திண்டாடி போகிறார்கள் .

மிக மிக சரியான கருத்து.

நேர்மையே பலம்
காற்றாடி வாங்கித்தராததால் சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை ! 5no
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக